text
stringlengths
4
1.48k
பின் அந்நாட்டு அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராஜா கிலானியையும் கிருஷ்ணா சந்தித்து பேசினார்
ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை
இந்த விவரக்குறிப்பின் ஒரு முக்கியமான பாகம் என்னவெனில் தற்போக்கு இடைவெளி (u v ) θ இன் அசல் மதிப்பு என்ன என்ற பொருட்டின்றி உயர் நிகழ்தகவுடனான அறியப்படாத மதிப்பு θ ஐ உள்ளிட்டிருக்கிறது என்பதுதான்
குடும்பம் குடும்பமாக பல இலட்சம் குடும்பங்கள் இணைந்திருப்பதுதான் தி மு கழகம்
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்
நான் தலைமறைவாக மாட்டேன்
மு 500இலிருந்து பொ
6300 வரையும் கிழங்கு ரகம் ரூ
போலீசிலும் இவர்கள் மீது மோசடி புகார் குவிந்தன
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்
தடையில்லையா
முயற்சி செய்கிறது
நாம் சேர்ந்து எதிர்ப்போம்
கம்யூட்டர் சயின்ஸ் படிப்பு
நீங்கள் யார்
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்த 295/35 zr21 107y xl டயர்கள் 24 காரட் தங்கம் மற்றும் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கபட்ட வைரங்கள் கொண்டு உருவாக்கபட்டுள்ளது
இதில் பேபி சம்பவ இடத்திலேயே பலியானார்
அங்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்கவில்லை
சேகர் சி மாண்டே கூறுகையில் பிரதமர் விடுத்த அழைப்பைக் கருத்தில் கொண்டு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020இன் மையக் கரு தற்சார்பு இந்தியா மற்றும் உலக நலனுக்கான அறிவியல்’’ என்ற தலைப்பில் உள்ளது
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14062016 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு das பகுதிகளுக்கான எம்எஸ்ஓ (mso) உரிமம் வழங்குவது குறித்து மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்
கல்வியும் திருமணமும்
என்று கேட்டார் அம்மா
எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம’ என்றார்
இந்தியாவில் 125சிசி திறன் பெற்ற ஸ்கூட்டர் விற்பனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது
ஸ்ரீதேவியை போன்றே மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் அத்னான்
தவிர பராமரிப்பு கட்டணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு மாதம் ரூ 100 வீதமும் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மாதம் ரூ 600 வீதமும் ஒரு கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
கடும் அதிர்ச்சி ஏமாற்றம்
அந்த 4 லட்சம் என்ன
மக்களே சிக்கனத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்
இதில் 24 இடங்கள் ஐதராபாத் மாநகராட்சியின் கீழ் வருகிறது
அதோடு ஆதார் எண் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவர்களின் பெயர்கள் / குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படக்கூடாது / ரத்து செய்யப்படக்கூடாது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
''எங்கள் குடும்பத்தில் யாரும் நாதஸ்வரம் வாசித்ததில்லை
அக்கூட்டமைப்பின் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லாவும் துணைத் தலைவராக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியும் செயல்பட்டு வருகின்றனா்
அவனே கொண்டு வாடே’ என்றார்
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை நிர்வாகத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்
இதமான சூழல்
அழகானந்தம் நன்றி கூறினார்
இதன் திட்ட மதிப்பீடு ரூ
இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம் – பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்
பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 விழுக்காட்டினர் கட்டாயமாக ஆதி திராவிடர்/பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்
ஆனால் நிதி பிரச்சனையால் இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது
எங்கள் மாநிலத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் இந்திய குடிமக்களே மம்தா
இந்த மலைத் தொடரானது அஜர்பைஜானில் தொடங்கி எரிமலை மடிப்புகளிலிருந்து நீண்டு ஈரானின் மத்திய பீடபூமியில் கிளைந்து பாலூஷ்காந்தில் முடிகின்றது
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்
என்னன்னா உத்தர பிரதேசத்தின் கஹோசி தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட நடைபாதை காய்கறி வியாபாரின் மகன் விஜய் ராஜ்பாருக்கு பா ஜ க சீட் வழங்கியுள்ளது
இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது
இதற்கிடையே இந்த வங்கியில் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ
வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு வகுப்புச் சான்று வழங்குதல்
இந்த இரண்டு பேரின் இறப்புக்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
மாநில அரசு ரூ1299 கோடி மானியம் அளித்துள்ளது
தகவலறிந்த கம்பம் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்
தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது
பதற்றம் அதிகரிப்பு
உங்களுக்கு பதிலுக்குத்தர இந்த உலகில் என்னுடையதென எதுவுமே இல்லை
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
தோராயமாக ரூ
குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
ஆனால் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் அளித்த புகாரை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துள்ளனர்
அவர்களது பங்களிப்பு முக்கியமானது
இந்தியா அவ்வாறு நடக்கவில்லை
அவளைக் கண்டறிய இயலவில்லை
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது
கிரேடிட் பாயின்ட்ஸ் உங்கள் கார்ட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கும்
இரண்டாவது உலகப் போர் சமயத்தில் இவர்களது தந்தை இறந்தார்
பல நாட்கள் சரியான உணவின்றி இருந்துள்ளான்
உற்பத்தி தரமாக இல்லை’ ஆகியவை சொல்லப்படுகின்றன
அத்துடன் தாக்குதல் சம்பவங்களில் பலியான அனைத்து குடும்பங்களினதும் உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்
னியாகவே வெற்றி கொண்டார்
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடம்
இந்த மசோதா இன்னும் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையிலேயே உள்ளது
தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன
நாட்டின் பெரும்பான்மையான இசுலாமியர்கள் சத்தூன் யாலா பட்டானி மற்றும் நாரதிவாட் ஆகிய நான்கு தென்கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்களைக் கொண்டுள்ளனர் என்று பிரபலமான கருத்தாக்கங்கள் தெரிவிக்கின்றன
இந்த சீசனில் இதுவரை இந்த இரு அணிகளுமே ஆடிய 5 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் 3வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களம் காண்கின்றன
நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உள்ளது
அடிக்கடி ஏப்பம் வருகிறதா
மருத்துவமனை மீது தாக்குதல்
வேண்டும் இது வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்
சீனாவைவிட இந்தியா பெட்டர்
அதல பாதாளத்தில்
கியா சொனெட்டில் 12 லிட்டர் 4சிலிண்டர் என்ஜின் 10 லிட்டர் டர்போசார்ஜ் என்ஜின் மற்றும் 15 லிட்டர் டீசல் என்ஜின் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன
பெங்களூர் மவுண்ட்கார்மெல் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார்
இதனால் எங்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
பிள்ளைகள் மிகவும் பயந்து போயுள்ளார்கள்
2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
10000 அபராதம் விதிக்கப்பட உள்ளது
நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இருக்கேவா
இதையடுத்து சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்
(goi mosj&e) கடிதம் எண் do 11012/2/2008 pcr (desk) நாள்20012012
’வேண்டாம் வேண்டாம்
ஆனால் எனக்கு நம்பிக்கை கிடையாது
ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக அமைப்பு
ஜீரோ’ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார்
பன்னீர் துருவியது 200 கிராம்
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்