text
stringlengths
4
1.48k
அதற்கு முக்கிய காரணம் உற்பத்தி வீழ்ச்சியேயாகும்
முதல்ல அதைத்தான் சரி செய்யணும்
இதன் மூலம் இந்திய 30 என்ற கணக்கில் தொடரை வென்றது
முதல்நிலை தேர்வு பிப்ரவரிமார்ச் மாதங்களிலும்முதன்மை தேர்வு ஏப்ரல் 19 2020 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
சென்னை அரசு இசைக் கல்லூரியில் குரலிசை வயலின் வீணை மிருதங்கம் புல்லாங்குழல் கடம் கஞ்சீரா முகர்சிங் நாதசுரம் தவில் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகளும் நட்டுவாங்கத்தில் ஈராண்டு பட்டயப்படிப்பும் இசை ஆசிரியர் பயிற்சியில் ஓராண்டு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன
பிரதமர் மால்கம் டர்ன்புலும் நானும் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினோம்
அல்லது ஐயத்துக்குரியதா
உண்மை வெளிவந்தே தீரும்
தமிழகம் முன்னிலை
படித்துக்கொண்டே நடனம் கற்றுக் கொண்டேன்
அளிக்கிறது உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என தன் இரங்கல் செய்தியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர்
இலட்சிய வணிக திட்டம்
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆ) தம்பதியரில் ஒருவர் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் ரூ50000/அத்துடன் திருமாங்கல்யத்திற்காக 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது
ஒவ்வொன்னும் ஒவ்வொரு கதை
இப்படி அடிக்கடி கேட்பாள்
முதுவிறலி யார் நீ
அவர்கள் காணொலி மூலம் ஆஜராக விரும்புவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்
இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்
நான் ஏன் நடிக்கணும்
3 மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்
எனக்கும் அது பிடித்திருந்தது
இதன்மூலம் மக்களுக்கு அவா் பெரிய துரோகத்தைச் செய்கிறாா்
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்
நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முதலில் தொற்று இல்லை எனக்கூறப்பட்ட ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
''இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது
ஏற்கனவே வழங்கப்பட்ட கற்பித்தல் கருத்துக்களை நான் வெறுக்கிறேன் மாணவர்கள் ஏற்கனவே அறிந்த தகவல்களைப் பெறும்போது இன்னும் அதிகமாக வெறுக்கிறார்கள்
ஒரு வழியாக 2020ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் எட்டியுள்ளோம்
அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது
உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது
கைவினைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் கேவிஐசியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த திரு சாரங்கி இது போன்ற முயற்சிகள் வளர்ந்து வரும் இந்தியாவின் கனவுகளை நனவாக்க உதவும் என்று கூறினார் இந்தியா சுயசார்பு இந்தியாவாக உருவாக்க காதி பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்
அவர் புபேஷ்குமார் பாண்டியா
இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்போது பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
உங்கள் குழந்தைக்கு பள்ளி திறந்தாகிவிட்டதா
ஜனாதிபதியிடம் கேளுங்கள்
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த படம் வரனே அவஷ்யமுண்டு’ இதில் சுரேஷ் கோபி ஷோபனா துல்கர் சல்மான் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்
612 மாத குழந்தைகள்* 267552 1324 மாத குழந்தைகள்* 533473 2536 மாத குழந்தைகள்* 507165 3760 மாத குழந்தைகள் 631666 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 523889 முதியோர்(ஓய்வூதியம் பெறுவோர்) 22384 மொத்தம் 2486129
கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்
அவரது மாமியார் காயம் அடைந்தார்
அவர் என் இடது பக்கத்தில் இருந்தார்
201011 முதல் 201415 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் பின்வருமாறு
க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்
டெல்லி உத்தரப்பிரதேசம் கேரளா தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் குஜராத் மேற்கு வங்காளம் என நாட்டின் பல மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
தற்போதைய சூழல் தொடர்ந்தால் 2030ம் ஆண்டில் இருக்கும் 83 பில்லியன் மக்கள் தொகையில் 264 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள்
அரசு நிலங்கள் அரசு மற்றும் பொது நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் இதர அரசு நிறுவனங்கள் பொது பூங்காக்கள் மற்றும் பொருத்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி பிப்ரீதி படேலை உள்துறை செயலாளராக நியமித்துள்ளார்
இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது
என்றவர் தன் அடுத்தப்படங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்
புதுடில்லி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ டி எம் களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய நடைமுறையை அறிவித்துள்ளது
அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது
ஜூன் 21 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35380 என்கிற உச்சம் தொட்டது
ஏஜென்சியின் ஒரு செய்தியில் 50 கொலைகளை சரிபார்த்துள்ளதாகவும் அவரது ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தும் நம்பகமானவை என்றும் அது உறுதி கூறியுள்ளது
ஒரு தடவை பட்டது போறும்
டார்ஜிலிங்குக்கான ரயில் இணைப்பை விரிவாக்க டார்ஜிலிங் கோர்க்கா மலைக் கவுன்சில் நிலம் வழங்க உறுதியுள்ளது என்றார்
வெள்ளத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஆட்டோ வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன
மரியாதைக்குரிய அவைத்தலைவர் அவர்களே 1997 ஆம் ஆண்டில் பல தோழர்கள் இங்கு வருவார்கள் இந்த சபையிலும் யாராவது இருக்கலாம்
2019 உலக கோப்பையில் தோனி பங்கேற்பாரா
முதலாவது சிந்தித்தல்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்
ஏன் இந்த படத்திற்கு மட்டும் இத்தனை தாமதம் என யாருக்கும் தெரியவில்லை
இதில் எட்டு தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டு மேலும் இருவர் பிடிபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
அவர்கள் பேராசைக்காரர்கள்
எல்லாவற்றையும் தாம் ஒருவராகவே செய்வார்
அவர் தமிழ் வரலாற்றை மாற்றியமைக்க முயன்றார் பறையர்கள் நிலத்தின் அசல் குடியிருப்பாளர்கள் என்று வாதிட்டார்
ஊதியம் கொடுப்பதற்கே நிதி இல்லை
ஏலக்காய்த்தூள் 20 மி லி
அதேநேரத்தில் புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கும்
ஆனால் இது தொடர்பான முடிவுகளை விரைவில் நாங்கள் எடுக்க போவதில்லை
ஆனால் விஜய் ஷங்கருக்கு காயம் ஏற்பட்டபோது மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்
விருது விழாவில் ஏன் அப்படி நடந்தது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை
இந்த நாட்டிலிருந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டவர்களாக இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் இருக்கக் கூடாதா
மனதை தேற்றிக்கொள்கிறேன்
யமாஹா எம்டி10 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை
100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
50க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன
அவர் என்றாவது இதுபோல் பேசியிருக்கிறாரா
இனி அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
சட்டம்ஒழுங்கைச் சீரிய முறையில் பேணிப்பாதுகாப்பதற்கு இவ்வரசு அளித்த முக்கியத்துவமானது தமிழகத்தை ஒரு அமைதிப் பூங்காவாக மாற்றியுள்ளது
இந்த நேரத்தில் இவர் ' மீரா தேவி ' என்ற புனைபெயரில் அறியப்பட்டார்
ஆனாலும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படு கிறது
பொலிவுறு நகரங்கள் மேம்பாடு நகர்ப்புற பெரும் போக்குவரத்து அமைப்புகள் நகர்ப்புற குடியேற்றம் மற்றும் பயன்பாடுகள் (குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள்) திடக்கழிவு அகற்றம் மற்றும் மேலாண்மை நீல மீட்பு கட்டுபடியாகக்கூடிய வீடுகள் கழிவு மேலாண்மை நகர்ப்புற சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த உ...
பணமும் நிதியாதாரங்களும் ஒரு பிரச்சனை அல்ல
அது என்ன தக்கது ஆகுக'
இந்த பெரிய நிலநடுக்கத்தில் 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர்
தாய் சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியைச் சார்ந்தவர் ஆவார்
உங்களிடம் ஒன்று சொல்லணும்
விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்
என்ன பேசினார் கவிதா
5 பதக்கங்களை குவித்த இந்தியா
இவர்களை போலீஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தேடி வந்தனர்
நானும் இரு பெண் குழந்தைகளை பெற்றவன்
7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது
தேவையான பொருட்கள் வேகவைத்த கம்பு வெங்காயம் நல்லெண்ணெய் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயம் கடுகு
இது புற்றுநோய் செல்களை அழிக்கும்
வா போகலாம்’’ என்றுரைத்தான்
எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
9 பேர் பலியானார்கள்