text stringlengths 4 1.48k |
|---|
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வந்தார் |
கல்வியில் சிறக்க |
இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது |
பாஜக எம்பி சென்ற படகு கவிழ்ந்ததால் உடனே அந்த பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் சிலர் தண்ணீரில் குதித்து எம்பி ராம் கிரிபால் யாதவ் அவர்களை பத்திரமாக மீட்டனர் |
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது |
கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர் |
அஸ்ஸாமி வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
என்று அவர் எழுதியுள்ளார் |
என்பவற்றை எல்லாம் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியமானது |
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி என்பது பல்வேறு வளங்களையும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து பொருளாதார வளர்ச்சி சமூக நீதி ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் திறமையான விநியோக முறையின் மூலம் அனைத்து வள ஆதாரங்களையும் சமமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்கிறது |
அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் |
5 லட்சமும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ |
இந்த கணிணி யுகத்தில் பூகோள எல்லைகளின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது |
இராஜாங்க அமைச்சின் செயலாளராக அமீர் நியமனம் |
அதன் பேரில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மீது 2 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது |
மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன |
இரண்டுமே செத்துவிட்டது |
இதனால் 10 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது |
நீ இவ்வளவு அப்பாவியாக இருக்கக் கூடாது |
பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது |
இது எளிதான காரியமல்ல |
மளமளவென எண்ணங்கள் உதித்தன |
முதல் ஒருநாள் ஆட்டத்தில் 105 ரன்கள் எடுத்திருந்தார் |
மட்டுமின்றி நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையும் எடுத்து வருகிறார் |
தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கியது முதல் மார்ச் 2018 வரை 5131 (ஆண்1017 பெண்4114) குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர் |
இருக்க வேண்டியது அவசியம்தானே |
தரண்குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் |
பிரதானமாக இந்து மற்றும் பௌத்த தேசமாக நேபாள பண்டிகைகளில் பெரும்பாலானவை மத ரீதியானவை |
அதீத புத்திசாலியாகவும் துடிப்புமிக்கவராகவும் இருந்தார் |
ஐநா மேம்பாட்டுத் திட்டம் (undp) புவிசார் தகவல் முறை (gis) அடிப்படையிலான திட்டம் அரசு சேவைகள் குறித்து திட்டம் வகுத்தல் நிர்வாகம் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு புவிசார் தகவல் முறையை (geographical information system) கடைப்பிடிப்பது குறித்து நிதி ஆயோக் ஆராய்ந்து வருகிறது |
இந்த திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் மாற்றி அமைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் |
இந்த படத்தில் ராஷி கண்ணா கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் |
படையினரின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்துகொள்வது அவசியம் மேலும் அதிகமான வீரர்களை நாம் இழக்காதபடி பரிசீலிக்கப்பட்ட மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று தசிலா கூறினார் |
ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும் |
அது உண்மையிலேயே வேதனைக்குரிய விஷயம் |
இவையெல்லாம் எழுத்து ரீதியில் பதிவாக உள்ளன |
ப அவர்கள் கடமையாற்றவில்லைத் தான் |
இனிமையாக வாழ்ந்தனர் மக்கள் |
நோய் பாதிப்புள்ள பகுதிகள் சிவப்பு ஆரஞ்சு பச்சை என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளன |
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொண்டப்ப நாயக்கன்பட்டி |
100 கோடி தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது |
மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது தெரிந்ததே |
இதையெல்லாம் உடைக்க வேண்டும் |
இதுவரை சாம்சங் galaxy mseries ல் வரக்கூடிய மிகப்பெரிய பேட்டரி 6000mah |
அம்மாவும் அப்பாவும் ரொம்ப அப்செட் ஆகப்போறாங்க |
எல்லா வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறோம் |
விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர் |
நேர்ல ஒன்னுமில்ல |
ஊழியர் வருங்கால வைப்பு நிதி epfoவுக்கு 24 பங்களிப்பு |
துணைத் தலைவர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார் |
11500 கோடி வரை திரட்ட முடியும் |
கணவரைப் பிரிந்து தங்கையுடன் வசித்து வந்தார் |
நம் எண்ணத்தில் அவை ஒருபதிவை உருவாக்குகின்றன |
தீப்பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக ஒத்திகைப் பயிற்சிகளும் மற்றும் செயல்முறை விளக்கங்களும் 2013ஆம் ஆண்டில் 6693 கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டன |
நாங்கள் வரி ஏய்ப்பு செய்ய எப்போதும் முயன்றதில்லை |
வேறு எதுவும் சொல்லவில்லை |
முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது சித்தப்பா சிவ்பால் யாதவை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார் |
ஜெயிக்கவே வந்திருக்கிறோம் |
எனக்கு முதல்ல ஒரு பையன் |
இவரது மனைவி சத்யா பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறார் |
நான் தமிழ் தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன் |
கட்டாயமாகும் ஆதார் |
மாநில மொத்த உற்பத்தியின் பின்னணியில் காண்கையில் வருவாய் வசூலானது அதன் ஆழம் (வரி வீதங்கள்) மற்றும் அகலத்தின் (வரி ஏய்ப்பினைத் தவிர்த்தல்) குறியீடாக செயல்படுகிறது |
ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும் |
விபத்தினால் வீட்டின் கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது |
ஆனால் இந்த வருத்தம் என்னைப் பற்றியது அல்ல |
உலமாக்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நல வாரியம் |
மனித வள முகாமைத்துவக் குழு |
ஆனால் இந்த முடிவினால் ஏற்பட்ட விளைவுகள் |
இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்தது |
இதுகுறித்து தெரிவித்த அவர் காஷ்மீருக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நான் அழைப்புவிடுக்கிறேன் |
ராஜீவ்மேனன் ஒளிப்பதிவும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவும் செய்துள்ளனர் |
என்று மாகாண கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது |
அப்படியே ஆகட்டும் |
அன்பால் மட்டுமே இந்தத் தங்கத்தைப் பெறமுடியும் |
2011 வாக்கில் காடுகள் 171586 கிமீ 2ஆகக் குறைந்துவிட்டன |
மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் |
மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் காலியிடம் ஏற்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவியிடங்கள் நிரப்பப்படுதல் |
அதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது |
அதனை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது |
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் |
நீதி என்பது எல்லோரிற்கும் பொதுவானது எமக்கானது மட்டுமானதல்ல |
வாழ்த்துகள் நண்பர்களே |
படிப்பு உதவப்போவது இல்லை |
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது |
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது |
அதையும் எழுத்தில் சொல்வது கஷ்டம் |
மேலும் பலர் குண்டடிபட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் |
அதோடு வரும் ஜூலை 31 2019க்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்றால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் |
இணைந்தது ஏன் |
இதுவரை நடைபெற்ற ஏலத்தில் இதுவே அதிகபட்ச விலை என்பது குறிப்பிடதக்கது |
காவல்துறையினர் வெளியிட்ட விவரங்கள் நம்பும்படியாகவும் இல்லை |
இருப்பினும் அவரது முயற்சிகள் பலன் தரவில்லை |
கைவினை வெடிகுண்டு (improvised explosive device ied) அல்லது தெருவோர குண்டு என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும் |
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர் |
மேலும் ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தார் |
ஐஐடி மாணவி தற்கொலை விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் |
அப்படித்தான் அவரைப் பற்றி அறிந்திருந்தேன் |
இருண்ட யுகமா |
காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.