text
stringlengths
4
1.48k
அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இதில் வி்மானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்
இன்று காலை நிஃப்டி 12110 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12132 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது
அதுதவிர எதற்கு இன்னொரு காதணி
இதனையடுத்து படுத்த படுக்கை ஆன அவரது உடல் எடை 500 கிலோவானது
ஏற்றுக் கொள்ளமுடியாது
க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாடல் இது தமிழ் இதயங்களுக்கு இசை
இதைதொடர்ந்து இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது
டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்
பாதுகாப்பு இருக்கும்
பெற்றுக் கொண்டனர்
உயிருக்கு போராடும் நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாம் நாமாகவே இருக்க விரும்புகிறோம் என்று காட்டமாகக் கூறியிருந்தார்
இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது
வீட்டிலிருந்து வேலைச் செய்யும் கணக்காளர்களைச் சார்ந்து நிறைய நிறுவனங்களும் புதிய தொழிற் நிறுவனங்களும் இருக்கின்றன
இதை படமாக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தற்போது இதில் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
நான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளேன்
இதென்ன கூத்து
என்ன கட்டாயம்
இது சரியில்லை
நாடு முழுவதும் இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
என்னது அட்டகாசம் கதையா
சென்னையில் ஸ்டாலின்
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இம்மதிப்பீடு ஒவ்வொரு மாணவரும் அவரது அடைவுத்திறனில் முன்னேற்றம் காணத் தேவையான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு உதவியாக உள்ளது
இவரா அவரா
'இன்பாக்ட் எனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது
வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க
அப்பறம் எப்போது தூங்குவது
ஆட்கள் பற்றாக்குறை
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது
பின்னர் நான் வீடு திரும்­பினேன்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 927 பிஎச்பி பவரையும் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
மாவட்டம் முழுவதுமே கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை தண்ணீர் பிரச்சனை
அவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை
பெருமளவில் உற்பத்தி செய்யப்படுபவற்றுள் கனேடிய தங்க மேப்பிள் லீஃப் தொடரில் உள்ள காசுகளே ஆகக் கூடிய அளவாக 99999 தூய்மை கொண்டவை
இப்படி பலரைச் சொல்ல முடியும்
இதை நாம் நிர்வகித்துக் கொள்வது அவசியம்
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
இயற்கையோடு இயைந்திருக்கும் ஐம்பெரும் பூதங்களாக ஆகாயம் காற்று நீர் நெருப்புமற்றும் பூமி திகழ்கின்றன
தமிழில் இந்த படத்தை இயக்கிய டைரக்டர் ஆனந்த் ஷங்கர் தான் இந்தியிலும் இயக்க உள்ளார்
இந்திய அரசின் வர்த்தமானம்
ஒருவன் அறிவான் எல்லாம்
com இல் நீங்கள் அவ்வாறு செய்யலாம் அல்லது எங்கள் கடையிலிருந்து எங்கள் சுவரொட்டிகளில் ஒன்றைப் பெறுங்கள்
ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவர் மாறி ஒருவராக வெளிநாட்டிலே இருக்கிறார்கள்
''இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்
அது எப்படி
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா தயாராக உள்ளது
மேற்கண்ட செலவினத் தொகையானது 201112ஆம் நிதியாண்டு முதல் ரூ25 இலிருந்து ரூ50 ஆக பள்ளி விடுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் ரூ35 இலிருந்து ரூ75 ஆக கல்லூரி விடுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் விதமாக அரசாணை (நிலை) எண்
அதற்கு தற்போது அவர் பதில் கூறியுள்ளார்
இவ்வாறான ஒரு தட்டிக்களிப்பு இடம்பெறவே கூடாது
இருப்பினும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை தழுவியது
இன்றும் இளமை
இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது
அந்த நபர் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை
டாட்டா குடும்பம் (tata family) என்பது மும்பை நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய இந்திய வணிக குடும்பமாகும்
இந்த ஜோடி ஊடகத்தினரால் போஷ் அண்ட் பெக்ஸ் என்று அழைக்கப்பட்டனர்
அது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கலாம்
கட்சி தோல்வி
பஸ் மீது மோதி வாலிபர் பலி
மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
நான் ஆசை ஆசையா காத்திருந்தேன்
எனவே பழயதெல்லாம் நல்லவையும் இல்லை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் மூலம் பெனெல்லி நிறுவனம் மிகவும் மலிவாக இந்த 400 மாடல் பைக்கை தயாரித்துள்ளது
1700 கோடி கூடுதலாக கிடைக்கும்
201819 ஆம் ஆண்டில் 67 கல்வி மாவட்டங்களிலிருந்து 2010 மாணவர்கள் பெங்களூரு மைசூரு ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்று அறிவியல் மையங்கள் அருங்காட்சியகம் மற்றும் புராதன் கட்டடங்களை கண்டுகளித்தனர்
சிரி கோட்டைக்குள் தர்கியால் ஊடுருவ முடியாததால் இறுதியாக அவர் மத்திய ஆசியாவில் உள்ள தனது ராச்சியத்தை நோக்கி பின்வாங்கினார்
நாடு இக்கட்டான தருணத்தில் உள்ளது
இதன் மூலம் அடுத்த சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த அணியுடன் இந்தியா மோத உள்ளது
இருந்தாலும் விற்பனை தொடர்ந்து மோசமாக இருந்ததால் வேறுவழியில்லாமல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன
அதே அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் மத்தியிலும் கலக்கம் தென்படுகிறது
தோழர்களே எப்போதாவது வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க நேர்ந்தால் வாழ்க்கையே அஸ்தமித்தா போய் விடும்
எனவே இதை r பட்டை படை வாரியத்தை கடக்கும் என நாம் எழுதலாம் எனவே நாம் அதை r பட்டை படை வெக்டார் (vector) என்று எழுதலாம் இது v bar cross mv bar என எழுதலாம்
ஆப்கன் நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு காணப்படுகிறது
அதற்கான இணையத்தள இணைப்பு கீழே
சி/ எஸ் டி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அமைப்பின் டீன் பிரகாஷ் பாபு கூறுகையில் ''தேசத்தை மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி திசை திருப்புகிறார்
இதற்காக கிலோ ரூ
புனே நகரில் பிறந்து வளர்ந்த யூனிசு டி சோசா கோவன் கத்தோலிக்க மரபைச் சேர்ந்தவர்
ஒலி இல்லை உணர்வில்லை உடல் இல்லை
லிண்டெர்ஹோஃப் அரண்மனை(linderhof palace (இடாய்ச்சு மொழி schloss linderhof) என்பது ஜெர்மனியின் தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை
அது உன் கரவின்மையையும் துணிவையும் காட்டுகிறது
ஆனால் நேர்மறை எண்ணத்துடன் நம்பிக்கையுடன் மனதளவில் தைரியமாகவும் இருக்க வேண்டும்
மிகவும் கொடூரம்
பிசுபிசுத்த பேச்சுவார்த்தை
அப்பொழுது உண்மை வெளிவரும்
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பி உள்ளது
சரக்குப் பெட்டக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ
1500 பெற்று வருகின்றனா்
அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள எஸ் எம் எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
'நான் அதிக படங்களில் நடிக்கவில்லை
மிகப்பெரிய கலங்கள் உண்டு
இச்சேர்மத்துடன் தொடர்புடைய பல வேதிப்பொருட்கள் அறியப்பட்டாலும் sn6o4(oh)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஆக்சி ஐதாக்சைடு சேர்மத்திற்கு மட்டுமே உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன
அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது
இதையடுத்து அவர்கள் அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
இது குறித்து பெண் கோப்பாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்
எங்கும் ஒரே பதட்டம்
நிலையானது அதுதான்
இதற்கு சில முன் உதாரணங்கள் இருக் கின்றன'' என்கிறார் அழுத்தமாக
இந்தச் சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது