text stringlengths 4 1.48k |
|---|
பார்க்க நன்றாகத்தான் இருப்பான் |
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமம் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டளை படுகை அணையிலிருந்து 250 மீட்டர் கீழ்புறம் ரூ25445 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது |
ஆனால் உச்ச நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது |
அதனால் நாங்கள் அங்கு தங்கி இருந்தோம் |
எஸ் கே குடும்பத்தினர் |
அப்போது அதிர்வேட்டு சத்தம் கேட்டது |
இந்தப் படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவன் |
இதற்கிடையே கடந்த சில மாதங்கள் முன்பு இவரது திருமணம் குறித்து சில வதந்திகள் பரவியன |
போலீஸ் காவலில் உள்ள இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
நிச்சயம் அதைவிடச் சிறப்பாக இருக்குமில்லையா |
இவர் அலகாபாத்தில் உள்ள பிரயாக் சங்க சமிதியிடமிருந்து நிருத்ய பிரவீன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் |
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது |
இத்தனைபெரிய அரங்காக இது நிகழும் என நினைக்கவில்லை |
பூச்சித் தொல்லை எலித் தொல்லை வெகுவாக குறையும் |
விராட் கோலி இதே உடல் தகுதியோடு இருந்தால் அவரால் எதையும் சாதிக்க முடியும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ஜாக்வஸ் காலிஸ் தெரிவித்துள்ளார் |
இந்தியா ரோகித் சர்மா ஷிகர் தவான் விராட் கோலி (கேப்டன்) அம்பத்தி ராயுடு டோனி கேதர் ஜாதவ் ரிஷாப் பான்ட் அல்லது ரவீந்திர ஜடேஜா குல்தீப் யாதவ் யுஸ்வேந்திர சாஹல் புவனேஷ்வர்குமார் பும்ரா |
ஒவ்வொரு கணமும் நான் புதிய யோசனைகளையும் புதிய திட்டங்களையும் உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகிறேன் |
ஆனால் நாங்கள் இருவருமே அதை வெளிக்காட்டவில்லை |
பதவி விலகத் தயார் |
தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது |
அவா்களுக்கு மொத்தம் ரூ |
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டாடா போல்ட் ஹேட்ச்பேக் கார் நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது |
தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர் |
அவரின் சொந்த வாழ்க்கைப் பற்றி எனக்குத் தெரியாது |
வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் |
சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன் |
குறித்த திமிங்கிலத்தின் உடல் 60 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்டதாக விளங்குகின்றது |
கணித நுட்பம் |
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கன மழை பெய்துவருகிறது |
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் |
ஆனால் இந்த செய்திகள் குறித்து இயக்குனரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை |
இதன் காரணமாக மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது |
உங்கள் ஆதரவு அப்பாவிற்கு உண்டா |
201415 ஆம் ஆண்டில் 1196 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை 2015 ஏப்ரல் முதல் 2016 ஜனவரி வரையிலான காலத்தில் குறைந்து 1068 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது |
இதில் அவா் காயமடைந்தாா் |
அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும் |
அமுலுக்கு வந்தது |
சுகாதார செயலர் விளக்கம் |
அதில் சில பள்ளிகள் மூடப்பட்டு விட்டன |
அபராதம் 1 ஆண்டிற்குப் பிறகு வைப்புநிதியில் 15 2 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 |
சரியான திட்டமிடல் |
கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் போராட்டம் |
உனக்கும் எனக்கும்அமிழ்தே |
செவ்வாயன்று சமூக அநீதி மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்குமாறு ஐ சி சி மற்றும் பிற கிரிக்கெட் வாரியங்களுக்கு சமி வேண்டுகோள் விடுத்திருந்தார் |
பதிவு செய்யப்பட்ட காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் ஆகியவற்றின் எண்ணிக்கையும் கூட பெருமளவிற்கு அதிகரித்துள்ளது |
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்ய உள்ளது |
இது ஒரு வியாதி கிடையாது |
படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன் |
''தி மு க காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதா |
அப்போது ஸ்ரீனிவாச ராவ் ஹரிகிரிஷ்ணா சஞ்சய் ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் |
இவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன |
அவர்களின் வாழ்வும் பாதிக்கப்படும் |
20 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா் |
இதற்கமைய எதிர்வரும் சில தினங்களில் குறித்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது |
இவ்வாறு அவர் பொலிசில் கூறினார் |
போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை |
இந்த ஊரடங்கு காலத்தை எப்படி எதிர் கொண்டீர்கள் |
ஜனவரி மாதம் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு ஒரே ஒரு ஆய்வுக்கூடம் இருந்த நிலையில் தற்போது 220க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன |
அவரது குடிமக்களும் அவரை அப்படி நேசித்தார்களாம் |
அந்த சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை |
இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது |
அமெரிக்க மனநல மருத்துவர்கள் கல்லூரி (american college of psychiatrists) என்பது அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோ நகரத்தை தளமாகக் கொண்ட மனநல மருத்துவர்களின் சங்கமாகும் |
ஆனால் இரண்டுமே நடக்கவில்லை |
அவா் இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா் |
இதன்மூலம் நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் |
மும்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மற்றும் மாஜி பெட்ரோலியதுறை அமைச்சருமான முரளி தியோரா அதிகாலை 325 மணிக்கு உடல் நலக்குறைவால்மும்பையில் காலமானார் |
போக்குவரத்துச் செலவு |
அதனால் சற்றே பரபரப்பாக இருக்கிறோம் |
அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது |
ரூ 29 லட்சம் தங்கம் பறிமுதல் |
அதற்காக இன்னும் பாடுபட்டு உழைப்பேன் |
அது எமக்கு எடுத்துக்காட்டாகும் |
அவர்களிடமிருந்து நாம் ஏதோ ஒன்றைப் பெற்று வந்திருக்கிறோம் மேலும் கற்று வருவோம் நல்ல செயல்களைப் புரிந்து வருவோம் |
நாங்கள் எங்கள் உரிமைக்காககப் போராடுகிரோம் |
மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து |
உணவு சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநரகம் |
கள நடுவர்களாக குமார் தர்மசேனா ராட் டக்கர் ஆகியோரும் 3ம் நடுவராக மராய்ஸ் எராமசும் பணியாற்றுவார்கள் |
என்பதை கண்காணிக்கமுடியும் |
இதற்கு என்ன பொருள்… |
ஹாக்கிஒலிம்பிக் தகுதி |
உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ரகுராம் ராஜன் ப சிதம்பரம் |
1913ல் ராப் மோட்டார்ஸ் துவங்கபப்பட்டது |
இதுவரை எந்தத் தொய்வும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகிறோம் |
தனை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் |
கேரளாவில் கனமழை பெய்து வருவதை அடுத்து அம்மாநிலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது |
>10 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை (மின்கல சேமிப்புடன் கூடியது @ 36 vah/wp) |
இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது |
வேறு எங்கும் அது போட்டியிடவில்லை |
ஜெனீவாவில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களை சந்திக்கிறேன் |
தனியார் அரச போக்குவரத்து சேவைகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டள்ளது |
201819ஆம் ஆண்டில் 613 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது |
18 ஓவருக்கே 174 ரன்களை எட்டிவிட்டது இந்திய அணி |
விளைச்சலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள் |
' என்பதற்குத்தான் |
புதிய வாகனம் வீடு வாங்க சிலருக்கு யோகம் உண்டு |
அதன்படி அடையாறு எம் ஜி ஆர் ஜானகி மகளிர் கல்லூரி அருகில் ரூ |
இணையதள வழி விண்ணப்பிக்க கடைசி நாள் 16092019 (பிற்பகல் ஆறு மணி வரை) என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் |
இதில் வேலிடிட்டி என்பது கிடையாது |
மின் ஆளுமை சேவைகளை அளிப்பதற்காக தமிழ்நாடு மாநில தரவு மையம் தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு மற்றும் பொதுச் சேவை மையங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை ஏற்படுத்தியுள்ளது |
சவரன் விலையில் என்ன மாற்றம் தெரியுமா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.