text stringlengths 4 1.48k |
|---|
எனக்கொன்றும் சிரமமில்லை |
இக்கூட்டத்தில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது |
ஆனாலும் கார் நிற்கவில்லை |
இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் என்று ஒருவர் இருப்பார் |
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் |
நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களை கைப்பற்றியது |
சவுரவ் கங்குலி விவிஎஸ் லஷ்மண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் |
பாலிவுட்டில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் திலீப் குமார் |
அல்லது செலவுக்கு ஏதேனும் தந்தாரா |
நம்பிக்கை வாக்கெப்பில் என்ன நடக்கும் |
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது |
அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக… |
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தஜிகிஸ்தான் குடியரசின் அதிபர் திரு எமோமலி ரஹ்மோனுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் உறுதி அளித்தார் |
வேளாண் தொழிலைச் சார்ந்த பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில் நெல் சணல் கோதுமை எண்ணெய்வித்துக்கள் உருளைக்கிழங்கு பருப்புகள் பழா மா வாழை பயிரிடப்படுகிறது |
வணங்குக அவனை |
இதனுடன் மிளகு சீரகம் பூண்டு கலவையை சேர்க்கவும் |
நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோலியத்துறை ரூ |
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்… |
குடும்பம் நடத்துவார் |
மேலும் பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார் |
பிறரைப் பற்றி அவதூறு கூறிக்கொண்டு திரிய வேண்டாம் |
வரலாற்றில் அரகோன் மன்னராட்சியும் நவார் இராச்சியமும் இந்த மலைத்தொடரின் இருபுறங்களிலும் விரிவுபட்டிருந்தன சிறிய வடபகுதி பிரான்சிலும் தெற்குப் பெரும்பகுதி எசுபானியாவிலும் இருந்தன |
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் அமையப்பட்டிருக்கும் ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும் |
அதற்கான தீர்வும் இந்த ஆப் மூலம் பெறலாம் |
மிகவும் தெளிவாக ஒன்றைக் கூற விரும்புகிறேன் |
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார் |
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய உரைகள் 1718 மற்றும் 19 டிசம்பர் 2012 (தமிழ் மற்றும் ஆங்கிலம்) |
இந்த செயலி பயன்பாட்டைக் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் |
அந்த அளவிற்கு சாதுவானவை |
உங்கள் உடல் ஆற்றலையும் அதிகரிக்கும் |
ஆனால் கத்தார் இதை மறுத்தது |
கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வைப்பீடுதாரர்கள் (நிதி நிறுவனங்களில்) பாதுகாப்புச் சட்டம் 1997ன் கீழ் வரும் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு ஒளிநகல் கருவி வாங்குவதற்காக ரூ 121221/ஒப்பளிக்கப்பட்டுள்ளது |
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் |
அது அவனுக்குப் மிகப்பிடித்திருந்தது |
சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகள் மீதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை ஒருசேர விதிப்பதாகும் |
யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழிகளின் உலக பட்டியலில் தமிழ்மொழியை தற்போதுள்ள 14வது நிலையிலிருந்து 10வது நிலைக்கு உயர்த்த சொற்குவை தமிழ் வளர்ச்சி மையம் தமிழ்ப் பண்பாட்டு மையம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன |
வெட்டுண்ட கைகளும் தலைகளும் சிதறிக்கிடந்தன |
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பட வேலையில் கமல் ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார் |
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் |
சத்தியம் கொண்ட வாழ்வே |
வேளாண் விரிவாக்கத்திற்கான துணை இயக்கம்மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் (support to state extension programmes for extension reforms schemessepers) |
ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி கலந்த வியப்பில் உள்ளனர் |
என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது |
உன் நாமம் சொல்லி |
5 இந்தியாவிலேயே சென்னை மருத்துவக் கல்லூரியில் தான் முதன்முறையாக மூப்பியல் மருத்துவத்திற்கான துறை நிறுவப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது |
40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது |
இந்தியாவில் உள்ள சீன குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உள்ளூர் பாதுகாப்பு நிலைமைக்கு மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது |
அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர் |
சவூதியில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்திய சிறுமி பலி |
சேவை தேர்வு வாரியம் |
என் உடன்பிறந்த அண்ணன் மிகவும் வெகுளி |
இந்தத் திரைப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது |
மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள் |
இனியும் அரசு மவுனம் காக்கக்கூடாது |
ஸ்பெயினிலும் இதே நிலை |
அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர் |
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 129 புள்ளிகள் குறைந்து 12119 புள்ளிகளாக நிலைபெற்றது |
இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றில் தலைமை நீதிபதியாக இருப்பவரை நாட்டின் மிகச்சிறிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வது என்பது அவரது பதவியை கீழே இறக்குவது என்பதே ஆகும் ஒரு மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அதிகாரியை பதவிக் குறைப்பு செய்வதன் மூலம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சல் உணர்வை உருவ... |
நிஷி மக்கள் இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையினராய் வாழும் ஒரு பழங்குடி இனக்குழுவினர் |
மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன |
இதில் மூன்று வகை… |
இதையடுத்து ராஜேவிடம் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று ஜஸ்வந்த்ராஜ்நாத் சிங் கோஷ்டி கோரியது |
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன |
மாவட்ட வாரியாக ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் விவரம் பின்வருமாறு |
இதுதொடா்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது |
சீரகம் – 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) |
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது |
அமேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதி ஆகும் |
அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு இருந்திருக்கிறது |
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் |
முதற்கட்டமாக புது டெல்லி மற்றும் நிஜாமுதின் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமையவுள்ளன |
குழந்தைகளை மிகவும் கவர்ந்துவிட்டது |
கரவு வழிகளை அது அறியாது என்றார் |
மேலும் அவரிடம் இதற்கான காரணத்தை கேட்டார் |
சம்பவ தொடர்பில் மேலும் |
தற்போதைக்கு ரோஹ்டங் பரலச்சாலா கணவாய்களில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் நான்கு குழுக்கள் ஈடுபட்டுள்ளன |
அப்போது குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் உயிரிழந்தனர் |
பைஜாமாவும் ஸ்லிப்பர்களும் அவன் அணிந்திருந்தான் |
கடவுள் நல்லவர் |
அவரது ஸ்கோர் 56 ரன்களாகும் |
ரயில்வே பட்ஜெட் 201314 முக்கிய அம்சங்கள் |
ஆனால் அவரை தான் யாருமே கண்டுகொள்ளவில்லை |
இவர்களுடன் த |
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் க்ரிம்ஸன் மேட் வண்ணத்தில் விரைவில் அறிமுகம் |
சட்டப் பட்டம் பெற்ற உடனேயே இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து தேசிய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார் |
தண்ணீரும் தரவேண்டும் |
பாஜக ஆட்சி அமைக்க உள்ளது |
இதற்கிடையில் நந்தினி தனது சுதந்திரமின்மையை எதிர்க்கத் தொடங்குகிறாள் |
இந்தியாவைப் பற்றிய கனவு |
மும்பையில் எனது கடைசிப் போட்டியை வைக்குமாறு நான் பிசிசிஐயைக் கேட்டுக் கொண்டேன் |
இதற்குக் காரணம் என்ன |
மேலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது |
கே சங்கர் இயக்கி உள்ளார் |
தற்போதைய இந்தியாவைக் கட்டமைப்பதில் மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதிலும் உங்களுக்கு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது |
தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் ஆல் அவுட் ஆனது |
புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள் மேனகா காந்தி வலியுறுத்தல் | sack minister who ordered kill on tigress avni maneka gandhi to maharashtra cm |
''மர்மங்கள் குறித்த விஷயங்களுக்குள் போக நான் விரும்பவில்லை |
நகரப் பகுதிகளில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய சொகுசான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன |
மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது |
துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜித்து ராய் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.