file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01101.wav
அவளுடைய அரசாட்சி ஓர் பெரும் பேறு என்று அவர்கள் கூறினார்கள் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01102.wav
ஹைடேக்கரின் இறையில் வேர்கொள்ளுதல் என்ற கருத்துக்கு ஒத்தது பியூபரின் கருத்து .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01103.wav
ஆம் ஆண்டு மெக்ஸிகோ நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் , பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை ஆக உயர்ந்தது .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01104.wav
சரி அதுல தேவையான ஃபோன் நம்பர்கள் குறித்துக் கொள்ளும் ஸிஸ்டம் இருந்தது .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01105.wav
இருள் உதிர்ந்து , வெளிச்சம் பூக்கத் துவங்கி இருந்த மிக அதிகாலை .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01106.wav
அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து எங்களது தேவைகளை நிறைவேற்றுவர் என்று நம்புகிறோம் என்கிறார் கிருஷ்ண கௌடா என்கிற விவசாயி .
ta
indictts_ta_male
7.68
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01107.wav
முக்தா எல்சா ஜார்ஜ் என பெயர் மாற்றிக் கொண்டு பானு இதில் நடிக்கிறார் .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01110.wav
ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்து உயிர்களைப் பறித்தது .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01111.wav
நாயக்கர் ஒரே பாய்ச்சலில் தாவி , அந்த ஆசாமியைப் பிடித்து நாலு சாத்து சாத்தி , கைப்பிடியாக இழுத்து வந்தார் .
ta
indictts_ta_male
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01112.wav
மக்களின் மன்றத்தைப் பார்த்து நகரத்தின் பெரியோர்களே என்னைத் தேர்ந்தெடுத்த , நல்ல உள்ளங்கொண்ட உங்களுக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துகின்றேன் .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01116.wav
என தமனின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹம்மிங் ரகம் .
ta
indictts_ta_male
3.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01117.wav
அப்போதுதான் அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவரின் உயர்நிலையை அடைய முடியும் என்பது வள்ளுவரின் வாக்காகும் .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01118.wav
பௌத்த சமய நூல்களின் சீனமொழித் தொகுப்பாக உள்ள நான்கு ஆவணங்களில் அவதானங்கள் எனும் நூல் இடம் பெற்றுள்ளது .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01119.wav
நினைத்துப் பார்க்கவோ , குறித்து வைக்கவோ வைத்தீஸ்வரனில் எதுவும் இல்லாதது , படத்தின் முக்கியமான பலவீனம் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01120.wav
அதனால அவங்களுக்குப் பிடிச்ச பீட்சாவையே நாங்க தோசையில செஞ்சு தர்றோம் .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01127.wav
தின்பதும் தூங்குவதும் மட்டி வம்பு அளப்பதுந்தான் நாள் முழுவதும் அவர்கள் செய்த வேலை .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01128.wav
இதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்கள் அறிவையும் , திறமையை வளர்த்துக் கொண்டு தாங்களாகவே வேலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01130.wav
கேட்மன் ஹில் பகுதியில் இருந்த ஜப்பான் துருப்புகள் மீதும் கடுமையானத் தாக்குதல் நடத்தப் பட்டது .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01131.wav
பஃபே உணவு தயாரிக்கும் போதே மேற்குறிப்பிட்ட இருவகை உணவைத் தயாரித்து அடுக்குப் பாத்திரங்களில் வைக்கலாம் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01132.wav
காளிதாசன் கால இயற்கை நடையாகிய கௌட நெறியில் முதன்முதல் எழுதிய புலவன் இவனே என்னலாம் .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01133.wav
இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு முதலில் பலியானது , புனேயைச் சேர்ந்த வயது பள்ளி மாணவி ரீடா ஷேக் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01135.wav
சமூக , பண்பாட்டுப் பார்வை மனிதவள மேம்பாடு மக்களை மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்கிறது .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01136.wav
இயற்கை சார்ந்த வண்ணங்களையுத் தாங்களே செய்த தூரிகைகள் கொண்டு உருவங்களில் பூசுவார்கள் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01137.wav
மரணம் , தற்கொலை ஆகியவை பற்றி அவன் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் என்னை பிரமிக்க வைத்தன .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01138.wav
என்ற மணிமாலா , கைப்பையில் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூச் சரத்தை எடுத்து யாழினிக்குக் கொடுத்தார் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01139.wav
அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் வந்து பந்து மனீந்தர் , விக்கெட் கீப்பர் மீறி பை ரன்கள் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01141.wav
இதுக்கு இண்டர்வ்யூ ஒண்ணும் தவர்றதில்ல சும்மா போய் வந்து பாடுதான் மிச்சம் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01142.wav
தேஜோமயானந்தர் கொடுப்பதனால் செல்வம் பெருகும் கடவுளை நிச்சயமாகக் காணமுடியும் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01144.wav
நான்காவது விக்கெட் டுக்கு ஜெயவர்தனா , சமரவீரா ஜோடி ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத் தது .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01146.wav
என்ன பாஸ் சொல்றார் இவர் ? வஸந்த் , சும்மாயிரு , அவர் சொல்றது எனக்கு மாசாப் புரியுது .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01147.wav
கௌட சரஸ்வத பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தண்ணீர் கொடுத்தால்கூடக் குடிக்க மாட்டாராம் .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01148.wav
தேசிய அரசியல் கேள்வி பதில்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியைக் கைப் பற்றிய பிறகு இ .
ta
indictts_ta_male
6.485
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01149.wav
நிலவாண்டில் , ஒவ்வொரு மாதப் பெயரும் அந்தந்த மாதத்தில் முழுநிலவு பௌர்ணமி நாளில் , எந்த விண்மீன் உள்ளதோ அந்த விண்மீன் பெயராகும் .
ta
indictts_ta_male
8.48
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01150.wav
மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி .
ta
indictts_ta_male
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01151.wav
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ராஜேஷ்வர் யாதவ் .
ta
indictts_ta_male
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01152.wav
சென்னை ஃப்லிம் சொசைட்டி சென்னை புக்ஸ் வாயிலாக பல நல்ல சினிமா புத்தகங்களை வெளியிட்டது .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01153.wav
இப்ப அண்ணன் ஆபீஸ்லே இல்லாதப்ப , ஆபீசுக்கே ஏதாவது அவசரத் தேவை வந்தா என்ன பண்ணுவீங்க ? அது .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01154.wav
ஆயிரம் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என இருக்கையில் வடசென்னையில் மட்டும் கடை ஒன்றுக்கு , , கார்டுகள் இருக்கிறதே .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01155.wav
விக்னேஷ் மௌனமாய் லேப் வேனை நோக்கிப் போக அவனை பின் தொடர்ந்து கொண்டே கிசுகிசுத்தார் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01156.wav
வதைபடும் பிஞ்சுகள் ! வருந்தாத பெற்றோர் ! ! கண்ணெதிரே நிகழும் படுகொலையைக் கண்டும் காணாமல் போகும் செயல் எவ்வளவு பெரிய குற்றமோ .
ta
indictts_ta_male
7.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01157.wav
இந்த திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01158.wav
அதிதிக்வன் குடிசையின் உள்ளே அரைத் தூக்கத்தில் மயங்கி விழுந்து கிடந்தான் .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01159.wav
ஒருநாள் இரவு வானொலிச் செய்திகளில் பேர்ல் ஹார்பர் என்னுமிடத்தில் ஜப்பான் தேசம் குண்டு வீசித் தாக்கிய செய்தியைக் கேட்கிறார்கள் .
ta
indictts_ta_male
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01160.wav
ஹாலந்துப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளிவந்த ஒரு நிகழ்ச்சி வரலாற்றுடன் இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன் .
ta
indictts_ta_male
6.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01161.wav
மூன்றாவது , செய்திக்கு ஏற்றவாறு இணைப்பு ஏற்படுத்தும் இணைப்புப் பின்னல் அமைப்பது .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01162.wav
நான்கு சிலிப்கள் அடங்கிய ஒரு ஷீட்டிற்கு அவர் விதித்துள்ள கட்டணம் ஒரு ரூபாய் காசு .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01163.wav
ஆனால் உண்மை ஒருநாள் இல்லாவிடினும் ஒரு நாள் கட்டாயம் வெளிப்பட்டே தீரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01164.wav
சிவகாமியைப் பொறுத்த மட்டில் கோணங்கிக்கு நேர்ந்தது தான் அவருக்கும் நடந்தது .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01165.wav
டாக்டர் தாமஸ் நர்ஸிங்ஹோமில் ஒரு தனி அறையில் படுத்துக் கிடந்த ரமேஷ் , ஆகாயத்தில் பறப்பதைப் போன்ற கனவு கண்டான் .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01166.wav
இன்னிக்கு மார்னிங் நான் ஆபீஸ் போறதுக்காகக் கிளம்பிப் போயிட்டு இருந்தப்ப பைகிராப்ட்ஸ் ரோட்ல சூர்யாவைப் பார்த்தேண்டா .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01167.wav
எனது மனதில் பளீரென்று அந்த வார்த்தைகள் சவுக்கு நுனியாய் அறைந்து மீண்டன .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01168.wav
அப்புறம் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரை நான் ஃபாலோ பண்ணலை .
ta
indictts_ta_male
3.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01169.wav
அவர் குரல் மாறி அவர் பேச்சு சற்றுக் கடுமையாக இருந்தது .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01170.wav
உங்கள் வீட்டைக்கூட டார்லிங் ஆஃப் எ ஹவுஸ் என்று குறிப்பிடலாம் என்று சொன்னேன் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01172.wav
போலி சீட்டு மூலம் மோசடி நடக்காமல் இருக்க , , ரூபாய் சீட்டில் , ஹாலோ கிராம் பவுடர் தடவ வேண்டும் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01174.wav
அங்குள்ள ஆடல் அழகிகளும் , பாடல் கவிஞர்களும் சிற்பக் கலைஞர்களும் அவரை வசீகரித்து விட்டனர் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01175.wav
தங்கள் ஜோடிகளை விட்டுப் பிரிந்தது அவை இரண்டுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01176.wav
போகும் வழியில் ஏதாவது ஒரு ஹோட்டலில் லஞ்ச்சை முடித்துக் கொள்வோம் .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01178.wav
தனுஷின் மீது காதலால் கசிந்துருகி அவர் செய்யும் அலம்பல் , அதகளம் .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01179.wav
உங்க மகன் கல்யாணம் நடக்கும் முன் பெண்ணுக்கு ஒரு வழி செய்துடலாம் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01180.wav
இருப்பினும் இந்த ரேசில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01181.wav
காயத்திரி வீட்டை விட்டு வெளியே வரும் போது இரவு மணி .
ta
indictts_ta_male
3.68
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01182.wav
பாஸ்கரனை முதல் முதலாக சந்திக்க நேர்ந்த்துகூட ஒரு எதிர்பாராத சம்பவம் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01183.wav
தெரியாது என்று கவிஞருக்குத் தான் சொல்லத் தெரியாதே ! தெரியும் என்றார் .
ta
indictts_ta_male
3.851
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01184.wav
ரெய்ன்போ ஸ்பின்னிங் மில்ஸில் நீங்கள் உள்ளபடிக்கே ஒரு டைரக்டர் ஆகப் போகிறீர்கள் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01185.wav
பெண்கள் வேலைவாய்ப்பும் பால்பாகுபாடும் பஞ்சு நெசவாலைகள் பால்பாகுபாட்டைப் பொறுத்து வேலையைக் கொடுக்கும் ஆலைக்கு ஒரு மாதிரிச் சான்று ஆலையாகும் .
ta
indictts_ta_male
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01186.wav
புராணம் , வைதீகச் சடங்குகளை முன்னித்தும் கவிதைகள் வேறு எவ்விதமான அனுபவமும் தராமல் ஒற்றையாக உள்ளன .
ta
indictts_ta_male
7.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01187.wav
அவனை எப்போதும் விட்டுப் பிரியா வீரர்கள் பலர் உண்டு .
ta
indictts_ta_male
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01188.wav
அப்படிப் பூட்டிவிட்டு ஸஃபையர் தியேட்டரில் ஒரு தரம் நான் பட்டபாடு போதாதா ? என்று சொல்லியபடி ஸ்டார்ட் செய்தான் உமாசங்கர் .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01190.wav
மூளையும் ஞானமும் பெற்ற மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் புகழ் எய்துவான் குண நிறைவும் குறிக்கோள் வாழ்வும் புகழ்பூத்து மணம் பெருக்கும் .
ta
indictts_ta_male
9.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01191.wav
இதன் பின்னணியில் , மத ரீதியிலான இசையும் , பாடல்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன .
ta
indictts_ta_male
4.864
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01192.wav
எதிர்பாராத சேதம் போன்றவற்றால் ஃபர்னிச்சர் சாமான்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01193.wav
சந்திரகுப்த மௌரியரிடம் தோற்றுப் போன இவர் , மெகஸ்தனிசை இந்தியாவுக்குத் தம் தூதராக அனுப்பினர் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01194.wav
மேலும் தன்னொத்த பாலின பெற்றோர் மீது ஆவேச உணர்வுகளும் எதிர்ப்பு மனப்பான்மையும் கொண்டிருப்பர் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01195.wav
சக மாணவர்களின் முன்னிலையில் குற்றம் புரிந்த மாணவரை திட்டவோ , கண்டிக்கவோ கூடாது .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01196.wav
போதிய ஞானம் இல்லாதவர் சடை வளர்த்து , முடி பெருக்கி , நூல் அணிந்து ஞானிகள் போல நடிப்பர் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01198.wav
மெல்லிய சிலிகான் எஃகுத் தகடுகளை அடுக்கி நன்றாக அழுத்தி ஒரே உருவமாக செய்யப்பட்ட அமைப்பாகும் இது .
ta
indictts_ta_male
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01200.wav
சவாலே இல்லாத இந்தக் குழந்தையைத் தாக்குவதில் அர்த்தமில்லை ; சந்தோஷமும் இல்லை .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01201.wav
போலி ரேஷன் கார்டுகள் குறித்து அலுவலர்கள் மற்றும் அந்த பகுதி வி .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01202.wav
கூடை பின்னப் பயனாகும் பிரம்பு வகைகளும் பல அரிய மூலிகைகளும் இக்காடுகளில் உள்ளன .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01203.wav
ஜாதி கிராமணி அரசியல் அனுபவம் ல் இளைஞர் காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார் .
ta
indictts_ta_male
7.275
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01204.wav
அடுத்தது யோகாசனத்தைப் பற்றியோ , டிரான்ஸ்டென்டல் மெடிடேஷன் பற்றியோ ஏதாவது கேட்பாள் என்று தோன்றியது .
ta
indictts_ta_male
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01205.wav
அஞ்சலி மட்டும் தான் இப்படி வெரைட்டியா ரோல் பண்றாங்கனு சொல்றதைப் பெருமையா நினைக்கிறேன் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01206.wav
ரஷ்யாவில் உள்ள லட்வியன் என்ற விஞ்ஞானக் கழகம் தனது பராமரிப்பில் வைட்டமினஅ ரோஜாக் களைத் தாவரவியல் தோட்டங்களில் பயிரிட்டு வருகின்றது .
ta
indictts_ta_male
8.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01207.wav
யுலிசஸ் மற்றும் டையோமிடிஸ் இருவரின் தேவைகளை கவனிக்க அனைவரும் முன் வந்தனர் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01208.wav
பல்லவர் காலத்தில் , இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பதை ராச சிம்மத் தூண்களைக் கொண்ட முகமண்டபம் எடுத்துக் கூறிகிறது .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01209.wav
தமிழக முதல்வரின் மேற்கண்ட நிலைபாடுகள் , இந்திய அரசுக் கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஞாயமானவை .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01212.wav
இச்சூழலில் நெஞ்சுக்குச் சொல்லுதல் தலைவியைக் காட்டிலும் தலைவனுக்கே பெரும்பான்மை உண்டு .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01214.wav
ஒட்டிய வெல்வெட் துணியின்மேல் குந்தன் கற்கள் , சம்க்கிகளை ஃபேப்ரிக் க்ளு கொண்டு ஒட்டி டெகரேட் செய்யுங்கள் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01215.wav
இந்தியாவில் சுமார் லட்சம் ஹெக்டேரில் கத்தரிக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01216.wav
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அவர் சினிமாவுக்கு எழுதற பாட்டா இருந்தாலும் , வசனமா இருந்தாலும் முதல்ல என்கிட்டதான் படிக்கக் கொடுப்பார் .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01217.wav
நடுங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒனக்குக் கார்ப்பொரல் பனிஷ்மெண்ட் தான் சரி .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01218.wav
வேறு மனிதர்கள் வேறு சட்டங்கள் நாங்கள் ஒரு மாத்திற்கு இங்கு வந்தவர்கள் எத்தனை சிக்கல்களோ அந்தக் கடிதத்தைக் கொஞ்சம் கொடுங்கள் .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01219.wav
ஜெர்மன் செபர்ட் , பாக்சர் , பெஸன்ஜி போன்ற இன நாய்களில் காதுகள் மேல்நோக்கி விரைப்பாக இருக்கும் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01220.wav
என்கிட்டே டிஸ்க் வாங்கிட்டுப் போறவனை மஃப்டியில உங்க ஆட்கள் ஃபாலோ செய்யலாம் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01221.wav
காமராஜ் படத்தின் ஆங்கில வடிவத்தில் காந்தியாக நடித்த கனகராஜ் இந்தப் படத்தில் காந்தியாக நடிக்கிறார் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01222.wav
பேட்டரியில் இயங்கும் அந்த வைப்ரேட்டர் ஆணுறை செக்ஸ் உபகரணம் போன்றது .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01223.wav
ரூப்கலாவின் பிடியில் சிக்கும் வரை , ரூப்கலா எங்கள் திட்டத்திற்கு ஒரு படி மேலே போய்விட்டாள் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01224.wav
ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பு உள்ள குளத்தில் ஒவ்வொரு வகை மீன்களையும் ஓர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பு செய்ய மட்டுமே முடியும் .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01225.wav
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு , இயற்கை எழில் கொஞ்சும் , மூலிகைக் காற்று பரப்பும் மலைப் பாதையில் நடந்து கீழே வந்தோம் .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null