text
stringlengths
4
1.48k
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
அதிர்ஷ்ட எண் 7 அதிர்ஷ்ட நிறங்கள் ப்ரவுன் வெளிர் நீலம்
பள்ளியில் பிரச்னையில்லை
கடந்த 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி தடையில் இருந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது
சுவை கூட ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
என்ற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது
எப்படி பதிலளிப்பீர்கள்
பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது
உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்போடு செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச அமைப்பு தொழில்துறை  மக்கள் சமுதாயம் அரசு மற்றும் கல்வித்துறையில் முன்னணியில் உள்ள நிபுணர்களை ஒருங்கிணைத்து  செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பரிணாம வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கோவிட்19  காரணமாக உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் சிக்கலுக்...
1993ஆம் ஆண்டு டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிரித்தாளும் மனநிலையை கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது
இரு நாடுகளுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளுள் ஒன்று இப்பகுதிகளூடாக வன்முறைகள் இலகுவாகப் பரவக்கூடிய வசதியாகும்
இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை
பசி உள்ளவனும் ஏப்பம் விடுபவனும் ஒன்றா
ஆபரண தங்கத்தின் விலை
விருதுக்கு நன்றி
ஒவ்வொரு வகைப் புற்றுநோயும் தனி ரகம்
எல்லோருமே மறைந்து விட்டார்கள்
உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது
இன்று அரசியலமைப்புச் சட்ட நாளன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம்
இதனை அங்கீகரிக்கும் வகையில் இந்தியா பிரான்சுடன் இணைந்து 2015 நவம்பரில் – சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணி (ஐ எஸ் ஏ ) – என்ற மிகப் பெரிய சர்வதேச முனைப்பை துவங்கியுள்ளது
அந்தக் காட்டில் இரவு பூராவும் மழை பெய்து கொண்டிருந்தது
இதனால் கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடர்கிறது
இதுபற்றி தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்
இ பட்டுவளர்ப்பு பண்ணைகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ 250 இலட்சமும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ 226 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கிருஷ்ணா் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது
சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்
உணவு உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அவர்களின் சொந்த ஆரோக்கியத்துக்காகவும் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்காகவும் பாதுகாக்க வேண்டும் அத்துடன் உணவு விநியோக சங்கிலிகளை பராமரிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்
பக்கக் கதவு வழியாகவே உள்ளே நுழைகிறேன்
மதுரையில் உள்ள மத்திய குற்றப்புலனாய்வுத்துறை வழக்குகளை விசாரிப்பதற்காக இயங்கி வரும் || வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்காக ஒளி நகல் இயந்திரம் வாங்குவதற்காக ரூ121000/ஒப்பளிக்கப்பட்டுள்ளது
சிகிச்சை பெறுபவர்களில் 61பேர் மகாராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளனர்
அது அவசியமில்லை என்று சொல்கிறது படம்
தங்களது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்
நீங்க உபயோகிக்கிற டீ தூளை கொஞ்சமா எடுத்து அரை டம்ளர் பச்சைத் தண்ணியில போடுங்க
ஆனால் எங்கள் வீட்டில் அப்படிக் கிடையாது
வளர்ச்சி குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேசம் சிக்கிம் கர்நாடகா திரிபுரா குஜராத் மிசோராம் ஜம்மு காஷ்மீர் ஆந்திரா நாகலாந்து மேற்கு வங்கம் மணிப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன
நான் முன்பே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்
இவ்வரைவு சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு
சில பகுதிகளில் ஐந்து அடிக்கு மேல் நீர் செல்கின்றது
உங்களுக்கே புரியும்
’வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது’’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சிறுமியை பொலிஸார் புல்மோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்
சரிதான் என்று அவள் சொன்னாள்
அவரது வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது
அனைத்துப் பணிகளையும் வருகிற பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க வேண்டும்
அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு
மேலும் பிம்பத்தின் தனிப்பட்ட பாகங்களை ஒரு தனியான பொருளாகத் திருத்துவது இனிமேற்கொண்டு இயலாததாகிவிடும்
அவர்கள் எழுத மாட்டார்கள்
இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான நோவோஸ்தியிடம் ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கும் அல் கொய்தா அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன
விபத்து குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்
இதில் ஒருகல் கீழேயும் மற்றொரு கல் மேலேயும் வைக்கப்பட்டிருக்கும்
மருத்துவ சோதனை களும் மேற்கொள்ளப்பட்டன
மாலையில் வாழ்க்கை துணையுடன் அவுட்டிங் செல்லலாம்
பின்னர் இது தொடர்பில் பேசி பிரியோசனமில்லை
ஆனா ஒண்ணும் வாங்க மாட்டோம்
ஆனால் மெய் அல்ல
இத தவிர்க்கமுடியாததாகும்
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கண்டந்திப்பிலி மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்
மற்ற போட்டியாளர்கள் மாதிரி
இதில் திமுக முன்னாள் அமைச்சர் சுப
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி
இந்த உள்ளாட்சி தேர்தலில் 621 ஜில்லா பரிஷத் 6123 பஞ்சாயத்து சமித் 31802 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெற்றது
தற்போது அங்கு ரூ
தொழில் வழி சிகிச்சை பட்டப்படிப்பு கல்லூரி (bot)
கொரோனாவால் ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்
நான் வீட்டிற்கு வந்து அதை பார்த்தபின் கதறி அழுதுவிட்டேன்
இந்தமுறை அறிவித்திருப்பது
அண்ணாவை காண சென்றுவிட்டேன் என்று கூறு
பலர் வெளியேற்றப்பட்டனர்
மிகவும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன்
தொடர்ச்சியாகக் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது
கல்யாண காதல்
4 வருட காலத்தில் நடுத்தர மக்களுக்கு மோடி அரசு எந்த பெரிய நன்மையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பினை கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம்
இந்தப் பிராந்தியத்தின் போக்குவரத்துக்குப் புதிய வாய்ப்பை வழங்கும் திட்டமாகும்
மேலும் 178 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தலைமுறையை தாண்டியும் தொடரும்
பின்புற இடுப்பு
டபிள்யூபிஐ (wpi) மற்றும் சிபிஐ (cpi) பணவீக்கங்களின் வேறுபாடு என்ன
ஏய் மக்கு இதுக்கு எதுக்கு அவங்க இங்கே வரணும்
மாற்றம் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும்
எதையும் நான் அவனிடம் திணிப்பதில்லை
) ஆகியோா் தலைமை வகித்தனா்
சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்
அதை உடனடியாகச் செய்துவிடுவோம்
காற்று வழியாக
குப்பை மேடாகும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் பிரதீபா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது தான்
இப்போதெல்லாம் உலகம் முன்பு போல இல்லை
இங்கு இரண்டு வகை இருப்போர் உளர்
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வார்டு ஜெனீவாவில் அளித்து இருக்கும் பேட்டியில் ''கோவாக்ஸ் அமைப்பில் சேருவதற்கு மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் அனைத்து வகையிலும் தகுதி பெற்றது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது
எனவே இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்
அதனால் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன் என்றார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது
எந்தத் தயாரிப்பாளரும் அப்படித் தந்ததில்லை
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்