text
stringlengths
4
1.48k
எங்கே பிடிச்சே
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் பின்ச் மோசமான துவக்கம் அளித்தனர்
அவர் 32 போட்டிகளில் 26 வெற்றிகளைப் பெற்றுள்ளார்
கடைசியில் நடப்பது என்ன
மனைவியை விவாகரத்து செய்தார் இங்கிலாந்து ராணியின் பேரன்
ஆறாவது நாளாக பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே யுரானில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எண்ணெய் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்
இந்நிலையில் ரெனோ நிறுவனம் 10 லிட்டர் இஞ்ஜின் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
பாதரச ஆபத்து
அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள்
கொலு வைப்பது எதற்காக
தினாபூரில் உள்ள மூன்று சுத்திகரிப்பு ஆலைகள் நகரிலிருந்து தாய் கங்கையில் பாயும் கழிவு நீரை வரும் பல்லாண்டுகளுக்கு தடுக்கும்
இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டு எதிா்ப்புத் தெரிவித்தனா்
சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் சில காலங்களாக அவதிப்பட்டு வந்தார்
எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும்
மெய்யியலில் இலட்சியவாதம் (idealism) என்பது இயல்புநிலை அல்லது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படும் இயல்புநிலை மற்றும் மனத்தை அடிப்படையாகக் கொண்ட மனத்தால் ஆக்கப்பட்ட அல்லது கருத்தியல்வாதமான நுண்புல மெய்யியல்களின் தொகுப்பாகும்
உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
அனைவரோடும் இணக்கமாகப் பழகியவர்
இந்த வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் அவர் பதிவேற்றம் செய்தார்
அந்தக்குழந்தைக்குச் சொல்ல என்னதான் பதில் இருக்கிறது நம்மிடம்
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
அப்போது அதிமுகவை காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் இரு அணிகள் இணைப்பு நடைபெற்றதாக கூறினார்
இதுதான் நிகழ்காலம்
கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது
வாரணாசியில் வசிக்கும் மக்கள் மற்றும் இங்கு வருகை தருபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பட்டியலிட்டார்
அதுவும் இன்னும் நடக்கவில்லை
உலக நாடுகளே
இங்கு சிங்கம் புலி குரங்கு கரசி ஒட்டகம் உள்ளிட்ட 500க்கும் அதிகமான மிருகங்கள் உள்ளன
மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
34 கோடி வங்கி கணக்குகள் திறப்பதற்கு காரணமான மக்கள் நிதித் திட்டத்தை மத்திய அரசு எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்
தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நிருவாக கட்டுப்பாட்டில் அந்தந்த மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் இயங்குகின்றன
தனியாக போராட்டம்
xiaomi mi tv 4x 50inch specifications price review availability and more சியோமி பட்ஜெட் போன்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கான டிவிகளையும் ஏற்கனவே விற்பனை செய்ய துவங்கிவிட்டது
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த இரு அணிகளும் இதுவரை 13 முறை மோதியுள்ளன
கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு பச்சை மிளகாய் கடலைப்பருப்பு வேர்க்கடலையை வறுக்கவும்
கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2’ படம்தான்
அவர்களில் இருவர் தலைவரே (ப்பார்றா
இச்சட்டத்தின் 3(2) பிரிவின்படி மேற்கோள்களை விளக்கி ஆண்டாண்டிற்கு ஏற்ற இலக்குகளாக வரையறுக்கப்பட்ட நிதிநிலை குறியீடுகளை கோடிட்டுக் காண்பித்து இந்த நடுத்தர கால நிதித் திட்டத்தை வகுக்க வேண்டும்
ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது
அந்நிலையில் சிந்தனை இருப்பதில்லை
இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு
தினம் தின்று தீர்த்தும்
இருவருமே மார்க்ஸியர்கள்
மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த தீர்ப்புக்கு எதிராக ராம் ரஹீம் சிங்கின் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் போட்டனர்
இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்
''என்ன சார்
அதற்காகத் தான் இப்படி செய்தோம் ' என்று கூறுகின்றனர்
குழந்தைகளும் ஆதரவா இருந்தாங்க
குறைந்தபட்ச இழப்பு
இங்கு என்ன சிறப்பு நிலை
அப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமிதம்
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
புதிய வாகனங்கள்
பதவியுயர்வூக் கடிதங்கள்
கூட்டுறவுக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
ஆண்டுக்கு 105 பில்லியன் அமெரிக்க டாலர்
நான் யாருக்கும் எந்த வழக்கிற்கும் தலையீடுவதில்லை’’ என தெரிவித்தார்
இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்16 போர் விமானம் பத்திரமாக உள்ளது கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா
இத்திட்டம் சார்நிலை நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை கட்டுவதன் மூலம் நீதி வழங்குதலை மேம்படுத்த உதவுகிறது
இந்திய அரசு ஒரு போதும் மக்களின் நம்பிக்கை பாலினம் ஜாதி மதம் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை
அது எனக்கு தொந்தரவாக இருக்கிறது
தீர்ப்பு எப்படி
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் ரூ 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முக்கிய பிரமுகர்களுக்கான விருந்தினர் மாளிகை கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது
இவ்வாறு ராமகோபாலன் கூறினார்
நம்முடைய அடையாளம் என்ன
இதுபற்றி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தனர்
குஜராத் மாநிலம் சனந்த் நகரில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தயாரிப்புத் தொழிற்சாலை பணிகள் பூர்த்தியடைந்து முதலாவது கார் உற்பத்தியாகி புதன்கிழமை வெளிவந்தது
குழந்தைகளுக்கு பாதிப்பு என்ன
மீண்டும் கொடுப்பினை
இது ஒரு பாத்திரம் அல்ல’ என்று அவர் கூறினார்
குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை'' என்றார்
பெயரைக் கேட்டார் சொன்னேன்
பீதியடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர்
இதுதவிர தொழிற்சாலைக்கழிவுகள் எரித்தல் கட்டுமானப்பணிகள் மெட்ரோ ரயில் பணிகள் என பல காரணங்கள் இருக்கின்றன
உளுத்தம் பருப்பு – 1/2 மேசைக்கரண்டி
உலக வங்கியால் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா உலகில் உள்ள பெரிய நாடுகளில் மிக அதிகபட்ச வளர்ச்சியாக 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அடுத்த இடத்தில் சீனா 69 சதவீத வளர்ச்சியுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது
இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்திதெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்
அதனால் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது
தன் உடைகளைச் சரிசெய்து கொண்டார்
இந்த வயதில்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்
இயல்பான சூழ்நிலையில் 12 மாதங்களுக்குள் தீர்வு காண்பதை இசைவுத்தீர்ப்பு முறை உதவுகிறது
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
நீங்களும் அதை பார்க்க விடியோவை க்ளிக் பண்ணி பாருங்க
இந்த மாநிலத்தில் பிஜேபி தனித்தே நிற்கும் என்பதால் காங்கிரசுடன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது
ராடு முறைகள் முழுமையாக உள்ளார்ந்த முறைகள் (அத்தகைய முறைகள் ஒரு அணி எந்த அமைப்பு இருக்க முடியும்)
நான் இல்லம் திரும்பினேன்
இத்தம்பதியருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர்
ஐபிஎல் 2019 யுவராஜ் சிங்கை வாங்கப்போகும் அணி
இந்த ஆவணப்படம் பெரும் வரவேற்பை பெற்றது
கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஆண்டு சராசரி உள்ளூர் அங்காடி விலை + ஆண்டு உயர்வு சதவீதம் + 2775 பச்சைப் பயறு
நகராட்சி பிரிவாக நல்சிக்கின் குடியரசு முக்கியத்துவம் வாய்ந்த நகரம் நல்சிக் நகர்ப்புற பகுதிகள் என இணைக்கப்பட்டுள்ளது
தை பாருங்க
4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும் 224 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
இறுதிப் போட்டியில் தீபா கர்மாகர் 15066 புள்ளிகளைப் பெற்றார்
ஒன்னு இந்தாருக்கு இன்னொன்னு எங்க