text stringlengths 4 1.48k |
|---|
மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிட்டும் |
வயிராற உணவு உண்டதில்லை |
முன்பெல்லாம் 'குருதி பூசை' வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது |
அதற்கிணங்க மாநிலத்தில் பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு தமிழக அரசு தனது ஒப்புதலை வழங்கவில்லை என்பதால் கணிசமான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது |
என்றார் கலாம் |
இந்த மழை காரணமாக அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது |
இந்த வலைதள வேலைகள் முடிவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது |
பின்னர் மேற்படி நபரை பொலிஸார் கைது செய்தனர் |
பணம் என்ற விஷயத்துக்கு ஏன் மக்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் |
புதிய சரித்திரம் படைக்க வாய்ப்பு இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி live updates |
பெற்ற தாயை கவனியுங்கள் |
இன்னும் ஒரு படி மேலே போய் ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகவில்லை என்றால் அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு தான் நஷ்டம் |
நாங்கள் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ளோம் |
பாராளுமன்றத்திற்குத் தான் இது தொடர்பான அதிகாரம் இருக்கிறது |
வியந்தானா |
சிங் ராஜினாமா செய்துள்ளார் |
மன்னன் சிரித்தான் |
அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் தேங்கும் திடக்கழிவுகளின் அளவை குறைக்கும் பொருட்டு 31 இடங்களில் நுண்உரக்கிடங்குகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு அந்தந்த பகுதியிலேயே குப்பைகளை உரமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது |
இதனால் குடும்பத்திற்குள் கலகக்குரல் எழுந்துள்ளது |
சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் மைய ஷாக் ஸ்ட்ரட்டும் பொருத்தப்பட்டுள்ளன |
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவால் கட்டப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகே அமெரிக்க போர் க் கப்பல் ஒன்று பயணித்துள்ளது |
எமன் என்ன பதில் கூறினார் தெரியுமா |
அதனால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது மூச்சடைத்து உயிரிழந்தார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் |
பணிகளை தெரிவு செய்வதற்கு தகுந்த முக்கியத்துவம் அளித்து தடையற்ற மற்றும் எளிதான இணைப்பை வழங்க பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது உறுதிசெய்யப்படும் |
அரசு திருவொட்டீஸ்வரர் நெஞ்சக நோய் மருத்துவமனை ஓட்டேரி சென்னை |
அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை |
தலைவன் தனித்திறமையாளன் அல்ல |
கேட்டால் ஒரு பதிலும் இல்லை |
சிக்கப்போகும் அரசியல்வாதி யார் |
கடந்த 2018ம் நிதியாண்டை காட்டிலும் முத்ரா வாராக்கடன் 2019ம் நிதியாண்டில் 920414 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம் |
கேள்வி கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன |
அவங்க பிரச்சனை தீரட்டும் |
அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது |
இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன |
நம் மக்கள் அவர்கள் |
குடும்ப உறுப்பினர்களுடன் குளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள் |
உடல்நலக் குறைவால் அவதி |
பாசமான மகள் |
இலங்கை அதிபர் தேர்தல் இன்றுடன் பிரசாரம் ஓய்வு |
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் |
இவருக்கு 102 வயது என்பது குறிப்பிடத்தக்கது |
எனினும் 10 பேர் லேசான காயம் அடைந்தனர் |
திசைகள் தெற்கு தென்கிழக்கு கிழக்கு வடக்கு |
வாஷிங்டன்அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவை மேலும் வலுவடைய செய்துள்ளது' என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்தார் |
இப்போது அடுத்தக் கட்டம் |
அதேபோல 200க்கும் அதிகமானோா் இறந்துள்ளனா் |
ஆனால் மறுபுறம் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர் |
ஆஸ்திரேலியாவை அடித்து துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா |
இது முழு உண்மை அல்ல |
இது குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது |
பத்திரிகையின் உள்ளடக்கங்கள் தனிநபர்கள் குடும்பங்கள் தொழில்கள் மற்றும் அரசாங்கங்களின் நிதிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பரிசீலிக்க நுண்ணறிவைப் பயன்படுத்தும் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுரைகள் மூலம் நிதிய ஆய்வுகள் என்ற பரந்த விளக்கத்தை பிரதிபலிக்கின்றன |
தெளிவான நிலையி்ல் அவர் இருக்கிறார் |
21 கோடி காரைக்கால் கேவிகே ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க ரூ |
இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது |
பணம் அதிகமாக கிடைக்கும் |
சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் |
என்று அதில் கூறியிருந்தனர் |
லெபனான் போர் |
ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் ரூ |
இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 10 தங்கம் உள்பட மொத்தம் 19 பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளன |
அதனால் இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கவில்லை |
இதனால் நமது உடம்பில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கச் செய்கிறது |
இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது |
போராட்டம் வெல்க |
அப்பிடி என்ன செலவு ஒனக்கு |
பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஐகோர்ட்டில் 'ரகசிய அறிக்கை' தாக்கல் செய்த சிபிசிஐடி |
புகையிரதக் கடவை ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு |
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மாவட்ட நீதிபதி நிலையில் தலைவராகக் கொண்டுள்ளது |
விஜய் எனக்கு பிள்ளை |
பள்ளிக் கல்வியில் உருது |
இதை முறிக்கும் வகையில் செய்லபட கூடாது |
எனக்கு அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை |
ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய பா ஜ க அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது |
அது ஒரு பெருமையா |
அப்போது எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர் |
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர் |
இதனிடையே இந்தியா முதல் இன்னிங்சை தடுமாற்றத்தோடே தொடங்கியுள்ளது |
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் |
ஆகாச சூரியனே |
அவரோடு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன் |
நமது தலையாயக் கடமையாகும் |
இதன்மூலம் 20 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது |
இருவரும் சமாதாமாயினர் |
சென்னை மெட்ரோவின் நில தடத்தில் உள்ள 17 நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும் |
எடுத்து வக்கிறேன்'' என்றாள் வத்சலா |
நான் என்ன செய்வது அருகரே |
ஆனால் நடந்ததோ நேர் எதிராக இருந்தது |
இதனை தொடர்ந்து பெரும் வாக்குவாதம் நடந்தது |
அதே நேரம் |
மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழுமியம் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கியது |
மணிப்பூர் மாநிலத்தின் சுராசாந்த்புரில் ஆறு வயதேயான குழந்தை கேலேன்சாங்க்குக்கும் இதே போன்று ஆயுஷ்மான் பாரதம் திட்டம் வாயிலாக புதிய ஒரு வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது |
இதனால் இந்தியா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது |
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் |
எதையுமே என்னால் செய்ய முடியாது |
வீரர்களில் முதல்வன் |
நாங்கள் முடிந்தவரை விரைவாக செயல்பட்டுள்ளோம் என்றார் |
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திரிதியை என்று அழைக்கப்படுகிறது |
என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் |
ஒண்ணும் இல்லண்ணே |
எதுவுமே செய்யாமலும் இருக்கமுடியும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.