file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01348.wav
அலுவல் பொறுப்புங்க அதிகமாகி , அலைச்சலும் உளைச்சலும் குடுக்கும் .
ta
indictts_ta_male
4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01349.wav
ஒருநாள் குருவாயூரில் எலைட் ஹோட்டலில் நான் செயரில் சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் போது அவர் சொன்னார் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01350.wav
இதனால் , டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுபானங்கள் விற்பனை ஆகாமல் , தேங்கிக் கிடக்கின்றன .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01351.wav
மேலும் பத்தாயிரம் மோதகங்கள் கொண்டு கணபதி ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்கள் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01352.wav
சந்திராவிற்கு அதைப் பரிசளித்தால் என்ன ? எதற்குப் பரிசு ? ஹரிணியின் முகபாவம் லேசாக மாறியது .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01353.wav
பின்னர் , ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வதேவும் பிரதமர் மன்மோகனும் பேச்சு வார்த்தை நடத்தினர் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01355.wav
ல் கொரியா பிட்சுகள் கடல் கடந்து ஜப்பான் சென்று பௌதத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01356.wav
என்ன ஏமாந்துட்டேன் ? பேசிப் பொழுதைக் கழிக்கலாம்னு என்னை இப்போ நீ ஏமாத்தப் பார்க்கிறே கிழவி ! சீறினான் அவன் .
ta
indictts_ta_male
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01357.wav
இதேபோன்று தொடர்ந்து தோன்றி மறையும் நிலைகளை வைத்தே களப்பகுதி மீனவர்கள் தொழில் செய்கின்றனர் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01358.wav
இது சரியா ? என்றால் எவ்வாறு நோக்கினாலும் இது சரி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01359.wav
இங்கே கொள்கை விளக்கக் குறிப்பில் சொல்லப் பட்டிருப்பதைப் போல சதவீதப் பெருமக்கள் பட்டு போன்ற நெசவில் ஈடுபட்டு இருக்கிறார்கள் .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01361.wav
இந்த அடிப்படையில் , மதிப்பு மிகுந்த ஏதாவது ஒரு பொருளில் குறைபாடு இருக்குமானால் , அது , காண்பவர் கவனத்தை முதலில் ஈர்க்கும் .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01362.wav
பிரஃபுல்ல என்ற பெயருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியில் இறங்கினான் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01364.wav
தண்டதெளதி வமன தௌதியில் செய்ததுபோல் இளஞ்சூடான உப்பு கலந்த நீரைப் பருகவும் .
ta
indictts_ta_male
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01365.wav
நீற்றிய சுண்ணாம்பை ஒரு குழியில் போட்டு அதன் மீது நீரை ஊற்றி நிற்கச் செய்கின்றனர் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01367.wav
அவர் வழிபடும் விஷ்ணுவும் தான் வழிபடும் பாபாவும் ஒருவரே என்று கூறினார் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01368.wav
நீ இப்ப என்னோட வாரியா , இல்ல இழுத்து ரெண்டு போடட்டுமா ? என மிரட்டினான் சிவா .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01370.wav
இடையில் இன்னும் ஒரு லட்சம் அவன் கைகளுக்கு மாற்றப்பட்டத்தில் , மௌனப்பட்டு இருந்தான் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01371.wav
சோழ மன்னன் தன் மகனின் உயிரைக் கவர்ந்த கொடுமையைக் கண்டு அவர் நெஞ்சு பொறுக்கவில்லை .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01372.wav
மீசை அழகா வரைஞ்சு தர்றேன் , என்று சொல்லி , வரைந்து கொடுக்க , சந்தோஷத்தில் குதித்தான் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01373.wav
ரஷ்ய விஞ்ஞானிகள் வி ராக்கெட்டைப் பலவாறு மாற்றியமைத்துப் பெருவெற்றி கண்டனர் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01374.wav
எட்வேர்ட் ஹசர்ல் என்பார் இரண்டு விதமான புலன் உணர்வுகளின் வகைகளை விளக்கினார் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01375.wav
இப்ப ரெண்டு பேரால்ல வாரிய சொள்ளமாடன் எம்மவனை எடுத்துகிட்டான் ! மக்கா இனிம நீங்களாவது நல்லாருக்கணும் .
ta
indictts_ta_male
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01376.wav
உங்களை ஹீரோவா வெச்சு எதிர்நீச்சல் படம் தயாரிக்கிற அளவுக்கு தனுஷுடன் எப்படி க்ளோஸ் ஆனீங்க .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01377.wav
முதல் மூவர் விழா ! பாலிமர் தொலைக்காட்சியில் பிப்ரவரி ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு .
ta
indictts_ta_male
7.541
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01378.wav
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01379.wav
விஞ்ஞான உலகம் என்பது ஒரு தனி உலகம் உலகம் அனைத்தும் ஒன்றுபட்ட உலகம் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01380.wav
நீரில் துடுமெனப் பாய்ந்து வெள்ளிமீனைச் செம்பொன்னலகில் கௌவி நொடிப்பொழுதில் மறையும் நீலமணிப் பறவையைப் பலரும் பார்த்திருப்பர் .
ta
indictts_ta_male
7.947
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01381.wav
ஒழுங்கான நேர்மையான லஞ்சம் வாங்காத ஆபீசர் நமக்கு ஆச்சரியத்தை தருகிறார் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01382.wav
இவ்விஷயத்தில் நவீன முறையில் கட்டப்பட்ட சினிமா தியேட்டர்கள் நிரம்ப அமைக்கப்பட வேண்டும் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01383.wav
டேப்பில் இருந்து அந்தக் கேஸட்டைப் பிடுங்கிக்கொண்டு வேகமாய் வெளியே வந்தார் .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01384.wav
ஜீவாதான் ஹீரோயினா ? பாரி , என்னமோ அந்த வினாடியின் உந்துதலில் , அவனையும் அறியாத வேகத்தில் சொன்னான் .
ta
indictts_ta_male
6.88
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01385.wav
சென்சார் கெடுபிடி செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கிறது இன்றைய பே­ன் உலகம் .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01386.wav
எள் ஆட்டச் சென்றால் வீட்டில் இருப்பவர்கள் எண்ணெய்ப் பிண்ணாக்குக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01387.wav
மூலவர் பூதேவி , ஸ்ரீதேவி சகிதம் வரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலம் .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01388.wav
ஆனால் , தூரத்துப் பசுமை இந்தப் பசுக்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01390.wav
அவள் உதவியுடன் வள்ளி ஸ்கூட்டர் பின்னால் ஏறி அமர்ந்து பாலுவை வாங்கிப் பத்திரமாக மடியில் இறுத்திச் கொண்டாள் .
ta
indictts_ta_male
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01392.wav
இந்தத் தடை விதிப்பிற்கு பிறகு மேற்கு வங்க அரசு கைது செய்யும் நபர்கள் சாதாரண மக்களாகத்தான் இருப்பார்கள் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01393.wav
அதாவது அந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம் என்று தளையசிங்கம் எழுதியுள்ளார் .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01394.wav
ஆறு ஸிலிண்டர் எஞ்ஜினில் ஆறு ஸ்பார்க் ப்ளக்குகள் இருப்பது தெரியவரும் .
ta
indictts_ta_male
4.075
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01395.wav
நபிகள் நாயகம் காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத சிலர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையிலும் , இன்ன பிற வணங்களிலும் ஈடுபட்டு வந்தனர் .
ta
indictts_ta_male
8.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01396.wav
பாகிஸ்தான் தரப்பில் ஓவர்கள் வீசிய கனேரியா ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01397.wav
இந்த சிறிய அளவு என்ன என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு ஹதீஸ் துணை செய்கிறது .
ta
indictts_ta_male
5.024
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01398.wav
கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் , நான்கு கைகளில் மூன்றில் , கத்தி , கேடயமும் இடம் பெறுகின்றன .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01400.wav
எந்த நேரத்திலும் எதில் ஈடுபட்டாலும் ஈடுபட்ட துக்கம் சந்தோஷம் தாண்டி புத்தி கதைக்கு விஷயம் தேடி அலைந்தது .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01403.wav
இல் மாடிக் கட்டம் ஒன்று மத்திய அமைச்சர் தங்கபாலு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01404.wav
மனைவியை வெடி வைத்துக் கொன்றவனுக்கு என்ன தண்டனை ? இரண்டு வாரம் ஜெயில் ! பிரபல நகைச்சுவை நடிகருக்கு வியாதி உச்சக்கட்டம் .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01405.wav
படம் இன்றைய நாகரிக மங்கைகளை ஆட்டுவிக்கும் பே­ன் உலகை பற்றியது .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01406.wav
பொதுவாகக் கார்த்திகைத் திங்கள் மழைக் காலம் ஆதலின் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01407.wav
கடுப்பான மிஷைல் ஓபாமா , பிரஸ் மீட்வைத்து கணவர் ஒபாமாவின் மேடைப் பாட்டு வீடியோக்களை ரிலீஸ் செய்து இருக்கிறார் .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01408.wav
அந்த தொந்தரவு எதுவும் இல்லாவிட்டால் காரியம் அதிர்ஷ்டமாக பூர்த்தியாகுமா என்றால் , அதிர்ஷ்டத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சீக்கிரம் நமக்குத் தெரிந்துவிடும் .
ta
indictts_ta_male
10.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01409.wav
அவன் அந்த மௌனம் தேங்கிய இருளில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான் .
ta
indictts_ta_male
4.16
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01410.wav
நில ஆர்ஜிதம் செய்து புறம்போக்காக வகை மாற்றம் செய்யும் பொழுது .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01411.wav
வைகாசி பௌர்ணமிக்கு இப்படி ஒருமுறை சுற்றி வருவோமோ ? என்று ஆவலோடு கேட்டாள் கயல்விழி .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01412.wav
திறமை குறைந்த வணிகர்களும் தொழில் முயல்வோரும் கூட விலையேற்றத்தால் இலாபம் பெறுவர் .
ta
indictts_ta_male
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01413.wav
ஹீலியம் பலூனில் தலைவனின் பெயரை வரைந்து மேகத்தைத் தொடும்வரை பறக்க விடுகிறார்கள் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01415.wav
அமெரிக்கா போகும் தேவிகா இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ஆனந்த நாராயணன் இயக்கிய வால்மீகி படத்தில் பூக்காரி வேடத்தில் நடித்தவர் தேவிகா .
ta
indictts_ta_male
9.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01416.wav
அப்படிப்பட்ட இசைவு ஆய்வுகள் இன்றைய சூழலில் பெரிதும் தேவைப் படுகின்றன என்பதை இங்கே நாம் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
7.552
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01417.wav
வடக்கு கிழக்கு மாகாண கவுன்சில் லேயே செயல்படாமல் நின்று போனது .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01418.wav
மெல்ல எழுந்து வெளியே செல்ல முயன்றார் அப்பொழுது விழித்தன கடல்வேந்தன் கண்கள் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01419.wav
புனேவிலுள்ள நேஷனல் கெமிக்கல் லேபரட்டரீஸ் இவற்றில் மிகச் சிறந்த இடம் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01420.wav
பழக்க , வழக்கச் செலவுகள் எப்போதும் போல இருந்ததால் , கையிலிருந்த பணமெல்லாம் விரைந்து மறைந்தன .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01421.wav
உள்ளடக்கத்தால் , நறுக்குத் தறித்தாற்போன்ற கவிதை உத்தியால்தான் அதற்கு கௌரவம் , மிடுக்கு எல்லாம் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01422.wav
இத்தகு கற்பினைக் கோஂட பெண்களைக் கற்பரசிகள் எனச் சுட்டுவது மரபு .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01423.wav
அப்பாவுக்கோ வெளிப்படையாய் பேசும் இளைய மகனை விட , வேஷம் போடும் முத்த மகனின் மீதே நம்பிக்கை .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01426.wav
இரு சிவநேய அன்பர்கள் இந்த ஊன்றீஸ்வர பெருமானை வழிபட்டு வெளிவந்த சமயம் , ஒரு சிறுவன் அவர்களிடம் வந்து , சார் .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01427.wav
அதாவது பத்து கெட்டா என்று நிர்ணயித்துக் கொண்டால் அந்தத் தொகையை முதலிய பெற்றவரே வெற்றி பெற்றவராவர் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01428.wav
பன்ச் வசனம் பேசாமல் , அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜயின் மேனரிசங்கள் ! காஜல் .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01430.wav
சில சமயம் முன்னோர் பதிவு செய்து வைத்துள்ள இலக்கிய இலக்கணச் செய்திகளை ஆழமாக அலசவேண்டி உள்ளது .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01431.wav
ஆக்ரோஷமாக வீசும் காற்று சன்னல் திரைகளை அதனைக் கட்டியிருக்கும் கயிறுகளை மீறி உட்புறமாக உப்ப வைக்கிறது .
ta
indictts_ta_male
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01432.wav
அதற்குள் கிளைடிக்கும் மிளிஸிற்கும் இருந்த வெறுப்பு முறுகிக்கொண்ட வந்தது என்று கூற வேண்டும் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01433.wav
இதனை உணர்ந்த நம் மாநில அரசின் மீன் வளத்துறை பிற மீன்களுக்குக் கெடுதல் செய்யாது .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01434.wav
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் டோக்கன் சிஸ்டம் செயல்படாமல் போனது .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01435.wav
மக்களுக்கு நன்மை இல்லாத திட்டம் தேவை இல்லை என்ற அவர்களின் முடிவு சரியானதே .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01436.wav
பாவம் என்று நினைத்தால்தானே மன்னிப்புக் கேட்க வேண்டும் ; பாவம் இல்லையென்றால் மன்னிப்பும் வேண்டாம் என்கிறாள் ஜோ .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01437.wav
கடந்த ஆண்டு பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு எஃப் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01438.wav
ஜனவரி ம் தேதி புதன் சுக்ரனோடு இணைவது புதசுக்ர யோகத்தை உருவாக்கப் போகிறது .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01439.wav
நேற்று இரக்கத்தால் உள்ளம் நெகிழ்ந்து போனேன் , கிராமத்தை நினைத்துக் கொண்டேன் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01440.wav
ஓரு குட்டி ஔவை மட்டும் பெற்றோர் நிற்கும் திசையில் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தார் .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01443.wav
ஒரு நிருபர் இரண்டு விஞ்ஞானிகளைக் குறிப்பிட்டு அவர்கள் கூறும் கடவுள் கூற்று தமது கடவுளுக்கு ஆதாரமென்று எண்ணுகின்றார் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01444.wav
சந்திரமதி வேஷம் போடரதை நிறுத்திட்டு முகத்தைத் துடைச்சுக் கொண்டு சிக்கிரம் வந்து காப்பி பலகாரத்தை கொடு அண்ணன் சீறினாள் .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01445.wav
அது போதும் , கலந்தே முடிவெடு ! மனோகருக்கு மனதில் கொஞ்சம் பாரம் குறைந்த மாதிரி இருந்தது .
ta
indictts_ta_male
5.675
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01446.wav
வீட்டை நெருங்க நெருங்க , என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01447.wav
கிளம்புறேன் ! உங்களை விடுவிக்கச் சொல்லி சத்தீஸ்கர் மாநில மக்கள் பெருமளவில் குரல் எழுப்பினார்கள் .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01448.wav
டெஸ்க்கில் என் பக்கத்தில் இருந்த இடத்தை ஒதுக்கி அவனுக்குத் தந்தேன் .
ta
indictts_ta_male
3.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01449.wav
இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நிலைமையை ஆராய்கிறார் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01450.wav
சுறாக்களின் கண்களில் நிக்டிடேட்டிங் மெம்ப்ரேன் என்ற மென் ஜவ்வு மூடியுண்டு .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01451.wav
இவர் தனது பக்தன் அபிராம பட்டருக்காக அமாவாசை தினத்தன்று தஞ்சையின் மராட்டிய மன்னன் சரபோஜிக்கு பெளர்ணமியைக் முழு நிலவாக காட்டினார் .
ta
indictts_ta_male
10.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01452.wav
இங்கே பீமா விலாஸில் இன்னொரு வாரம் நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நான் நலமாகவே இருப்பேன் என்ற நம்பிக்கை இல்லை .
ta
indictts_ta_male
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01453.wav
மண்ணில் கீழ் குந்தியிருந்த தாய் எழுந்து நிற்பதைப் போல ஒரு அற்புதம் .
ta
indictts_ta_male
4.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01454.wav
இந்த வருடம் அவருடைய முதல் படமாக வர விருப்பது மூன்றாம் பௌர்ணமி .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01455.wav
தாழமண் மடத்தைச் சேர்ந்த தந்திரிகள் கண்டரரு மகேஸ்வரரு , கண்டரரு ராஜீவரரு ஆகியோர் சபரிமலை பொறுப்புகளை சுழற்சி முறையில் கவனித்து வருகின்றனர் .
ta
indictts_ta_male
10.315
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01456.wav
சிங்கிள் பீஸ் ஆடையில் வந்திருந்து மெகா மார்ட் கடையைத் திறந்து வைதார் நமீதா .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01457.wav
சிறுகதை என்றவுடன் அளவில் சிறிய கதைதானே சிறுகதை என்று வினா இயல்பாக எழும் .
ta
indictts_ta_male
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01458.wav
இந்த மேம்பாட்டிற்குப் பாக்கொடை நல்கியோர் மயிலை சிவமுத்து , பாரதிதாசன் , தணிகை உலகநாதன் , பெரியசாமித் தூரன் , பு .
ta
indictts_ta_male
8.736
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01459.wav
அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதால் அந்தந்த மாவட்டங்களில் ஹெலிபேடு தளங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01460.wav
சாரோலையைக் கொண்டு வீடு கட்டுவது இந்தியா முழுவதும் கையாளப்பட்டு வரும் பழக்கமாகும் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01462.wav
பல்வேறு சாதி சமயங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஒன்றாகக் கண்டபோது அவர் முகத்தில் திருப்தி நிலவியது .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01464.wav
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜி .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01466.wav
முரசொலியின் பொன் விழாவை ஒட்டி நாள்தோறும் முரசொலியில் தமது கருத்துகளை எழுதி வந்தார் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null