text
stringlengths
4
1.48k
அப்படிபட்ட கதைதான் இது
குடியுரிமை திருத்த சட்ட மசோதா சம்பந்தமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்து வருகிறது
குற்றஞ்சாட்டப்பட்ட அரசியவாதிகளை தகுதிநீக்கம் செய்வது
தோழியால் 13 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
அந்த எல்லை அடுக்கு உள்ளே உள்ள பிரஷர் (pressure) சாய்வு கூட பூஜ்யம் என்று நாம் இங்கே அறிமுகப்படுத்தியது போல
அப்போது பேசிய அவர்
ஆதரவு கொடுங்களேன்
இப்பணிமனையால் உலோக அச்சுகள் அரசுச் சின்னங்கள் கருவூலத்திற்குத் தேவையான பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன
பகல் சாப்பாடு விருந்து தான்
ல்லாம் குவிந்து கிடக்கிறது
கடல்கள் வருடந்தோறும் 12 மில்லியன் டன் புரோமோமெத்தேனை விடுவிக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது
சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் படைகளை பணியமர்த்துதல்
சென்னை சூப்பர் கிங்சுக்கே லந்தா என்று சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்
' நம்பவே முடியவில்லை அவரால்
அஜீத் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விசுவாசம்
ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும்
இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள்
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார் லைலா
வீட்டுக் கடன் மீதான மிதவை வட்டி எப்படி எப்பொழுது மாறும்
ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது
மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது
போலீஸார் இதுவரை என் மீது மட்டும் 16 வழக்குகள் போட்டுள்ளனர்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் வழங்குதல்
இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது
என்று கூறி முடித்தார்
இது எந்த விதமான அரசியல் என்று எனக்கு தெரியவில்லை
தேடிச் சென்றதில்
அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இப்போராட்டத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்
இதன் ஷூடிட்ங் மும்பையில் நடந்து வருகிறது
கோகுலகிருஷ்ணன் தெரிவித்தாா்
என்பதை ஆய்வு செய்ய முடியவில்லை
பிரதமர் பதவி ஏற்று 100 நாள் சாதனை பட்டியல் நரேந்திர மோடி வெளியிடுகிறார்
அதுபோன்ற ஒருபடம்தான் இதுவும்
அவ்வாறு செய்தால்…
மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது
பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது மழைராஜ்
ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார்
இதற்கு டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்
இன்று கொரோனா பெருந்தொற்று பரவலால் உலகம் முழுவதும் மிக மோசமான பொருளாதார சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்
நான் எங்கேயும் நிற்கவில்லை
காய்ச்சல் இருமல் மூச்சுவிடுவதில் சிரமம் சோர்வு வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டையில் புண் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும்
முழு சூரிய கிரகணத்தின் (total solar eclipse) போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும்
அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் ஒரு முறை 4 கிலோ வீதம் சன்ன ரக அரிசி
இதில் மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 10 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 749 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது
வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே வாடி வந்துள்ளார்
அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – என்றார்
ஹாரிஸ் தனது தாயின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறார் – சான் பிரான்சிஸ்கோ சேக்ரமெண்டோ அல்லது வாஷிங்டனில் அவர் போராடிய தருணங்கள் பற்றி அவரது அத்தைகள் மற்றும் மாமா இந்தியாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து மணிக்கணக்கில் பேசலாம்
கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்
ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர்
இவற்றுக்கெல்லாம்
அவா் சிகிச்சைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்
எனக்கு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தைகள்
என பணிகள் வடசென்னை அனல் மின் திட்டம் நிலை – iiiபுகைபோக்கி (1173m) மற்றும் 230 கிவோல்ட் துணை மின் நிலையத்தின் கட்டிடப் பகுதியின் கட்டுமான பணிகள்
வெள்ளத்தில் சிக்கி சிறுவன் பலி
அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார்
யாரும் திருட மாட்டாங்கப்பா
எனவே அதில் என் பங்கும் இருக்கிறது
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றிகரமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது
சிவாஜி எந்திரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ரஜினி கூட்டணியில் ஹாட்ரிக் அடிக்கும் முனையில் உருவாகி வருகிறது 20 திரைப்படம்
அ) நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிலம் சமன் படுத்துதல் சம உயர வரப்பு அமைத்தல் கோடை உழவு தாவர தடுப்புகள் அமைத்தல் ஓடைத் தடுப்புகள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு தொடர் குழி அமைத்தல் பழமரக் கன்றுகள் வளர்த்தல் வேளாண் காடுகள் வளர்த்தல் தீவனப்பயிர் ...
201718ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல்
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இக்கல்வி நிலைய ஆட்சிமன்றக் குழுவின் தலைவராவார்
அவள் என்னிடம் வந்து புலம்பினாள்
கஜா நிவாரண நிதிக்காக அஜித் ரூ
' என்று அவர் கூறினார்
பெங்களூர் பொண்ணு
பல்வேறு இடங்களில் வாய்க்கால்களும் தூா்வாரி முடிக்கப்பட்டது
இது விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபார்சுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்
வீண் பிடிவாதம் பிடிக்காதே
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு (103)
தலைமறைவான ரெஞ்சித்தை போலீசார் தேடி வருகிறார்கள்
ஆனால் மழை காரணமாக ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது
இந்தியா சர்வாதிகார நாடு அல்ல
எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்
திமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்
முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்
அருமையான எக்ஸ்பீரியன்ஸ்
ஐஎஸ்எல்பெங்களுரு வெற்றி
நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன்
மேலப்பாளையம் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்
இதனால் அவரின் மனைவி உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
ஒவ்வொன்றாய் என்கிறார்
54 கோடிக்கு மத்திய நீர்குழுமத்தில் முடிவு செய்யப்பட்டு விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின் (aibp) கீழ் நிதியுதவி பெற 16072015 அன்று மத்திய நீர்குழுமத்தின் தொழில்நுட்ப வல்லுனர்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
ஆனால் அதுதான் நிஜம்
ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள் ஆகியவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அங்கன்வாடி கட்டடங்கள் சத்துணவு மையங்கள் சத்துணவு சமையல் கூடங்கள் அங்கன்வாடி குழந்தை நேயக் கழிப்பறை கட்டுதல் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல் மற்றும் அங்கன்வாட...
இருபுறங்களிலும் குடியிருப்புகள் அதிகமாக உள்ள தெருக்கள் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் தெருக்கள் அல்லது சந்துகள் ஏற்கனவே சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட தெருக்களில் விடுபட்ட பகுதி ஆகியன முன்னுரிமை அடிப்படையில்
இதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனமாக உள்ளது
தீபாவளி திருநாளில் கண்டிப்பாக படத்தினை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்ற முயற்சியில் உள்ளனர்
தேர்தல் பிரச்சாரம் எப்படி செல்கிறது
பள்ளி மாணவர் விடுதி கிருஷ்ணாபுரம்
இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நீண்ட நெடிய வரலாறு இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக நிலவும் நட்பு இரு நாடுகளிடையே உள்ள நீண்ட ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவு ஆகியவற்றை இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்
தெருக்கள் மற்றும் பாதைகளில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்/பேவர் பிளாக் அமைக்கும் பணிகள்
அந்தி சாயத் தொடங்கியிருந்தது
பிளாக்பூலில் இவர்கள் ஒன்றாக பள்ளியில் படித்திருந்தனர்
வாய்ப்புகள் கதவை தட்டும்போது பிடித்துக்கொள்ளுங்கள்