file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04263.wav | தெருவிளக்குகள் அமைக்கும்போது வெறும் முப்பது மீட்டர் இடைவெளியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் பயன்பாடு வாகனப் புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் குழல்விளக்கு சோடியம்விளக்கு உயர்கோபுர மின்விளக்கு ஆகியவற்றை அமைப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 19.019 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04265.wav | உண்மையாக வாங்கியிருந்தால் வாரண்டி காலத்துக்கு முன்னதாக ப்யூஸ் போன பல்புகள் ஒவ்வொன்றுக்கும் மாற்று பல்பு பெற முடியும் . | ta | indictts_ta_female | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04267.wav | ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி தரும் தரமான கல்லூரிகள் இருக்கும்போது இத்தகைய தரமற்ற கல்லூரியை இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் கல்வித் தரகர்கள் . | ta | indictts_ta_female | 10.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04268.wav | ஆஸ்திரேலியாவில் ஐம்பத்திரெண்டு வாரங்களில் விமானி ஆகலாம் என்று விளம்பரங்கள் கொடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு பெற்றோர்களை நம்பவைத்து மாணவர்களை இத்தகைய தரம் குறைந்த கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருகிறார்கள் இந்தக் கல்வித் தரகர்கள் . | ta | indictts_ta_female | 17.291 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04270.wav | அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில் இன்னமும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத கல்லூரிகளும்கூட நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றால் கல்வித் தரகர்கள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காண முடிகிறது . | ta | indictts_ta_female | 20.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04271.wav | இவர்களில் பன்னண்டாயிரத்தி நூற்றி ஐந்து பேர் இருவத்தி இரண்டு சதவீதம் கலந்தாய்வுக்கே வரவில்லை . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04272.wav | இவர்களில் மூன்று சதவீதம்பேர் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்குகொண்டு இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம் . | ta | indictts_ta_female | 8.096 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04273.wav | காரணம் கல்வித் தரகர்கள் முன்பதிவு செய்து கொண்டால்தான் ஆயிற்று இல்லையானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீட்டு கிடைக்காது என்று அச்சுறுத்தி பாதி நன்கொடையை முன்பணமாக கல்லூரிக்குப் பெற்றோர் செலுத்தும்படி செய்கிறார்கள் . | ta | indictts_ta_female | 15.691 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04274.wav | பதினைந்து ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் மேற்குவங்க மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து கோல்கத்தா நகரில் அண்மையில் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது . | ta | indictts_ta_female | 15.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04275.wav | ஏனென்றால் வாகனப் புகையால் வெளிச்சூழலில் பரவுகிற துகள்கள் எண்ணிக்கையும் சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரலுக்கு உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கையும் நூற்றி நாற்பதற்கு அறுவது என்ற விகிதாசாரம்வரை இருக்கலாம் . | ta | indictts_ta_female | 16.661 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04276.wav | இதில் உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் வாழ்வோருக்கு மார்பக நோய்கள் ஆஸ்த்மா ஆகியவை ஏற்படுகின்றன . | ta | indictts_ta_female | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04277.wav | இதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது வேறு விஷயம் . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04278.wav | அதைவிடுத்து கடன்பட்டு வாங்கிய சரக்கு வாகனங்களையும் ஆட்டோக்களையும் இன்னமும் முதலீட்டைக்கூட கண்ணில் காணாத நிலையில் திடீரென தூக்கியெறி என்றால் எப்படி சாத்தியமாகும் . | ta | indictts_ta_female | 12.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04279.wav | இந்த முறை பத்தாவது வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமா தேர்வே இல்லாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவைத்துவிடலாமா என்ற சர்ச்சை மூண்டிருக்கிறது . | ta | indictts_ta_female | 10.635 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04280.wav | எனவே மாநிலக் கல்வி வாரியம் மத்திய கல்வி வாரியம் மெட்ரிகுலேஷன் கல்வி வாரியம் என்றெல்லாம் பிரிவினைகள் தேவையில்லை என்பதே இதை வலியுறுத்துவோரின் வாதம் . | ta | indictts_ta_female | 11.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04282.wav | அத்துடன் ஓவியம் வரைதல் கைத்தொழில் செய்தல் பாடுதல் இசைக்கருவிகளை வாசித்தல் விளையாட்டு போன்றவற்றால் அறிவு வளராது என்று முடிவே செய்து அவற்றைக் கல்வி திட்டத்திலிருந்தே விலக்கி வைத்திருக்கிறார்கள் கல்வித்துறை ஔரங்கசீப்புகள் . | ta | indictts_ta_female | 17.579 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04284.wav | ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையாக ரூபாய் ஐந்நூற்றி பதினேழு கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது . | ta | indictts_ta_female | 15.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04286.wav | அல்லது சிறப்பு வார்டில் பத்து ஏழைகளுக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்தால் அதில் ஐந்துக்கு மட்டும் காப்பீடு கோரும்படியும் மீதி ஐந்து நோயாளிகளை வழக்கமான பொது வார்டு கணக்கில் சேர்ப்பதும் பெரிய விஷயமல்ல . | ta | indictts_ta_female | 15.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04287.wav | அரசின் காப்பீட்டுத் தொகை அரசு மருத்துவமனைக்கே இப்படியாக சுற்றி வளைத்து வருவதைவிட அரசு நிறுவனமான எலைசிக்கே இந்த காப்பீட்டு திட்டத்தை தந்திருந்தால் செலவானாலும் அரசுக்கே மிச்சமானாலும் அரசுக்கே என்று ஆகாதா . | ta | indictts_ta_female | 16.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04288.wav | மருத்துவக் காப்பீட்டுக்கு சந்தா என்பதும் ஏழைகள் பலனடைவார்கள் என்பதும் சுயநலத்தில் சற்று பொதுநலமும் கலந்திருப்பது என்பதுதானே தவிர வேறென்ன . | ta | indictts_ta_female | 10.496 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04289.wav | அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிடத் தரம் மிகுந்ததாக மாற்றப்படுவதற்கு முயற்சிக்காமல் தர்மத்திற்கு நடத்தப்படும் தர்மாஸ்பத்திரிகளாக்குவதுதான் அரசின் நோக்கம் போலிருக்கிறதே . | ta | indictts_ta_female | 14.368 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04292.wav | ஏனுங்க ஒங்களைத்தானே கேட்கிறேன் என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள் அவள் மனைவி ராசாத்தி மூத்தவ திருமண வயதே தாண்டிவிட்டாள் . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04294.wav | மத்திய உணவுக்குப் பிறகு அனைவரும் வயல் ஓரம் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04299.wav | இனிமேல் இவரிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை என்று முடிவு செய்த ஆண்டியப்பன் அய்யா ஊரெல்லாம் ஒரே திருட்டு பயம் . | ta | indictts_ta_female | 8.096 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04301.wav | அதை கொள்ளைக்காரங்க கொள்ளை அடிச்சுக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயமாயிருக்குங்க என்றான் . | ta | indictts_ta_female | 5.333 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04302.wav | அப்படியா அய்யய்யோ அவனுங்க இங்கே வந்துட்டா என்ன பண்றது ஆமா நீங்க எவ்வளவு பணம் வைத்து இருக்கிறீர்கள் என்றான் வியாபாரி . | ta | indictts_ta_female | 8.128 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04304.wav | கொள்ளைத் தலைவன் ஒவ்வொருவராக வெளியே இழுத்துப் போட்டான் எடுடா பணத்தை என்று அலறினான் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04305.wav | அப்போது வியாபாரி முன் வந்து அடிக்காதீங்க நான் சொல்றேன் என்றான் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04306.wav | இன்னும் சிறிது நேரத்தில் கிராம மக்கள் தன் மீது பாய்ந்து தாக்கிவிடக் கூடும் என்று உணர்ந்த வியாபாரி அய்யா நான் சொல்றதை கேட்டு விட்டு தீர்ப்பு கூறுங்கள் என்றான் . | ta | indictts_ta_female | 10.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04308.wav | என் பத்தாயிரத்தை காப்பாற்றிய உங்களை நான் காப்பாற்ற மாட்டேனா என்று கூறியபடி ஆயிரத்து ஐநூறு பணத்தை ஆண்டியப்பனிடம் கொடுத்தான் வியாபாரி . | ta | indictts_ta_female | 9.653 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04309.wav | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குன்றுமலை என்ற நாட்டை மதிவாணன் என்பவன் ஆட்சி செய்தான் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04310.wav | மன்னனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் . | ta | indictts_ta_female | 2.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04311.wav | ஆனால் மூவரும் மந்தபுத்தி உடையவர்களாக இருந்தனர் . | ta | indictts_ta_female | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04312.wav | எந்த அறிவும் இல்லாமல் எப்படி ஆட்சி செய்வார்கள் என்று மதிவாணன் மன வருத்தம் அடைந்தார் . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04316.wav | எனவே இளவரசர்களை அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்று எல்லா அறிஞர்களும் ஒன்றாக முடிவு செய்தனர் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04318.wav | ஆறு மாதத்தில் அரச குமாரர்களை எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்களாக ஆக்கிவிடுவேன் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04321.wav | ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே அரச குமாரர்கள் நீதி நிர்வாகம் போன்றவைகளை கதைகள் மூலம் அறிந்து கொண்டனர் . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04327.wav | அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலேன்னா நான் எங்காவது போயிடுவேன் என்றான் மகன் . | ta | indictts_ta_female | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04328.wav | ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து ஒன்று அந்த பாம்பைக் கவ்வ சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04331.wav | அவர் நாட்டில் மிகுந்த பல சிரமங்களுக்கு இடையில் மிகப் பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04333.wav | ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04339.wav | அவன் மன உணர்வை மதித்து நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டத்தை உருவாக்கினேன் . | ta | indictts_ta_female | 6.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04340.wav | பேரரசரின் பெருந்தன்மையையும் நல்ல பண்பையும் ராஜசிம்மன் வியந்து பாராட்டினான் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04341.wav | இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரே தாவாகத்தாவி புலியின் முன்னே சென்று நின்றது . | ta | indictts_ta_female | 7.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04347.wav | அத்தகைய மேம்பாட்டை ஒரு சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து வந்திருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 12.213 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04348.wav | கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச் சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன் . | ta | indictts_ta_female | 12.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04349.wav | கொடுமையினாலும் பலாத்காரத்தினாலும் வேறு பல வேலைகளை செய்வித்தல் சாத்தியமாயிருக்கலாம் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04350.wav | மாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாக சிருஷ்டி செய்திருக்க முடியாது . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04351.wav | கல்கி பத்திரிகை தொடங்கிய புதிதில் சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி கேட்டார்கள் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04352.wav | மகேந்திர பல்லவர் மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற உண்மையான பாத்திரங்கள் மற்றும் தளபதி பரஞ்சோதியார் வாதாபி புலிகேசி இலங்கை மானவன்மன் நெடுமாற பாண்டியன் மங்கையர்கரசி குலச்சிறையார் ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள் . | ta | indictts_ta_female | 21.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04353.wav | மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும் சித்திரம் சிற்பம் சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள் என்றும் மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும் யுத்த தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும் போர்க்களத்தில் மகாவீரர்கள் என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர... | ta | indictts_ta_female | 28.619 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04354.wav | தளபதி பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக் கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக வாழ்க்கை நடத்தியது ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச் சம்பவங்கள் . | ta | indictts_ta_female | 16.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04355.wav | அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் காணப்படுகின்றன . | ta | indictts_ta_female | 6.133 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04356.wav | ஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும் குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . | ta | indictts_ta_female | 21.568 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04357.wav | கதையில் நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால் அங்குள்ள சித்திரங்களை நேரிலே பார்த்துவிட வேண்டுமென்று விருப்பமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 12.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04361.wav | இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும் . | ta | indictts_ta_female | 11.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04362.wav | இறைவனுடைய லீலா வினோதங்களில் சிந்தை செலுத்தியவர்களோ மெய்மறந்து பரவசமாகி விடுவார்கள் . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04363.wav | சாலைக்கு அப்புறத்தில் முதிர்ந்த கதிர்களுடைய செந்நெல் வயல்கள் பரந்திருந்தன . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04364.wav | அந்த மணத்தை மூக்கினால் நுகர்வது மட்டுமின்றித் தேகம் முழுவதானாலும் ஸ்பரிசித்து அனுபவிக்கலாம் என்று தோன்றியது . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04367.wav | என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா என்றார் பிக்ஷு . | ta | indictts_ta_female | 3.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04368.wav | ஓஹோ தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன் க்ஷமிக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04369.wav | மங்கிய மாலை வெளிச்சத்தில் ஓர் அபூர்வ உருவம் அவர்களுக்கெதிரே வந்துகொண்டிருந்தது தெரிந்தது . | ta | indictts_ta_female | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04374.wav | மருதப்பா நகரில் ஏன் கலகலப்புக் குறைவாயிருக்கிறது . | ta | indictts_ta_female | 3.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04375.wav | மருதப்பனுடைய மகனை ஒரு சமயம் பாம்பு தீண்டி அவன் உயிர் பிழைப்பதே துர்பலம் என்று தோன்றியது . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04378.wav | மாடுகள் அம்மா என்று கத்தும் சத்தம் கட்டை வண்டிகள் கட கட என்று உருண்டோடும் சத்தம் இவ்வளவும் சேர்ந்து சொல்ல முடியாத அல்லோலகல்லோலமாகி விட்டது . | ta | indictts_ta_female | 11.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04379.wav | பொருந்திய வேலை அவன் வலது கையில் தூக்கிப் பிடித்ததற்கும் மதம் கொண்ட யானை அவன் நின்ற இடத்திற்கு அருகே வருவதற்கும் சரியாயிருந்தது . | ta | indictts_ta_female | 10.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04380.wav | அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04381.wav | வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே சற்றுமுன் நிசப்தம் கொண்டிருந்த இடத்தில் கல கல என்று பேச்சொலி எழுந்தது . | ta | indictts_ta_female | 11.595 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04382.wav | முன்னால் இரண்டு வெண்புரவிகள் பாய்ந்து வருவதும் பின்னால ஐந்தாறு குதிரைகள் தொடர்ந்து வருவதும் தெரிந்தன . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04383.wav | வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும் சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று . | ta | indictts_ta_female | 14.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04384.wav | அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம் என்றார் . | ta | indictts_ta_female | 9.579 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04385.wav | அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும் . | ta | indictts_ta_female | 9.451 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04388.wav | பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கிழக்குச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று . | ta | indictts_ta_female | 10.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04389.wav | சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டு படைத் தலைவர்களாயிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 13.013 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04390.wav | வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர ரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது . | ta | indictts_ta_female | 8.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04391.wav | ஒவ்வொருவரும் சிலகாலம் முயன்று பார்த்தபிறகு அந்த மூதாட்டியிடம் வந்து அம்மா உங்கள் புதல்வன் வெகு புத்திசாலி ஏகசந்தக்கிராஹி என்றே சொல்லலாம் . | ta | indictts_ta_female | 11.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04392.wav | இரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள் . | ta | indictts_ta_female | 6.123 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04393.wav | இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம் . | ta | indictts_ta_female | 6.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04394.wav | மருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனா என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார் . | ta | indictts_ta_female | 10.784 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04395.wav | அதுமுதல் தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாண்டகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார் . | ta | indictts_ta_female | 8.757 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04396.wav | மேற்சொன்னவாறு பரஞ்சோதி சிந்தனை செய்து கொண்டிருக்கையில் அந்த அறையில் உண்டான ஒரு மாறுதல் அவனுடைய கவனத்தை சட்டென்று கவர்ந்தது . | ta | indictts_ta_female | 9.451 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04397.wav | அடடே முதலில் பார்த்தபோது ஒரு கைகூட நுழையமுடியாத சிறு துவாரமாயிருந்தது இப்போது ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாகிவிட்டதே இது என்ன இந்திர ஜாலமா . | ta | indictts_ta_female | 12.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04398.wav | அல்லது மகேந்திர ஜாலமா மகேந்திர சக்கரவர்த்தியின் காஞ்சி மாநகரம் மாய ஜால நகரமாயிருக்கிறதே ஐயையோ இது என்ன பயங்கரம் . | ta | indictts_ta_female | 9.525 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04399.wav | யாரோ வேண்டுமென்றுதான் கூரையில் துவாரம் செய்திருக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04400.wav | அதன் வழியாக கயிற்றை உள்ளே விடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 3.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04402.wav | பல்லவ சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்கு காவேரி முதல் கிருஷ்ணா நதி வரையில் லட்சோப லட்சம் வீரர்கள் காத்திருக்கிறார்கள் பிரபு . | ta | indictts_ta_female | 8.757 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04403.wav | கீழைச் சோழநாட்டில் வாளும் வேலும் நன்றாய்ச் செய்வார்கள் போலிருக்கிறது . | ta | indictts_ta_female | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04404.wav | ஆம் பல்லவேந்திரா அந்த வேலை எறிந்தவன் கீழைச் சோழ நாட்டானாய்த்தானிருக்கவேண்டும் . | ta | indictts_ta_female | 5.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04405.wav | அவனை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும் சேனாபதி மௌனமாயிருந்தார் . | ta | indictts_ta_female | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04406.wav | பிறகு மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து தீபம் ஏந்துவோர் தம்பைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக அவ்வளவு விரைவாக நடந்து சென்றனர் . | ta | indictts_ta_female | 12.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04408.wav | அன்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள் மாமல்லர் அம்மா உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ஒரு வரம் தர வேண்டும் என்றார் . | ta | indictts_ta_female | 8.512 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04409.wav | அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும் என்று அன்பு கனிந்த குரலில் கூறினார் . | ta | indictts_ta_female | 7.595 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04411.wav | நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம் . | ta | indictts_ta_female | 9.429 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04413.wav | அந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04414.wav | கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04416.wav | அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்கள் இருண்ட நிழலிலிருந்து இரண்ட வெண்புரவிகள் வெளிப்பட்டு வந்தன . | ta | indictts_ta_female | 9.824 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04417.wav | இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம் சுவாமி சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள் . | ta | indictts_ta_female | 5.728 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04418.wav | காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான் என்றார் . | ta | indictts_ta_female | 9.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04420.wav | இவன் மகாவீரன் ஆவான் அல்லது மகாத்மா ஆவான் என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது . | ta | indictts_ta_female | 6.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04422.wav | அந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம் எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா . | ta | indictts_ta_female | 7.456 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.