text
stringlengths
4
1.48k
அவைகள் விரைவில் தீர்க்கப் படும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்
பலத்த காயமடைந்த அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்
பின்னர் அளவுக்கு மீறி களைத்து நோய்வாய்பட்டு மரணமடைந்தார்
அதைத் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லீம்களும் கிறிஸ்தவ மக்களும் உள்ளனர்
தெறி பாடல்கள் வெளியீடு எப்போது
எனக்கு கழுத்து வலியே வந்துவிட்டது
11 மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி 14 வயதுகுட்பட்ட குழந்தைகளைத் தொழிற் சாலைகள் சுரங்கங்கள் மற்றும் அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துதலைத் தடை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கி குழந்தைகளின் உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் வழங்குகி...
கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
கடந்த 20102014 அன்று டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தம் செய்துள்ளன
என்னால் அதிகம் படிக்கமுடியவில்லை
பிற்படுத்தப்பட்டோரின் சதவீத 30 இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென தனியே 35 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு 1592007 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது
என்று சொல்லி தனது கன்னத்தில் அடித்துக் காண்பித்தார்
விடுமுறை நாட்கள்
அவரிடம் பேச முடியாத நிலை
குளிர் காற்று துருப்புக்களுக்கு மேலும் ஒரு மோசமான சூழலை உருவாக்கும்
அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்யின் சஞ்சய் சிங் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா அருண் ஷோரி மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ஆகியோர் கூட்டாக மனு சமர்பித்தனர்
எல்லோராலயும் நடனம் ஆட முடியும்னு சொல்ல முடியாது
ஆபரண தயாரிப்பு துறையில் தேவை அபரிமிதமாக காணப்படுவதையடுத்து இந்தியா ஆண்டுக்கு 800900 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்து கொள்கிறது
இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டது
உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியுடனான முதல் போட்டியில் 6வது இடத்தில் உள்ள இந்தியா வென்றது
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்
இவ்வாறு தெரிவித்தனர்
ஆரம்பத்தில் புவனேஸ்வர் குமார் வீசிய அருமையான ஸ்விங் பந்து வீச்சு காரணமாக ரன் ரேட் தடைபட்டது உண்மைதான்
தீயில் கருகிய ஆடி ஆர்8 கார் ரூ
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை உலகமே ஆவலோடு தழுவி வருகிறது
இட்டமாம் நேசத்தோடு
கடந்த மாத தொடக்கத்தில் பங்காங் சோ (கிழக்கு லடாக்) மற்றும் நகு லா (சிக்கிம்) ஆகிய இடங்களில் உள்ள இரு தரப்பு ராணுவத்துக்கு இடையே மோதல்கள் நடந்ததாக தகவல்கள் வந்தது
இந்த ஒரு எஞ்சினை வைத்து இந்திய மார்க்கெட்டில் மூன்றாவது இடத்தை ஹோண்டா பிடித்துவிட்டது
அமிர்தசரஸ் ரயில் விபத்து ரயில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்
ஆனால் இந்த இறுதிப் போ ட்டியில் அப்படி எதுவும் நடக்கவில் லை
கேரளத்தில் மழை வெள்ளத்தால் 14 மாவட்டங்களிலும் தண்ணீர் தேங்கிவிட்டது இதனால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர்
அப்போதுதான் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது
மறக்க நினைத்தாலும் மாறாத நினைவு அது
மோட்டோரோலா ஜி5எஸ் (moto g5s)சிறப்பசங்களை பார்க்கையில்
மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
கோகேஷி பொம்மைகளின் ஒரு தனிச் சிறப்பானது அவை கை கால்கள் இல்லாது இருப்பது ஆகும்
வட அமெரிக்காவில் படம் அதன் தொடக்க வார இறுதியில் 2275 திரைகளில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது
அவரது புத்தகங்கள் அனைத்தும் நோயால் மரணமடைந்த அவரது நண்பர் டோனாவுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டன
10 கூட்டல் 30 கூட்டல் 90 என்பது 100 கூட்டல் 30 ஆகும்
பியூரின்கள் பிரிமிடின்களைக் காட்டிலும் அளவில் பெரியன
வடிகால் மற்றும் பாசன கால்வாய் பணிகள்
அம்மா உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்
என்பதும் கேள்விக் குறிதான்
ஒரு அருமையான சாயங்காலப்பொழுது பாழாகிவிட்டது
ஆனால் அதுமட்டுமே ஓர் அரசியல் கட்சிக்கு போதுமா
நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ன் மூன்றாம் தொகுதியாக உள்கட்டமைப்பு செயல் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
தவழத்தான் முடியும்
அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்ற முற்போக்கான திட்டங்களை அறிவித்தார்
இது மற்ற உலக நாடுகள் மேற்கொண்டதை விட அதிகமாகும்
201415ஆம் ஆண்டில் அரசு சேமிப்பு கிடங்கு உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 525 கிடங்குகளை கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இருந்து கான்பூருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் ரவுடி விகாஸ் துபே வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்
அமெரிக்க உளவுத்துறை திடுக் தகவல்
நான் போரை வெறுப்பவன்
பெரும்பான்மை இல்லை
இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்
அவர்கள் தனித்தனி குலவரிசையினர்
அவனோ அய்யா ஒண்ணும்
இது நல்ல அறிகுறி
100 குறைக்கப்படுகிறது
ஆனால் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை
காலம் கடந்துவிடவில்லை
நார்மலான டிரைவிங் கண்டிஷனில் இந்த இரு டோல்கேட்களுக்கு இடையிலான 50 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு குறைந்தபட்சம் 37 நிமிடங்கள் ஆகிறது
டிராபிக் போலீஸ் ஒருவர் கூட அங்கே கிடையாது
ஆனால் எனது உடம்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை
பிள்ளைகளும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது
சியா விதைகள் 1 டேபிள் ஸ்பூன்
இந்த தீ விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை
தகுதி பட்டப் படிப்பு மற்றும் கணினி அறிவுடன் அக்கவுண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பணி அனுபவம்
63வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 465 வெற்றியாளர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ82150 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது
நாங்கள் என்ன பயில்வான்களா
வழி ஏதேனும் உண்டோ
ஆனால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிகழுமா அல்லது சிறிது காலம் கழித்து நிகழுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்
நேர்முகத் தேர்வு எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்
இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்
ஆனாலும் அதனை நிரூபிக்க யாராலும் முடியவில்லை
'' என்று கூறுகிறது
நாங்கள் வாடிக்கையாளரின் ஈடுபாடுகள் அல்லது சாத்தியமான ஈடுபாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கவோ உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை
காராணம் என்ன
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றது
அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்
காரை விற்கிறார்கள்
ஆனால் தலைவர்களுக்கிடையிலான உறவு நன்றாக இருந்தாலும் அமெரிக்கா விரோதப் போக்கிற்குத் திரும்பும் டிரம்பைத் தவிர வேறு தலைவர்களுக்கான தனது கொள்கைகளை வடகொரியா வடிவமைக்க வேண்டும் என்று கிம் யோ ஜாங் கூறினார்
உலகத்திற்கே
கடந்த 2002ம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் கூட்டாக கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது
மயங்கி விழுந்த மகன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்
பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்தொடர்ந்து அரைத்த விழுதை போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்
எங்களின் வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்த்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம்
அப்படி வந்த செய்தி தவறு
ஆனால் முறையாக நடக்க வேண்டும்
தெலங்கானா தனி மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்
இது கட்சி தாவலே இல்லை
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளது
இந்த சூட்­சு­மத்­தினை முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தட்பவெட்ப மாற்றத்துக்கான ரேடார் வானிலையை முன்னதாகவே அனுமானித்து வடகிழக்குப் பகுதி பலனடைவதற்கு உதவும்
எழுக… எதிர்த்து எழுக