text
stringlengths
4
1.48k
5 ரூபாய் டீயா
பல்வேறு காரணங்களால் படம் வெளியாகத் தாமதமானது
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் போன்ற திட்டங்களைக் கண்காணிப்பதில் புவி பெயர் இணைத்தல் மற்றும் வரைப்படம் தயாரித்தல் முக்கிய பங்காற்றி நிறைவடையாத திட்டங்களை நிறைவு பெறச்செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கும் பெரிதும் உதவும்
தீவிர அரசியல் அவ்வளவுதானா
இரண்டாம் கேமரா 5mp ஆகும்
தற்போது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினது வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள போது இந்த சந்திப்பு இருவருக்குமிடையில்இடம்பெற்றது
அது எப்படி இருக்கும்
உதாரணமாக இந்த மாநாட்டின் தலைப்பு எதிர்காலத்திற்கான முதலீடு என்பதாகும்
என்பவையே அதிகம் எழுதப்பட்டிருந்தன
அஞ்சனக் கண்கள் மயங்க
இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு’ மறுத்து விட்டது
பிறகு நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
என்ன பதற்றம்
இவர்களுடன்
தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
எத்தனை டெஸ்ட் செய்கிறார்கள்
ஆல்கஹால் பானங்கள்
சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு
அதைப் பற்றியும் விவாதிக்கவில்லை
அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார்
என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்ட தில்லை
இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்த தனுஷ்கோடி மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
இதில் மாணவர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டனர்
அடி மேல் அடி வைத்து
அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது
இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் அருண் என்ற மகனும் உள்ளனர்
அடிக்கடி சேர்ந்து ஒர்க்அவுட் செய்கிறோம்
இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கி செல்ல குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் மருத்துவர்கள்
அதன்படி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்
என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
அந்த நாட்களில் தெற்காசிய இசையில் ஹிப் ஹாப் ராக் அண்டு ரோல் திசுக்கோ மற்றும் பிற நவீன வகைகளை அறிமுகப்படுத்தியதால் அகமது ருஷ்டி திரைப்பட இசையில் முன்னணி இசை அமைப்பாளாராக இருந்து வந்தார்
2 கோடி எம்எல்ஏ விடுதி அறையில் ரூ
படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்
எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்
அமைச்சர்கள் எம் எல் ஏ க்கள் அதிகாரிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள்
அதற்கு பின் தினமணி நாளிதழின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்
''ஏன் தெரியுமா கோபம்
ஸ்ரீ எஸ்சி திவாரி
இந்த அம்சங்கள் தற்போது சில வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன என்பதையும் விரைவில் இவற்றை நிலையான பதிப்பிற்கு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
பறந்த கைதட்டல்
பெரியவன் ஆனதும் என்ன செய்யப் போகிறாய்
தென்ஆப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் 6 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது
ஐந்தினை மரபணு பூங்கா ஏற்காடு
விட்டுவிடுகிற எண்ணம் இல்லை அவருக்கு
முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாதிரி மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி ஆகிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
அமெரிக்காவில் 12 வயது மகளை இரும்பு கம்பியால் தாக்கி கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி கைது
அவனுடன் பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்
கெயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனமாகும்
அது நிறையவே உதவியிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்
நாங்கள் நல்லது நடக்கும் என நம்பியுள்ளோம்
இந்நிகழ்ச்சி ப்ரூக்ளின் அகாடெமி ஆஃப் மியூசிக்கில் இருக்கும் ஹோவர்ட் கில்மன் அரங்கில் நடைபெற இருக்கிறது
மேம்படுத்தப்பட்ட போலோ மற்றும் வென்ட்டோ காரை போக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது
தேங்காய் துருவல் 1 ஸ்பூன்
என்னது நீங்க குடிப்பீங்களா
நீ ஏன் துவண்டுபோகிறாய்
மக்களிடமும் இதற்கான விழிப்புணர்வு குறைவு
இதுவரை 47 நிறுவனங்களுக்கு 1081 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் நிறுவனமும் 1520 உயரிய சிறப்புத் துறைகளை கொண்டிருக்கும்
தனியாக வசித்து வந்தார்
இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்
இந்தியா 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது
இதற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்
தேர்வு முறை ஆன் லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப்படும்
அப்போதுதான் தீர்வு கிடைக்கும்
ஒரு முக்கோணத்தின் பரப்பளவு சுற்றளவு இரண்டையும் இருசமமாகப் பிரிக்கின்ற எந்தவொரு கோடும் முக்கோணத்தின் உள்வட்டமையம் வழியே செல்லும்
இது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம்
இவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்
காங்கிரஸ் எம் பி ஹெச்
ஆனால் ஹீரோவாக அல்ல வில்லனாக
' இது பெரிய அக்கா
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வௌயிட்டுள்ள தகவல்
அப்போது நடந்த விருந்தில் மோடியும் கலந்து கொண்டார்
இதனால் மில்லியன் கணக்கிலான சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது
மேலும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பிற அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரோபோடிக் எக்ஸவேட்டர் நவீன களை எடுப்பான்கள் அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் ...
பாஜகவுக்கு அவசியம் இல்லை
புதிய ஃபோர்டு என்டெவர் இந்திய வாகன சந்தைகளில் பிரிமியம் எஸ்யூவியாக அறிமுகம் செய்யபடுகிறது
இருப்பினும் இந்தப் புள்ளிவிவரங்கள் அவற்றின் மூலமாகவே பொருளாதாரத்தில் மாற்றங்களை உருவாக்குவது போன்று காண்பிக்க போதுமானதாக இல்லை
இந்து புராணங்களின்படி இந்த ஏரியின் தோற்றம் மகாபாரதத்தின் போர்வீரரான அர்ஜுனுடன் தொடர்புடையது
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும்
என குறிப்பிடப்பட்டுள்ளது
டி படித்துக்கொண்டிருந்தார்
ன்ன பண்றது
இந்தி நடிகர் ஆமிர் கான்
இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மா விருதை வழங்கி கவுரவித்தது
கோவிட்19 மேலாண்மைக்கான தேசிய அளவிலான உத்தரவுகள்
இதுபற்றி அரசியல் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்
இவருக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும் ஜெனிலா ரீபன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்
அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்
மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட எட்டு புள்ளிகள் அதிகம் பெற்று இருக்கிறார்
இதையடுத்து கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார்
இது கவலை தரும் விஷயம்
நீங்கள் மிகவும் ரசித்துச் செய்யும் கொலு அலங்காரம் எது
நாங்க பாத்துருக்கோம்
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்
எனினும் இதுகுறித்து எவருக்கும் கூறக்கூடாது
சிறந்த நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ (தி ரெவனண்ட்)
பிரபல மலையாள நடிகர் மோகன்லால்
30 லட்சமும் சம்பளமாக கேட்கிறாராம்
இதைக்கண்ட லாரி ஓட்டுநர் தப்பியோடினார்