text
stringlengths
4
1.48k
லிபியாவில் சிக்கித்தவித்த 29 பேர் பத்திரமாக மீட்பு
நிவரண முகாம்களில் உணவு பணம் ஆகியவற்றை பெற ஏற்பட்ட நெரிசலில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு சம்பவங்களில் இறந்தனர்
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பிஎம் நரேந்திர மோடி’ படம் உருவாகியுள்ளது
எனினும் அவர் குணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல்உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ப
இவர்கள் இருவருக்கும் இடையில் முதல்வர் பதவிக்கு பெரிய போட்டி நிலவியது
அதுக்கும் முன்னால
லடாக்கில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு நதிக்கும் அது இந்தியாவைச் சேர்ந்தது என்பது தெரியும்
உற்சாகமான நிகழ்ச்சியாக இருந்தது
இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது
ஊராட்சி ஒன்றியங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள்
கேழ்வரகு மாவு 200 கிராம்
155 கோடி குறைந்தது
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு இணையானது
இதனால் தலை வீங்கும்
இந்திய மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆட்டம் கண்டு வருகின்றன
துங்கபத்ரா எஃகு பொருட்கள் லிமிடெட் நிறுவனத்தை மூடும் ccea முடிவை அமல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்
மேலும் 400கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது
ஆதாரத்தை அழித்துவிடுவேன் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புற மேம்பாடு மிகவும் முக்கியமானது
ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
இன்னிக்கு நடந்த விஷயமும் அப்படித்தான்
ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் இதர மருத்துவப் பணியாளர்களுக்கும் pfc உணவு வழங்கவுள்ளது இந்த முயற்சியின் ஒரு பகுதியாக டாக்டர்
இது நிலையானதா
பாதுகாப்புகள் என ஏதுமில்லை
``நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகின்றன
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஆனா எல்லாருக்கும் இதெல்லாம் வாய்க்குமா சாத்தியமா
தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு (தாய்) திட்டம்
கடந்த சில வாரங்களில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன
அமெரிக்க அதிபராகும்
நான் தோற்றேன்
ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் இயங்கிவரும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத்தில் (translational health science and technology institute thsti) உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வகம் (the bioassay laboratory) அங்குள்ள ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கோவிட் 19 தொற்று குறித்து பரிசோதிக்கும்  விரிவ...
இதன் மூலம் இந்திய ஜோடி அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றது
இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது
சினிமா அப்படி
அந்தக் குறிப்புகளைப் பற்றி தகவல்களை சொல்ல காவல் துறையினர் மறுத்துவிட்டனர்
அதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது
பார்க்க அழகாகத்தான இருக்கிறான்
20142015ஆம் ஆண்டில் மாநிலக் கணக்காயரின் பத்திகளின் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருத்திய வரிவிதிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் ரூ23
அவருக்குத் தெரியாம கொடுக்கலாந்தானே
இந்த டாக்கிங் ஸ்டேஷனின் அதிகபட்ச வெளியீடு 6a ஆகும்
'அதுகூட பரவாயில்லை
தீபக் அமிதாப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிடிசி இந்தியா நிறுவனம்
கண்டறிய எம்மால் முடியவில்லை
இதில் இரட்டை நன்மைகள் உண்டு
இந்த கோர சம்பவத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்
இதனை அனுமதிக்கவே முடியாது
எனினும் இது தொடர்பான தகவலை ஜியோ நிறுவனம் உறுதிசெய்யவில்லை
அபார ஞாபக மறதி
முன்பு நான் மகிழ்ச்சியாக இருந்தேன்
நாம் ஒன்றை நம்ப விரும்புகிறோம்
அவ்வாறு பெறப்பட்ட நிலங்கள் \ தமிழ்நாடு பூமிதான தானமாகப் யக்ஞச் சட்டம் 1958\ (tamil nadu bhoodan yagna act 1958) மற்றும் \ தமிழ்நாடு பூமிதான யக்ஞ விதிகள் 1959\ (tamil nadu bhoodan yagna rules 1959)இன்படி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
இந்த தீர்மானம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது
என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் வேண்டும்
அவரை ஆதரித்து ஒரு சொற்கூட நான் எழுதியதோ பேசியதோ கிடையாது
10 லட்சம் மதிப்புடையது
இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது
பணிகள் திருப்தி
எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை
காவலில் உள்ள எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்று மெகபூபா மகள் இல்திஜா மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
எதன் மீதான வெற்றி
சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும் கூடிய விரைவில் கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
இது மிகவும் கொடுமையானது
விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்
அவற்றை உடனே சுத்தம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினா்
அவரது மரணத்தை அறுதியிட்டு உறுதியாக எவராலும் கூறமுடியவில்லை
இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி சகல துறை ஆட்காரருமான சகீத் அப்ரிடி விராட் கோலிக்கு எனது பாராட்டுக்கள் உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த வீரர் ஆவார்
’’ என கேள்வி எழுப்பப்பட்டது
சதி எண் 3
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
5 என்பது 05 13/93 என்பது 0138 மேலும் 1ம் 7/68ம் 110 மற்றும் அது சென்றுகொண்டே இருக்கும்
இதையும் யாரும் தட்டிக் கேட்­க­வில்லை
ஓய்வே இல்லாத வேலை இது
இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
அதன் படி இந்தியாஅமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ
ரூ 100 லட்சம் ரொக்கம் 8 கிராம் தங்கப்பதக்கம் தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழ்
மாணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்
என் பெற்றோருக்கு நன்றி
இது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்
அனைவரும் ஓடி ஒழிந்துவிட்டனர்
சொன்னீங்களா
இந்த நாடு இதை இப்படி ஏற்கும்
விப்லவகாரிகள் என்பது நீலா புரொடக்சனின் பெயரில் பி சுப்பிரமணியம் தயாரித்த மலையாளத் திரைப்படம்
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மதிமுகவில் இருந்து சில மாவட்டச் செயலாளர்கள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் விலகி திமுகவில் இணைந்தனர்
அவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை
இல்லை என்றால் திட்டு விழும்
48 கோடி ரூபாய் செலவில் மேலும் இது போன்ற ஏழு தளங்கள் கட்டப்படும்
ஆரோக்கிய நன்மைகள்
எதுக்கு வந்திருக்கான்
இந்த படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத் லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி சந்திரமௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்