text
stringlengths
4
1.48k
தயவு செய்து தரவும்
இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன
மேலும் தங்கத்தைப் பற்றிய சிறந்த பகுதி இதுவேயாகும்
தயவுசெய்து என்னிடம் சொல்லு
முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
இதுகுறித்த வீடியோக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
யென ஆரம்பித்துப்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
கரோனா விதிமுறைகளை மீறல் ரூ
அதோடு நேற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட் உடன் சந்திப்பு நடத்தினார்
இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை என்று சி பி ஐ தெரிவித்துள்ளது மீண்டும் இவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது
' எனவும் கேள்வி எழுப்பினார்
வியாபாரங்களில் கொஞ்சம் கூடுதல் லாபங்கள் கிடைக்கும்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை
''ஏமாற்றமான முடிவு
இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்
இந்த தேர்தலில் திமுக அதிமுக சசிகலா அணி அதிமுக ஓபிஎஸ் அணி தீபா பேரவை பாஜக தேமுதிக நாம்தமிழர் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்
மேலும் உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது
அமைதியாக அடக்கமாக இரு
ஆனால் அது நீண்டு சென்று விட முடியாது
மங்களூரில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது ரூ
அதன் விளைவுகள் என்ன என்று அவர் அறியமாட்டார்
எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் எதற்காக நினைக்கிறீர்கள்
பெங்களூரு பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகிறது
அர்ப்பணிப்பு
பில்லியன் டாலர் பேபி
ஜம்மு ஜம்முகாஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
சப்னா என்பவர் யார்
தாமிரபரணி குண்டாறு ஆகிய ஆறுகளை புதிய இணைப்புக் ஆற்றிலிருந்து கடலில்கடலில் சென்று கலக்கும் 13758 டிஎம்சி அடி உபரி நீரில் சுமார் 55 56 2765 டிஎம்சி அடி நீரினை பயன்படுத்திக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஓமன் சூல்தானேட்டில் இந்தியா இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் ஆகியோர் பற்றிய குறிப்பிடத்தக்க நல்லெண்ணத்தை உருவாக்கம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இத்திரைப்படம் இயக்குனர் கே விஸ்வநாத் அவர்களால் இயக்கப்பட்டது
அவனிடம் கேட்போம் என்றான்
இந்நூலகத்தில் தமிழ் தெலுங்கு சமஸ்கிருதம் மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 47334 சுவடிகளில் 24165 பனை ஓலைச் சுவடிகள் மற்றும் 23169 காகிதச் சுவடிகள் 45000 புத்தகங்கள் கலை பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த வரைபடங்கள் ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் உள்ளன
தயாரிப்பாளர் இயக்குனர்
வைணவ ஆலயம் அது
புயலின்போது பலத்த மழையுடன் சூறைக்காற்று வீசியது
என்ன பாரம்
கேரள அரசின் செயல்
சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது
இல்லாவிட்டால் இதுவும் இல்லை
'அவர் பெரிய இன்ஜினியர்
இசுட்டான்போர்டு தொழிற் பள்ளியில் உள்ள மற்ற கணித பொருளாதார வல்லுனர்களுடன் கூட்டுறவு அல்லாத விளையாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தொழில்துறை அமைப்பையும் அமைப்புக் கோட்பாட்டின் பொருளாதாரத்தையும் மறுசீரமைக்க உதவினார்
அதன்படி நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கோவில்கள் ஹோட்டல்கள் விடுதிகள் ஆகியவற்றை ஜூன் 8ம் தேதி முதல் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது
அதனால அதைப் பத்தி நான் பெருசா கவலைப்படலை
அவர் எங்கள் மத்திய பிரதேசத்து மகள்’ என்று கூறியிருந்தார்
நல்ல மாடல்
நிறைய இடங்கள்ல வேலை தேடிப் பார்த்தேன்
வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது
 கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்
எனவே இங்கு குடிலமைத்து தங்கியிருக்கிறேன் என்று அவர் சொன்னார்
இவர்களில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள்
வடிகட்ட வேண்டாம்
அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு கீழ்படிந்து இயங்கி வருகின்றன
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னட இந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்
விராத் கோஹ்லி 100 அடித்தார்
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய இரண்டு கார்களும் தங்கள் செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றாக உள்ளன
இதையடுத்து வழக்கை புதுப்பிக்கப்பட்டது
எனக்கும் அதுதான் சரினு பட்டது
இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜூலை 19ம் தேதி பாகிஸ்தானில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றார்
எனினும் நாம் முயற்சி செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது
ஆனால் அதை நீங்கள் வெளிக்காட்டவே இல்லை
மூவர் மீதும் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
12 மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மின்கலம் (battery) மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் அறிமுகம் 70 மின்சார பேருந்துகளை வாங்கும் ஒரு விரிவான திட்ட அறிக்கை (detailed project report) நடுவண் அரசின் கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகம் கனரக தொழில்துறை புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது
மக்கள் தான் ஏமாற்று பவர்கள்
ிறைய உள்ளனரே
சுமாரான மதிப்பெண்களுடன் தற்போது நான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறேன்
தங்கத்தை விட அரியது எது
இறக்கவும்
ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த ஸ்மிருதி இரானி
இந்த சட்டத்தின் கீழ் பயனடைவோர் முன்னுரிமை பிரிவினர் பொதுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர்
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்
கடந்த மாதம் 12812 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
அவ்வளவு தான் ''
மீட்புப் பணிகளில் தீயணைப்புப் படையினருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்
விஜயனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்
உபயோகமான இணைப்பு
பொது மக்கள் இவ்வசதி பெற குறைந்த கட்டணமாக உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கு ஒருஒரு ஸ்கேனுக்குஸ்கேனுக்கு ரூ500/கட்டணமாகவும் கான்ட்ராஸ்ட் ஆய்வுக்கு கூடுதலாக ரூ300/ம் வசூலிக்கப்படுகிறது
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மத்திய அரசால் இது முடியுமா
ஆனால் விலை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை
அப்படி எழுதுவதில்லை
அதற்கு அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்
இதில் ஓய்வுபெற்ற ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் மருமகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன
எதற்காக மனைவியே கணவரை கொலை செய்தார்
தமிழ்நாடு நகர்ப்புற நிலவரித் திருத்தச் சட்டம்1975
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்
மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம்
இப்போக்குவரத்துக் கழகம் 20122013ஆம் ஆண்டில் பேருந்துபேருந்து இயக்கத்தில் அதிகபட்ச உயர்வுக்கான (highest performance in vehicle productivity) (புறநகர வகையில்) முதலிடம் பெற்று அனைத்து மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பிடமிருந்து (asrtu) விருது பெற்றுள்ளது
மயிரெல்லாம் எரிந்து போச்சு
இந்த மூவரும் ஆண்கள் ஆவர்
ஆனால் அது ஜாலிக்காக அல்ல
ஆனால் அது எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது
இருந்தும் பா ஜ வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது
தன்னுடைய பலங்களை தெரிந்து வைத்துக்கொண்டு விளையாடுகிறார்’ என தெரிவித்துள்ளார்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வீட்டு வசதி)
இந்த ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது
அதுதான் அவர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்றார்
குழந்தையாகிறேன்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது