file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04574.wav | ஆனால் என்னைக் கேட்டால் செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன் என்றான் மற்றொரு வீரன் . | ta | indictts_ta_female | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04576.wav | தம்பி எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04577.wav | உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன் . | ta | indictts_ta_female | 3.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04578.wav | இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ எதற்காக அங்கே யாராவது வீர சைவர் வருகிறாரா சிவன் பெரிய தெய்வமா . | ta | indictts_ta_female | 9.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04580.wav | ஆம் நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன் . | ta | indictts_ta_female | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04582.wav | ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால் அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய் உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா பாடுவாயா . | ta | indictts_ta_female | 14.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04583.wav | இதற்குள் உண்மையிலேயே வீரநாராயண பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04584.wav | வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்துகொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 11.36 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04585.wav | ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான் பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் . | ta | indictts_ta_female | 11.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04586.wav | நலியும் நரகமும் நைந்த நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை . | ta | indictts_ta_female | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04587.wav | கலியும் கெடும் கண்டு கொள்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் . | ta | indictts_ta_female | 5.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04590.wav | தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04592.wav | இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவராயனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04593.wav | ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04594.wav | ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04596.wav | கையில் பிடித்த கத்தியை லேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல் நின்ற வந்தியத்தேவன் ஒருகணம் வியப்புடன் நோக்கினான் . | ta | indictts_ta_female | 10.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04597.wav | வல்லவா என் அருமை நண்பா உண்மையாகவே நீதானா என்று உணர்ச்சி ததும்பக் கூவிக்கொண்டு ஓடிச் சென்று வல்லவராயனை அந்த இளைஞன் கட்டித் தழுவி கொண்டான் . | ta | indictts_ta_female | 10.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04598.wav | அவளுக்கு பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04599.wav | மாட கோபுரங்கள் ஸ்தூபி கலசங்கள் குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக்கொண்டு சென்றான் . | ta | indictts_ta_female | 8.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04600.wav | யானை குதிரை பல்லக்கு பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே இது உண்மையா . | ta | indictts_ta_female | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04603.wav | அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று . | ta | indictts_ta_female | 8.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04604.wav | சூரபத்மன் கஜமுகன் முதலிய அசூர கணங்களைக் கொன்று கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள் . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04605.wav | அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள் . | ta | indictts_ta_female | 10.389 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04606.wav | அங்கே அம்மாளிகையின் வெளிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04607.wav | அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான் ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான் . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04608.wav | விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவராயனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது . | ta | indictts_ta_female | 10.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04609.wav | எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04610.wav | அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான் . | ta | indictts_ta_female | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04614.wav | பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம் . | ta | indictts_ta_female | 8.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04615.wav | ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார் . | ta | indictts_ta_female | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04616.wav | வாழ்க பழுவேட்டரையர் வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம் வாழ்க அவர் வீரம் என்னும் கோஷங்கள் எழுந்தன . | ta | indictts_ta_female | 8.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04617.wav | பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்ளவில்லையென்றால் அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன் என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04619.wav | ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04620.wav | மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான் . | ta | indictts_ta_female | 11.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04621.wav | மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்து நின்றது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04623.wav | ஆஹா எவ்வளவு முன்யோசனை நீயல்லவா உண்மை நண்பன் என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_female | 5.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04625.wav | பொன்னி நதியே உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார் தான் இருக்கமுடியும் உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும் . | ta | indictts_ta_female | 10.965 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04626.wav | நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04627.wav | மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04628.wav | மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04629.wav | அந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா ஆம் சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை . | ta | indictts_ta_female | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04631.wav | ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி . | ta | indictts_ta_female | 9.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04632.wav | கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது . | ta | indictts_ta_female | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04635.wav | அப்படி சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார் . | ta | indictts_ta_female | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04636.wav | அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன் தாயே திடுதிடுப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக்கூடாது அல்லவா . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04639.wav | துர்கா தேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும் . | ta | indictts_ta_female | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04640.wav | குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைபோல் கொட்டி மலர மலர விழித்தாள் . | ta | indictts_ta_female | 8.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04643.wav | எப்படி வருவார் குதிரை மேல் வருவாரா ரதத்தில் ஏறி வருவாரா யானைமேல் வருவாரா கால் நடையாக வருவாரா . | ta | indictts_ta_female | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04644.wav | இதோ கேளுங்கள் உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடி சத்தம் கேட்டது . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04647.wav | நமது வீரன் வந்தியத்தேவன் தான் வீட்டுக்குள்ளே இந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன . | ta | indictts_ta_female | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04648.wav | வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன் பெண்மணிகளைப் பார்த்ததும் மன்னிக்கவேண்டும் . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04649.wav | உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை . | ta | indictts_ta_female | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04650.wav | ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது . | ta | indictts_ta_female | 11.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04651.wav | இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தை சொல்லவில்லை என்றான் ஆழ்வார்க்கடியான் . | ta | indictts_ta_female | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04652.wav | முடியாது கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார் . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04653.wav | நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான் . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04654.wav | அந்தச் சங்கடத்திலிருந்து சிவனை காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம் என்றான் நம்பி . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04655.wav | வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார் . | ta | indictts_ta_female | 11.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04656.wav | சரி அப்புறம் என்ன நடந்தது யார் யார் வந்திருந்தார்கள் எத்தனையோ ப்ரமுகர்கள் வந்திருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04657.wav | அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையாரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது . | ta | indictts_ta_female | 13.589 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04658.wav | அவ்வளவுதானா இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாஹ சொன்னான் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04662.wav | ஓகோ அதையா கேட்கிறாய் பெண்களில் பத்மினி சித்தினி காந்தர்வி வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04664.wav | இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான் இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான் சோதிடரே . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04666.wav | ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாகச் சொல்லுவீர்களா . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04667.wav | ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா ஒருவேளை ஆளை தெரிந்திருக்கும் பெயர் ஞாபகம் இராது . | ta | indictts_ta_female | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04668.wav | அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவா . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04672.wav | ஓஹோ அது எப்படி என்னைப் போன்ற சோதிடர்களுக்கு வேறு என்ன வேலை . | ta | indictts_ta_female | 4.373 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04673.wav | அவ்வளவுதான் கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன சோதிடரே . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04674.wav | மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா ஜோசியரே தற்சமயம் காஞ்சியில்லிருக்கிறாரே இளவரசர் ஆதித்த கரிகாலர் இருக்கிறார் . | ta | indictts_ta_female | 9.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04675.wav | ஜாதகம் கைவசம் இல்லை தம்பி பார்த்துத்தான் சொல்ல வேண்டும் . | ta | indictts_ta_female | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04676.wav | மதுராந்தகரின் யோகம் எப்படி அவருடையது விசித்திரமான ஜாதகம் பெண்களின் ஜாதகத்தை ஒத்தது . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04679.wav | தியாகம் ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபௌருஷத்திலும் சிறந்தவர் . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04680.wav | ஆற்றங்கரை முதலை குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்த காலத்தில் அரிசிலாற்றங்கரையோடாவது காவேரி கரையின் மேலாவது சென்று திருவையாற்றை அடைவார்கள் . | ta | indictts_ta_female | 14.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04681.wav | குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளா காட்சியளித்தன . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04682.wav | அந்த உலைக்களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கோழு மண்வெட்டி கடப்பாரை முதலியவற்றுடன் கத்திகள் கேடயங்கள் வேல்கள் ஈட்டிகள் முதலியன குப்பல் குப்பலாக கிடந்தன . | ta | indictts_ta_female | 13.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04683.wav | அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள் குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத்தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள் . | ta | indictts_ta_female | 9.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04685.wav | அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த உடலைக் குன்றச் செய்த ஒரு சந்தேகம் உதித்தது . | ta | indictts_ta_female | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04686.wav | அதனால்தான் வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்க சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார் ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா . | ta | indictts_ta_female | 10.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04687.wav | அவள் செய்த ஜாலத்தைக் காட்டிலும் அந்த ஜாலத்தில் குந்தவை தேவியும் இளவரசரும் ஏமாந்து போனார்களே அது தான் பெரிய வேடிக்கை என்றாள் செந்திரு என்பவள் . | ta | indictts_ta_female | 10.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04688.wav | பொய்யும் புனைசுருட்டும் ஜாலமும் மாய்மாலமும் செய்கின்றவர்களுக்குத்தான் இது காலம் என்றாள் மந்தாகினி . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04689.wav | சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது . | ta | indictts_ta_female | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04691.wav | மகிந்தரராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைந்து கொண்டது . | ta | indictts_ta_female | 9.995 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04694.wav | அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவை தேவி பழையாறையின் பிரதான மாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள் . | ta | indictts_ta_female | 9.92 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04698.wav | எனக்கு ஆறுதல் மொழி கூறித் தேற்றுகிறார் என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது . | ta | indictts_ta_female | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04699.wav | நான் போய் வருகிறேன் நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும் போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள் . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04700.wav | எனவே குந்தவையும் வானதியும் ரதம் ஏறிக் குடந்தை சோதிடரின் வீட்டுக்குப் போனபிறகு அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04701.wav | குதிரை பாய்ந்தது ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள் . | ta | indictts_ta_female | 10.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04702.wav | எல்லாரும் இறங்கி ஆனதும் அப்பெண்களில் ஒருத்தி ஐயோ முதலை என்று கூவினாள் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04703.wav | அதன் முதுகில் பாய்ந்திருந்த தன் வேலை அசைத்து எடுத்தான் வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை பின் என்ன வந்தது கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வெளிவந்தன மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள் . | ta | indictts_ta_female | 16.672 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04704.wav | இவர்களை விட்டு ஓடிப்போவது ஒன்றுதான் செய்யக்கூடிய காரியம் தன் உள்ளத்தை நிலைகுலையச் செய்த மங்கையின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் வந்தியத்தேவன் பாய்ந்து ஓடி நதிக்கரைமீது ஏறினான் . | ta | indictts_ta_female | 13.056 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04705.wav | அங்கு நின்றிருந்த அவனுடைய குதிரை அச்சமயம் ஒரு கனைப்பு கனைத்தது . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04706.wav | அதன்மேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து தலைக் கயிற்றினால் சுளீர் சுளீர் என்று இரண்டு அடி கொடுத்தான் அந்த ரோஷமுள்ள குதிரை நதிக்கரைச் சாலையின் வழியாக பிய்த்துக் கொண்டு பாய்ந்தோடியது . | ta | indictts_ta_female | 13.312 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04707.wav | கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக்கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04710.wav | என்னவென்று என்னைத் திட்டினார் உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04711.wav | ஓகோ அந்த வேலைகூட அவருக்குத் தெரியுமா உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம் அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும் . | ta | indictts_ta_female | 12.149 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04712.wav | அப்பனே நீ எங்கே போகப் போகிறாய் ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ இல்லை இல்லை . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04713.wav | அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையான காரியம் செய்திருந்தான் . | ta | indictts_ta_female | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04714.wav | அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் வேறு என்னதான் செய்வது . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04718.wav | காடும் மேடும் முள்ளும் கல்லுமாயிருக்கும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து வர வேண்டும் சரி சரி நீ புறப்பட்டுப் போ காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 12.629 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04719.wav | ரணகள அரண்யம் பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு . | ta | indictts_ta_female | 10.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.