file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00339.wav
நெஞ்சு வெந்துபோயிக் கும்பி கருகிப் பேசுறாரு கருத்தமாயி ஏலே முத்துமணி .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00341.wav
லால் புஷ்ப் நமக்குள் இருக்கும் போராட்டத்தின் , உந்துதலின் உண்மையான வெளிப்பாடுதான் இலக்கியமாய் மலர முடியும் .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00342.wav
ஒவ்வொரு விடுதலைப் போராளிக்கும் அவர் விட்டுச் சென்றிருக்கிற பெரும் பங்களிப்பு அது .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00344.wav
அதற்கு ஜமீன்தார்கள் பரதேச வரியை விதித்துப் பேரளவில் பொருளைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்கு எதிராக அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டார் .
ta
indictts_ta_male
8.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00345.wav
பாஜகவும் காங்கிரஸும் கூட்டணியா அமைத்துவிட முடியும் ? இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆறு விதமான காட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் வாய்ப்பு தெரிகிறது .
ta
indictts_ta_male
9.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00346.wav
அதே சமயம் வேறு தெருவில் வசிக்கும் நாய்கள் வந்தால் அவை மிக்க ஆத்திரத்துடன் எதிர்த்து , அவர்களுடன் ஆக்ரோஷமாகச் சண்டையிடும் .
ta
indictts_ta_male
8.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00348.wav
முதலாளியும் அவர் உத்தரவும் நேர்த்தியானவை என்றும் , உங்களுக்குத்தான் அதில் சில அசௌகர்யம் என்றும் சொல்லுங்கள் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00349.wav
புத்தர் ஞானம் தேடி வயதில் வீட்டை விட்டு வெளியேறியது வைசாக மாதம் விசாக நட்சத்திரம் பௌர்ணமி நாள் .
ta
indictts_ta_male
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00350.wav
அவர் கையோடு ஒரு பூர்வீகபடம் ஜானகிராமனின் பாட்டனார் காலத்திய படம் அது கொண்டு வந்திருந்தார் .
ta
indictts_ta_male
6.869
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00351.wav
வாயை மூடுங்கள் ; நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ? என்பது தெரியும் என்று எரிந்து விழுந்தாள் .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00353.wav
டப்ளூ பையன் ஜாலியா இருக்கானா ? எல்லோரும் சௌக்கியமா , சந்தோஷமா இருக்காங்க .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00357.wav
இதை முதன்மை வைப்பு ரொக்க இருப்பு என கணக்கீட்டால் அறியலாம் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00358.wav
அப்போதைய ஆளுனராக இருந்த ஹாரிஸ் பிரபுவின் பெயரே இந்தப் பள்ளிக்குச் சூட்டப்பட்டது .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00359.wav
ஆம் என்று அவர் உள்ளே சென்று ஒரு லுங்கியும் டிரஸ்ஸிங் கௌனும் அணிந்து ஒரு சால்வையும் போர்த்திக் கொண்டு வந்தார் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00361.wav
நான் ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல்ல ஃபோர்த் ஸ்டேண்டர்ட் படிக்கிறேன் .
ta
indictts_ta_male
3.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00363.wav
ல் ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய காந்தியுடன் இணைந்த முதல் நபர் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00364.wav
இவர் பௌத்தர் என்பதற்கு இவருடைய சாத்தனார் என்ற பெயரே சான்று பகரும் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00365.wav
இம்மாதிரி சென்ற வருஷத்திற்குள் மூன்று தடவை என் வீட்டை சோதித்தார்கள் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00366.wav
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கெளதமி ஸ்ருதியைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறார் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00367.wav
எனது தந்தை ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே , நளினி இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00369.wav
ஆனால் , அதெல்லாம் தனது எதிரிகள் செய்த வேலை என்று இப்போது சொல்கிறார் ஜர்தாரி .
ta
indictts_ta_male
5.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00370.wav
காரணம் அன்று காலை சேலம் பஸ்சில் தகராறு செய்த அதே கூலிக்காரன் தான் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00372.wav
அஞ்சலோடி , கதவின் இடுக்கு வழியாக அந்தக் கடிதத்தை உள்ளே தள்ளி இருந்தான் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00375.wav
நான் கற்றுக் கொண்ட கொஞ்ச நஞ்சம் ஜெர்மன்கூட அவள் கற்றுக் கொடுத்ததுதான் .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00378.wav
இரண்டு லோகோமோடிவ் பிரிவுகள் , புதிய ரயில்வே பாதைகள் உள்ளிட்ட புதிய ரயில்வே திட்டங்களை அவர் பிஹாரில் தொடங்கி வைக்கிறார் .
ta
indictts_ta_male
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00379.wav
அவரும் அப்போது துறைமுகக் கழகத்தின் தலைவராக இருந்த சர் ஃப்ரான்சிஸ் ஸ்ப்ரிங்கும் ராமானுஜத்தின் கணிதத் திறமையைக் கவனித்தார் .
ta
indictts_ta_male
8.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00380.wav
அதாவது ஆக்ஸ்போர்டு நீலமும் ஹார்வர்டு வெள்ளையும் நடத்திய ஆலோசனை அது .
ta
indictts_ta_male
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00382.wav
இந்த ஆரம்பச் சந்தேகங்கள் இருந்தாலும் , நீட்சேயின் ஆலோசனையின் கவர்ச்சியான ஏதோ ஒன்று உள்ளது .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00384.wav
இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி ஆகியோரின் கனவுகளை நனவாக்கி நாட்டின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறோம் .
ta
indictts_ta_male
8.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00386.wav
இறைவனைக்கு வாசிப்பதே பிறவிப்பயன் என்று கருதிய உத்தமக் கலைஞர்கள் அவர்கள் .
ta
indictts_ta_male
4.619
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00387.wav
மாறாகத் தங்கள் குலத்தின் மானத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே இத்தகைய செயல்கள் நடை பெறுகின்றன .
ta
indictts_ta_male
6.645
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00388.wav
குறைந்தது ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்ட முதலீட்டுடன் தான் ஆரம்பிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00389.wav
நான் என் சிநேகிதன் வீட்டுக்கு ஓடி ஏதாவது முன்பணம் கிடைக்குதான்னு முயற்சி பண்றேன் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00390.wav
இந்த வழக்கை விசாரித்து தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி , கடந்த வாரம் தன்னுடைய தீர்ப்பை வெளியிட்டார் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00391.wav
வயதில் , அறிவியல் , அனுபவத்தில் இன்னும் எத்தனையோ விஷயங்களில் பெரியவர் நீங்கள் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00392.wav
ராமையா , மௌனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00394.wav
அதன் பிறகு நடையில் அமைந்த உரைநடை சேர்ந்து நாடகத்தை அழகு செய்துள்ளது .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00396.wav
இரவின் குளிர்ந்த காற்றும் , சாலையின் தனிமையான சூழலும் அவன் உள்ளத்தை நெகிழச் செய்தன .
ta
indictts_ta_male
5.589
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00397.wav
கௌரவப் போர்வை போர்த்திக் கொள்ள கடன் வாங்கினால் , அது நம் நிம்மதிக்கு நாமே கொள்ளி வைக்கும் வேலை .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00398.wav
ஜவஹர் விட்டல் என்று தன்னைக் கொஞ்ச காலம் சொல்லிக் கொண்ட ராஜா , நில்லுங்கள் ராஜா .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00400.wav
அன்று மாலைக்குள் தாய்மாமன் தன் குடும்பத்துடன் உரிய சீர்வரிசை எடுத்து வருகின்றார் .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00401.wav
இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி , ஜே .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00406.wav
ஏனெனில் , ஜுனோ என்பவளே கண்ணேறு விளைவிக்கும் ஆற்றல் பெற்றவள் ஆவாள் .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00408.wav
அவளுடைய பெரிய கரு விழிகளில் இப்போது மனத்தாங்கலும் , துயரமும் , கண்ணீரும் ததும்பின .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00410.wav
ரசாயன விஷயம் ஒன்றைப் பற்றியோ , பெளதிக விஷயத்தை பற்றியோ , அவன் எழுதவே மாட்டான் என்பது நிச்சயம் .
ta
indictts_ta_male
5.995
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00411.wav
சில நேரங்களில் உண்மை வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடுவதும் உண்டு .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00412.wav
ஆனால் , பௌர்ணமியன்று காமேஷ் தன் நண்பனுக்கு செப்புக் காசு தர மறந்து போனான் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00413.wav
அரசர்கள் பிறர் நாடுகளை வௌவி அவற்றால் வரும் பயன்களை நுகர்பவர்கள் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00416.wav
முதலில் பிணியாளர் , உண்ணக்கூடிய அளவிற்கும் சிறிது குறைவான அளவு உணவை அளித்து சாப்பிட ஊக்குவிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00417.wav
அதைக் கேட்டு ராசுவுக்கு மயக்கமே வந்துவிட்டது போலீஸ்காரர்கள் கிரிமினல் கோர்ட்டுக்கு வெளியே நின்று இருந்த அமீனாவிடம் , இது பெரிய கேஸு .
ta
indictts_ta_male
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00419.wav
கற்பனையும் , கவிபாடும் திறனும் நமது குடும்பத்திற்குக் கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று , கவிஞர் கூறுவார் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00420.wav
எப்பயாவது அதிகாரி வர்ற மாதிரி தெரிஞ்சா கொஞ்ச நேரத்துக்கு யூனிபாரம் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00423.wav
உங்கள் பார்வையில் , எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம் , அந்தஸ்து எதுவும் கிடையாது என்று ஆகிறது .
ta
indictts_ta_male
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00424.wav
சீபம் சுரப்பதை கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் முகம் எண்ணை வடியாமலும் ஃபிரெஷ்ஷாக காக்கிறது .
ta
indictts_ta_male
6.635
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00427.wav
என்னுடைய சித்தப்பா மகள் சாந்தாவைக் கொஞ்ச நாள் முன்னால்தான் கனவில் கண்டேன் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00431.wav
இவளும் தனக்குத் தெரிந்த புடவை வியாபாரம் செய்யும் மாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00434.wav
ஆனால் அது விஞ்ஞான ஆராய்ச்சியும் ஆகும் என்பதனை மறக்க முடியாது .
ta
indictts_ta_male
4.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00435.wav
பேச்சைத் துவக்குகிற தினுசில் , உங்கக் கடை பிரமாதமா இருக்கு ! என்றான் சத்யதாஸ் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00437.wav
ஹிரிணிக்கு எப்படி வந்தது இந்த அறிவியல் ஆர்வம் ? எனக்கு இயற்பியல் பாடம் என்றால் உயிர் .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00439.wav
மிஸ்டர் ராஜாவை உங்களுக்கு எவ்வளவு நாளாத் தெரியும் ? ரெண்டு மாசமா .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00440.wav
தமிழ் இலக்கிய நவீன கால கட்டத்தில் பல புது வழிகளை நினைவூட்ட மட்டும் எழுத வரவில்லை .
ta
indictts_ta_male
5.941
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00441.wav
குருதம்ம ஜாதகா கதையின் படி கௌரவர்கள் ஒழுக்கமும் நேர்மையும் நிரம்பிய பழங்குடி மன்னர்களாவர் .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00442.wav
கிட்டத்தட்ட சென்னையைப் பற்றிய டீட்டெய்ல்களுடன் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான குழுக்கள் ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இயங்கி வருகிறது .
ta
indictts_ta_male
8.469
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00443.wav
இதில் , நிவர்த்தி செய்ய முடியாத கஷ்டங்கள் அவ்வளவு இருப்பதாகத் தோன்றவில்லை .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00445.wav
அது வெளிப்படுத்தும் முட்டைகளை வேலைக்காரி எறும்புகள் கவனமாக எடுத்துச் செல்கின்றன .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00449.wav
மாற்றாமல் என்ன செய்யறது ? வேண்டாம் , வள்ளி , நான் கீழேயே வந்து பலகாரமும் காபியும் சேர்ந்தே சாப்பிடுகிறேன் .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00450.wav
அந்த நாய்க்கு முதன்முதலா தடுப்பு ஊசி போட்டு , ஹேர் டிரெஸ்ஸிங் பண்றதையே ஒரு பார்ட்டி ஆக்கினோம் .
ta
indictts_ta_male
5.941
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00453.wav
அடுத்த வாரம் , ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடக்கும் போது , பார்லிமென்டின் இரு சபைகளிலும் இவ்விவகாரம் குறித்து பா .
ta
indictts_ta_male
8.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00456.wav
நமது அமர இலக்கியங்கள் அத்தனையும் , பலவீனங்கள் எதுவுமற்ற இலட்சிய மனிதனையே சித்தரித்தது .
ta
indictts_ta_male
6.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00457.wav
எப்போதும் பம்பரமாக சுழன்று பணியாற்றும் இவர் மக்களோடு மக்களாக இருக்கும் கடமை தவறாதவர் என்றோம் .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00458.wav
அடர்ந்த ரோமத்துடன் கொழுத்துத் தூங்கும் ஆடுகளை அது ஒன்றும் செய்யவில்லை .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00460.wav
கார்ல்ட்டன் ஹோட்டலை மறுபடி வந்தடைந்தோ அங்கே சங்கரன் , பரத்குமார் , ஜனார்தன் எல்லோரும் கவலையுடன் காத்திருந்தார்கள் .
ta
indictts_ta_male
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00462.wav
ஜவகர் பர்ஜ் குன்றின் பாதைகள் குறுகலாக செந்நிற செங்கற்களால் அமைந்துள்ளது .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00463.wav
விஜய் , விஜய் காந்த் போன்ற பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுத்த இயக்குநர் தன்னைத் தேர்வு செய்ததே பெரிய விஷயமென்று நினைக்கிறார் பிரசன்னா .
ta
indictts_ta_male
8.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00464.wav
மாலையில் சீட்டி அடித்துக்கொண்டு , உல்லாசமாக உடம்பெல்லாம் பல்லாக ஓரே ஆனந்தமாக வீட்டுக்கு வந்தார் அப்புசாமி .
ta
indictts_ta_male
7.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00465.wav
அவள் அப்போதிருந்த நிலை மெய்டன் ஃபார்ம் விளம்பரம் போல இருந்தது .
ta
indictts_ta_male
4.352
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00466.wav
அதிகார வர்க்கத்தினரும் கம்யூனிஸ்ட் அரசியல் வாதிகளும் இணைந்து செயல்படும் திட்டங்களில் ஊக்கத் தொகை உண்டு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00467.wav
விசாரணையில் விஞ்ஞானிகள் ! செல்போன் தொழில்நுட்பத்தில் நவீன ஆய்வு நடந்திருந்தால் , நம்நாடு இந்தத் துறையில் பெரிய வளர்ச்சி கண்டிருக்கும் .
ta
indictts_ta_male
8.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00468.wav
திடீரென்று விஜயாவின் ஐயோ ஓலம் , பத்மாவதியின் குரலிலும் இணைந்து கேட்டது .
ta
indictts_ta_male
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00469.wav
கலைஞனின் படைப்புத்திறன் அவனது ஆக்கத் தொழிற் பாட்டுத் திறனிலேயே தங்கி நிற்பது .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00471.wav
இளையோர்கள் பொருத்தமற்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது , எச்சரிக்கை செய்வதாலும் , கடிந்து கூறுவதாலும் , எவ்விதப் பயனும் விளையாது .
ta
indictts_ta_male
8.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00472.wav
வசந்தியின் வீட்டிற்கு வெளியே ஒரு மாபெரும் அரசியல் கொந்தளிப்பில் ஃபிஜி தீவுகளின் சூழல் தகித்தது .
ta
indictts_ta_male
6.624
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00473.wav
மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00475.wav
ஜீவபாரதி அவர்கள் , பட்டுக் கோட்டையாரின் ஓர் இலக்கிய வாரிசு என்றே நான் முடிவு கொள்கிறேன் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00476.wav
ஃபென்னர் , டிவிஎஸ் ரப்பர் உள்பட மதுரையைச் சுற்றிலும் சுமார் ரப்பர் பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00478.wav
தொழிலாளர் நல வாரியத்தில் இவர்கள் பதிவு செய்யப்பட்டு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00479.wav
இந்தியா பாகிஸ்தான் கூட்டறிக்கைதான் அத்வானி ஹிலாரி சந்திப்பில் முக்கிய இடத்தைப் பெற்றது என்றும் சுஷ்மா தெரிவித்தார் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00480.wav
அறிவியல் வளர்ச்சி கனவு காணும் போது அறிவின் குறுக்கீடு இல்லை என்பது உண்மை .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00481.wav
அந்தக் கதையில் தான் பரகாஷ் ராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை த்ரிஷா சொன்னதும் , அதே வயலின் சோகத்திற்கு மாறுகிறது .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00484.wav
முதலில் தோன்றும் நீலநிறம் கண்ணைக் கவரும் பச்சை நிறமாக மாறும் .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00486.wav
அதேபோல லண்டனிலுள்ள இந்திய ஹை கமிஷனின் விசா பிரிவிலுள்ள ஒரு பணியாளர் மீதும் வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00487.wav
அவர் மகிழ்ச்சியோடு எல்லோருக்கும் கையசைக்க , சினிமாமணி அவருக்குப் பசுமைமிக்க சோழவந்தான் இளநீரைக் கையில் கொடுத்தான் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00491.wav
மாஞ்செஸ்ட்டர் நகரில் பேராசிரியர் எர்னெஸ்ட்டு ரதர் ஃபர்ட் என்னும் அறிவியல் மேதையின் சீடராக அமர்ந்தார் .
ta
indictts_ta_male
6.485
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00492.wav
வாதாபி நகரத்தின் பொருட் செல்வத்தைப் பெற்றான் குலோத்துங்க வளவன் ; வாதாபி கணபதியின் அருட்செல்வத்தைப் பெற்றார் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் .
ta
indictts_ta_male
9.291
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00494.wav
தினமும் காலை மற்றும் இரவு மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி அம்மன் பவனி வருதல் நடக்கிறது .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00495.wav
எப்படித் துரை ராஜுதான் துரைராஜு இவ்வளவு காலம் கழித்து இனிமேல் திரும்பி வரக்கூடும் என்பதிலே அவருக்கு நம்பிக்கையே இல்லை .
ta
indictts_ta_male
8.363
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00496.wav
இவற்றிற்கு ஒரே வழி உலக வாழ்வில் பற்றுதலும் நாட்டமும் ஏற்பட எல்லோருடனும் கலந்து மனம் விட்டுப் பழக வேண்டும் .
ta
indictts_ta_male
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00498.wav
சாந்த முலேக சௌக்யமுலேது என்னும் அஸ்திவாரத்தைக் கொண்டது நமது சங்கீதம் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00501.wav
மே ம் தேதி கற்பக விருட்சம் , திருக்கல்யாண உற்சவம் , யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக் கிறது .
ta
indictts_ta_male
7.413
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00502.wav
கலை மேம்பாடு கலைஞர் , சுவைஞர் என்ற இரு சாராருக்கும் இடையே நல்லுறவு இருந்தால் தான் கலை வளரும் .
ta
indictts_ta_male
7.157
indictts_iitm
neutral
null
null
null
null