file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00052.wav | இதைச் சுமந்து கொண்டிருக்க எந்த மனிதனாலும் முடியுமா ? படகுக்கார மிக்கிஷாரா தலையை சௌக்கென்று முன்னே தொங்கப் போட்டான் . | ta | indictts_ta_male | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00053.wav | வட்டியும் முதலும் சாலையில் வரும்போது மிஷ்கினின் புதுப் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போஸ்டர் பார்த்தேன் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00054.wav | அதுவரை , கடைசிவரை ஹிக்கானோவிடம் பயிற்சி பெற்ற மாணவர் மியாகியே ஆவார் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00055.wav | வேயொழிய , இவ்வாழ்வில் மாந்தர் சுகித்து வாழ்வதற்கும் , தெளிவை அடைவதற்கும் உதவியாக இருந்ததில்லை . | ta | indictts_ta_male | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00056.wav | கள் ரூர்க்கியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி , ரூர்க்கோலாவில் உள்ள என் . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00057.wav | அப்படியே எந்தக் குற்றச் சாட்டும் இல்லாமல் வேலை செய்தால் நிரந்தரம் ஆக ஏழெட்டு வருஷமாகும் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00058.wav | பொதுவாகவே ஒவ்வொரு டிஎல்எல் ஃபைலிலும் குறிப்பிட்ட வேலையினை பங்சனை செய்ய உதவிடும் மூலநிரல்கள் இடம் பெற்றிருக்கும் . | ta | indictts_ta_male | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00059.wav | பிறகு ஆங்கிலக் குடியியல் யுத்தத்தில் ஒரு மத சர்வாதி பத்தியப் போக்கு தெளிவாக இருந்தது . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00060.wav | அந்தக் கலைக்காத படுக்கையில் , பித்துக்குளி , மௌனமாக என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காது , படுத்துக் கிடந்தது . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00061.wav | மக்கள் தொடர்பு அதிகாரி தம்முடைய வருகையைப் பற்றி , அவர் செல்லவிருக்கும் கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவர்கள் . | ta | indictts_ta_male | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00062.wav | அன்று திடீரென்று அவளது ஆபீசுக்கு அவளைத் தேடிக் கொண்டு வந்து விட்டிருந்தான் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00063.wav | அதற்கு மைல் கோபிநாத்பூர் போக வர மூன்று மைல் என்று அவர்கள் சொன்னாலும் அது காந்திஜியின் மூன்று மைல் அல்ல . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00064.wav | எனக்கு ஏதாச்சும் ஆயிருந்தால்தான் சந்தோஷமா போயிருப்பேனே ! என்னம்மா உளர்றே நீ . ? . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00068.wav | பவதி பிட்சாந் தேஹி குரல் கேட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தார் நடுத்தர வயதுப் பெண் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00069.wav | சேனல்கள் , எஃப் , எம்கள் , விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும் , தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00070.wav | காங்கிரஸ் கட்சியில விரைவில் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளிவரப் போகுதாம்ங்க . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00071.wav | டைரக்டரோட நம்பிக்கையும் , துணிச்சலும் தான் நான் ஈடுபாட்டோட நடிக்க காரணம் . | ta | indictts_ta_male | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00073.wav | அப்படியானால் இந்த ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள் ? அவர்கள் என்ன செய்ய முடியும் ? அஹமதாபாத் கலவரத்தை எல்லோரும்தான் கண்டிக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 8.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00074.wav | அவருக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த ரஷ்ய அறிஞர் ஓய் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00078.wav | சாப்பிடும் நேரத்தில் உணவுக் குழாய்க்கான கேட்திறந்து , மற்ற வாகனங்கள் மாதிரி உணவு செல்லும் . | ta | indictts_ta_male | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00079.wav | உலகில் நம் துன்பத்தைத் துடைக்க வந்த அருஞ்செல்வம் அல்லவா ? இந்தக் குழந்தைகள் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00082.wav | அவரது சோஷலிசக் கொள்கைகள் பல வருட நடைமுறைக்குப் பிறகு இப்போது தோல்வி கண்டிருக்கலாம் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00083.wav | ஏனென்றால் , ஒரு தளத்திற்கு பயனர் வருவது அதில் உள்ள விஷயத்திற்கு மட்டும்தான் . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00085.wav | இன்று போர்ஷே , லம்போர்கினி , பென்ட்லே ஆகியவை இந்தியாவில் அலுவலகம் திறந்துள்ளன . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00086.wav | சென்னை மயிலாப்பூரில் உள்ள சுபம் ஃபுட்ஸில் கிடைக்கும் காசி அல்வா மறக்க முடியாதது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00087.wav | அயல் நாட்டுத் தூதரங்களில் பணியாற்றும் பிற மொழி இந்தியர்க்கும் இந்தி கற்பிக்க வழி செய்ய வேண்டும் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00088.wav | மௌனியின் எழுத்துக்களில் மணிக்கொடி எழுத்தாளர் பலரும் சிந்தை பறிகொடுத்து இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00090.wav | இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிப்பு அடையும் என்று பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00091.wav | கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலைவெடித்து சுக்கு நூறாகும் என்றது . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00092.wav | எனவே அணுகுண்டு சோதனை நடத்தியதன் மூலம் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சு அளவை தொடர்ந்து ரஷியா கண்காணித்து வருகிறது . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00095.wav | அப்பாவும் அம்மாவும் அவனை ஹாலில் நிறுத்தி வைத்து , மாறி மாறி விளாசினார்கள் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00098.wav | துரைசாமியின் மனித நேயம் இலவச பயிற்சி மையத்தில் பேர் தேர்வாகி உள்ளனர் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00101.wav | சினிமாதான் இனி வாழ்க்கைன்னு , சென்னை வந்து அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00102.wav | ஒரு குடும்பத்தின் வாரச் செலவு என்பது அன்றைய கணக்குப்படி ஷில்லிங் , பென்ஸ் என அவர் வரையறுத்தார் . | ta | indictts_ta_male | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00103.wav | அதே தெருவுல ஜலீலோட ஸ்கூல் ஃப்ரெண்டு ருக்மணியோட வீடு இருந்துச்சு . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00104.wav | உடனே வேறு ஒரு காரில் ஏறி அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆனார் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00106.wav | ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை காலை மணிக்கு மகாஹோமமும் , மணிக்கு அன்னைக்கு மகா அபிஷேகமும் நடைபெறும் . | ta | indictts_ta_male | 7.627 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00107.wav | இவர் எழுதிய நூல்கள் பிரஞ்சு மொழியிலேயே படைத்துத் தமிழின் சிறப்பைப் பிரஞ்சு நாட்டவருக்கு உணர்த்தினார் . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00108.wav | இந்த வழக்கம் புத்த மதம் பரவிய இலங்கை , கம்போடியா , தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்தது . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00109.wav | இந்தியாவில் கணிசமாக இருக்கும் தோரியம் மூலம் அது நடக்கும் என நினைக்கிறேன் . | ta | indictts_ta_male | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00110.wav | கொஞ்சம் சத்தமாய்ப் பேசினாலும் வெளியே கிழங்கள் விமர்சனம் செய்யக் காத்திருந்தனர் . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00111.wav | மேஜை மேல் வாரப் புத்தகங்கள் , ஆஷ்ட்ரே , ஹாலின் ஓரத்தில் மாடிப்படிகள் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00112.wav | பின்னர் அறுக்கப்பட்ட இரு பகுதிக் கூடுகளையும் ஒன்றாக இணைத்துக் கெட்டியான ஊசி நூலால் தைத்து மயில் கூட்டைத் தயாரித்துக் கொள்கின்றனர் . | ta | indictts_ta_male | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00113.wav | ஆலை தொடங்குவதால் பாலையாகும் வனம் ஒரிசாவில் ஆயிரம் கோடி ரூபாயில் எஃகு ஆலை அமைக்க முயற்சி நடக்கிறது . | ta | indictts_ta_male | 7.285 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00114.wav | பால் , கோதுமையினால் செய்த இனிப்புப் பண்டங்களை நைவேத்தியம் செய்து , ஞாயிற்றுக் கிழமைகளில் இவரைத் தொழுது வந்தால் , பூர்வீக சொத்துக்கள் விருத்தியாகும் . | ta | indictts_ta_male | 9.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00115.wav | இன்னொருத்திக்கு உச்சந்தலையில் புடைத்தாற் போல் ஒரு தேங்காய் அளவிற்கு உயர்ந்து , பின்னால் முறுக்குப் பின்னலாய்க் கூந்தல் தொங்குகிறது . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00116.wav | அவள் தங்கையையோ , அவள் பெற்ற பிள்ளையையோ கண்ணெடுத்துப் பார்க்காமல் விரட்டி அடிக்கவும் வழியில்லை . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00117.wav | ஒரு வாரத்திற்கு முன் காபந்து அமைச்சரவை ஒன்றை நியமித்த முஷர்ரஃப் , ஜனவரியில் பொதுத் தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தார் . | ta | indictts_ta_male | 7.435 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00118.wav | அவுங்க கணவன் மனைவி இல்லைன்னா இவன் செஞ்சதுக்கு இமோஷனலா உணர்ச்சிப் பூர்வமான காரணம் ஏற்படுது ! கணேஷ் மௌனமாக இருந்தான் . | ta | indictts_ta_male | 8.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00119.wav | உணவுப் பழக்கம் என்று எடுத்துக் கொண்டால் , காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00120.wav | என் சகோதரரும் , நானும் கவிஞர்கள் ஆனதற்குச் சூழ்நிலை மட்டுமே காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . | ta | indictts_ta_male | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00121.wav | அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும்போது வெப்பமும் உயர்ந்து கொண்டே போகிறது . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00122.wav | சந்திர கிரகணம் , சூரிய கிரகணம் , அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான விஷயங்களை பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்துள்ளது . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00123.wav | தக்க சூழ்நிலையை அவர்களுக்கு அளித்தால்தான் மாணவர்கள் விரைவாக முன்னேற முடியும் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00125.wav | இரவு நேரங்களில் அவனுடைய ஹோட்டல் , சீட்டு விளையாடும் இடமாக மாறிவிடும் . | ta | indictts_ta_male | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00126.wav | உண்மையைச் சொல்லப் போனால் , நானும் இத்தனை பெரிய வௌவாலைப் பார்த்ததேயில்லை . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00127.wav | எங்க ஊர்லேயே ஃபேமஸான ஸ்வேதாரண்ய ஸ்வாமி திருக்கோவிலைச் சேர்ந்த ஸ்கூல்தான் அது . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00128.wav | அவரோடு அளவளாவும் தருணத்தில் , அரிய இலக்கியச் செய்திகளுக்குப் பஞ்சமே இராது . | ta | indictts_ta_male | 5.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00129.wav | அவரை எதிர்த்து ஒன்றும் கூறத் துணிவில்லாமல் பிரமுகர்கள் மௌனமாக அங்கிருந்து கலைந்தனர் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00132.wav | திருச்சியில் தலையில் கல்லைப் போட்டு காகித வியாபாரியைக் கொன்ற அவரது நண்பரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர் . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00133.wav | எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய அருந்தவத் தோன் என்று கூட்டி , உயிர்களைக் காப்பாற்றுபவன் சிவபருமான் என்று கொள்வதும் பொருந்தும் . | ta | indictts_ta_male | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00135.wav | அப்புறம் எங்கே போய் ஒழிஞ்சா வாட் ஹாப்பண்ட்டு ஹர் ? அவர் ஆத்திரப் பட மானேஜர் விதியே என்று கேட்டுக் கொண்டான் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00136.wav | மாலையிட்ட மங்கையின் பாடல்கள் அனைத்தும் அமோக வெற்றி அடைந்த பிறகு , கல்யாண சுந்தரத்தோடு கவிஞரும் சேர்ந்து கொண்டார் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00138.wav | பெரும்பாலும் வீடியோவை பதிவு செய்யும் கேமராக்களில் என்ற ஃபோல்டருக்குள் அந்தவீடியோ ஃபைல்கள் இருக்கலாம் . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00139.wav | சௌம்யாவின் பயத்தையோ , நடுக்கத்தையோ உணராத ராஜேஷ் , அவளைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறான் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00140.wav | தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டம் காரணமாக போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமை ரூபாய் . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00141.wav | மைதானத்தின் வடிவம் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் செவ்வக வடிவில் மீட்டர் நீளமும் , மீட்டர்அகலமும் உள்ளதாக இருக்கும் . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00142.wav | அந்த சமயத்தில் வீர் சாவர்க்கருக்கு அந்த கௌரவத்தைத் தர விரும்பிய தே . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00143.wav | தேசிய அளவில் இந்தியா , அத்தகைய பள்ளியை ஏற்படுத்த அனுமதி வழங்கவில்லை . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00144.wav | சங்கரன் , உழைக்கும் நாடே உருப்படும் என்று தன் மக்களிடம் மொழிகிறார் . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00145.wav | குழந்தையும் , தந்தையிடம் இருப்பதால் தந்தையை நெருங்க அவற்றால் முடிவது இல்லை . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00147.wav | இந்த டெபுடி கமிஷனர் இந்தப் பதவிக்குத் தக்கவரல்ல என்று தான் அவருக்குத் தோன்றியது . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00148.wav | இதனால் , ஐந்து முதல் எட்டு இடங்களை நிர்ணயிக்கும் போட்டிகளில் பங்கேற்கவே தகுதி அடைந்தது . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00150.wav | போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த ஒரு இளைஞர் , நேற்று பலியானார் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00151.wav | சஞ்சீவி பருவதத்தின் சாரலில் வரும் வஞ்சி , புதுமைப் பெண் , மூடத்தனத்தின் முடைநாற்றம் நீக்க வந்த கற்பூரம் . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00152.wav | வந்தார் ஜான் ரைட் பயிற்சியின் போது நியூசிலாந்தின் ஜான் ரைட் வருகை தந்து ஆச்சரியம் அளித்தார் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00153.wav | இங்கே சாகா ஆஃப் சிந்தியா என்னும் நூலின் ஒரு பகுதியைப் பார்க்க வேண்டிய அவசியம் எழுகிறது . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00154.wav | தமிழர்கள் மீண்டும் அமைதி , கௌரவம் , சுய மரியாதை , சம உரிமையுள்ள வாழ்வைப் பெற உதவும் வகையில் இவை இருக்கும் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00155.wav | சாப்பாட்டை கவனிக்கதான் ஒருத்தி தேவைனா , அதுக்கு மனைவி வேணாம் . | ta | indictts_ta_male | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00156.wav | எல்லா மனிதரும் கடவுளை அவரவர் மொழியில் வழிபாடு மேற்கொள்வதை இவர்கள் ஏற்பார்கள் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00157.wav | ஃபேனில் குருவிகள் அடிபட்டு விடக்கூடாதே என்று , எங்கள் வீட்டில் ஃபேன் போடும் பழக்கத்தையே குறைத்துக் கொண்டோம் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00159.wav | இன்னொரு பக்கம் , கேபிள் பிசினஸில் ஓசூரில் சூரி வேலு என்ற ரெண்டு கோஷ்டிகளுக்கு இடையில் தொடர்ந்து பனிப் போர் நடக்குது . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00160.wav | அது காற்றினும் கடுகி ஆகாயத்தில் பறந்து போய்விட்டது என்று கூறினான் . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00161.wav | ரொம்ப அழகா இருக்கு இல்லே இந்தப் படம் ! நான் ஒரு காலண்டர் பித்தன் அல்ல . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00163.wav | யாரா பள்ளத்தாக்கும் பஃப்பிங் பில்லி ரயிலும் யாருக்குமே மறக்கவே முடியாத அனுபவங்கள் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00167.wav | கண்ணப்ப நாயனார் , சிவராத்திரி மகிமை , ராதா கல்யாணம் , காரைக்கால் அம்மையார் புராணம் என்று விதமான கதைகளை கிரிஜா சொல்லி வருகிறார் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00169.wav | டிசௌசாவைப் பின்பற்றி நாட்டுத்தோல் பதனிடும் முறையில் ஆராய்ச்சிகள் செய்து அத்தொழில் புத்துயிர்பெற ஆவன செய்ய வேண்டும் . | ta | indictts_ta_male | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00170.wav | ஆனால் , முதல்வர் தாளாளருக்கு மீனா வேண்டியவள் என்பதால் மௌனியாக இருக்கிறாள் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00171.wav | கிருஷ்ணம்மாள் கல்லூரி அஸ்வினி மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00172.wav | ஹெட்மாஸ்டரின் அறை வாசலில் நான் அரை நாள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி , முட்டி போட்டு உட்கார்ந்திருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00174.wav | நெவர் ! அந்த ஹீரோ கம்ஃபர்ட்டபிளா இல்லேன்னா அதை டைரக்டரிடம் சொல்லுவேன் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00176.wav | ஒரு அத்வைத சித்தாந்தவாதி பௌத்தனாகத் தம்மை உணர்ந்து கொண்ட அறிவுப் பாதையில் இந்த இடைப்பட்ட காலகட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது . | ta | indictts_ta_male | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00177.wav | அவர்கள் அஞ்சியபடி , அங்கே அவ்வளவு மேடுபள்ளங்கள் இல்லை என்று தோன்றுகிறது . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00179.wav | கார் தொடர்ந்து ஒரு ஃபர்லாங்கிற்கு மேல் சென்று நிழலான இடத்தில் நின்றது . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00181.wav | விதைத்து வானை நோக்கி நிற்கும் பின்புலம் இடம் அகன்று இருப்பினும் அரசன் முயற்சிக்குப் பயன்படாது . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00182.wav | அரவானுக்கு முன்பு நான் நடித்த எல்லா படங்களுமே சாதாரண கதைகள் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00184.wav | ஓர் , ஒரு வருமிடங்கள் , அது , அஃது வருமிடங்கள் எவையெனக் கண்டெழுதும் போக்கு இன்று இல்லை . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00185.wav | உங்கள் தொழிலை நேசியுங்கள் ; ஹிருதயமும் கைகளும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00187.wav | மாணாக்கனது முழுமையான கல்வி வளர்ச்சிக்கு வகை செய்வதாகவும் இது அமைந்துள்ளது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00188.wav | அவர் கணக்கிட்டுப் பார்த்து , அந்த ஆற்றலின் அளவை ஒரு சூத்திரத்தால் வெளியிட்டார் . | ta | indictts_ta_male | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.