text
stringlengths
4
1.48k
அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா
மக்கள் நடமாட்டம் துவங்கியுள்ளது
201213ம் ஆண்டில் பெரும்பலநோக்கு 10 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் 10 வாகனங்கள் ரூ94
தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்புப் பணி பதக்கமானது தண்டனைகள் ஏதுமின்றி 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக தூய்மையாகப் பணிபுரிந்த பணியாளர்களுக்கு (நிலைய அலுவலர் பதவிக்கு கீழுள்ள பணியாளர்களுக்கு ஒவ்வொராண்டும் பொங்கல் திருநாளன்று வழங்கப்படுகிறது 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்பதக்கமானது முன்னணித் தீயணைப்போர்/இயந்த...
ஆனால் அதில் ஒரு மாற்றம்
ஆனால் விற்பனை இப்போது சரிந்திருந்தாலும் சந்தைக்கு சில நம்பிக்கையை அளிக்கிறது
அவற்றில் அதிகமான பூங்காக்களை முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவைத் திணைக்களம் பொறுப்பேற்று பராமறிக்கின்றது
புகை படிந்த கனவுகள்
இங்கு அதனை dasvidania என்று கூறுகிறீர்கள்
டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக் 1421 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்ஷோரூம் பெங்களூரு) விலையில் விற்பனை செய்யப்படுகிறது
மாணவி பரிதாப உயிரிழப்பு
பணம் மலையாய்ப் பெருகியது
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க படாதபாடு பட்டனர்
ஆண்களும் சமைக்கிறார்கள்தான்
இப்பிரிவு கூடுதல் பதிவுத் துறைத் தலைவரை (புலனாய்வு) தலைவராகவும் கட்டடங்களின் சரியான மதிப்பீடு உறுதி செய்யும் பொருட்டு இரண்டு உதவி செயற்பொறியாளர்களையும் கொண்டு செயல்படுகிறது
பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம்’’ என்று தெரிவித்துள்ளார்
அதுக்கு கூப்பிட்டு கிழிச்சாளாம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொட ர் நடந்து வருகிறது
நீங்கள் அதித் தீவிரமான முதலீட்டு உத்தியைத் தேர்ந்தெடுக்கலாம்
வழக்கமாக உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும்
என்ன நடக்கிறது இந்த வழக்கில்
இதன் விளைவாகப் பாகுபாடு காண்பிக்கப்பட்டது
மனம் கருகித் துடித்தது…
இந்த சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
உண்மைகளின் பட்டியலை நினைத்தாலே பிரிக்கப்பட்ட மற்றும் தனித்துவமான அனுபவம் ஆகும் அதேசமயம் அதே தகவல் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு தனிப்பட்ட ரீதியில் பொருந்தக்கூடியதாகிறது
சீனாவில் இந்தாண்டின் இறுதியில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ்’ பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி வி சிந்து முதல் முறையாக உலக சாம்பியன்’ பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தார்
சில கிராமங்களில் ரொட்டி மாவு காணிக்கையளிக்கப்படுவதும் வழக்கம்
பெண்கள் இல்லையா
இது முன்விரோதமாக மாறியது
இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது
ஹைதராபாத் தெலுங்கானாவில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் 17 வயது மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
அதற்கான வாய்ப்புகள் இருந்தனவே
3 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
ஆதார் அட்டை
இதன் தொடர்ச்சியாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 2249 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினி மற்றும் அச்சு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
அந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை
அடுத்த ஆண்டு புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய நானோ காரை தற்போதைய விலையிலேயே அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது
லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்
அவர்கள் கொடுத்த தைரியத்தில் கல்லூரி நிர்வாகத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளார்
ஆனால் யாரும் அவரது அழைப்பை ஏற்கவில்லை
எப்பொழுது ஆட்சி செய்தார்கள்
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை
என்னை கல்யாணம் பண்ணிக்கோ
இந்த வழக்கில் சி பி ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது
அவன் சிறிது நேரம் அமைதியாக யோசித்தபடி இருந்தான்
அவை எதுவும் மார்க்கெட்டில் இல்லை
குழந்தைகளை கவரும்
உங்களின் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்
இஞ்சி – 1 டீஸ்பூன்
வெளிப்புறக் கருவறைக்குச் செல்லும் படிகளில் ஒரு பெரிய மரம் வளர்ந்துள்ளது
எனவே இந்த இயலில் இது ஏன் அவ்வாறு நிகழ்கிறது
ஏன் அப்படி செய்கிறார்கள்
தற்போதைய நடவடிக்கையில் ரஷியா துருக்கி சிரியா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு அளித்தன என்றாா் டிரம்ப்
ஒரு சொல்லையும் வீண்செய்யமாட்டான்
ரசிகர்களும் இதை செய்து பார்க்கலாம் என்றார்
என்றாள்
சிறிய முதலீடுகள் பரஸ்பர நிதிக்கான குறைந்தபட்ச தொடக்க முதலீடு பெரும்பாலான நிதிகளுக்கு மிகவும் குறைவாக உள்ளது நீங்கள் குறைந்தபட்சமாக ரூ 500 மற்றும் நீண்ட கால சமபங்கு முதலீடு பயன்படுத்தி பரஸ்பர நிதியங்களின் மிகப்பெரிய நன்மை இது மிக குறைந்த விலையில் முதலீட்டாளர் வல்லுநர்களால் நிர்வகிக்கப்படும் முதலீடு பெறுகிறார்
இதுதொடர்பாக கடமலைக் குண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார்
கொள்கை ரீதியிலான கூட்டணி என்பதெல்லாம் இங்கு இல்லை
இதனால் எல்லாம் சோர்ந்துவிட வேண்டாம்
30 ஆகவும் இருந்தது
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது
தேசிய கல்வித் திட்டக் கட்டமைப்பு (ncf) 2005 இன் பரிந்துரைகளின்படி மாணவர்களிடையே மனிதநேயப் பண்புகளை வளர்த்திட உதவும் வகையில் பள்ளிகளில் கல்வி இணைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் செயல்படுகிறது
பின்னர் அவான்குமாரை கைது செய்தனர்
அதிலொன்றும் தப்பில்லை
ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகள் இணைந்து இந்த உலக கோப்பை தொடரை நடத்த உள்ளன
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு
15000 ஒட்டுநர்கள்
குடும்பத்தில் வேறு பட்டய பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது
அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்
ஆச்சர்யமான விஷயம்
ஆனால் வாரிசு உருவாகவில்லை
அவருக்கு பெரும் ரசிகைகள் கூட்டமும் இருக்கிறார்கள்
அதேசமயம் செக்டோரல் பண்ட்ஸில் ரூ
வாவ்… அழகோ அழகு
அங்கு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது
உரிய நேரத்தில் அதை பயன்படுத்துவோம்
இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
உலக வங்கி நடவடிக்கைகள் முடிவடைந்த பின் 16092015 முதல் தமிழக அரசு தொற்றா நோய் தடுப்புத் திட்டத்தினை தேசிய ஊரக நல அமைப்பு வழங்கும் நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது
கடத்தி வரப்பட்ட மான்கொம்புகளின் மொத்த மதிப்பு ரூ
மொத்த கொள்ளளவு (மெட்ரிக் டன்)
இதனை ஒரு வழியில் எவ்வாறு சிந்திக்கலாம் என்றால் ஒரே முழு மதிப்பு ஆனால் வேறு குறியீடு
எதை சொல்றீங்க
இச்செயல் கண்டனத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது
அவனை அணைத்து முத்தமிட்டாள்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது…
பொதுப்பணிப் பணிமனை மற்றும் பண்டகசாலை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது
ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது
உண்மையை சொல்லிவிடலாமா
ஆதார் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை இந்த சம்பவம் எழுப்பியது
அது தனிப்பட்ட விவகாரம் அல்ல
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அத்யாவசிய பணிகளுக்காக வெளியே செல்லும் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்
புதுப்பிக்கத் தக்க மின்சக்தி உற்பத்தி கடந்த 4 ஆண்டுகளில் தடம்பதித்த பயணம்
அவர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை
பத்திரமயமாக்கல் நிறுவனங்கள்
இவற்றைப் பாதுகாப்பதற்கு மக்களின் கடமையும் பொறுப்புமாகும்
உங்களுடைய கதாபாத்திரம்