file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04423.wav | படகு அகழியின் அக்கரையை அடைந்தது . | ta | indictts_ta_female | 2.763 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04424.wav | சிவனடியார்களும் வைஷ்ணவப் பெரியார்களும் ஸ்தல யாத்திரை என்ற வியாஜத்தில் தேசமெங்கும் பிரயாணம் செய்து சைவ வைஷ்ணவ சமயங்களைப் பரப்பி வந்தார்கள் . | ta | indictts_ta_female | 11.147 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04425.wav | இது காரணமாகத் தமிழகத்தில் சென்று சில நூற்றாண்டுகாலமாய் வேரூன்றியிருந்த புத்த சமண சமயங்களுக்கும் சைவ வைஷ்ணவ சமயங்களுக்கும் தீவிரப் போட்டி ஏற்பட்டது . | ta | indictts_ta_female | 11.84 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04426.wav | காஞ்சி மாநகரில் பிறந்து வளர்ந்த கலை பயின்ற ஆயனர் இளம் பிராயத்திலேயே மகா சிற்பி என்ற பெயர் பெற்றுவிட்டார் . | ta | indictts_ta_female | 8.512 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04427.wav | நகரத்தை விட்டு எங்கேயாவது ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போனாலொழிய மேற்படி மனோரதம் நிறைவேறுவது சாத்தியமாகாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார் . | ta | indictts_ta_female | 11.424 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04428.wav | சக்கரவர்த்தியும் மாமல்லரும் ஒருநாள் கடல்மலைத் துறைமுகத்துக்குச் சென்றிருந்தபோது கடற்கரையோரமாகப் பரந்து கிடந்த குன்றுகளும் பாறைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன . | ta | indictts_ta_female | 11.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04430.wav | அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம் தாண்டவ நடனம் குஞ்சித நடனம் ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன . | ta | indictts_ta_female | 11.189 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04431.wav | சித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி கால் சதங்கை களீர் களீர் என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள் அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் . | ta | indictts_ta_female | 18.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04433.wav | இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04434.wav | அவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில் வாசற்புறத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்ற குரல் கேட்டது . | ta | indictts_ta_female | 7.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04436.wav | நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது . | ta | indictts_ta_female | 10.091 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04439.wav | முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் ஜிவ்வென்று பறந்து தரைக்கு வந்தது . | ta | indictts_ta_female | 5.323 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04440.wav | அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன் என்று சொல்லி விட்டு சிவகாமி சமையற்கட்டை தாண்டி சென்ற போது வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள் . | ta | indictts_ta_female | 10.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04441.wav | அந்த அதிசயம் இன்னதென்பது மின்வெட்டைப் போல் அவள் உள்ளத்தில் உதித்தது . | ta | indictts_ta_female | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04442.wav | சிவகாமி புத்த பிக்ஷுவை நமஸ்கரித்தபோது அவர் ஆர்வம் ததும்பிய விழிகளால் அவளை விழுங்குபவர்போல் பார்த்துவிட்டு புத்த தேவர் அருளால் உன் கோரிக்கை நிறைவேறட்டும் . | ta | indictts_ta_female | 11.627 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04443.wav | தங்களுக்குச் சாவகாசம் தானே இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி ஆயனர் பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் . | ta | indictts_ta_female | 8.917 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04445.wav | சிவகாமி மிகவும் புத்திசாலி அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது என்றார் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04446.wav | குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது . | ta | indictts_ta_female | 3.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04447.wav | குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கி தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04448.wav | வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது . | ta | indictts_ta_female | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04449.wav | வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது . | ta | indictts_ta_female | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04450.wav | ரதி ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரனுக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு . | ta | indictts_ta_female | 9.717 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04451.wav | அப்படியெல்லாம் பேசிவிட்டு என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள் என்று கண்களில் கனல் பறக்கக் கேட்டாள் . | ta | indictts_ta_female | 7.552 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04453.wav | குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே . | ta | indictts_ta_female | 6.379 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04454.wav | என்று கேள்வியை அவருடைய கண்களின் நோக்கமும் புருவங்களின் நெறிப்பும் கேட்பன போலத் தோன்றின . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04455.wav | மேற்கே காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம் . | ta | indictts_ta_female | 4.149 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04456.wav | ஆனால் நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04457.wav | நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா பிரபு தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள் . | ta | indictts_ta_female | 9.173 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04459.wav | பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து போர் புரியும்போது நான் என்ன செய்வதாம் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04460.wav | அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கட்டுமா . | ta | indictts_ta_female | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04461.wav | தூரத்திலே பேரிகை முழக்கம் சங்கநாதம் குதிரைகளின் காலடிச் சத்தம் கலந்து கேட்டன . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04463.wav | மகேந்திரவர்மர் ஆஜானுபாஹுவான தோற்றமுடையவர் . | ta | indictts_ta_female | 3.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04464.wav | அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன் பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன . | ta | indictts_ta_female | 9.973 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04468.wav | தாள வகைகளிலே ஸங்கீர்ண ஜாதி தாளத்தை அதிசயமாகக் கையாளும் வல்லமை காரணமாக ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர் என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது . | ta | indictts_ta_female | 12.395 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04472.wav | அவ்விதம் நாம் அந்த மன்னர் பெருமானை நிறுத்தி வைத்துவிட்ட போதிலும் ஆயனச் சிற்பியார் அவரை வரவேற்று உபசரிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தி விடவில்லை . | ta | indictts_ta_female | 11.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04475.wav | சபையிலே செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று உத்தேசித்திருக்கிறேன் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04476.wav | அந்த முத்துமாலைப் பரிசைக் குமார சக்கரவர்த்தியின் கையினால் பெற்றுக் கொள்ள நேர்ந்தது பற்றி சிவகாமியின் உள்ளத்தில் பொங்கிய உவகை முகத்திலும் பிரதிபலித்தது இயல்பே அல்லவா பத்தொன்பதாம் அத்தியாயம் . | ta | indictts_ta_female | 13.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04478.wav | ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது . | ta | indictts_ta_female | 11.883 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04481.wav | கண்களும் கண்ணிமைகளும் புருவங்களும் கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04483.wav | அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்துஅசோக சக்கரவர்த்தி ஒருவர்தான் . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04484.wav | ஹஸ்தினாபுரம் என்ன பாடலிபுத்திரம் என்ன உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை . | ta | indictts_ta_female | 7.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04485.wav | ஆனால் இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும் தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும் என்றார் . | ta | indictts_ta_female | 10.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04486.wav | கடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04487.wav | காஞ்சி சக்கரவர்த்தியின் காராகிருஹத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு என்ன தண்டனை என்று உங்களுக்குத் தெரியாதா ஏன் தெரியாது மரண தண்டனைதான் . | ta | indictts_ta_female | 10.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04488.wav | இவன் சக்கரவர்த்தியிடம் சென்றால் அந்தத் தண்டனைக்கு உள்ளாகும்படி நேரிடும் சிவ சிவா இதென்ன சொல்கிறீர்கள் . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04490.wav | வழியில் எவ்வளவோ அபாயங்கள் ஏற்படுமே அபாயங்களையெல்லாம் கடந்து போய் வரக்கூடிய வீரன் ஆகையால் தான் பரஞ்சோதியைச் சொன்னேன் . | ta | indictts_ta_female | 8.885 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04492.wav | அப்போது சிவகாமியும் அந்த இடத்துக்கு வந்து சேரவே புத்த பிக்ஷு அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு சிவகாமியிடம் நீங்கள் எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டும் . | ta | indictts_ta_female | 10.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04493.wav | எங்களை ஏதோ பேயோ பிசாசோ என்று அவள் சந்தேகிக்கிறாள் போலிருக்கிறது என்றார் . | ta | indictts_ta_female | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04494.wav | அடிகளே தாங்களும் சித்தர் மலைக்குப் போய்வந்ததாகச் சொன்னீர்களே அங்கே என்ன என்ன அதிசயங்களைக் கண்டீர்கள் என்று ஆயனர் வினவியதும் பிக்ஷுவின் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று . | ta | indictts_ta_female | 12.384 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04495.wav | சித்தர் மலைக்குகையில் ஜீன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அழியா வர்ணங்கொண்டு எழுதியிருப்பதைக் கண்டேன் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04496.wav | குகையின் வாசற்புறத்தில் இரண்டு அப்ஸர ஸ்திரீகளின் திவ்ய வடிவங்களை பரக சாஸ்திரத்தில் சொல்லிய இரண்டு அபூர்வ அபிநய தோற்றங்களில் பார்த்தேன் . | ta | indictts_ta_female | 10.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04497.wav | அவற்றை எழுதிய மகா சித்திரக்காரர் யாரோ என்று அதிசயித்தேன் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04499.wav | இருபத்திரண்டாம் அத்தியாயம் சத்ருக்னன் ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார் . | ta | indictts_ta_female | 13.653 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04500.wav | அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று . | ta | indictts_ta_female | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04502.wav | கிளியே செந்தாமரை முகத்தில் மந்தகாசம் புரிந்து சிந்தை திரையாய்க் கொள்வோன் யார் யார் யார் கிளியே என்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது . | ta | indictts_ta_female | 15.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04503.wav | சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 15.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04504.wav | ஆக பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்த ஆயத்தங்கள் பலமாகத்தான் நடக்கின்றன என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார் . | ta | indictts_ta_female | 14.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04505.wav | சத்ருக்னனை எங்கே அனுப்பினீர்கள் ஆயனர் வீட்டுக்கு எதற்காக ஒற்றனை வேறு எதற்காக அனுப்புவார்கள் . | ta | indictts_ta_female | 7.851 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04506.wav | அதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04507.wav | கண்ணன் என்றங்கே ஒரு கள்வன் உளன் என்று கன்னியர் சொன்னதெல்லாம் மெய்தானோ . | ta | indictts_ta_female | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04509.wav | எதற்காக நரசிம்மா அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04510.wav | புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்களல்லவா அன்று ஊகித்து சொன்னேன் . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04511.wav | ஆனால் அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை நரசிம்மா அதோ போகிறதே ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம் ஏன் அப்பா . | ta | indictts_ta_female | 11.189 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04514.wav | அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04516.wav | இவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும் போது படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04519.wav | போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து இந்த மாமல்லபுரத்தில் நாம் ஆரம்பித்த சிற்ப வேலை பூர்த்தியாவதைக் காண்பேன் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் . | ta | indictts_ta_female | 10.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04520.wav | திடீரென்று தூரத்தில் சமுத்திரம் ஹோ என்று ஆங்காரத்துடன் இரையும் பேரொலி கேட்டது . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04522.wav | நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம் நாட்டு மக்கள் செய்த நல்வினையால் வந்த அதிர்ஷ்டம் . | ta | indictts_ta_female | 4.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04524.wav | அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04527.wav | சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04528.wav | யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள் . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04529.wav | அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04531.wav | சமண முனிவர்கள் கெடுத்துவிட்டார்களா ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04532.wav | மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாயிருக்கிறதாம் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04533.wav | அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04536.wav | தற்செயலாகச் சிவகாமியின் பார்வை கீழே தரையில் கிடந்த ஒரு காவிக் கட்டியின் மேல் விழுந்தது . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04538.wav | மலை வழியில் சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்தது நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து கையில் வேல் பிடித்து . | ta | indictts_ta_female | 11.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04539.wav | அழகிய உயிர்சாதிப் பிரவியின் மேல் அமர்ந்து மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_female | 7.04 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04540.wav | ஆறுகளும் சிற்றாறுகளும் சின்னஞ்சிறு வாய்க்கால்களும் அடிக்கொன்றாக வந்து கொண்டிருக்கும் . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04541.wav | இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் பளபள என்று மின்னிக் கொண்டிருக்கும் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04542.wav | எனவே புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04543.wav | ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும் நிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது . | ta | indictts_ta_female | 12.64 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04545.wav | கீழே விழுந்தவன் போர்க்கோலம் பூண்ட வீரன் என்பதையும் அவனுடைய இடையில் கட்டித் தொங்கிய பெரிய வாளையும் பார்த்ததும் பரஞ்சோதி கலகலவென சிரிக்கத் தொடங்கினான் . | ta | indictts_ta_female | 10.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04546.wav | அவ்வளவுதான் பரஞ்சோதி குதிரை மேலிருந்து தடாலென்று தலைகுப்புறக் கீழே விழுந்தான் . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04547.wav | பிக்ஷு எவ்வளவோ தன்னிடம் அன்பாகப் பேசியிருந்தும் எவ்வளவோ ஒத்தாசை செய்திருந்தும் அவரிடம் தனக்கு ஏற்படாத பக்தியும் வாத்ஸல்யமும் தன்னை கீழே தள்ளி மேலே உட்கார்ந்த அந்த மனிதனிடம் உண்டாக காரணம் என்ன . | ta | indictts_ta_female | 15.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04548.wav | அதற்காக அவர்கள் உயிர்க்கொலை செய்யவும் பின்வாங்கமாட்டார்கள் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04549.wav | அதன்மேலே அந்த வீரன் சொல்லிய வரலாறு பின்வருமாறு ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வடதேசத்திலிருந்து வீரசின்மன் என்னும் பிராம்மணன் தன் சீடனாகிய மயூரசன்மன் என்னும் சிறுவனுடன் காஞ்சி மாநகருக்கு வந்தான் . | ta | indictts_ta_female | 17.995 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04552.wav | மயூரசன்மனை உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் கைப்பற்றிய பல்லவ மன்னன் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள் . | ta | indictts_ta_female | 6.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04556.wav | கிருஷ்ணை துங்கபத்திரை நதிக்கரை ஓரமாய் அவர்களுடைய ராஜ்யமும் பெருஹி வந்தது . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04557.wav | ஆமாம் நீ சிறுபிள்ளை உனக்கு எப்படி அது தெரிந்திருக்கும் இப்போது ராட்சஸ ஸ்வரூபம் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறானே . | ta | indictts_ta_female | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04558.wav | அந்தப் பழைய வரலாறுகளையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் பரஞ்சோதிக்கு ரொம்பவும் சுவாரஸ்யமாயிருந்தது . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04560.wav | நானும் இன்றிரவு அங்கேதான் தங்கப் போகிறேன் என்றான் அவ்வீரன் . | ta | indictts_ta_female | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04561.wav | விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக . ஆயிரத்தி தொளாயிரத்தி ஐம்பதாம் ஆண்டில் எழுதியது . | ta | indictts_ta_female | 13.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04565.wav | ஆகா பழையாறை நகர் சோழ மன்னர்களின் தலைநகர் பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்து விட்டு பழையாறை அந்நகரிலுள்ள மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கடை வீதிகளும் படை வீடுகளும் சிவாலயக கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும் . | ta | indictts_ta_female | 21.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04567.wav | வாதிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்தவபுண்டகரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன்குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி . | ta | indictts_ta_female | 11.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04568.wav | இரண்டையும் கடந்தவரான அத்வைத தேவாந்தி என்று தெரியவந்தது . | ta | indictts_ta_female | 4.875 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04569.wav | நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில் தான் சிவன் விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04571.wav | சரிதான் காணும் நிறுத்தும் உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷத்துகளுக்கும் பகவத்கீதைக்கும் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா . | ta | indictts_ta_female | 14.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04572.wav | அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயிலே மண்ணு என்று சொன்னார்கள் . | ta | indictts_ta_female | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04573.wav | மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி ஒரு மாமலை சிகரத்தின் மீது கரிய கொண்டல் என்று தங்கியது போல் இருந்தது . | ta | indictts_ta_female | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.