file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02168.wav | மூலம் முதலீடு செய்யப்படும் மணிமார்க்கெட் ஃபண்ட் நிதிச்சந்தை டிரஸிரி பிளானில் மட்டுமே முதலீடு செய்யப் பட்டுள்ளது . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02169.wav | அவ்வரிய வெளியீட்டில் , மொகஞ்சதாரோ அகழாய்வை முன்னின்று நடத்தும் பேராசிரியர் ஆர் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02170.wav | முன்ன காலத்தில பசுமாட்டு வால் வெட்டுனவன் வைகாசி விசாகத்துக்கு , காலம் பூரா தரும மோர் ஊத்துவான் . | ta | indictts_ta_male | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02172.wav | நபுஞ்சகன் விளக்கம் நபுஞ்சகன் என்ற சொல் ஆண்தன்மையின்மை , அலி என்ற பொருள்களை உடையது என்று அகராதிகள் கூறுகின்றன . | ta | indictts_ta_male | 9.131 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02173.wav | வேற லாட்ஜை பார்க்க வேண்டியதுதான் சொல்லிக்கொண்டே சூட்கேஸை எடுக்க முயன்ற ராகுவை பின் பக்கமிருந்து வந்த குரல் நிறுத்தியது . | ta | indictts_ta_male | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02174.wav | இரண்டாவது முறையாக ஏன் கேஜ்பாலுடன் லிஃப்டில் செல்லவேண்டும் என்றும் ஏன் புகாரை தாமதமாகக் கொடுக்க வேண்டும் என்றும் . | ta | indictts_ta_male | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02175.wav | நிஜமான ஜீப் ஆர்வலர் ஒருவர் தன்னைப் போன்ற மற்றொருவரை இனங்கண்டு கொள்வார் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02176.wav | முடி போட்டு அதனை கம்மல் ஹுக்கில் கோர்க்க தோடு ரெடி ! விலை ரூ . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02177.wav | அதியமான் நெடுமான் அஞ்சியின் பேட்டிக்காகப் பல நாள் காத்திருந்த ஔவையார் தமது பொறுமையை இழந்து அதியமானின் வாயில் காப்பவனிடம் . | ta | indictts_ta_male | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02178.wav | அவையாவும் , இத்தகைய அமைப்பே காரணமாக , வாயு வடிவில் அன்றி , வேறு வகையாக ஆக்ஸிஜனைப் பெற்று வாழ முடியாது . | ta | indictts_ta_male | 8.235 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02180.wav | ஆளிவிரையின் விதைகள் மஞ்சள் கலந்த காவி நிறத்துடன் , நீள்வட்ட அல்லது முட்டை வடிவத்துடன் இருக்கும் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02182.wav | அவங்க என் மூஞ்சியை வெச்சு முன் ஸீட்டிலே அழுத்தினாங்க பாரு அப்பாடாஷ் போர்டில் ஒரு புஸ்தகத்தைப் பார்த்தேன் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02183.wav | சுத்த இலக்கியப் படைப்பு என்று தனித்த வஸ்து இருப்பது போல சிறு பத்திரிக்கை வட்டாரத்தில் நம்பி்க்கை உள்ளது . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02184.wav | பிஹார் மதுலவர் நிதீஷ் குமார் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் கூடுதல் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் . | ta | indictts_ta_male | 7.275 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02185.wav | அவர் டங்க் கென்று ஓசையுடன் காப்பிக் கோப்பையைக் கௌண்டரில் வைத்தார் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02186.wav | கடந்த ஏப்ரல் மாதத்தில் , பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இது குறித்து , இந்திய தூதரகத்தில் புகார் அளித்தனர் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02187.wav | ஆனால் ஒரு பௌர்ணமியன்று அயலூர் சென்றிருந்த ரமேஷினால் தன் நண்பனுக்கு செப்புக்காசு தானம் தர இயலவில்லை . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02188.wav | டின்டல் சொன்ன காரணத்தைச் சுமார் மு்பபது வருஷத்துக்கு முன்வரை அநேகமாக எல்லாரும் சரி என்று ஒப்புக்கொண்டு வந்தார்கள் . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02189.wav | அது சவட்டி ! ஒரு காலத்தில் எங்க ஊரையே கதிகலங்க அடித்துக் கொண்டு இருந்த பெரிய ரௌடி . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02190.wav | ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள சட்டசபை இடங்களில் இடங்களில் , பிஜு ஜனதா தளம் போட்டியிட்டது . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02191.wav | ஷூட்டுக்கு நடுவில் என்கிட்ட வந்து , உங்க கேமரா ஆங்கிள்ஸ் எல்லாமே சூப்பர்னு சொன்னாங்க . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02192.wav | இந்தக் கல்லூரியில் நுழைவதற்கு மிக அதிக கட் ஆஃப் மார்க் தேவைப்படும் . | ta | indictts_ta_male | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02193.wav | இஸ்லாமிய மதம் வடவேங்கடம் முதல் தெற்கே குமரி வரை தமிழ்நாடு எங்கணும் பரவி வேரூன்றியது . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02194.wav | வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02195.wav | இந்நாட்டுத் தலைநகர்க்கு அருகில் அசோகமரத் தோப்பும் புத்தர் இருந்த அறிவுரை வழங்கிய பீடிகைகளும் விளங்கின . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02196.wav | இங்கனெ என்பது இங்கணே அல்லது இங்கனே என்பதன் மாற்றமும் இங்குட்டுஃஇங்கிட்டு என்பது இங்கட்டு என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும் . | ta | indictts_ta_male | 9.781 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02197.wav | எதிரியையும் மன்னித்தல் இன்னா செய்தார்க்கும் இனியவை செய் நீதியினையும் விட உயர்ந்தது . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02198.wav | என் மன சமாதானமும் நஷடப்பட்டு போச்சு என் தங்கங்களும் பறி போனார்கள் பொறு . | ta | indictts_ta_male | 5.152 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02199.wav | ப்ராய்டின் கோட்பாட்டை உளஇயக்கக் கோட்பாடு என்றும் அழைப்பார் . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02200.wav | பெப்ஸியில் அங்கம் வகிக்கும் அமைப்புகளை சேர்ந்த செயலாளர்கள் ஓட்டு போட்டனர் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02203.wav | முழு வலிமையும் , தேர்ச்சியும் பெற்ற பிறகு இவை வளையை விட்டு வெளியே வரும் . | ta | indictts_ta_male | 4.747 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02204.wav | இதனால் , அரசு கலைக் கல்லூரி ரோட்டில் பெரும் பரபரப்பு நிலவியது . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02205.wav | இதை இப்படி இவ்வளவு கடுமையாகச் சொல்லியிருக்க வேண்டாமோ , என்று அவனுக்கு ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது . | ta | indictts_ta_male | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02207.wav | தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதிய தொரு பரிமாணத்தைத் தந்துள்ளது ; வடிவத்தைத் தந்துள்ளது . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02211.wav | மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02212.wav | அன்னிக்குதான் எனக்கு பர்த்டே , அப்புறம் கிஃப்ட் கிடைக்காம போயிடும்னு சொன்னேன் . | ta | indictts_ta_male | 4.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02213.wav | இந்த பிரம்மாண்ட மாநாட்டில் அசந்து போன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02214.wav | அதைப் புனித ஜார்ஜ் தலைமைக் கிறித்துவ மாதாக் கோயிலில் வைத்தார் . | ta | indictts_ta_male | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02215.wav | ஔவையார் இந்நூலுள் விளக்குவது இராஜயோக நெறி என்கிறார் முத்துக் கண்ணப்பர் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02216.wav | தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02217.wav | மௌனம் என்பது வேறு ; அமைதி என்பது வேறா ? ஜான்கேஜ் என்பவர் மௌனம் என்ற புத்தகத்தில் எழுதுகிறார் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02218.wav | ஹிஜிரி எனப்படும் ஆம் ஆண்டின் கூட்டுத் தொகை மூன்றாகவே அமைந்து இருப்பதும் கருத்தக்கது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02219.wav | கட்சி சார்பில் நடந்த விழாவுக்கு , நகர செயலாளர் ஜெயசங்கர் தலைமை வகித்தார் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02220.wav | இந்த மூன்று பேரும் அறியாமல் , ராகவன் அறையில் ரகஸ்யமாய்க் கெட்ட புத்தகம் கணக்கு . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02221.wav | இந்த நிரந்த நிறைவின்மையும் முரண்பாட்டையும் இரண்டு விதங்களில் தீர்க்கவியலும் என்பார் சிக்மண்ட் ஃப்ராய்டு . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02222.wav | அது நல்லா இருக்கா , கௌரவமான ஒரு மனிதன் செய்கிற வேலையா நானா , எனக்கு கௌரவம்தான் பெரிது . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02223.wav | அவர் அனுப்பிச்சு நான் எவ்வளவு காப்பி சாப்பாடு வாங்கி கொஞ்சம் ரூபாயும் கொடுத்தேங்க . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02225.wav | பேரறிஞர் அண்ணாவின் பார்வைப்பட்ட பின்னர் , காலம் கடந்தாலும் மக்களின் பயன்பாட்டிற்கு தற்போது வந்துள்ளது என்றே கூறலாம் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02226.wav | திருமணத் தேதி முடிவாகும் வரை யாரிடமும் இது பற்றி மூச்சுக்கூட விடவில்லை . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02227.wav | இந்த உயர்மட்டக் குழு தனது அறிக்கையினை ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கலைஞர் அவர்களிடம் வழங்கியது . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02228.wav | நீதி நெறி தவறாத இந்தச் சோழ மண்டல மன்னனிடமே நீதி கேட்போம் என்று சொன்னார்கள் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02229.wav | என் பொறுமைக்கும் எல்லையுண்டு ரஜனி ! அதை மறக்காதே ! என்றான் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02230.wav | அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் என் நெஞ்சம் உம் நெஞ்சத்தோடு கலந்து கொண்டது . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02232.wav | மாறாக இமை முடிகள் உதிர்ந்து மீண்டும் வளர்ந்தாலோ , அவை வெவ்வேறு கோணங்களில் இருக்கும் . | ta | indictts_ta_male | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02233.wav | யாருடைய பர்தா வைத்துக்கொள்வாள் இப்போது ? குலாம்தீன் குரலில் கோபம் கொப்புளித்தது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02234.wav | எண்ணையாட்டும் எந்திரம் போலத் தடையின்றி சதா வீட்டில் வளைய வந்தவள் . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02235.wav | அந்த தியேட்டரில் சித்தியுடன் மௌன ராகம் படம் பார்த்தது மனசுக்குள் வந்தது . | ta | indictts_ta_male | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02236.wav | இதனால் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களைச் சமாளிக்கத்தான் ஷாவிடம் மில்லியன் டாலர்களை இந்தியா ஷாவிடம் மில்லியன் டாலர்களை இந்தியா கடன் கேட்டிருந்தது . | ta | indictts_ta_male | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02237.wav | விஜயகாந்த கொடுத்த பிளாக் பெர்ரி செல்போனை அந்த ஏழு எம் . | ta | indictts_ta_male | 3.627 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02238.wav | அது இப்போ டாக்டரா இருக்கற ராஜியோட ஹெல்த் இன்ஸ்பெக்ட்டரா வேலை பார்க்குது . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02239.wav | ஃப்ரெண்ட்ஸ் அடிக்கடி சந்திச்சு சும்மா வெட்டி மொக்கை போட்டுப் போட்டு போராடிச் சிருக்கும் . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02240.wav | நேற்று சிட்னியில் நடந்த துவக்க விழாவில் ஹால் ஆப் பேமில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை ஐ . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02241.wav | வேலுசாமி முதல் பரிசையும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02242.wav | திருக்குறளைப் பெரியார் போற்றிய போதிலும் இறுக்கமாகப் படித்தால் குறள்கள் தான் தேறும் என்றும் அவர் கூறினார் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02243.wav | அவ இருந்தா என்ன , இல்லாட்டா என்னங்க ! அவ இன்னிக்கி வருவா , நாளக்கிப் போவா ! எப்படியாச்சும் தொலையட்டும் . | ta | indictts_ta_male | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02244.wav | இந்தக் கந்தலுடைக் கிழவன் தன்னுடைய தாத்தாவாக இருந்தால் இப்போது என்ன என்று சைகை செய்துவிட்டு தாமோதரன் ஹோட்டலுக்குள் நுழைந்தான் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02245.wav | நடந்த இரண்டாவது முக்கிய சம்பவம் , ஃபோர்ட் வில்லியம் கல்லூரியின் தொடக்கமாகும் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02246.wav | இவ்வாறு அமைந்து பிறகு இந்தக் கேம் ஸாப்டையும் க்ரேங்க் ஷாஃப்டையும் இணைக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02247.wav | முக்கியமாக இவளிடம் , அவன் தலையே நிமிராமல் இருந்ததால் அவள் தன் சமையல் வேலையை மௌனமாக தொடர்ந்தாள் . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02248.wav | அது சிறையில் குஞ்சன் நாயரோடு சகவாசம் செய்ததனால் ஏற்பட்ட வழக்கம் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02249.wav | உடல்நலம் , ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவை தான் சம்ஸாராவின் மந்திரங்கள் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02251.wav | மேல் நாட்டு மருத்துவத்தின் தந்தையாக விளங்கும் ஹிப்பாக்கிரெட்டிஸ் கி . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02252.wav | நான் பாடல் எழுதிய முதல் படம் சௌபாக்கியதி என்றார் பழநிச்சாமி . | ta | indictts_ta_male | 4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02253.wav | அவன் மூஞ்சியைத் தொங்கப்போட்டுக் கொண்டு தன்னுடைய குதிரையை முன்னால் ஓட்டிச் சென்றுவிட்டான் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02254.wav | இவ்வாறு ஹிட்லரும் ஜெர்மன் படைகளும் சோவியத் துருப்புகளால் முற்றுகையிடப் பட்டு தப்பிக்கும் உபாயம் இன்றி மணிகள் கடந்தன . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02255.wav | ஸ்மித் ஒரு நாடறிந்த கோணங்கி என்றும் , முடிவில்லாத தொல்லையைக் கொடுக்கிறார் என்றும் அறிவிப்பார் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02256.wav | இனி ஒருபோதும் இது போல நடந்து கொள்ள மாட்டேன் என்று கண்ணீர் மல்க தாயிடம் மன்னிப்பு கோரினார் . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02257.wav | ஹோட்டலியே விசாரித்தேன் த்ரீ காஸெல்ஸ் டின் இங்கு உண்டா ? இங்கு கிடையாது , சார் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02258.wav | அன்பு பூட்டி வைக்க முடியாத பொருள் என்பதை அந்த நால்வருமே அப்போது உணர்ந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02259.wav | சிந்தனையில் நிகழும் ஒழுங்குக் குலைவுகள் ஒருவரது கல்வியிலும் , தொழில் வாழ்க்கையிலும் நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02260.wav | இந்த வருஷம் ஆஸ்கரின் விஷுவல் எஃபெக்டஸுக்குப் போட்டி போட்ட ஐந்து படங்களில் இரண்டு படங்கள் நாங்கள் கிராஃபிக்ஸ் பண்ணதுதான் . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02261.wav | இந்த ஐவரது குருவான கேசுபாய் படேல் இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வருகிறார் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02264.wav | சங்க காலத்திற்குப் பின்வந்த இடைக்காலத்தில் சமண , பௌத்த மதங்கள் தமிழகத்தில் மேலாதிக்கம் கொண்டு விளங்கின . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02265.wav | அந்தப் பெரிய இரும்பு கேட்டை திறந்துகொண்டு வருவது போல் நடிக்கிறார் ரஜினி . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02266.wav | என்பவரும் , புதுச்சேரியில் பிரிட்டிஷ் கான்சல் ஜெனரலாக இருந்த லெப்பினன்ட் ஜெனரல் மெகலியாட் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02267.wav | பாதரச் சுனையும் , மாந்திரிகப் புஸ்தகங்கள் நிறைந்த மாளிகை ஒன்றும் அவளுக்கு உண்டு . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02268.wav | சௌத்ரி மற்றும் ஜே செளத்ரி முதுநிலை வழக்கறிஞர் தேவேந்தரா கே . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02269.wav | நான் சிந்தித்த போது கவியாவேன் உன்னைச் சந்தித்தபின் கவிதையாவேன் காதலியைச் சந்தித்தபின் கவிஞன் ஆனேன் என்பது மரபு . | ta | indictts_ta_male | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02270.wav | கோழி குஞ்சு பொரிக்கும் காலம்வரை தானாகவே அடை காக்கும் தீவனம் நீர் உட்கொள்ள மட்டும் வெளியே வரும் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02271.wav | மௌல்வி சாகிப் ! நீங்கள் இதுவரை கூறிய விஷயங்களில் தவறு ஏதும் இல்லை . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02272.wav | சுவாமிநாதன் பெரியவனா அல்லது ஜானு பெரியவளா என்று பிறகு அம்மாவே தீர்மானித்துக் கொள்ளட்டும் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02273.wav | தமிழக மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பி்க்கைக்கு ஏற்ப நல்லாட்சி செய்கிறார் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02274.wav | அன்பு ஜென்னி , நம் வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் பெற்றிருக்கிறாய் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02277.wav | அன்பினால் அல்ல ; அவர் பெண் மனத்தை தெரிந்தவர் என்றதால் அல்ல ! கௌதம முனிவரை அதிகமாய்க் குற்றம் சாட்டுகிறாய் என்றார் ராகவன் . | ta | indictts_ta_male | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02278.wav | என்றாவள் சாலைப் புழுதியில் திடீரென்று உட்கார்ந்து , கைகளால் முகத்தை மூடிக் கொண்டு புகலின்றித் தேம்பலானாள் . | ta | indictts_ta_male | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02279.wav | தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்தது . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02281.wav | மார்ச் இல் தடைகளை மீறி சேன்ழான் தலைமையில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் மக்கள் பேரணி நடைபெற்றது . | ta | indictts_ta_male | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02282.wav | வாராவாரம் செவ்வாய்க்கிழமை எனக்கான நாள் , அன்றைக்கு என் வாழ்வில் என் பிரியமான விஷயங்களைத் தவிர வேறு எதற்கும் இடம் இல்லை . | ta | indictts_ta_male | 8.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02283.wav | இன்னும் இரண்டு ஆண்டுகளில் ப்ராஜெக்ட் சுகன்யா , வண்டிகளை நாடு முழுவதும் விடலாம் என்று நம்புகிறது . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02284.wav | பிக்கு ஆதரவான அனுதாப அலையை நீர்த்துப் போகச் செய்துவிட முடியும் என முஷர்ரஃப் அரசு நம்பியது . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.