file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05252.wav | உங்க நண்பர்களால என்னோட சத்தியத்த மீற வைக்க முடியும்னா என்ன சாப்பிட வைக்கவும் முடியும் அப்படின்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 8.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05253.wav | படித்தால் மட்டும் போதுமா – ஒரு ஊருல சத்யானந்த் , வித்யானந்த் , தர்மானந்த் , சிவானந்த்னு நான்கு நண்பர்கள் இருந்தாங்க . | ta | indictts_ta_female | 9.92 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05255.wav | அந்த சாமியார் நல்லா படிக்குற பசங்களுக்குத்தான் என்னோட அறிய மந்திரங்கள சொல்லி தருவேன்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05256.wav | அன்னைல இருந்து தினமும் அந்த நான்கு நண்பர்களும் நல்லா படிச்சாங்க ஆனா சிவானந்த்க்கு மட்டும் படிப்பு கொஞ்சம் சுமாராத்தான் இருந்துச்சு . | ta | indictts_ta_female | 11.275 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05257.wav | படிப்புல கவனம் இல்லாத சிவானந்த் வேலை செய்ய சொல்லி அவனுக்கு ஒண்ணுமே கத்து கொடுக்காம விட்டுட்டாரு . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05261.wav | இத எல்லாம் பாத்துகிட்டு இருந்த சிவானந்த் தன்னோட உடல் வலிமையால அங்க இருந்த பெரிய மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான் . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05268.wav | ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு , அவரு ஒரு குதிரையும் கழுதையும் வச்சிருந்தாரு . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05271.wav | முதலாளி அங்க பாருங்க கழுதை சாஞ்சு சாஞ்சு நடக்குது பொருட்களை சிந்த போகுதுன்னு சொல்லும் உடனே முதலாளி அந்த கழுதையை அடிப்பாரு இத பாத்து குதிரை சந்தோசப்படும் , . | ta | indictts_ta_female | 13.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05272.wav | ஒரு நாள் அந்த கழுதை மேல அதிகமான பொதி மூட்டைகளை ஏத்துனாரு அந்த வியாபாரி . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05274.wav | இதப்பாத்த அந்த வியாபாரியும் குதிரைல இருந்து இறங்கி கழுத கூடவே நடக்க ஆரம்பிச்சாரு . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05275.wav | அப்ப அந்த குதிரை சொல்லுச்சு முதலாளி ஆறு வரப்போகுது இந்த கழுத தண்ணில உக்காந்துச்சுன்னா உங்க பொருள் எல்லாம் வீனா போகிடும்னு சொல்லுச்சு . | ta | indictts_ta_female | 11.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05278.wav | அப்பத்தான் கழுத சொல்லுச்சு முதலாளி நீங்க ஏதோ முக்கியமான பொருள் கொண்டுபோற மாதிரி தெரியுது , . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05279.wav | ஆத்துல தண்ணி வேற அதிகமா போகுது அதனால உயரமான குதிரை மேல இந்த மூட்டையை ஏத்துங்கனு சொல்லுச்சு . | ta | indictts_ta_female | 8.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05280.wav | அடடா அதுவும் சரிதான்னு குதிரைமேல மூட்டையை ஏத்துனாரு அந்த வியாபாரி . | ta | indictts_ta_female | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05281.wav | எந்த ஆபத்தும் இல்லாம ஆத்த கடந்த குதிரையை பாத்த முதலாளி இனிமே முக்கியமான மூட்டைகளை நீதான் சுமக்கணும்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 10.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05282.wav | இத கேட்ட குதிரை , வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிட்டதுக்கு நமக்கு நல்ல தண்டனை கிடைச்சுதுன்னு நினைச்சு வருத்த பட்டுச்சு . | ta | indictts_ta_female | 10.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05286.wav | ஒண்ணா சேந்து விளையாடுற கன்னுகுட்டிங்கள சாப்பிடணும்னு ஒரு ஓநாய் மறைஞ்சிருந்து பாத்துச்சு . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05288.wav | அழகான கன்னுக்குட்டியே என்னோட வரியா நான் உனக்கு மிட்டாய் வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டுச்சு . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05299.wav | எல்லாரும் நல்ல நல்ல சாப்பாடா வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05301.wav | எல்லாரும் வீடு திரும்பியதும் நட்சத்திரம் எனக்கு என்ன கொண்டு வந்தீங்கன்னு கேட்டுச்சு . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05302.wav | சூரியன் நான் நல்லா சாப்பிட தான் போனேன் அதனால நல்லா சாப்பிட்டு மட்டும் வந்தேன்னு சொல்லுச்சு . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05305.wav | இத எல்லாம் கேட்ட நட்சத்திரம் சூரியன பாத்து நீ ரொம்ப சுயநலத்தோடு இருக்க அதனால உன்னோட வெப்பத்த வெளிப்படுத்த முடியாம நீயா எரிஞ்சுக்கிட்டு இருன்னு சாபம் கொடுத்தாங்க . | ta | indictts_ta_female | 13.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05306.wav | வாயுவ பாத்து உன்னால முடியும்னாலும் சோம்பேறித்தனமா நீ வேலைசெய்ய மாட்ற அதனால ஓய்வில்லாம வீசிகிட்டே இருன்னு சாபம் கொடுத்தாங்க . | ta | indictts_ta_female | 10.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05307.wav | நிலவ பாத்து நீ ரொம்ப கருணையோட இருக்க இனிமே உன்ன பாத்தா எல்லாரும் சாந்த மடைவாங்க உன் உள்ளத்துக்கு ஏத்த மாதிரி குளிர்ச்சியோட வானத்துல பிரதிபலினு சொன்னாங்க . | ta | indictts_ta_female | 13.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05311.wav | ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் . நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னுமே செய்ய முடியல . | ta | indictts_ta_female | 9.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05312.wav | ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு . | ta | indictts_ta_female | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05314.wav | நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல சேர்த்துக்கோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய் . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05315.wav | ஓநாய் மேல பரிதாப பட்ட நாய்கள் அந்த ஓநாய்கள பண்ணைக்குள்ள நம்பி விட்டுடுச்சுங்க . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05317.wav | எல்லா நாயையும் கொன்னுட்டு எல்லா ஆடுகளையும் சாப்பிட ஆரம்பிச்சதுங்க . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05325.wav | இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட திரும்ப வேலைக்கு போனாங்க . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05326.wav | இத பாத்து சிரிச்ச ராமு அடிக்கடி புலிவருது புலிவருதுனு அவுங்கள ஏமாத்த ஆரம்பிச்சான் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05327.wav | ஒருநாள் காலைல நிஜமாவே புலி வந்து ராமுவை தாக்க பாத்துச்சு உடனே ராமு புலிவருது புலிவருதுனு கத்தினான் , ஆனா இந்த முற அவனக்காப்பாத்த யாரும் வரல . | ta | indictts_ta_female | 13.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05328.wav | சாயங்காலம் ஆடுமேய்க்க போன சின்ன பையன காணோம்னு தேடி எல்லாரும் வந்தாங்க . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05330.wav | அடடா நீ சொன்ன பொய் உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்கிடுச்சு பாத்தியா இனிமே பொய்ச்சொல்லாதேன்னு சொல்லி அவனை காப்பாத்துனாங்க . | ta | indictts_ta_female | 9.781 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05332.wav | ஆனா யாராலயும் பீர்பால கண்டுபிடிக்க முடியல , உடனே ஒரு யோசனை வந்துச்சு அக்பருக்கு , உடனே அரண்மனைல இருக்குற எல்லாருக்கும் ஒரு ஆடு பரிசா கொடுத்தாரு . | ta | indictts_ta_female | 12.651 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05333.wav | இந்த ஆடுகளோட எடை என்னனு எனக்கு தெரியும் , ஒருமாசம் கழிச்சி இத கொண்டுவாங்க , ஆனா இந்த ஆடுகளோட எடை குறையவோ , அதிகரிக்கவோ கூடாதுனு சொன்னாரு அக்பர் . | ta | indictts_ta_female | 13.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05334.wav | ஆடு வாங்குன எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருந்துச்சு , ஒரு மாசம் கழிச்சி அந்த ஆடுகளை எல்லாம் அரண்மனைக்கு கொண்டுவர சொல்லி அளந்து பார்த்தாரு அக்பர் , எல்லா ஆடுகளும் ஒன்னு எடை குறைஞ்சு இருந்துச்சு இல்ல எடை அதிகமா இருந்துச்சு , ஆனா ஒருத்தரோட ஆடு மட்டும் அதே எடையில இருந்துச்சு . | ta | indictts_ta_female | 22.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05338.wav | அந்த சாமியார பார்த்த உடனே அக்பர் சொன்னாரு , பீர்பால் எப்ப நான் நாடுகடத்துனாலும் வேற நாட்டுக்கு போகாம இங்கயே ஏன் மாறு வேசத்துல சுத்திகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு . | ta | indictts_ta_female | 13.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05339.wav | உடனே அந்த சாமியார் வேசத்துல இருந்த பீர்பால் தன்னோட வேஷத்தை கலைச்சிட்டு அக்பர் கூட அரண்மனைக்கு வந்தாரு . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05341.wav | உடனே பீர்பால் சொன்னாரு , எல்லா பண்டிகைகளும் மகிழ்ச்சியை தான் அரசே தருதுனு சொன்னாரு . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05343.wav | அரசே பண்டிகைகள் வருசா வருஷம் கொண்டாட படுது , அது மகிழ்ச்சிய கொடுக்குறதாலதான் மக்கள் அத வருசா வருஷம் கொண்டாடுறாங்க . | ta | indictts_ta_female | 10.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05344.wav | ஒரு வேளை பண்டிகைகள் சோகத்தை கொடுக்கிறதா இருந்தா மக்கள் எப்பவோ பண்டிகைகளை கொண்டாடுறத விட்டிருப்பாங்கனு சொன்னாரு . | ta | indictts_ta_female | 10.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05347.wav | அக்பரோட அரண்மன நதிக்கு பக்கத்துல இருந்ததால அக்பரோட படுக்கை அறை வரைக்கும் நதி வெள்ளத்தோட சத்தம் கேட்டுச்சு . | ta | indictts_ta_female | 8.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05349.wav | ஜன்னல் வழியா நதிய பார்த்தாரு , ஆர்பரித்து ஓடுன நதில தெறிச்ச தண்ணிய பார்த்த அக்பருக்கு நதி அழுற மாதிரியே தெரிஞ்சது . | ta | indictts_ta_female | 10.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05351.wav | காலைல எழுந்து உள்ள இருந்து நதி ஏன் அழுகுதுன்னு கேள்வி அக்பருக்கு வந்துகிட்டே இருந்துச்சு . | ta | indictts_ta_female | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05353.wav | அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே , நதி தன்னோட பிறந்த வீடான மலைல இருந்து கணவர் வீடான கடலுக்கு போறதுனால நதி அழுகுதுனு சொன்னாரு . | ta | indictts_ta_female | 13.173 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05356.wav | அதுல எல்லா வியாபாரிகளும் இனிமே காவல் பணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05357.wav | இத பார்த்த எல்லா வியாபாரிகளும் பீர்பால் கிட்ட வந்து உதவி கேட்டாங்க , பீர்பால் அவர்களே நாங்க ரொம்ப வருசமா வியாபாரம் மட்டுமே செஞ்சுட்டு இருக்கோம் எங்களால எப்படி காவல் பணி செய்யமுடியும்னு கேட்டாங்க . | ta | indictts_ta_female | 14.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05360.wav | அப்ப ஒரு வணிகர் வந்தாரு அரசே இந்த காவல் வாகனம் , ரொம்ப பலசா இருக்கு , இதோட மதிப்பு ரொம்ப கம்மி , அடுத்த தடவ காவல் வாகனம் வாங்கும்போது தகுதி என்னானு பாத்து வாங்குங்கன்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 15.328 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05361.wav | அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இந்த குதிரையோட கால் வளைஞ்சிருக்கு , இதோட மதிப்பு ரொம்ப கம்மி , அடுத்த தடவ குதிரை வாங்குறப்ப , 400 கிலோவுக்கு அதிகமா இருக்குற குதிரைய வாங்குங்கன்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 16.384 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05362.wav | அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இங்க இருக்குற ஈட்டி எல்லாம் துருபிடிச்சி இருக்கு , புது ஈட்டி செய்யும்போது வெண்கலம் கலந்த ஈட்டி வாங்குங்கன்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 11.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05363.wav | இத எல்லாம் கேட்டுட்டே வந்த அக்பர் , பீர்பால் கிட்ட சொன்னாரு எதுக்கு இவுங்க இதுமாதிரி பேசிக்கிட்டே இருக்காங்க னு கேட்டாரு . | ta | indictts_ta_female | 9.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05364.wav | அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே , இவுங்க பல வருசமா வியாபாரம் பண்ணியே பழக்கமானவங்க நீங்க இவுங்கள காவல் பணி இல்ல , எந்த வேலை கொடுத்தாலும் அவுங்க புத்தி மாறவே மாறாது . | ta | indictts_ta_female | 14.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05365.wav | அவுங்க கிட்ட கிடைக்குற எல்லாத்தையும் நிறை குறைகளை அலசி ஆராஞ்சு பார்த்துகிட்டே தான் இருப்பாங்கனு சொன்னாரு . | ta | indictts_ta_female | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05367.wav | உடனே அந்த வியாபாரிங்க எல்லாரும் பீர்பாலுக்கு நன்றி சொன்னாங்க . | ta | indictts_ta_female | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05368.wav | விதையின் உயிர்ஒருநாள் பீர்பால் மேல பொறாமை வச்சிருந்த சில மந்திரிங்க அக்பர் கிட்ட முறையிட்டாங்க , அரசே பீர்பால் வந்ததுல இருந்து எங்க கருத்த நீங்க கேக்குறதே இல்ல . | ta | indictts_ta_female | 13.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05373.wav | பீர்பால் உடனே அக்பருக்கு குடிக்க வச்சிருந்த தண்ணிய எடுத்து இதுதான் விதைக்கான உயிர்னு சொன்னாரு . | ta | indictts_ta_female | 7.723 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05374.wav | பீர்பால் விவரமா சொல்லுங்கன்னு சொன்னாரு அக்பர் , அதுக்கு பீர்பால் சொன்னாரு மண்ணுல விழுந்த விதை எல்லாம் முளைக்கிறது இல்ல . | ta | indictts_ta_female | 9.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05375.wav | உரிய நேரத்துல அதுக்கு கிடைக்குற தண்ணி தான் அந்த விதையை உயிர்த்து எழ வைக்குதுனு சொன்னாரு . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05376.wav | இத கேட்ட எல்லா மந்திரிகளும் பீர்பால் தங்கள விட அதிக திறமை உள்ளவர்னு ஒத்துக்கிட்டாங்க . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05383.wav | அதுக்கு ஒருத்தர் சொன்னாரு , அரசே நாங்க எங்க போனாலும் அது அக்பரின் ஆட்சிக்கு உள்ளான நாடாவே இருக்கு , இல்ல என்னைக்கு நாளும் அக்பர் வசம் வரக்கூடிய நாடவே இருக்கு . | ta | indictts_ta_female | 12.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05389.wav | அப்ப அங்க ஒரு கோமாளி வேஷம் போட்டவரு வந்தாரு , அவரு பல மிருகங்கள் மாதிரி , பறவைகள் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் சந்தோசப்படுத்துனாரு . | ta | indictts_ta_female | 10.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05390.wav | ஒரு மாடு மாதிரி அவரு கத்திகிட்டே , மாடு எப்படி நடக்கும்னு நடிச்சி காமிச்சுகிட்டு இருந்தாரு . | ta | indictts_ta_female | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05391.wav | அப்போ குழந்தை பருவத்துல இருந்த பீர்பால் ஒரு கல்ல எடுத்து அவருமேல வீசுறமாதிரி நடிச்சான் . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05392.wav | உடனே அவர் மாடு தாவுர மாதிரியே தாவி , நடிச்சாரு . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_05394.wav | இந்த பையன் கல்ல தூக்கி அவருமேல போடாம போடுறமாதிரி நடிச்சு இந்த திறமைசாலியோட முழு திறமையையும் கொண்டு வந்துட்டான் . | ta | indictts_ta_female | 9.429 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00001.wav | உனக்கு இன்னும் என்ன வேண்டும் ? பீட்டர்ஸ்பர்க்கில் சுதந்திர வாழ்க்கையை நீ கனவு கண்டாய் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00002.wav | அஃறிணையிலும் ஆண்பாற் பெயர்களாகக் கூடிய கடுவன் அலவன் வலியன் கள்வன் போன்ற சொற்கள் ஒன்பது இருக்கலாம் . | ta | indictts_ta_male | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00003.wav | நாம் கண்ணுக்கு நேராகவோ அல்லது யூகித்தோ அல்லது சாத்திரங்கள் மூலமோ எல்லா வகையாலும் அறிந்து கொள்ள வேண்டியது பிரம்மத்தையே . | ta | indictts_ta_male | 8.64 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00004.wav | நடுநிசிக்குச் சற்றுமுன் மிக எளிமையான ஒரு நிகழ்ச்சியில் ஹிட்லர் அவரது நீண்ட நாள் காதலியான ஈவா பிரவுனை மணந்தார் . | ta | indictts_ta_male | 9.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00005.wav | அப்புறம் இரவு நேரம் உமாபதி அப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பான் . | ta | indictts_ta_male | 5.056 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00008.wav | இப்படி அசடு மாதிரி ஃப்ளைட்டை கோட்டை விட்டுட்டோம்னு வெட்கமா இருந்தது . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00009.wav | ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டு ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00015.wav | புஜங்களின் திரட்சியும் சருமத்தின் பளபளப்பும் சக்தி வாய்ந்த ஒரு அழகான விலங்கைப் போலிருப்பான் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00016.wav | அவரது உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக்கொண்டு அனைவரும் அவரைத் தமது உயிரெனவும் , தெய்வமெனவும் கருதிப் போற்றுகின்றனர் . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00018.wav | ஔவையாரும் கள்ளுண்டு மயங்கி ஆடுவது தவறு என்பதைக் குறிக்கவே அனந்த லாடேல் என்று செய்யுள் செய்தார் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00021.wav | கூடவே வாலு எனி டைம் ஃப்ரீயாக இருந்ததால் ஹன்ஸ் ஷூட்டுக்கு லண்டன் போனால் முதல் நாளே லண்டனில் நின்றிருக்கிறார் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00023.wav | நாயர் அவளுடைய அதட்டலுக்கு அடி பணிந்து தோட்டத்துக்குப் போய் அதை எடுத்து வந்து ஹாலில் வைத்தார் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00025.wav | மின் தூண்டல் ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸ் முதலிய துறைகளுக்கு இது படிக்கல் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00028.wav | ஆனால் ஹோட்டலின் அந்தஸ்து திடீரென்று உயர்ந்து போனதுபோல ஒரு பெருமிதம் காற்றில் தவழ்கிறது . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00029.wav | முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00030.wav | அவர்களை நேசித்த காரணத்தினால் வாய்திறவாமல் தங்கள் கஷ்டங்களைச் சுமந்து கொண்டார்கள் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00032.wav | ஒரு வக்கீலிடம் எழைத்துப் போய் செட்டில் மெண்டு பத்திரம் எழுதி , ரிஜிஸ்தர் செய்து வைத்தான் . | ta | indictts_ta_male | 4.885 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00033.wav | ஒவ்வோர் உணர்விலும் உருக்கம் சேர்க்கிறார் ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர் . | ta | indictts_ta_male | 4.48 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00034.wav | உடுத்துகிற உடை ஃபிட்டா இருந்தா , அது ஆளைப் பாதி வயசு குறைச்சுக் காட்டும் . | ta | indictts_ta_male | 4.021 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00036.wav | பிரஷ்யாவில் உள்ள ட்ரியர் நகரத்தில் செல்வந்தர் ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் மகளாகப் பிறந்தார் ஜென்னி . | ta | indictts_ta_male | 10.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00037.wav | இதனை அடுத்து வடஇந்திய தென்னிந்திய இசைச் சங்கமமாகத் திகழும் தில்லானா இடம் பெறும் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00039.wav | உங்கக்கிட்ட ஒரு விசயத்தைச் சொல்லணும் என நம்மை அழைத்தார் சேலத்தைச் சேர்ந்த அந்த ஆளும்கட்சிப் பிரமுகர் . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00040.wav | ஆதவனுக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையில் என்ன முடிவுக்கு வரணும்னு நான் மனசில் தீர்மானம் பண்ணியாச்சி ஆலிவர் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00041.wav | இன்னும் சிறிது காலத்தில் உலகத்தில் துயரத்தை மறக்கச் செய்யும் ஔஷதமான பரத நாட்டியம் மேலோங்கி நிற்குமென்பதில் ஐயமில்லை . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00042.wav | குரு பகவான் அருளால் தொட்டதெல்லாம் நிறைவேறும் பணக் கஷ்டம் இருக்காது . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00043.wav | இதற்கு ஆண்டுகளுக்குப் பிறகு அஃபோன்ஸோ து அலபகர்க் கோவாவில் ஒரு சிறு படையுடன் வந்து சேர்ந்தார் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00044.wav | தஞ்சை மாவட்ட நாட்டுப்புற நாடகங்கள் பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு நூல் இஃதாகும் . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00045.wav | நெல்லையில் சீட் பெற்றுள்ள ராமசுப்பு ஏற்கனவே வாழப்பாடி ராமமூர்த்தி கோஷ்டியை சேர்ந்தவர் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00046.wav | மாறுபடும் வட்டி , வட்டி விகிதம் மாறும் போதெல்லாம் ஆட்டோமேட்டி க்காக மாறும் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00047.wav | அவை சைவ , வைணவ சிற்பங்கள் , பௌத்த சிற்பங்கள் மற்றும் சமண சிற்பம் . | ta | indictts_ta_male | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00048.wav | பின்னர் அவர்கள் அனைவரும் , தற்பொழுது உத்தாலக ஆருணி பவஷ்வானர் ஆன்மாவை உபாசித்துக் கொண்டிருக்கிறார் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00049.wav | ஒரு பௌர்ணமி இரவில் அவள் ஆண் உடை அணிந்து ரகசியமாக அரண்மனையை விட்டு வெளியேறினாள் . | ta | indictts_ta_male | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00050.wav | அவரது மனைவிதான் எனது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து , இவரைப் போய் பாருங்கள் என்று சொல்ல , என்னை வந்து பார்த்தார் . | ta | indictts_ta_male | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00051.wav | கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவசேனை சார்பில் ஹரிபாவ் ரதோத் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.