file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00189.wav | அதற்குப் பெரிய மந்தையான பாரதீய ஞானிகளை நாடியே ஆக வேண்டும் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00190.wav | எட்டாம் நூற்றாண்டின் இடையில் சரகரது நூல் தோன்றிய பின் வஜ்ராயனம் வடஇந்திய பௌத்தத்தை வென்றது எனலாம் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00191.wav | தந்தையாருக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் சிறிதும் அலுப்பின்றி ஆசிரியர் செய்ததைப் பார்த்தார் வாத்தியார் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00192.wav | நான் ஓர் இதழாளன் என்று சொல்லிக் கொள்ளுவதில் அண்ணா பெருமை கொண்டார் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00194.wav | எல்லா ஆர்ட்டிஸ்ட் வீடுகளிலும் , பெரும்பாலும் தென்னிந்திய மொழி சேனல்கள் ஓடிட்டே இருக்கும் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00195.wav | பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்துப் பார்த்தாள் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00196.wav | என் கூடப்பிறந்த அண்ணன்போல ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் இருந்தார் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00197.wav | இது ஹள்ளிக்கார் மாட்டிற்கும் , நாட்டு மாட்டிற்கும் பிறந்த ஒரு ஜாதியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00199.wav | உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு இடுப்பு சுருங்குதல் பெண்களுக்கு அழகு . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00200.wav | அஞ்சாதே படத்தை அஞ்சாமல் இயக்கிய டைரக்டர் மிஷ்கின் அடுத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00201.wav | ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கும் , அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதால் ஹிண்ட்ராஃப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது . | ta | indictts_ta_male | 9.92 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00205.wav | எதிர்வீட்டுக் கூரைகள் , கார்கள் நிற்கும் வெட்ட வெளி வீட்டு வாசல் , நடைபாதை எங்கும் உறைந்து கிடக்கிறது . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00207.wav | அப்படியே நடவு செய்தாலும் அறுவடையின் போது , போதிய நீர் இன்றி நட்டபயிர் காய்ந்து விடுவதும் உண்டு . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00208.wav | அடுக்குமாடி கட்டி குடித்தனம் போன வகையில் , நாங்கள் கற்றுகொண்ட பாடங்கள் அநேகம் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00211.wav | என் நெஞ்சுல நீயா கையி வச்சிருக்க ? எல்லாம் வெள்ளைக் காரி கொடுத்த விசை வேலை செய்யுது . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00212.wav | வடலூர் சத்தியஞான சபை திருப்பணியைக் கிருபானந்த வாரியார் செய்து முடித்த போது , சின்னசாமி வடலூர் சென்றிருந்தவர் . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00213.wav | இதைப்போலவே குழந்தையின் ஆழ்ந்த தன்மையானது ஏழு முறையன்று , ஆனால் ஏழு எழுபது முறை மேலே தோன்றுகிறது . | ta | indictts_ta_male | 7.957 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00214.wav | வங்கக் கல்வி அமைச்சரான சௌதரி , தாமே தம் தனிப்பட்ட முறையிலே நூலக வளர்ச்சியில் கருத்தும் செயல் ஈடுபாடும் உடையவர் . | ta | indictts_ta_male | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00216.wav | கதிரேசனின் மனைவி என்ற நிலையில்தான் அவளது கடைசி மூச்சு அவளை விட்டுப் பிரியும் . | ta | indictts_ta_male | 5.547 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00217.wav | அவள் பதறாமல் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து கால் மீது காலைப் போட்டுக் கொண்டாள் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00218.wav | இன்ஸ்டிடியூட்டில் கன்னடப் பிரிவில் நடிப்புப் பயிற்சியில் சேர்ந்து படிக்கிறார் சிவாஜிராவ் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00219.wav | அப்போது அங்கு அமெரிக்காவின் தூதராக இருந்த மைக்கலே ஃபாரடே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00220.wav | மென்டல் டாக்டரிடமும் கன்சல்ட் செஞ்ச பிறகுதான் இந்தத் தீர்மானத்துக்கு நான் வந்தேன் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00222.wav | நஷ்டம் வந்துட்டுன்னு வச்சிக்க , எந்த யாவாரி தோட்டம் போட்டவனுக்கு ஒழுங்கா பணம் குடுப்பான்னு நெனைக்கா ? நஷ்டம் வந்தாலும் அப்பிடித்தான வரும் . | ta | indictts_ta_male | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00223.wav | நானும் பழைய சாதமே கொண்டுபோறேன் , ஆத்தா என்று வள்ளியப்பன் சொல்லிப் பார்த்தான் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00224.wav | குழந்தையின் அலறல் அவனுடைய மனைவியை உள்ளேயிருந்து வாசலுக்கு இழுத்து வந்தது . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00227.wav | இளங்கோவன் , தஞ்சை ராமையாதாஸ் , அறிஞர் அண்ணா , செந்தமிழ்ச் செம்மல் ஏ . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00229.wav | ராஜ்மோகன் திரும்பிப் பார்க்க மனோகர் அங்கிருந்து சிரித்துக்கொண்டே கையை ஆட்டினான் . | ta | indictts_ta_male | 5.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00230.wav | அதுக்கப்புறம் நடந்தது எனக்குச் சரியாத் தெரியாது , மிஸ்டர் கணேஷ் , ஆனா டாக்டர் பாலகோபார் சொல்லணும் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00231.wav | ஒருநாள் , நண்பகல் உணவு உண்ணும்போது மன்னர் மிகக் கவலையோடு இருப்பதைக் கவனித்த கௌசல்யா அதன் காரணத்தைக் கேட்டாள் . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00232.wav | அணிமா மகிமா அமைதியான சூழலில் அமைதியான நேரத்தில் மிகச் சிறிய ஓசையைக் கூடத் தெளிவாகக் கேட்க முடிகிறது . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00233.wav | பணம் கிடைக்காததால் நிறுவனங்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்தன , கையிருப்பில் உள்ளவை விற்றுத்தீரட்டும் , அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தன . | ta | indictts_ta_male | 9.291 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00234.wav | முதலாளி சொல்வதைச் செய்வது ஒரு பிசினஸ்மேன் எப்படி இருப்பார் என்று சொல்வது மிக எளிது . | ta | indictts_ta_male | 5.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00235.wav | போகப் போக ஃபாக்டரியையே ஒரு கூட்டுறவு அமைப்பாக மாற்றலாம் என்றிருக்கிறேன் . | ta | indictts_ta_male | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00236.wav | டோக்கியோ வரை ரயிலில் போகும்போது , ஜப்பானிய கிராமப்புறம் எப்படி மாறுதல் அடைந்துள்ளது என்பதை நான் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டே சென்றேன் . | ta | indictts_ta_male | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00237.wav | வண்டீன்னா , காளை எங்கே ? இந்த வண்டிக்குக் காளை வேண்டியதில்லை ; அதோ முன்னால் தெரியுதே அதுதான் என்ஜின் . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00238.wav | என் தம்பி , சதக் ஹப்துல்லா காலேஜ்ல அப்பத்தான் டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருந்தான் . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00239.wav | செல்லமும் , சம்பகமும் அவன் இறந்த செய்தி வரும் என்று கொஞ்சம் பயத்துடனும் , ஆவலுடனும் எதிர்பார்த்தனர் . | ta | indictts_ta_male | 6.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00240.wav | அப்புறம் அம்மாவுக்கு அன்னைக்கு ஆனதே , அது மாதிரி ஸ்கின் பூரா தடித்தடியாய்த் தடித்து யு வில் லுக் அக்ளி . | ta | indictts_ta_male | 6.923 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00241.wav | கூட்டத்தில் ரொம்பவும் தீவிரமாய் இருந்த நெடுஞ்சாரை மூத்தவருக்கு கோவம் வந்து விட்டது . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00244.wav | அதன் மத்தியில் உள்ள மேஜை மீது தடியான ரபிவே மெழுகுவர்த்தி குத்தி நிறுத்தப்பட்டு எரிந்து வழிந்தது . | ta | indictts_ta_male | 7.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00246.wav | ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லிவிட்டால் , இயற்கையாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00247.wav | நானாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் பௌத்த மதம் தான் எனக்கு முதலில் தோன்றும் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00248.wav | ஹாசன் மாவட்டத்தில் பேலூரின் அருகே , யகசி என்னும் சிற்றாற்றின் கரையில் , ஹல்மிடி என்பது ஒரு சிறிய கிராமம் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00250.wav | கீப் இட் அப் கேர்ள் ப்ரெண்டாக வரும் பியா ப்ரெஷ்ஷான அறிமுகம் . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00251.wav | அப்பீஜே சுரேந்திரா குரூப் என்கிற நிறுவனத்தின் மொத்த வியாபாரத்தி்ன் மதிப்பு சுமார் ஆயிரத்தி ஐநூறு கோடிக்கும் மேல் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00256.wav | வாழ்வின் மகிழ்ச்சி எல்லையைக் கண்டுபிடித்து விடுவது என்று வெறியுடன் இருந்தார் . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00257.wav | அவரைக் கூட்டி வருவதாக வாக்குக் கொடுத்து காந்திஜி உள்ளே சென்றார் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00258.wav | இல்லை ; நான் இப்போது அப்பாவுக்காக வருந்தவில்லை என்றாள் லட்சுமி . | ta | indictts_ta_male | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00259.wav | சென்னையைச் சேர்ந்த அனிதா ராஜ்குமாருக்கு தான் குண்டாக இருக்கிறோம் என்கிற கவலை உண்டு . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00261.wav | இந்த நுண்ணிய வேறுபாட்டை பிரெஞ்சு ஒப்பிலக்கிய அறிஞர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டினர் அமெரிக்க ஒப்பிலக்கிய அறிஞர்கள் . | ta | indictts_ta_male | 8.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00262.wav | அரசியல்வாதி ஒரு தொகுதியில் பல கோடிகளை செலவு செய்துதான் ஜெயிக்க முடியும் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00263.wav | ஹட்டி என்ற பின்னொட்டு அமைந்த ஊர்களுள் ஏதாவது ஒன்றிற்கு முதன்முதலில் ஹட்டி என்றே பெயர் இருந்திருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 6.741 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00264.wav | அப்படியே அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி தெரிஞ்சா உடனே ட்ரை வாஷ் போட்டு அயர்ன் பண்ணி ஹேங்கர்ல தொங்க விட்டுடுவேன் . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00269.wav | அன்றிரவு இளவரசன் கெஞ்சி தன் மாமனாரான அமைச்சரின் இல்லம் சென்றான் . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00270.wav | தடுப்பு மருந்து போடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் நான்கு குழந்தைகள் இறந்ததற்கு அனஃபிலாக்டிக் அதிர்ச்சியே காரணம் . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00271.wav | அதன் சிறப்புகளைக் கண்டு படியெடுத்தார் ; அதைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதி வெளியிட்டார் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00272.wav | ஔவை என்ற தமிழ்ச் சொல் , ஔவா என்று இதற்குப் பொருள் . | ta | indictts_ta_male | 3.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00273.wav | நீராவி இயந்திரம் போல குப்குப்பென்று மூச்சு விட்டான் , ஆனால் செல்காஷைக் கீழ் நோக்காகப் பார்த்தவாறு பேசாதிருந்தான் . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00274.wav | இவன் பரிசில் நீட்டித்தபோது கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது புறம் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00275.wav | ல் உலகம் அழிந்தே ஆக வேண்டும் என்று மாயன் காலண்டரில் குறிப்பிட்டு இருக்காம் . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00281.wav | ஃபெசிலிட்டி மேனேஜ்மென்டில் கல்லூரி அளிக்கும் முதுநிலை டிப்ளமாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார் . | ta | indictts_ta_male | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00282.wav | பொதுவாக ஒருவரது செயல் மாறுபட்டதாய் அமையும்போது அதனை அவன் காலப் புலவர் பலர் பன்முறை குறிப்பது இயல்பு . | ta | indictts_ta_male | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00283.wav | மதியமாயிற்று , ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி நாற்சந்தியின் கடைசிவரை பார்வையை வீசினாள் சவிதாபாய் . | ta | indictts_ta_male | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00285.wav | இந்த வாய்ப்பைப் பேசி முடித்த கோல்டு மேனேஜர்தான் நீங்க இன்னும் பெரிய அளவில் வரணும் . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00286.wav | கௌடிய வைணவ இயத்தின் சிறந்த ஆதாரமாக இவை தோழர்களுக்கு உதவியாக விளங்கின . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00287.wav | மறுமையை நம்பாத மக்களுக்குப் புகழ்தான் சொர்க்கத்தை விட மேலானதாக இருந்தது . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00288.wav | வேறு ஒரு சாட்சியமும் கிடையாது ? இவர் பார்த்தார் விபத்தை என்ன பார்த்தீர்கள் ? ஒரு அம்பாஸடர் மிக வேகமாக வந்தது . | ta | indictts_ta_male | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00289.wav | பின்னர்ப் பொன் என்பது பொதுவாக எல்லா உலோகங்களைக் குறிப்பதாவும் பொன் என்ற உலோகத்திற்குத் தங்கம் என்றும் மாற்றம் பெற்றது . | ta | indictts_ta_male | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00290.wav | பென்சில் ஷேடிங் மட்டும் அல்லாமல் கிரேயான் , வாட்டர் கலர் என்று எல்லா வகை ஓவியங்களும் இவருக்குக் கைவந்தக் கலை . | ta | indictts_ta_male | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00291.wav | சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதி சற்று பலத்த மழை பெய்தால் போதும் ஏரிபோல் மாறி விடும் . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00293.wav | இந்த கருத்தை பின்னால் தோன்றிய பவுத்த தத்துவ அறிஞர்கள் நிலையற்ற வாதம் என்று கூறி , அதற்கு ஒரு உருவம் அளித்தனர் . | ta | indictts_ta_male | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00294.wav | அப்பா ! வீராயியின் முயற்சிகளில் நானும் பங்கெடுத்து என் உயிர்மூச்சு உள்ளவரை , இவளுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவேன் . | ta | indictts_ta_male | 8.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00297.wav | இல்லாது போனால் பிரஷர் குக்கரில் ஆவி உதவியால் வேக வைத்துக் கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00299.wav | விளக்கம் ஊடலின் பயனாக பேரின்பம் எய்திய தலைவன் அதனை நினைத்துத் தனக்குள் கூறி மகிழ்கின்றாள் . | ta | indictts_ta_male | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00300.wav | இவரின் முதல் நாவல் ஒரு புளிய மரத்தின் கதை , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00301.wav | அந்தக் கொரங்கு சேத்தில் மண்ணில் புரட்டி எப்படில்லாம் ஷூவை அழுக்காக்கிட்டு வந்திருக்கு பாரு . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00303.wav | காலாண்டுக் கூட்டு வட்டி ! ஆனால் இன்று அதே பெரிய வங்கியில் , சிறு தொழில் கடனுக்கு ரூபாய் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00304.wav | பேசும் நோக்கம் , கேட்பவர்க்குப் பேசுவோர் கருத்தை எளிதில் தெளிவாக விளக்குவதே . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00305.wav | அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய திருமால் , திருமகள் , ஆஞ்சநேயர் வழிபாட்டோடு ராகு கேது பிரீதியும் செய்வது நல்லது . | ta | indictts_ta_male | 8.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00307.wav | மதீனா அருகிலுள்ள முரைஸிஃக் என்ற ஊரில் பனூ முஸ்தலிக் என்ற பிரிவினர் வசித்தனர் . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00312.wav | அதையேதான் டெயில்டி சார்ந்தேன் என்ற பிரெஞ்சு நாட்டுக் கத்தோலிக்க பாதிரியார் விஞ்ஞானியும் கூறுகிறார் ; உலகெங்கும் உண்மை ஒன்றுதான் . | ta | indictts_ta_male | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00313.wav | இவ்வாறு சொல்லிவிட்டுக் கௌதமர் நெறி தவறிய மனைவியை விட்டு விலகி , இமயமலை சென்று விட்டார் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00316.wav | அடுத்த நிமிடம் , ஐஸலகும்மா ! என்று வாயில் விரலை வைத்து ஒரு விஸில் அடித்தவாறு சக்கர பல்டி ஒன்று போட்டார் . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00317.wav | அவள் அந்தப் பதிலைச் சொன்ன பிறகு நீலா அங்கே வந்திருக்கலாம் போல ஓர் ஏக்கம் அவனுள் விரவி நின்றது . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00319.wav | அரிஸ்டாட்டில் அரசியல் தொடர்பான விஷயங்களை நடைமுறைச் சாத்தியத்தின் அடிப்படையில் சிந்தித்தார் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00320.wav | வேண்டிய அளவு வாங்கிக் கொண்டு அவனை அனுப்பிவிட்டு அவர்கள் சுவைக்கத் தொடங்கினர் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00321.wav | பெண்கள் அதிகாரத்தில் பங்கு பெறுவதைத் தடுக்கும் சூழ்ச்சி தான் இந்த உள் ஒதுக்கீடு கோஷமெல்லாம் என்றார் அவர் . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00323.wav | ஹலோ மிஸ்டர் ராஜா ! ராஜா கணேஷைப் பார்த்த பார்வையில் அந்நியம் இருந்தது . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00324.wav | அவர்களைப் பொதுமகளிர் என்று குறிப்பிடும் வழக்காறு , அவர்கள் பொதுவுக்கே உரியர் என்பதை வலியுறுத்தும் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00325.wav | இத்தகைய மரபணுத் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு மரபணு அப்பண்பின் வெளிப்பாட்டில் ஒரு சிறு பங்கையே ஏற்கின்றது என்றும் கூறினார் . | ta | indictts_ta_male | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00326.wav | இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் , கட்டாய குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்த இயலாது . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00327.wav | லைட் ஹவுஸின் உச்சிக்கு லிஃப்ட் வழியாக அவர்கள் வந்து சேர்ந்தார்கள் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00329.wav | மனைவி , குழந்தைங்கள வீட்ல விட்டுட்டு வேலை , வெளியூர் , வெளிநாடுனு எப்பவும் பிஸியாவே இருக்காரே . | ta | indictts_ta_male | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00330.wav | இவ்வாறு ஊர் முழுவதும் சுற்றி வந்த பின் மணமகன் வீட்டுக்கு முன் பல்லக்கு வந்தவுடன் இறக்கி வைப்பார்கள் . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00333.wav | அவர்களது புகைப்படமும் , முகவரியும் திருத்தப்பட்ட புதிய புகைப்பட வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00334.wav | தமிழின் மிகச் சிறந்த மணிக்கொடி முதல் கலைமகள் வரை ஓவியக் கலைக்கும் பத்திரிகையில் வெளிவரும் படங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது . | ta | indictts_ta_male | 9.259 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00335.wav | அவர் இம்மாதிரி புகழ்ந்து எழுதும்போது பாஸ்கரன் முன்னுக்கு வந்துக் கொண்டிருந்த கவிஞராக இருந்தார் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00336.wav | மாடுகளுக்குக் காணப்படும் முக்கியச் சுழிகளில் ஒன்று முத்திரைச் சுழி அல்லது இராஜ சுழியாகும் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00338.wav | கால்சியம் சத்து குறைபாடு தான் எல்லாத்துக்கும் காரணம் ! உடம்பு குண்டாக இருந்தால் தான் பிரச்னை . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.