text
stringlengths
4
1.48k
கிப்ட் எங்கே
ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்
வளர்க்கப்படும் வன உயிரினங்களின் இனப்பெருக்க நடவடிக்கைகள் மூலம் அரிய அருகிவரும் மற்றும் அழிந்து வரும் இனங்களைப் பாதுகாத்தல்
மேடையிலே பக்கவாட்டில் இரண்டு பக்கமும் வழிகள் இருக்கும்
மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டின் முதல் ஹைப்பர் கார் மாடல் புராஜெக்ட் ஒன்
7 செனாய் நகர் நீச்சல் குளம் சென்னை
இது தவிர கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் 23501 பொது விநியோகத்திட்டக் கடைகளும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களால் நடத்தப்படுகின்றன
முன்னதாக இந்த குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ரயில்வே போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
லோக்சபா தேர்தலுக்கான 6வது கட்ட வாக்குப் பதிவு 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது
கீதையின் வரலாறு
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளோம்
பேரணி சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் காட்சி
அறிக்கையில் தெரிவித்தனர்
பனைவாரியம் மற்றும் பனைத்தொழிலாளர்களுக்கு உரிமம்
அதிர்ஷ்ட எண்1 அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்சு ஊதா
நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்
நான் எந்த அரவணைப்புக்கும் தகுதியற்றவன்
ரொம்ப நல்லவரு…
இது குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
பேன்கள் ஒழிந்துவிடும்
இறைவனின் விருப்பம்
இராஜா விளக்கிக் கூறினார்
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் 15 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 15 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன
தீவிரவாதி லக்வியை தடுப்புக் காவலில் வைத்தது செல்லாது பாகிஸ்தான் கோர்ட்
மாட்டு வண்டிப் போட்டி மகாராஷ்டிரத்தில் மாட்டு வண்டிப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென்று விவசாயிகள் அமைப்பான சேத்காரி சங்கடனா வலியுறுத்தி யுள்ளது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது
எழுதும் மனு எண் 69007
13 வது நிதிக்குழுவின் மானிய நிதியுதவித் திட்டம்
மற்றதுகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்ல என கூறினார்
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை 299 லட்ச ரூபாய்
யார் செயல்படுத்துவது
அதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்
ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல் கெலக்டிக் க்ரீன் ஸ்டார்லைட் புளூ லூமோஸ் லைம் நெபுலா புளூ மற்றும் காமட் ரெட் ஆகிய 6 வண்ணங்களிலும் ஜாவா மோட்டார்சைக்கிளானது ஜாவா பிளாக் ஜாவா மெரூந் மற்றும் ஜாவா க்ரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்
5000 – 6000 mah சேமிப்புத் திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன
இதன்பிறகு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது
எனது வாழ்த்துகள்
இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது
சுச்சேதா கிரிப்லானி மருத்துவமனை மற்றும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை 30படுக்கைகளைக் கொண்ட கொவிட்19 மருத்துவமனைகளாக போதுமான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் படுக்கைகளுடன் செயல்படுகின்றன
இக்கூறின் கீழ் கீழ்க்கண்ட நான்கு துணைக்கூறுகள் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
அது தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு சி ஐ டி யிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனால் அந்த வங்கிக்கு ரூ
இது கொஞ்சம் சீரியசான பிரச்னைதான்
குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்
ரொம்ப சுலபமாகக் கட்டிக்கலாம்
அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்
அது சீக்கிரத்தில் ஆறாது
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது
இதுபோன்ற நிலையை நான் இதுவரை கண்டதே இல்லை என்று ஆதங்கப்பட்டார் அவர்
சூரிய எரிசக்தி அமைப்புடன் கூடிய 50 மாணவர்கள் தங்கும் வகையில்41 விடுதிகள் 100 மாணவர்கள் தங்கும் வகையில் 15 விடுதிகள்
சீனா ஏளனம்
ஆனால் நாம் இன்னும் அந்த நிலையை அடைய முடியவில்லை
இதன் உச்சமாக இப்போது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருக்கிறார்
நடப்பு நிதி ஆண்டில் புதிதாக 1000 பேருக்கு வேலை ஹோண்டா அறிவிப்பு
அறிமுகமாக உள்ள ரூ
கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை வகித்தார்
எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே
இந்த தேர்வை எழுதியவர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்
ஆனால் இதற்காக அவர் தற்கொலை முடிவு எடுப்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை
யூசுப் 45 உமர் அக்மல் 55 ரன்கள் அணியின் மானம் காத்தனர்
மீன்களை சுகாதாரமாகக் கையாளவும் பதப்படுத்தவும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வலுப்படுத்துதல் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மீன் விற்பனையை ஊக்குவித்தல்
மும்பையில் விராத்அனுஷ்கா திருமண வரவேற்பு குவிந்த பிரபலங்கள்
அவர்கள் வெளியே செல்லும் போது முகக் கவசங்களை அணிய வேண்டும்
அந்தி சாயும் மாலை நேரம்
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது
பன்முகத் தன்மை என்பது இயற்கையின் எதார்த்தம் சமுதாயத்தின் செழுமை இது முரண்பாடுகளை ஏற்படுத்தக் காரணமாகக் கூடாது
புதிய உச்சத்தைத் தொட்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
அதுவும் மழுங்கடிக்கப்பட்டது
தனித்திறன் போட்டிகளில் முதல் 3 இடங்கள் அல்லது குழுப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் ஏதாவது ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும் (விபரங்கள் அளிக்க வேண்டும்) first 3 places in individual competition (or) winners/runners in team games (particulars should be given)
சுடுகலன்கள் வெடிபொதிகளை பிரயோக்கித்த ஆரம்ப காலங்கள் தொடங்கி ஐரோப்பா ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் நீண்ட வரலாற்றைக் கொண்டவை இந்த இணைந்த துப்பாக்கிகள்
100 சதவித வாக்குப்பதிவு செய்ய வேண்டும்
ஔரையா மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று
அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் கழண்டு கொண்டன
தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் அமல்படுத்த படாது என்று அதிரடியாக அறிவித்தார்
இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன
அன்பும் அருளும்
சென்னை ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்
இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை
இதற்கு அவர் மட்டுமேதான் பொறுப்புக் கூற வேண்டும்
அசௌகரியத்தில் மக்கள்
இதன் வேர் பட்டை மற்றும் இலைகள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை
இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது
எல்லாமே நினைவலைகளாக எழுகின்றன
மாநில அரசு நிறுவனங்கள் / நிறுவனங்கள் / சங்கங்கள்
இணை செயலாளர் பதவியை ஏபிவிபியின் ஜோதி சௌத்ரி வென்றுள்ளார் செயலாளர் பதவியை என்எஸ்யுஐ சேர்ந்த ஆகாஷ் சௌத்ரி வென்றுள்ளார் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஏபிவிபியினருக்கு பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இதுக்கு ரெண்டு காரணம்
இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
மிதிவண்டி ஓட்டுதல்
நடிகர் ஜெகபதி பாபு தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்
அதில் நான்குமே பரிசோதனைகள்தான்
இச்சட்டத்தின் கீழ் 21 விற்பனைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமா இந்தியா
ஆனால் பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை
3 வட்டார பெண்கள் மையம் (block வள் level centre for women)
தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ
இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பங்கோங் த்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து சீனா படைகளை முழுவதும் திரும்பப் பெற்றுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் இன்று 10 வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது
அதோடு சினிமாவிலும் நடித்தேன்
அரசன் சினம் அவியவில்லை
இறுதிப் போட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சி எஸ் கே