file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01226.wav
அது எப்படி முடியும் ? என்கிறீர்கள் அல்லவா ? இதோ இப்போது நீங்கள் இருப்பது கனடாவில்தான் என நினைத்துக் கொள்ளுங்கள் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01227.wav
காரணம் சூல்களை வளர்க்க அமினோ அமிலங்களும் , ஹார்மோன்களும் நிறைந்த ஊட்ட ஊடகம் இருந்தாலே போதும் .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01228.wav
அவனுடைய வீட்டின் நிலை அவன் சௌக்கியமாக இருப்பதையும் , அவன் மனைவி படித்த ஒரு நாகரிக யுவதி என்பதையும் நன்றாகக் காட்டியது .
ta
indictts_ta_male
7.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01229.wav
வெங்கட்ராம் அவர்களும் மௌனி பாதிப்பில் அவரது பாணியில் கதைகளை எழுதி பார்த்தார்கள் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01230.wav
அப்போ திருச்சி பக்கம் நான் மட்டும் தான் தனுஷ் குரலை மிமிக்ரி பண்ணதால , அது எனக்குத் தனி அடையாளம் கொடுத்துச்சு .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01232.wav
நற்பேரறிவின் நிலைக் களமாக விளங்குவது மனம் என்பதால் இவர்களை மனமாந்தர் என்கிறார் பிளேட்டோ .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01233.wav
பெண் மீது வரதட்சணை சுமை சுமத்தப்பட்டால் அதை அவளது தந்தை தான் தனியாகச் சுமக்க வேண்டும் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01234.wav
சம்பந்தப்பட்ட மூணு போலீசாரையும் சேர்மன் அறைக்கே கூட்டிட்டுப் போய் , நேரடியா மன்னிப்பு கேட்க வைச்சுட் டாங்க .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01235.wav
சென்னை இராஜ்தானியின் ஆளுநர் எர்ஸ்கின் பிரபுவால் சென்னை வானொலி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது .
ta
indictts_ta_male
5.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01236.wav
ஒரு விவரம் தெரியாத நிலையில் ஆளை எப்படிக் கற்பனை பண்ணுவது ? பாரதிக்குள் எரிச்சல் மண்டியது .
ta
indictts_ta_male
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01237.wav
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேட்டி கலைஞர் நடத்திய நாடகத்தில் நாங்களும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தார் .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01238.wav
இதை கண்டித்து காளிதாஸ் தலைமையில் பொது மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01240.wav
அதுல ஒரு ஸ்டூடண்ட் காஞ்சி காமகோடி பீடத்துல ஆஸ்தான புல்லாங்குழல் வித்வானா இருக்கார் .
ta
indictts_ta_male
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01241.wav
கணத்தில் , அவளுடைய உடையை சுக்குநூறாகக் கிழித்து எறிந்து , அவளைத் தரையில் கிடத்திவிட்டான் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01242.wav
கரண் ஜோஹர் படத்தில் மாதவன் மாதவனின் ஆசைகளில் ஒன்றை தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் கரண் ஜோஹர் .
ta
indictts_ta_male
6.539
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01243.wav
இல் ஏற்று வரை ஆட்சி புரிந்தும் தஞ்சையிலேயே தங்கியிருந்தும் வந்திருக்கின்றார் .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01244.wav
கார்ல டேப் இருக்கு சார் , அவர் குறிப்பிட்டது எந்த கேஸட்ன்னு கூட நான் கண்டு பிடிச்சிட்டேன் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01245.wav
தாமோதரன் ஆகியோர் மார்க்சீய நோக்கில் எழுதிய இந்திய மெய்யியல் சமூகவியல் வரலாற்று நூல்கள் நா .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01246.wav
இந்த மூன்று பேர்களைத் தவிர வேறு யார் எதிரே வந்தாலும் ஸீஸர் கௌவிக் குதறிவிடும் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01247.wav
மூன்றாவது தடவை அவர் நம்பிக்கையுடன் சென்ற பொழுது பிரச்னை மறைந்து , பெரிய லாபம் கிடைத்தது .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01248.wav
காரைத் தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே வந்து முதல் காரியமாக ஹாலின் விளக்குகளைப் போட்டுக் கொண்டு பார்த்தார் .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01249.wav
இஞ்சினியர்கள் கவனமாகச் சோதித்துப் பார்த்தபடி இருக்க , உற்பத்தி தடைப்பட்டு முதல் ஷிப்ட் முடிகிறது .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01250.wav
பழங்காலத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் , அதிருஷ்டத்தைத் தேடியும் , வாணிகம் செய்யவும் பிற நாட்டினர் இந்தியாவிற்கு வந்தனர் .
ta
indictts_ta_male
6.965
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01251.wav
சம்மர் ஆஃப் என்ற இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது சிகந்தர் கேர் .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01252.wav
கிருஷ்ணய்யர் , ரஜினி கோத்தாரி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் இண்டிபெண்டட் இனிசியேட்டிவ் என்ற ஒரு மக்கள் மன்றத்தை உருவாக்கி இருந்தனர் .
ta
indictts_ta_male
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01253.wav
ஆம் ஆண்டு பிரெஞ்சிந்திய அரசு இச்சங்கத்தின் பணிகளை ஊக்குவிக்கும் வண்ணம் கல்வி , ஆராய்ச்சிப் பணிகளுக்கு நிதியுதவி செய்தது .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01254.wav
குருவிக் குஞ்சை வளர்க்கற மாதிரி அம்மாவைப் பொத்திப்பொத்தி வளர்க்கணும்னு சொன்னார் டாக்டர் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01255.wav
அமெரிக்க விமர்சகர் ஒருவர் பிராங்ளின் என்பவர் மௌனியின் எழுத்தைப் பாராட்டி விமர்சித்து எழுதினார் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01256.wav
மிஸ் டேலன்ட் ! நான் பட ஹிட் நம்பரான மக்காயேலா பாடல் மூலம் சக்தியின் குரல் முன்னரே பரிச்சயம்தான் என்றாலும் .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01257.wav
உங்களுக்குக் காங்கிரúஸô , சோஷலிஸ்ட் கட்சியோ பிடிக்கும் என்பதற்காக , அந்தக் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் யார் எவராக இருந்தாலும் வாக்களித்து விடாதீர்கள் .
ta
indictts_ta_male
8.256
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01259.wav
சுய ஜாதகத்தில் ராகு கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று பரிகாரம் செய்வதே நல்லது .
ta
indictts_ta_male
8.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01260.wav
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மற்றும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01261.wav
இந்த ஊரில் கருத்தரங்கம் , இந்த ஊரில் இருக்கும் எங்களுக்கு இல்லாத அக்கறை யாருக்கு வேண்டும் ? நாங்களே செய்து விடுகிறோம் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01263.wav
வயது சிறுமியான வில்லோ ஸ்மித் , ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி கேர்ள் என்கிற பெயரில் மியூஸிக் ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01265.wav
ஆனால் இல் வெளியான மௌனராகம் படத்தையோ , அதனைத் தொடர்ந்து வெளியான .
ta
indictts_ta_male
5.013
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01266.wav
பிப்ரவரிஆம் தேதி மதுரையில் புலமைக் கடலான தமிழ் மூதாட்டி ஔவையார் நாடகத்தை அரங்கேற்றினோம் .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01267.wav
இந்஦ ஞானோதயத்தை சபாபதி எத்தனைமுறை தனது அன்பிற்கினிய மனையாளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01270.wav
இவருக்குப் பிறகு எழுதத் துவங்கிய பலருடைய எழுத்துக்களில் இவரு஡ைய ஬ா஦ிப்பு வெகுவாக இருக்கும் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01271.wav
அடுத்த வருஷம் இத்தனை நேரம் நம்ம குழந்தையும் இதுங்ளோடு சேர்ந்து லூட்டி அடிக்கும் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01272.wav
பார்லிமெண்டில் இரிகேஷன் ஬ில் பாஸ் ஆயி இ஦ில் இல் , ஆயி என்ற இரு இணைப்பு சொற்கள் மட்டுமே மலையாளம் .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01273.wav
அ஦ு஦ாந் கண்ணம்பாடி திட்டம் அல்லது கிருஷ்ண ராஜ சாகரம் அணைக்கட்டு எழுப்புதல் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01276.wav
டெய்லர் , ஸ்டீவ் வாஹ் இருவருமே அமைதியாக , அதே சமயம் அணிக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி வெற்றிகளைத் தே஡ித் தந்தவர்கள் .
ta
indictts_ta_male
8.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01277.wav
இந்த சர்வீஸ் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்லேயே நல்ல ரிசல்ட் ! பொது மக்களெல்லாம் ரொம்ப சேஃபா ஃபீல் பண்றாங்க .
ta
indictts_ta_male
7.275
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01279.wav
அப்போதெல்லாம் தமிழகம் அவரைக் கவிஞனாக ஏற்றது என்று பூரணமாகச் சொல்லிவிட முடியவில்லை .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01280.wav
அறையை ஒருமுறை கண்ணோட்டம் விட்டவராக , என்னை அழைத்துக் கொண்டு வந்தாரே .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01282.wav
வைரமுத்து அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் ஆபாசம் முதலாளியம் ஊக்குவிக்கிற ஆபாசம மட்டும்தான் கவிஞரின் கருப்பொருள் என்பது உண்மை இல்லை .
ta
indictts_ta_male
9.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01284.wav
நரேஷ் மனோஜ் , ரஃபீதா என்று பல சுட்டிகள் தங்கள் பெயருக்கான அர்த்தம் கேட்டு சூழ்ந்தனர் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01285.wav
ஒருமுறை இந்த வழியில் வேறொரு படத்திற்காக கீழே பாய்ந்தபோது ஸ்டியரிங் சக்கரம் உடைந்து எனது கால்களைப் பதம் பார்த்து விட்டது .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01286.wav
சென்னையில் உண்மையிலேயே எனக்கு மிகவும் வேண்டிய டாக்டர் ஒருவர் இருக்கிறார் .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01287.wav
கம்ப்யூட்டரின் சேவை , அதன் தேவையைப் பொறுத்ததே ! வரைபடம் என்பது கம்ப்யூட்டருக்கு மிகப் பிடித்த விஷயம் ஆகும் .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01288.wav
சாவின் மயிலை நாதர் உரைப் பதிப்பின் மூலம் அறிய முடிகிறது .
ta
indictts_ta_male
3.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01291.wav
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய லீக் ஆகியன சென்னையில் நேற்று தி .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01293.wav
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01294.wav
இந்திரா காங்கிரஸ் தவிர மீதி எல்லாக் கட்சிகளுமே ஏறத்தாழ அதில் இருந்தார்கள் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01295.wav
நீதி வழுவாத ஆட்சி இந்த ஆராயாத் தன்மை , தன்னை கொல்லவல்லது என்று மெய்ப்பொருள் நாயனார் அறிந்திருக்க வில்லை .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01297.wav
போன்ற மேற்கோள்களில் ஞானம் , படைப்பு அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள இறை மனித இணைப்புச் சக்தியைக் குறிக்கிறது சீராக் , சா .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01298.wav
விராட மன்னரே , தயவுசெய்து எனக்கு வேலை தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்ளுகிறேன் .
ta
indictts_ta_male
4.352
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01299.wav
அதன் நடுவில் , ஹைட்ரஜன் வாயுவால் அமைந்த மாபெரும் மேகப் படலங்கள் பல உள்ளன என்பது சில காலமாக நமக்குத் தெரியும் .
ta
indictts_ta_male
7.552
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01300.wav
விழிகளில் , இப்படிக்கேட்க வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டதே என்கிற அவமானம் சுடர் விடுகிறது .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01301.wav
ஓட்டல் , ஃபிலிப் டிரேசி அந்தக் காலத்து ஹாலிவுட் கவர்ச்சியும் அயர்லாந்தின் அழகும் கலந்து உருவான ஓட்டல் இது .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01302.wav
வடநாட்டில் ஏற்பட்ட படை எடுப்புகளும் , வேற்றினத்தவர் நுழைவும் , பௌத்தத்தின் எழுச்சியும் , பார்ப்பனியப் பண்பாட்டைச் சிதைத்தன .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01303.wav
ஹிட்லர் ஆட்சியில்தான் நாஜி படையினர் யூத மக்களை கொன்று குவித்தனர் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01304.wav
மக்கள் ஆசியாவில் பௌத்தம் அசோகர் பௌத்தம் , அதன் தொடக்கம் முதல் , சமயப் பரப்புப்பணி சார்ந்த சமயமாக இருந்தது .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01305.wav
டேப்லெட்டைப் பயன்படுத்தப் பயிற்சி கொடுக்கிறோம் என்பதே சர்ஃபேஸின் குறைபாட்டைக் காட்டுவதுதான் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01306.wav
அவள் தேடிப் போனபோது ஜெகனின் கையில் கண்ணாடி கோப்பையும் , அதில் வெளிர் மஞ்சள் திரவமும் இருந்தன .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01307.wav
வானவில் , இங்கே எப்படி வரும் சந்திரா ? உனக்குப் பைத்தியமா ? என்று சிரித்தாள் மீநாட்சி .
ta
indictts_ta_male
5.675
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01308.wav
செக்ஸுவல் ஹார்மோனை குறைப்பதன் மூலம் இதை எப்படிக் களைய முடியும் ? ஏன் டாக்டர் .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01309.wav
முனிவர் தவ வலிமையால் இந்திரனின் கள்ள உறவை உணர்ந்து இருவரையும் சபித்தார் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01310.wav
அவ்வாறு அவை பறப்பதைப் பார்த்தால் புஷ்பங்களே செடியினின்று செடிக்குத் தாவி , ஒன்றோடொன்று நட்புப் பாராட்டி வருவது போல் தோன்றிற்று .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01311.wav
கல்கத்தா கலைக் கூடம் என்னும் லிதோகிராஃப் அச்சுக்கூடத்தைத் தொடங்கினார் .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01312.wav
பண்டி மனோகர் குல்கர்னியிடம் இந்தியாவில் இந்துஸ்தானி சங்கீதம் பயின்றார் ஸ்ருதி .
ta
indictts_ta_male
5.152
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01313.wav
ஜூன் ம் நாள் சிறப்பு மாஜிஸ்திரேட் மில்னர் ஒயிட் முன்பு வழக்கு விசாரணை துவங்கியது .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01314.wav
விஜயா வங்கி அணியின் தேவகுமார் புள்ளிகளும் , சீனிவாச கெüடா புள்ளிகளும் சேர்த்தனர் .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01315.wav
உடனே மேஜையைத் திறந்து , அதிலிருந்து ஒரு ஜதைதங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள் .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01317.wav
ஆனா , நானும் செல்வராஜும் முதல் மரியாதை கதை எழுதி முடிச்சப்போ , என் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான் .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01318.wav
பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும் , கணிப்பொறி , இணையத்தில் உலவியதும் இந்நூற்றண்டில் தான் நிகழ்ந்தது .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01320.wav
நண்பர் வழிகாட்டி ஜனநாயக நிர்வாகத்தில் இருப்பவர்கள் சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளக்கூடாது .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01321.wav
மார்க்ஸின் கருத்துப்படி இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01322.wav
மணிமேகலை பௌத்த மதத்தின் கலங்கரை விளக்கமாக நின்று காட்சி தருகின்றது .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01325.wav
அதுங்க விவரம் புரியாம பல விஷயங்கள்ல கொடுக்கிற டார்ச்சர் ரொம்பவும் அதிகமா இருக்கும் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01326.wav
அவ்வாறு அழியாமல் பொறுமையுடன் தன் மனத்தைக் காக்க வல்ல கலைஞர் ஒரு சிலரே .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01327.wav
இருபத்தஞ்சு வருஷ அனுபவம் உள்ள காஷியர் ! உங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ் ? என்று ஹெட் கிளார்க்கைக் கேட்டார் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01328.wav
சவாலான பிரச்னைகளில் கலந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸின் போர்டு உறுப்பினர் ஐ .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01329.wav
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01330.wav
கைரேகை விஷயத்தில் மிகுந்த கவனமாக செயல்பட்டு நல்ல பிள்ளையாக எனக்கு ஃபோன் செய்து உள்ளீர்கள் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01331.wav
கணேஷ் தொடர்ந்து , அவரை உங்க க்ளினிக்கு கூட்டி வந்துட்டிங்க .
ta
indictts_ta_male
3.157
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01332.wav
உலகில் சுமேரியா , சப்பான் , கொரியா , அங்கேரி , ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ் மொழிக் கூறுகள் ஏராளமா஗ெ கலந்துள்ளன .
ta
indictts_ta_male
9.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01333.wav
அதே எண்ணிக்கையுள்ள பன்றிகள் உருவானதும் , இன்னொரு விருந்து கொண்டாட்டம் போட விஷயங்கள் தயார் செய்யப்படும் .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01334.wav
வயது வந்தோர் கல்வியைப் பெருமளவில் ஊக்குவித்த பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலான பள்லிகள் மூடப்பட்டன .
ta
indictts_ta_male
6.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01335.wav
ஆகவே ஜெர்மனி ஏராளமான லாபம் அடைந்தது ; நமது நாட்டுக்குப் பெரும் நஷ்டம் உண்டாயிற்று .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01336.wav
உண்மையில் , மௌரியர்கள் தம் காலத்தில் பௌத்தத்திடம் கொண்ட பற்றுப் போலவே , ஆந்திரர்களும் கி .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01337.wav
புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஆபீசுக்குப் போறவங்களா இருந்தா ஒரு பேஸ்ட்டுக்கு ரெண்டு பேரும் குடுமிப்பிடி சண்டையாம் .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01338.wav
அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து விட்டது .
ta
indictts_ta_male
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01340.wav
ஆம் ஆம் நூற்றாண்டுகளில் வழங்கிய அசோக பிராம்மி லிபியிலே எழுதப்பட்ட கல்வெட்டும் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01341.wav
தொடர்ந்து கௌரியின் கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம் கேட்டது .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01342.wav
அவள் மருமகளா வரப்போற வேளையோ என்னவோ , சொந்த மாக ஒரு சிறு ஃபிளாட் வாங்கிக்க எங்க சொத்துப் பணம் வருது .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01344.wav
அரிதாக இரண்டு மருந்துகளும் காசக் கிருமிகளை எதிர்க்கும் சக்தியை இழக்குமானால் , பின்வரும் புதிய மருந்துகளை உபயோகிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01345.wav
எங்கே சென்றேன் எங்கு போவது என்ற ஒரு வக்கு இருந்தால்தானே .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01346.wav
அன்று இரவு அல்லது மறுநாள் இரவு மணமகன் இல்லத்தில் சாந்தி முகூர்த்தம் நடைபெறும் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01347.wav
ஆசை படத்துல பிரகாஷ்ராஜ் செய்யற மாதிரி வில்லத்தனம் பண்ணிட்டு இருக்கேன் .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null