text stringlengths 4 1.48k |
|---|
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பி எம் நரேந்திர மோடி என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது இது ஹிந்தி தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது |
அடையாறு 4 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் |
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் நெய் போட்டு சூடானதும் கிராம்பு ஏலக்காய் சோம்பு பட்டை பிரியாணி இலை போட்டு தாளிக்கவும் |
அரசியல் உறவு என்பது வேறு |
திரும்பத்திரும்ப அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் |
பாரீஸ் அங்காரா மாலி மற்றும் ரஷ்ய விமானம் மீதான தாக்குதல் போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தீவிரவாதத்தின் நிழல் நம் சமூகம் மீதும் இந்த உலகம் மீதும் தீவிரவாதத்துக்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான இலக்குகளாலும் படிந்துள்ளது |
சுகாதாரம் கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது |
ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதியுண்டு |
வானத்திலும் எவ்வித மேகமூட்டமும் இருக்காது |
மேலும் போலீஸ் நிலையத்தையும் போலீஸாரையும் தாக்கிய அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
தமிழ்நாட்டில் மல்பரி சாகுபடி |
எனினும் இது தொடர்பாக குற்றவாளி இன்னும் கைதுசெய்யப்படவில்லை |
குறைநிவர்த்தி அமைப்பு பொதுமக்களால் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது |
இந்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு |
அவையில் சிலர் தும்மினர் |
இப்போதும் அப்படித்தான் நடக்கும் |
வலியில் கதறிய அப்பெண் இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார் |
என்னால் முடிந்ததை செய்யலாமென எண்ணினேன் என்றபின் எழுந்துகொண்டாள் |
தமிழகத்தில் பாஜக சிறிய கட்சிதான் |
அதற்கான பணிகள் |
குணம் அடைந்தவர்கள் 147 |
நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள் |
என் நினைவில் |
இதனால் அவர்களால் கொலையை தடுக்க முடியவில்லை |
இந்த புதிய டெஸ்லா மாடல் எஸ் அதன் உடன்பிறப்பு காரான மாடல் எக்ஸ் போல் காட்சி அளிக்கிறது |
அவர் இரண்டாம் முகலாய பேரரசர் ஆலம்கீர் மகள் மற்றும் பேரரசர் ஜஹந்தர் ஷாவின் பேத்தியாவார் |
மொத்தம் 78 கோடி ரூபாய் |
அவன் அன்னை அவனை தேடிக்கொண்டிருந்தாள் என்றார் |
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது |
இந்திய ரயில்வே இன்று தேவ்லாலியிலிருந்து தனாப்பூருக்கு முதல் கிசான் ரயிலை’’ அறிமுகப்படுத்தியுள்ளது |
அதுவும் ஆரோக்கியமான முறையில் |
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலணை அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனத்துறை மூலம் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திரவனம் அமைத்தல் |
அடுத்த மாதம் புதிய சீசன் துவங்குகிறது |
இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை காட்டிலும் ஓரளவுக்கு பரவாயில்லை என்ற நிலையில் உள்ளது |
யாரும் அதைக் கண்டுக்கவே இல்லை |
ஜி எஸ் டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ந் தேதி மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டது |
அதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா் |
ஆகவே அவர் இங்கு வேண்டாம் |
அவர் மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற இதுவே வழி வகுத்தது |
ஆனால் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை |
குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் |
ஆனால் அதனை அங்கீகரிக்க டிரம்ப் மறுத்துவிட் டார் |
மாற்றம் நம்மிடமிருந்தே துவங்கட்டும் |
ஆகா பெருமாளே |
அவர்களுடன் இருக்கிறீர்களா |
அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா |
தொடர்பு கொள்ள வேண்டிய இடம் மற்றும் அலுவலர் விவரம் |
தற்போது மும்பையில் பகுதிநேரமாக படித்து வருகிறார் |
இந்த நிலையில் பொலிஸார் அவர்களின் துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர் |
திட்ட இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம்/மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் எண் 4/15 7வது தெரு காந்தி நகர் திருவண்ணாமலை 606 601 |
இதெல்லாம் எனக்கு ஏன் புரியவில்லை |
இது ஆளும் தரப்புக்கு மேலும் எரிச்சலை தந்தது |
201415ஆம் நிதியாண்டில் 31 நிறுவனங்கள் (வட்டி மற்றும் மூலதன மானியம்) பொருட்டு எழும்பிய ரூ 11998 இலட்சத்திற்கான உரிமை கோரிக்கைகள் (claims) மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
'ஓ தாராளமாக ' என்றேன் |
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது |
வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் |
என்பது அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவுள்ளது |
இதற்கு முந்தைய தாக்குதல்கள் |
வாழ்வு என்பது ஒரு போராட்டம் |
குளோரைடு புளோரைடு அயோடைடு குளோரைடு அயனி (chloride ion) என்பது எதிர்மின் சுமை கொண்ட ஓர் அயனியாகும் (cl−) |
இதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும் |
தேர்தல் எப்போது |
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் |
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது |
எனவே அகமதாபாத் நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அருங்காட்சியகத்திற்கு எளிதாக வர முடியும் |
இது மட்டுமின்றி தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் 201314 ஆம் நிதியாண்டில் தனது வணிக செயல்பாடுகளில் இருந்து ரூ104 கோடி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்திற்கு தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது |
அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது |
தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள மக்கள் இருக்கும் இடங்களில் மறுசேர்ப்பு பி சி ஜி தடுப்பு மருந்து (vpm1002) குறித்த பரிசோதனையை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் கட்டம் iii ஆய்வுக்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு நிதி உதவி தரப்படும் |
அதிர்ஷ்ட எண்3 அதிர்ஷ்ட நிறங்கள் க்ரீம் வெள்ளை ப்ரவுன் |
கதவு திறந்தே கிடந்துள்ளது |
12 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கான இத்திட்டத்தை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் அமல் செய்கிறது |
விபத்தை ஏற்படுத்திய பஸ் வண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் |
அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார் |
ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பற்களின் மீது தேய்க்கவும் |
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இயற்கைச் சிகிச்சை மையத்தைக் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரை |
எங்கள் வீட்டு கூரைகள் அடித்து செல்லப்பட்டன |
படி 5 பாதுகாப்பான கேள்விக்கு விடையளிக்கவும் |
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் |
இது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது |
எனது தந்தை ஒரு கவிஞர் நூலாசிரியர் மற்றும் இசை நிபுணர் |
குற்றவாளி தண்டிக்கப்படணும் |
5000க்கு குறையாமல் விலைபோகும் |
இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது |
டெல்லி கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை |
அதிகம் ஆசைப்படவில்லை |
வைசாகிக்கு பிறகான முதல் திங்கட்கிழமை அன்று இந்தப் பாலம் விவசாயிகளுக்காகத் திறந்து விடப்பட்டு அவர்கள் தங்கள் விளை பொருள்களை டிராக்டர்களில் சந்தைகளுக்கு எடுத்து சென்றனர் |
தேவையில்லாத பிரச்சினையும் இல்லை |
அம்மா அவனிடம் பேச வாயெடுத்தாள் |
தொடர்சியாக அடிக்கடி மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது |
இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக யாரேனும் பேசினால் தாக்கப்படுவீர்கள் அழுத்தப்படுவீர்கள் கொல்லப்படுவீர்கள் எனத் தெரிவித்தார் |
சம்பவ இடத்திற்கு போலீசார் தீயணைப்புப் படையினருடன் விரைந்தனர் |
நீங்கள் நினைக்காதது என்ன நடந்தது |
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார் |
இந்த மின்சார கார் 0 100 கிமீ வேகத்தை 49 வினாடிகளில் எட்டிவிடும் |
படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது |
நான் மெக்கானிக் |
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் தொடர்பு தகவல் துறை அமைச்சர் ஈஸ்வரன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் |
காய்கள் மட்டுமா |
பேசுகிறார் |
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.