file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01467.wav
குறிப்பாக வாய் மொழிப் பண்பாடுகளின் உள இயக்கவியலைப் பேச முனைந்த வால்டர் ஜே .
ta
indictts_ta_male
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01468.wav
மண்டபத்தின் மேற்கிலுள்ள வாயில் இறைவன் திருமுன்னைச் சுற்றி அமைந்துள்ள உள்சுற்றுக்கு வழி தருகிறது .
ta
indictts_ta_male
6.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01470.wav
மெüசவி மேற்கத்திய ஆதரவாளர் என்பது இந்த நம்பிக்கைக்கு கூடுதல் வலுச் சேர்க்கிறது .
ta
indictts_ta_male
4.683
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01471.wav
இங்கிலாந்திற்குப் போகுமுன் ஒத்துழையாமை இயக்கத்தின் மகாத்மியத்தை அவர் தெரிந்து கொண்டு விடுவாரென்றே நினைக்கிறேன் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01472.wav
அப்போது நான் சாப்பிடக் கூட வாய் இல்லாமல் நான் எப்படி நீண்ட காலம் வாழ முடியும் ? எனக்கேட்டேன் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01473.wav
தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் முதல் நோக்கு என்ற சஞ்சிகையை முருகையன் , இ .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01474.wav
அது லேசுல முடியுமா ? அப்போதே ஓடிப் போய் அவளிடம் பேசிவிட வேண்டும் போல் இருந்தது .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01475.wav
சர்க்கார்பாளையம் என்கிற சிற்றூரை கடந்து செல்ல முயலுகையில் காவிரி ஆறு உடைப்பெடுத்து விடுகிறது .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01476.wav
மேலும் , வயது முதிர்ந்தோரின் இரத்தக் குழாய்ச் சுவர்கள் இரப்பர் போன்ற நீண்டு சுருங்கும் சக்தி மீள் சக்தி குறைந்து விடுகிறது .
ta
indictts_ta_male
7.275
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01477.wav
தமிழகத்தில் பெரிய அளவில் தொண்டர்கள் இல்லை என்பது தெரிந்ததுதான் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01478.wav
பந்தை அடித்தபின் அது நிலத்தில் பட்டு மேலே எகரும்போது பிடித்தால் மட்டை அடித்தவர் ஆட்டம் இழக்கமாட்டார் .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01479.wav
அவர் அப்போது சிறு டியூசன் சென்டர் வைத்து நடத்திக் கொண்டிருந்தார் .
ta
indictts_ta_male
3.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01480.wav
இந்த நேரத்தில் இவரது சகோதரான சுஹைலும் இவருடன் இணைந்து கொண்டார் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01481.wav
பளிங்கில் தூசு படிந்தாலும் பளிங்கு தான் என்பதை மெய்ப்பித்த பளிங்கனைய அம்சவேணி .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01482.wav
தேர்தல் விதிமீறும் திருமண மண்டபங்கள் மற்றும் லாட்ஜ்கள் சீல் வைக்கப்படும் .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01483.wav
புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் , சமீபத்தில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01484.wav
மகர புள்ளி ஈற்றுச் சொற்களின் முன் உருபுவரின் அத்துச் சாரியை வரும் மரதை .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01485.wav
நிதித்துறை செயலர் ஞானதேசிகன் , வணிக வரித்துறை கமிஷனர் ஜேக்கப் கலந்து கொண்டனர் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01486.wav
இதனால் , தீவிரவாத இயக்கமாக மாறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , பின்னர் தன்னுடைய கோஷங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01487.wav
வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளக்கப்பட்ட மூங்கில் குச்சிகளில் கட்டிக் கொள்ள வேண்டும் காய்களின் மேல் தோலை மி .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01488.wav
நாளைய போக்கைப் பற்றி ஞாபகம் கொள்ளாமல் அடமானம் போட்ட வீட்டை அடியோடு விலைப் பேசி விற்ற பணத்தில் சரஸ்வதியின் கல்யாணத்துக்கு .
ta
indictts_ta_male
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01489.wav
நீ எப்படி பேசினாலும் என் கால் வளர்ந்து சரியாகப் போறதில்ல .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01490.wav
மறைவு ஹரியானாவின் முன்னாள் ஆளுநரான பாபு பரமானந்த் வயதில் காலமானார் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01491.wav
அவசர நிலைப் பிரகடனம் விலக்கப்பட்ட நிலையில் ஜெனரல் பெர்வேஸ் முஷர்ரஃபை உதறித்தள்ள பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த வாய்ப்புக் கிடைத்தது .
ta
indictts_ta_male
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01492.wav
இயக்குநர் நிஷிகாந்த் காமத் இயக்கும் படத்தில் நடிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஸ்ருதி .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01493.wav
விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்று விட்ட நான் , அங்கு குடிபோதையில் அவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01494.wav
சமயத்தில் எங்களைத் தொந்தரவு படுத்தாம அவனே கிச்சனுக்குள்ளே போயி அவனுக்கும் அவன் ஃப்ரெண்ட்ஸுக்கும் ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வருவான் .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01495.wav
இந்தக் கட்டுரையைப் படிப்போர் குறிஞ்சிப்பாட்டின் நூற்பொருளையும் மேன்மைகளையும் ஆய்வு நுட்பத்துடன் நன்குணர்வர் என்பது திண்ணம் .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01496.wav
பிரியங்கா சோப்பரா நடிப்பில் வெளிவந்த தோஸ்தானா இந்திப்படம் மிகப்பெரிய வெற்றி .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01497.wav
ரசிக்குதுன்னா என்ன அர்த்தம் ? இது நல்ல சங்கீதம் ! இது மோசமான சங்கீதம் அப்படிங்கற வித்தியாசம் அதுக்கெலாம் தெரியிதுன்னு அர்த்தம் .
ta
indictts_ta_male
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01498.wav
உணர்ச்சிப் பெருக்கு பற்றிய ஔவையின் அக்கறையைப் புரிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01499.wav
மாநில ஹோட்டல் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் திருச்சி துவாக்குடியில் உள்ளது .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01500.wav
இக்கருத்து அரசனோடு பழகல் , எதிர்ப்புணர்வு இன்மை எனும் பல்வேறு நிலைகளின் வழி வெளிப்படுத்தப் பெற்றுள்ளது .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01502.wav
சில நாட்கள் கழித்து யாரோ என்னைப்போல ஆன்லைன் வேடம் போட்டுப் பண்ணி இருப்பாங்களோ ! என்ற ரீதியில் பேசியது காமெடி .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01503.wav
இருந்தாலும் பேசும் பட டிரெண்டில் சமாளித்து நிற்க , மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01504.wav
இதயம் தொட்ட பழமொழிகள் போனது எதுவானாலும் புத்திக்கு கொள்முதல் என்பது ஒரு நல்ல பழமொழி .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01505.wav
கொஞ்சங் கொஞ்சமாக் கடன் குறையும்னு பாத்தா கொஞ்சங் கொஞ்சமாக் கடன் கூடுதே .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01507.wav
அந்த வீண் பேச்சு எல்லாவற்றையும் அந்த இரண்டு சினிமாக்களின் வெற்றியும் துடைத்து போட்டது .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01508.wav
விதைகளை மணி நேரம் நீரில் ஊறச் செய்தபின் நட வேண்டும் .
ta
indictts_ta_male
3.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01509.wav
பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ராமன் ஆய்வு அமைப்பை நிறுவினார் .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01510.wav
அது போன கொஞ்ச நேரத்திலேயே சந்தோஷ் பின் வழியாய் வீட்டிற்குள் நுழைந்தான் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01511.wav
நான்காவது நூலாகவும் , மூன்றாவது நாவலாகவும் வெளியான லைஃப் ஆஃப் பை இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது .
ta
indictts_ta_male
7.413
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01512.wav
பெட்ரோவ்ஸ்கி என்ற மாணவன் பாக்ஷாவின் காதில் ஏதோ சொல்லிவிட்டு வெளியேறினான் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01513.wav
யார் வேண்டுமானாலும் , பாடலாம் என்கிற ஊக்கத்தைக் கொடுத்து மெட்ராஸ் யூத கொயர் என்கிற அமைப்பை இல் தொடங்கினார் .
ta
indictts_ta_male
6.752
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01514.wav
சந்திரா , உன் அத்தானைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01515.wav
பிறகு கஃபே பரேட் பகுதியில் சொந்தமாக மாடி வீட்டிற்கு மாறினார்கள் .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01516.wav
முருகன் பேசுகிற பேச்சா இது ? முருகனைச் சொல்லிக் குத்தமில்லை ; அவன் மாறி விட்டான் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01517.wav
ஸூட்கேஸுடன் மழைக் கோட்டை மாட்டிக்கொண்டு அகலமாக நடை கட்டிக்கொண்டு ஜனார்தன் நின்று கொண்டிருந்தார் .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01518.wav
ஆலயவலம் வருகையில் வடக்கே சூடிக்கொடுத்த சுட்ர்கொடியான ஆண்டாள் தனி சந்நதியில் அழகு தரிசனம் அருள்கிறாள் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01519.wav
தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் , அதன் பிறகுதான் பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01520.wav
கௌரி குழந்தைகளை ஜெயராமனின் பெட்டுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தாள் .
ta
indictts_ta_male
3.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01521.wav
அந்த மாதிரி ஒரு ஷார்ப்னஸ் எப்பவுமே அவர்கிட்ட இருக்கும் ! ஆரம்பக் காலத்துல இருந்து நீங்க அவரைப் பார்த்துட்டு வர்றீங்க .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01523.wav
அதில் இருந்து துவரை தனியாகப் பிரித்து எடுக்கப்படும் என்று விளக்கமாகச் சொன்னார் டாக்டர் சௌந்தரராஜன் .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01524.wav
ஏன் அவர் என்னத்தைச் செஞ்சார் ? ஒங்களைத் தேடி என்னை ஒப்பிச்சாரே அதுக்காகவா .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01525.wav
என்ன இறங்கிட்டே ? கண்டு பிடிக்கப் போறேன் அந்த பரத் யாருன்னு தெரியாணும் , அவ்வளவு தானே ? நீயும் அறங்கு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01526.wav
பொதுவாக புழு கரும்புப் பயிரினுள் சென்ரு தினங்களில் குருத்து காய்வது தெரியும் .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01527.wav
ஆதிவாசிகள் மோப்ப நாய்களை வெச்சுகிட்டு இந்த அட்டகட்டி பாரஸ்ட் பூராவையம் அலசி பார்த்திருக்காங்க .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01528.wav
அதனால் இயல்பாகவே சக ஊழியர்களுடன் உணர்வுப் பூர்வமான நெருக்கம் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகி விடுகிறது .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01530.wav
இது போன்றுள்ள மற்றொரு இராகம் மாயா மாளவ கௌள இராகமாகும் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01531.wav
ஒருமுறை கயிலாயம் , மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01533.wav
குட்டிகள் பன்னிரெண்டு முதல் பதினெட்டு மாதம் வளர்ந்த பின் பால்பற்கள் விழுந்து பெரிய கோரைப்பற்கள் முளைக்கின்றன .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01534.wav
அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் ஃபசூல் என்று ஒரு முஸ்லீம் லீக் தலைவர் இருந்தார் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01535.wav
ஆகவே பெரியோர்களே ! அதற்குப் பிறகு எனக்கு எலிபற்றிய பாடம் வந்தால் கூட அதை நான் படிப்பதில்லை .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01536.wav
விந்தில் கௌப்பம் , புராஸ்டேட் சுரப்பின் நீர் கலப்பதால் , திரவ நிலையில் விந்து குழாய் மூலம் சிறுநீர்க் குழாய் மூலம் இணைகிறது .
ta
indictts_ta_male
7.701
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01537.wav
யாருக்கும் அடங்காத முரடனா போயிட்டான் ! ஊரெல்லாம் சண்டையை இழுத்துக்கிட்டு வந்திடுறான் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01538.wav
நீ கௌரியை வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கோபத்தோடு இங்கே வந்தாயாமே ? அப்போது கௌரி உன்னைத் தொடர்ந்து ஓடிவந்தாளாம் .
ta
indictts_ta_male
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01539.wav
சமூக மாற்றங்கள் வெகு துரிதமாக எழும் நிலையில் வருங்காலத்தில் இத்தகைய மனநலக் குறைபாடு மேலும் வளரக் கூடும் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01540.wav
அவற்றை நன்கு இயங்கச் செய்தல் இவைதாம் என் பணியின் முதல் கட்டம் .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01541.wav
தஷினி மாடுகள் சிறியவையாய் இருந்தும் நிறையப் பால் கொடுக்கும் ஜாதியைச் சேர்ந்தவை .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01542.wav
இந்தப் பணம் முன் பணத்தில் இருந்து எடுக்கப்பட்டு கொடுக்கப்பட வேண்டும் .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01543.wav
வணிகன் , நெல் வாங்க வந்தவர் இருவரும் கூடியிருந்த பஞ்சாயத்தை நாடிச் சென்றனர் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01544.wav
கூட்டம் தொடங்கும் முன் , இறை வழிபாடாக பாத்திஹா ஜெபம் அரபு மொழியில் ஓதப்பட்டது .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01545.wav
நம்ம ஹீரோ அப்படி நினைக்கிற ஒரு விஷயம் விபரீதமா ஆகிடுது .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01546.wav
ஆனால் அதற்குள் ரௌலி அந்த இடத்தைக் கடந்து வந்து விட்டான் .
ta
indictts_ta_male
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01547.wav
வரை கோவில் மைதானத்தில் பந்து கோவில் மதில் சுவரையும் தாண்டி அந்தப் பிரதான வீதியில் விழுந்தது .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01548.wav
இதில் தினந்தோறும் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி அம்பாளை நினைத்துக் குளித்துவா .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01550.wav
உடம்பின் மற்ற பகுதிகளை அசைக்காமலும் திருப்பாமலும் , காலை எவ்வளவு தூரம் சௌகர்யமாக உயர்த்த முடியுமோ அவ்வளவு வரையில் உயர்த்தினால் போதுமானது .
ta
indictts_ta_male
8.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01551.wav
உணவு பொருள் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் , சுப்புராஜ் , துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன் , லோகநாதன் , மாரியப்பன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர் .
ta
indictts_ta_male
11.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01552.wav
எங்கள் வாக்கு வங்கியில் முஷர்ரஃபால் துளி பிளவையும் ஏற்படுத்த முடியவில்லை .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01553.wav
இதில் இவர் சிலம்பம் பற்றியும் , அவ்விளையாட்டில் கையாளக் கூடிய அடிமுறைகள் பற்றியும் விளக்கியுள்ளார் .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01554.wav
மொபைல் நியூஸ் ! போபியாக்களின் பய நடுக்க நோய் எண்ணிக்கையில் ஒன்று கூடி இருக்கிறது .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01555.wav
நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிற பெண்ணுக்கு முன்னாலேயே என்னுடைய கௌரவமும் , மதிப்பும் பாழாக்கப்பட்ட பின் நான் உயிரோடு இருக்க விரும்பவில்லை .
ta
indictts_ta_male
8.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01558.wav
இவ்வேளையில்தான் கமலத்தின் கரம் பற்றினார் கலைஞர் கந்தசாமி ! வீணைக் கலைஞர் கந்தசாமியைத் தெரியாத கலா ரசிகர்களே இருக்க முடியாது .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01559.wav
தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய் .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01560.wav
சீதாராமன் மகா அதிர்ஷ்டசாலி என்று அவன் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் கூறுவது , அவன் மனைவியைப் பற்றி இவ்வளவும் தெரிந்ததனால் அல்ல .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01562.wav
இரண்டு மணி நேரங்கழித்து தந்தை ரிக்ஷாவில் வந்து இறங்கிக் கொண்டிருந்தை பிரவீணா ஜன்னல் வழியாய் பார்த்துவிட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள் .
ta
indictts_ta_male
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01563.wav
இந்நோயில் நிணநீர்க் கட்டிகள் தோல் , எலும்பு மச்சை ஆகிய இடங்களிலும் தோன்றுகின்றன .
ta
indictts_ta_male
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01564.wav
மவுண்டில் இருந்த டாக்டர் தாமஸ் நர்ஸிங் ஹோமுக்கு அது போய்க் கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01565.wav
நூறு அடிக்கு மேல் எண்ணூறு அடிவரை அமைந்தமையின் பாட்டு எனப் பெயர் பெற்றது .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01566.wav
சிதறும் கவனத்தை தடுக்கும் வழிமுறைகள் உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான் அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர் .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01567.wav
மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்த விஜய்ஹஸாரே பிறர் அணிக்காக விளையாடுவார் .
ta
indictts_ta_male
7.979
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01568.wav
இவர்களுக்கு ஏற்பட்ட இந்தப்பெரும் பாதிப்பை தமதாக உணர்ந்து கொண்டவர்கள் இம்மாவட்டத்து மக்கள் அனைவரும் .
ta
indictts_ta_male
6.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01571.wav
இப்பிடி ஒரு சம்பவம் நடந்ததா பூமிக்கோ வானத்துக்கோ ஒரு தகவலும் இல்ல .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01572.wav
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கல்விமுறையால் மட்டுமே நீங்கள் உங்களுடன் இந்த முழு உலகையும் சேர்த்துக்கொண்டு வளர்வீர்கள் , அதுதான் ஆனந்தத்துக்கு அடிப்படை .
ta
indictts_ta_male
8.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01573.wav
இந்த விதமான முத்திரை இட்டுச் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் , முதலில் முத்திரை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01574.wav
எங்கள் ஊரிலுள்ள பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் பணியில் ஈடுபாடு உடையவர்கள் .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01575.wav
வருஷம் முழுதும் மண்டை காய்ஞ்சுபோய்க் கெடக்குற , பாவம் விடலைப் பய .
ta
indictts_ta_male
3.723
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01577.wav
இது சூரிய னோடொத்த விண்மீன்களை நோக்கி அப்பால் உலகங்களில் அறிவாண்மை தேடி அனுப்பப்ட்டது .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01578.wav
பிறகு , மௌனி கதைகள் தொகுப்பிற்கு முன்னுரை வாங்கப் போகும் போது தான் க .
ta
indictts_ta_male
4.213
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01580.wav
ஆகவே மனித உள்ளத்தின் அனுபவம் ஒருவரின் சொந்த வாழ்வு பற்றியது மட்டும் அன்று .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null