file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04722.wav | கடைசியாக சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது . | ta | indictts_ta_female | 10.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04723.wav | இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04724.wav | என்றும் புண்ணூறு தன்றிருமேனியிற் பூணாகத் தொண்ணூறும் ஆறுஞ் சுமந்தோனும் என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால் பாட பெற்றவர் . | ta | indictts_ta_female | 11.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04725.wav | விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04727.wav | சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் . | ta | indictts_ta_female | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04728.wav | கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான் . | ta | indictts_ta_female | 11.36 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04730.wav | அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய ஓசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04731.wav | அணிலோ ஓணானோ அல்லது அத்தகைய வேறொரு சிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04734.wav | அதை எப்படி அறிந்தீர் நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான் . | ta | indictts_ta_female | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04736.wav | நமக்கெல்லாம் இணையில்லாத தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போக பார்க்கிறவன் . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04740.wav | அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள் இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04741.wav | ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04742.wav | இதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது உடம்பெல்லாம் வியர்த்தது . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04746.wav | பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04747.wav | எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04748.wav | அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள் சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளை திருமணம் செய்து கொள்ளவில்லையா . | ta | indictts_ta_female | 11.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04749.wav | அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறிது சிறந்து விளங்குகிறார்கள் . | ta | indictts_ta_female | 10.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04750.wav | இதோ ஞாபகம் வருகிறது திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04752.wav | அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன அடடா . | ta | indictts_ta_female | 10.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04753.wav | ஆடல் பாடலுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04756.wav | பூம்புகார் என்னும் காவிரிப் பட்டனத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது . | ta | indictts_ta_female | 13.323 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04757.wav | அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூர் காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே என்று வர்ணித்தார் . | ta | indictts_ta_female | 10.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04758.wav | கடல் நாகை காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா மற்ற ஊர்களிலே போலப் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார் . | ta | indictts_ta_female | 21.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04759.wav | நம்பி தாமும் அந்நாட் போய் நாகைக் காரோணம் பாடி அப்பொன்மணிப் பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது . | ta | indictts_ta_female | 15.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04760.wav | அத்தகைய பேரரசரின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான் என்று அச்செப்பேடுகள் கூறுகின்றன . | ta | indictts_ta_female | 16.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04762.wav | இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறி போயிருந்தது . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04763.wav | அந்த எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும் சத்திய தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே உண்டாகிவிட்டது . | ta | indictts_ta_female | 12.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04764.wav | ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும் பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04765.wav | நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால் நானும் பொய் சொல்லாமலிருக்கலாம் ஓஹோ அப்படியா சமாசாரம் என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் . | ta | indictts_ta_female | 10.571 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04767.wav | ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக் களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை தீர்த்துவிடு இந்தச் சம்பாஷணையின் முடிவில் கொல்லனும் கத்திக்கு உடையவனும் வந்தியத்தேவனை இழுத்துப் போய் உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான் . | ta | indictts_ta_female | 17.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04768.wav | யம தர்மராஜன் பூலோகத்தில் வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான் . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04769.wav | பொய் சொல்வதில் இவன் நிபுணன் எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் என்பதற்கு அளவே கிடையாது என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்துவிட்டு . | ta | indictts_ta_female | 9.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04770.wav | கடவுளே ரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன் குதிரை குளம்புக்கு கவசம் செய்தாகி விட்டதா இனிமேல்தான் செய்ய வேண்டும் . | ta | indictts_ta_female | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04771.wav | குதிரையை நிறுத்திய இடத்தி அதைக் காணோம் ஐயோ குதிரை எங்கே என்று இரைச்சல் போட்டுக் கொண்டே உடைவாளின் பிடியில் கை வைத்தான் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04775.wav | புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 4.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04776.wav | இது நமது ஜாதக விசேஷம் போலும் தம்பி நீ இலங்கையிலிருந்து எப்போது புறப்பட்டாய் நாலு நாளைக்கு முன்னால் அதனாலே தான் உனக்கு செய்தி தெரியவில்லை என்ன செய்தி ஐயா . | ta | indictts_ta_female | 10.837 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04777.wav | அந்த சண்டாளப் பாவியின் தலையில் இடி விழவில்லையே ஏன் அந்தக் கிழவரை வைகிறாய் அவராலேதான் இது நடந்திருக்கிறது . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04779.wav | நீ தூக்கத்தில் உளறுகிறாய் ஐயையோ என்ன உளறினேன் பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று சொன்னாய் . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04780.wav | கொல்லன் சிரித்துவிட்டு அப்பனே நீ துரிதமாகக் கெட்டிக்காரன் ஆகி வருகிறாய் தூங்குகிறபோதும் இவ்வளவு ஜாக்கிரதையாயிரு என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினான் . | ta | indictts_ta_female | 10.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04781.wav | வானச் சுடர்களெல்லாம் மானே உந்தனைக் கண்டு மேனி சிலிர்க்குதடி அங்கே மெய்மறந்து நிற்குதடி தேனோ உந்தன் குரல்தான் தென்றலோ உன் வாய் மொழிகள் மீனொத்த விழி மலர்கள் கண்டால் வெறி மயக்கம் தருவதேனோ . | ta | indictts_ta_female | 15.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04782.wav | வந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ அவனுடம் போட்டி போடுவது போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின . | ta | indictts_ta_female | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04783.wav | தம்பி உன் பாட்டு பிரமாதம் நரிகளின் போட்டி கானம் அதைவிடப் பிரமாதம் என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும் சிரித்தான் . | ta | indictts_ta_female | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04784.wav | நீயே யோசித்துப் பார் அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04785.wav | அந்த ஏழெட்டுப் பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறி செல்வதும் அவனுக்கு முடியாத காரியமாகாது . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04786.wav | நள்ளிரவில் கோடிக்கரை சதுப்பு நிலத்தில் கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினான் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04789.wav | என்னை தாங்கள் அழைத்து வரும்படி சொன்ன காரணம் வேறொன்றும் இல்லையா நான் தங்களுக்கு செய்யக்கூடிய உதவி வேறொன்றும் இல்லையா அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நல்லது நீர் கேட்கிறபடியால் சொல்கிறேன் . | ta | indictts_ta_female | 12.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04791.wav | இன்னும் அப்பால் போனால் கடுங்குளிர் காரணமாக கடல் நீல் உறைந்து கெட்டிப்பட்டு மனிதர்களும் மிருகங்களும் நடந்து போகும்படியாயிருக்குமாம் . | ta | indictts_ta_female | 9.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04794.wav | மதுராந்தகத் தேவருடைய பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04795.wav | வீரர் இருவரும் வந்தியத்தேவனை கையைப் பிடித்து அழைத்துச் சென்று ரதத்தின் பக்கத்தில் நிறுத்தினார்கள் . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04796.wav | நான் நான்தான் சக்கரவர்த்திப் பெருமானே என்னை தெரியவில்லையா என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04797.wav | என்னை பார்த்திருக்கிறாயா இல்லையா உண்மையைச் சொல் நேற்றிலிருந்து நான் உண்மையை சொல்வதென்று வைத்திருக்கிறேன் . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04798.wav | அதனால்தான் நிச்சயமாக சொல்ல முடியவில்லை ஓகோ நேற்று முதல் நீ உண்மை பேசுகிறவனா நல்ல வேடிக்கை என்று மதுராந்தகர் சிரித்தார் . | ta | indictts_ta_female | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04800.wav | அப்படியானால் சொல் சீக்கிரம் ஒரு பெரிய கோட்டை நாலாபுறமும் நெடிய மதில் சுவர் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04801.wav | ஆகட்டும் என்னுடன் வா சாவகாசமாகப் பேசிக்கொள்ளாமல் மதுராந்தக தேவர் தம்முடன் வந்த வீரர்களின் தலைவனை கைகாட்டி அருகில் அழைத்தார் . | ta | indictts_ta_female | 9.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04804.wav | என்று கொல் எய்துவதென்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும் ஈழமும் வென்றவர் என்பதை குறிப்பிட்டிருக்கிறார் . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04807.wav | ஆலவாயாவதும் இதுவே மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04808.wav | விண்ணுளோர் இருவர் கீழோடு மேலும் அளப்பரிதாம் வகை நின்ற அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04809.wav | இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும் சோழ சிங்காசனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும் . | ta | indictts_ta_female | 19.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04810.wav | மறுபடியும் பெரிய மகாராணிக்கு மகனிடம் ஏதோ அந்தரங்கம் பேசவேண்டுமாம் என்ன அந்தரங்கத்தைச் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை அஷ்டாங்க யோகம் இயம் நியம் நித்தியாசனம் ஆகியவற்றைக் குறித்து ஒருவேளை பேச ஆரம்பித்து விடுவார் . | ta | indictts_ta_female | 16.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04812.wav | யார் வேண்டாம் என்றார்கள் நீயும் தேவார திருப்பதிகம் கற்றுக் கொண்டு பாடுவது தானே இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத் தானே நடக்கும் இளவரசே வீண் ஆசைப்பட்டு என்ன பயன் . | ta | indictts_ta_female | 12.672 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04814.wav | ஏதேதோ கோஷம் செய்கிறார்கள் சொல் சொல் மக்கள் என்ன கோஷமிடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04818.wav | அது உண்மையாயிருந்தால் அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள் சொல்குதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு ஓ சொல்கிறேன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து நேர்ந்திருக்கிறது அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள் என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_female | 19.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04819.wav | இலங்கையின் பழமையான சிம்மாசனத்தை தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷுக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம் அவ்விதம் தங்களுக்குள் பேசி கொண்டிருக்கிறார்களாம் இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும் என்றார்கள் . | ta | indictts_ta_female | 20.512 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04820.wav | பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா அப்படியானால் அது யாராயிருக்கும் தஞ்சைக் கோட்டை காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல வீரனாயிருக்குமா அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் அல்லவா . | ta | indictts_ta_female | 16.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04821.wav | அவர் உள்ளத்தையும் உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் ஆசை கொண்டார் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04825.wav | என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார் . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04827.wav | பூஜைகுரிய மலர்களை பறித்து விதம்விதமான மாலைகளை தொடுத்து நடராஜ பெருமானுக்கு அணியச்செய்து பார்த்து மகிழ்வேன் நெடுநேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன் . | ta | indictts_ta_female | 12.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04828.wav | நான் கேள்வி படுவதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள் . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04831.wav | அவற்றை தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு அவை துள்ளி நீந்தி செல்வதை பார்த்து மகிழ்ந்தீர்கள் . | ta | indictts_ta_female | 8.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04832.wav | அச்சமயம் தூரத்தில் பயங்கரமான குழப்பமான அநேகமாயிரம் குரல்களில் ஒருமித்த ஓலம் போன்ற சத்தம் எழுந்தது . | ta | indictts_ta_female | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04833.wav | அது தன் பேரிலும் பாயும் அல்லவா ஏன் பொன்னியின் செல்வரையே அந்த விஷநாகம் தீண்டினாலும் தீண்டக்கூடும் நள்ளிரவில் நோயாக படுத்திருக்கும் சக்கரவர்த்தியின் முன்னால் நந்தினியையொத்த வடிவம் ஒன்று நின்றதே அது உண்மையில் நந்தினிதானா சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பீதி நிறைந்த குரலில் ஓலமிட்ட காரணம் என்ன இளையபிராட்டி இதைப்பற்றியெல்லாம் ஏ... | ta | indictts_ta_female | 28.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04834.wav | ஆனால் ஐயோ இது என்ன மேலே இவர் சொல்லும் செய்தி செவியில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறதே அம்மணி இளவரசர் பத்திரமாயிருக்கிறார் என்பது உண்மைதான் . | ta | indictts_ta_female | 11.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04835.wav | அதோடு காது செவிடு வாயும் ஊமை என்ன என்ன இன்னொருதரம் சொல்லுங்கள் பிறவிச் செவிடும் ஊமையுமான ஒரு மூதாட்டி . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04836.wav | அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாக போய்க் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04837.wav | இளைய பிராட்டி வானதிக்கு சைத்யோபசாரம் செய்யும் வேலையை பணிப்பெண்களிடம் ஒப்புவித்து விட்டு அவசரமாக கிளம்பினாள் . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04838.wav | இடி முழக்கம் போன்ற பெரிய குரலில் கூறினான் பொன்னியின் செல்வர் இறந்திருப்பார் என்று இளைய பிராட்டியினால் நம்ப முடியவில்லை . | ta | indictts_ta_female | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04839.wav | ஆனாலும் அம்மூதாட்டி இச்சமயம் ஏதோ ஒருவித பயத்துடனேயே நடந்து கொண்டார் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04841.wav | தாயே தெற்கே திரிகோண மலையிலிருந்து வடக்கே இமோத்கிரி வரையில் உள்ள தேசம் நமது ஸ்வதேசம் என்று ஒத்துக் கொள்கிறேன் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04842.wav | ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு யவனர்களும் ஹுணர்களும் படையெடுத்து வந்ததுபோல் இந்தப் புதிய மதத்தினர் இப்போது அணியணியாக இந்நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04843.wav | இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரிடுவதாயிருந்தால் அதை சர்வேசுவரன் பார்த்துத் தடுக்க வேண்டுமே தவிர இந்த அபலையினால் என்ன செய்ய முடியும் என்னுடைய கணவர் இறைவனடியைச் சேரும் சமயத்தில் எனக்குச் சொல்லிவிட்டுப் போனதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன் . | ta | indictts_ta_female | 17.952 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04844.wav | அரண்மனையில் மகாராணியின் கண் முன்னால் அவர்கள் சண்டை தொடங்கியது பெரும் பிசகு அதுவும் எப்பேர்ப்பட்ட சமயத்தில் பெரும் ஜனக்கூட்டம் கொதிப்புடன் இருந்த நேரத்தில் காரணம் தெரியாத ஜனங்கள் தாங்களும் சண்டையில் கலந்து கொண்டிருந்தால் எத்தகைய விபத்து நேர்ந்திருக்கும் சிறு நெருப்பொறி பெருங்காட்டையே அழிப்பது போல் நாடு நகரெல்லாம் கலகமும... | ta | indictts_ta_female | 28.523 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04845.wav | பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று எதனால் இவ்வாறு சொல்கிறீர்கள் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04846.wav | ஆச்சாரியரே ஜாக்கிரதை நான் ஒரு கொலைகாரனைப் பிடித்து அனுப்பி என் தம்பியைக்கொன்று விட்டு வரச் சொன்னதாகவா சந்தேகிக்கிறீர் ஒரு நாளும் இல்லை தாயே அவளை உனது நம்பிக்கைக்குரிய தூதன் என்று நினைத்துக்கொண்டு நீ அனுப்பினாய் . | ta | indictts_ta_female | 14.379 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04847.wav | ஏன் இருக்கக் கூடாது தாயே ஒருநாளும் இருக்கமுடியாது பழுவேட்டரையர் காவலிலிருந்து அவன் தப்பி வந்தவன் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04848.wav | சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு பகுதியும் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன் வந்திருக்கிறான் . | ta | indictts_ta_female | 10.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04849.wav | சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இளவரசருடைய சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன் . | ta | indictts_ta_female | 11.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04850.wav | அது தவறில்லை ஆனால் இத்தகைய சமயத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே அதுதான் பெரிய தவறு அக்கா நானா தங்களைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்னைப்போல் தங்களுக்கு எத்தனையோ தோழிகள் தங்கள் கருத்தை அறிந்து காரியத்தில் நிறைவேற்ற எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 19.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04851.wav | தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும் அக்கா உண்மையைச் சொல் ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா மயக்கம் வந்து விழுந்தாயா . | ta | indictts_ta_female | 10.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04857.wav | ஓகோ இந்தப் புலவன் கொண்டு போவது என் வெண்கொற்றக் குடையல்லவா என்பான் ஓர் அரசன் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04858.wav | பார்த்து இவ்விதம் அந்தப் புலவர்கள் பாடிய பாடல் தமிழ் நாடெங்கும் அப்பாலும் பரவிவிட்டது . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04859.wav | நான் உண்மை சொல்லுவதில்லையென்று விரதம் வைத்துக் கொண்டிருக்கிறேன் தேவி ஆகா அது என்ன விரதம் அரிச்சந்திர நதிக்கரையில் பழுவூர் ராணியைப் பார்த்ததிலிருந்து அப்படிப்பட்ட விரதம் எடுத்துக் கொண்டீரா . | ta | indictts_ta_female | 11.883 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04861.wav | வாணர் குலத்து வீரரே கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான் . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04863.wav | சிறைக்கதவைத் திறந்து விடுங்கள் அந்த மனிதர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள் வைத்தியர் மகனாவது மற்போரில் சிறிது பழக்கமுள்ளவன் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04868.wav | இன்றைக்கோ குளிர்ந்த வாடைக் காற்றில் இலைகள் அசைந்த மாமரச் சத்தமும் மடைகளில் தண்ணீர் பாய்ந்த சலசலப்பு ஓசையும் மழையை எதிர்பார்த்த மண்டூகங்களின் சுருதி பேதக் குரல்களும் பலவகை சில்வண்டுகளின் ஸ்வர பேத ரீங்காரங்களும் சேர்ந்து இயற்கை மாதரசியின் சோக சங்கீத கோஷ்டிகானத்தை போல் ஒலித்து கொண்டிருந்தன . | ta | indictts_ta_female | 23.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04869.wav | அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா அது நிலைத்து நிற்குமா கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ தடங்கல்கள் ஏற்படக்கூடுமல்லவா . | ta | indictts_ta_female | 11.595 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04870.wav | உன்னதமான மரத்தின் உச்சாணி கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது ஓகோ வீரவைஷ்ணவரே நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக இருக்கிறேனா நான் உம்மை சிறிது நன்றாக பார்க்கிறேன் . | ta | indictts_ta_female | 15.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04872.wav | என்னை கண்டவுடனேயே ஓட்டம் பிடித்து ஓடிற்று தம்பி நீ பெரிய வேடிக்கைக்காரனாயிருக்கிறாய் உண்மையான வார்த்தை நான் வேடிக்கைக்காரன் தான் அத்துடன் கொஞ்சம் கோபக்காரன் இந்த குடிசைக்குள் வரும்போது கோபத்தை வெளியில் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரவேண்டும் . | ta | indictts_ta_female | 16.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04873.wav | உம்முடைய சீடன் எங்கே சோதிடரே போன தடவை அவன் என்னை வாசலில் தடுத்து நிறுத்த பார்த்தது அப்படியே என் நினைவில் இருக்கிறது இன்றைக்கு ஐப்பசி அமாவாசை அல்லவா அதற்காக அவன் கொள்ளிடக்கரைக்கு போயிருப்பான் . | ta | indictts_ta_female | 15.061 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04876.wav | இன்னும் கேள் துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்வில் தொற்று . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04878.wav | சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போல தோன்றியது . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.