file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02285.wav | ஒரு பத்து வருசத்துக்கு முன்னாலே நான் இந்த வேலைதான் செய்து கொண்டிருந்தேன் . | ta | indictts_ta_male | 4.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02286.wav | ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரசின் சண்டே மேகசினில் அவர் தனக்கென ஒரு அணியை திரட்ட ஆரம்பித்தார் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02287.wav | ஆனால் , சீசகனைக் கண்டு பயந்து விலகி , அவர்கள் நட்பாகவே இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02288.wav | நீங்கள் எதைச் செய்தாலும் , அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது அதன் எல்லையைத் தொடுவீர்கள் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02289.wav | கூட்டாட்சி , சோசலிசம் என்ற முறையில் இந்திய சமூகம் முன்னோக்கி சென்று இருக்குமானால் இந்துத்துவம் என்ற போக்கு ஏற்பட்டிருக்க முடியாது . | ta | indictts_ta_male | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02291.wav | பஜனைகள் செய்தும் அந்த இடமே தெய்வீக மணம் கமழத் திகழும் . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02292.wav | ஆகவே சமூக்ததில் உயர்வு , தாழ்வு , வறுமை இருந்துள்ளதை அறிய முடிகின்றது . | ta | indictts_ta_male | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02293.wav | ஒரு மகாராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்த பால்கே , பம்பாயின் ஜே . | ta | indictts_ta_male | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02294.wav | கோபாலன் அடித்தொண்டையில் உறும உடனேயே விஜி , கணவனுக்குப் பரிந்து வருகிறாள் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02295.wav | தன்னுடைய கையை இறுகப் பற்றியிருந்த ஆண்தேளைப் பெண் தேளானது எப்படித் தாக்கித் தோல்வியுறச் செய்து கொல்லுகிறது என்பது தெரியவில்லை . | ta | indictts_ta_male | 7.819 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02296.wav | நம்பிக்கை கூனூர் போற பஸ் எது ? என்று நான் டீக் கடையில் கண்டெக்டர் மாதிரி தென்பட்ட ஒருவரைக் கேட்டேன் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02297.wav | அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02300.wav | திருவள்ளூர் மாவட்டம் , மெய்யூர் கிராமத்தில் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் திரு சக்கரவர்த்தி . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02301.wav | மருத்துவ செலவை யாராவது ஏற்றுக் கொண்டால் எனது மகளின் உடல் எடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்கின்றனர் முத்துராக்குவின் பெற்றோர் . | ta | indictts_ta_male | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02305.wav | அதையே சாக்காக வைத்துக்கொண்டு ரவுடி ப்ரியாமணியை ரவுண்டுகட்ட , உண்மை தெரிந்த விஷால் அவரை ரவுண்டுகட்டி கோமா நிலைக்கு கொண்டு போகிறார் . | ta | indictts_ta_male | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02306.wav | கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும் துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02307.wav | மானுடர்களைப் பிரிக்கும் மேற்கண்ட பிரிவினைகள் தேர்தல் முதலான சுயநலக் காரணங்களால் பெருக்கப்பட்டே வந்துள்ளன . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02308.wav | கவிஞன் தீட்டிய சொற்களாகிய சித்திரத்தையும் ஓவியம் எனக் கூறுவது வழக்கம் . | ta | indictts_ta_male | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02309.wav | ஆனால் சர்வஜித் தான் முதல் சிறுகதையை எழுதியவர் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02310.wav | இதழில் எல்லை தாண்டும் மீனவர் லைசென்ஸ் ரத்து மத்திய அரசு தைரிய அஃபிடவிட் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம் . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02311.wav | கஃறீது , மூஃடசீது முதலான தொடர்களில் உள்ள சந்தி விதிகளையும் இக்காலத்தில் நாம் பயன்படுத்த முடியாது . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02312.wav | குமரி மாவட்டச் சமுதாயப் பின்னணியை புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02314.wav | அம்மா வீட்டினரை சம்மதிக்க வைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார் அப்பா . | ta | indictts_ta_male | 4.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02317.wav | யுனைடெட் பள்ளிக்குள் நான் சென்றதும் வெளியிலேயே போலீஸ் படை காத்திருந்தது . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02318.wav | யாருக்கும் குரல் கொடுக்காமல் மௌனமாகத் தட்டை நீட்டிக் கொண்டு , ஒரு சிம்பல் மாதிரி இதே இடத்தில் நிற்கிறாள் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02320.wav | எல்லாவற்றுக்கும் மேலாக , வனபுஷ்பத்தின் பார்வையில் பன்னீர் தெளிக்கும் விருந்து உபசரிப்பும் உண்டு . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02322.wav | நாலைந்து சிறுவர்கள் ஹோவென்ற உற்சாகக் கூச்சலுடன் ஓடிவந்து அவர்களைக் கடந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02323.wav | திருமண ஏற்பாடுகள் நடப்பதால் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டாரா ? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் காஜல் அகர்வால் . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02324.wav | சாப்பிட்டு விட்டு வரும் போது எனக்கு டெக்கான் மிட்டாய் வாங்கிக் கொண்டு வருவான் குஞ்ஞிபாபு . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02325.wav | இதைப் போன்று எல்லா மதங்களிலும் பௌத்த மதம் மகாயானம் , ஈனயானம் என்று மாற்றம் பெற்றுள்ளது . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02326.wav | ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க ; கடைசித் தடவை வந்த போது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02328.wav | உள்ளே போனவர்களின் மேல் ஒரு துவேஷமும் , வன்மமும் , எரிச்சலும் கிளம்பின . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02329.wav | இறந்து வி்ட்ட சரீரத்தினை , கட்டை ஓட்டாஞ்சில் போல் மண்மீது போட்டுவிட்டு உறவினர் சென்று விடுவர் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02331.wav | இதனால் தனது டன் தங்க இருப்பை பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடகு வைத்து மில்லியன் டாலர் கடன் வாங்கியது இந்தியா . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02333.wav | சென்னை , வில்லிவாகத்தில் இருக்கிற பத்மா சாரங்கபாணி ஸ்கூல் சுட்டிகள் அன்று அப்துல் கலாமாக மாறி இருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02334.wav | புதுச்சேரிக்குத் தலைமை இடத்தை மாற்றிய பின்னர் காரைக்கால் நிர்வாகியாக பிரான்சுவா ஃபிளேரன் என்பவர் கி . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02335.wav | பொதுவாகவே அதிபதி ல் சஞ்சரிக்கின்ற பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும் என்பார்கள் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02336.wav | எனவே ஜான் சீலே அரசியல் என்ற பெயரில் கிரேக்கர்கள் ஆராய்ந்ததெல்லாம் நகரங்களைப் பற்றியே என்கிறார் . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02337.wav | மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் அன்னாவுக்கு ஆதரவாக முழுக்கங்கள் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02338.wav | மேலே ஒரு சில்க் சால்வை போர்த்திக்கொண்டு வந்த விஷ்ணுமூர்த்தி கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மூளையில் நின்றான் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02341.wav | கோமதி அடை தோசையை சூடாய் வார்த்து அதன் மேல் கெட்டியான கொத்துமல்லி சட்னியைப் போட்டு ஸ்டூலில் வைத்தாள் . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02342.wav | கன்யாவின் மை தீட்டப்படாதா , நீரோட்டம் மிகுந்த விழிகள் , பாஸ்கர் நகர்ந்த பக்கமெல்லாம் மௌனமாய்த் தொடர . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02343.wav | ஏசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான செயிண்ட தாமஸ் கேரளாவின் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிறிஸ்தவத்தைப் பரப்பி இருந்தார் . | ta | indictts_ta_male | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02344.wav | டாக்டர் பால கோபால் இந்த ராஜா காரியத்திற்கு உகந்தவனா என்று பார்க்க பதினைந்து நாள் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02345.wav | தனித்தனியே ஒவ்வொருவர் தொகுப்பையும் படிப்பதால் அவரவர் தனித்தன்மை நமக்கு விளங்கும் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02346.wav | புதிய தந்திரியை கோவிலுக்குள் அனுமதித்த அதிகாரிகள் , மோகனருவை உள்ளே விட மறுத்து தடுத்து நிறுத்தினர் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02347.wav | ஆயினும் , விளக்கிருக்கும் எதிர்த் திசையை நோக்கி நடிகர் வரும்போது அவருடைய முகம் தட்டையாக இருக்கும் . | ta | indictts_ta_male | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02348.wav | சொல்லுக்கா எதனால வேலையை விடப்போறே ? சொல்லாதே , இந்திரா நாக்கு நுனி வரை வந்துவிட்ட உண்மையை நிறுத்தி வி்ட்டாள் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02350.wav | அவர் அற்புதமாய் எழுதிய ஔவையார் திரைப்பட வசனத்தை மறைத்து இல்லாமலாக்கி கும்பலும் இருக்கும்பல்தான் . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02351.wav | ஆராய்ச்சி காலத்தில் இந்த விமான என்ஜினை சோதித்துப் பார்க்க பைலட்டுகள் இருந்தனர் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02352.wav | பிறந்த கணத்தைத் தவிர பிற பொழுதுகளில் பேச்சின் குறிப்பான்கள் தங்களது பௌதீகத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததில்லை . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02353.wav | பிரபுதேவா , நயன்தாரா சம்பந்தமா எதுவும் பேசுற மனநிலையில் என் தங்கச்சி இல்லை . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02356.wav | போன வாரத்தின் எக்ஸ்ரே படங்கள் அவற்றை ஒளிப்படுத்தும் பெட்டியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02358.wav | அடிக்கடி அவர் மௌன விரதம் பூண்டு இருப்பதுண்டு , சோர்ந்தாற் போல அல்லது தினம் கூட அவ்விதம் இருப்பார் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02360.wav | ஆனால் கிரஹபேத முறையில் வாசிக்கும்போது எந்த ஒரு துளையையும் ஆதார ஷட்ஜமமாக எடுத்துக் கொள்ளலாம் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02362.wav | நான் செய்ததெல்லாம் ஜக்மோகன் எழுதி வைத்திருந்த உயிலை ஒருமுறை பார்க்கும்படி செய்ததுதான் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02364.wav | அப்போது நேர்மின்னோட்ட விளைவிற்கும் மாறு மின்னோட்ட விளைவிற்கும் அதிக வேறுபாடு இருக்காது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02365.wav | ஒரு பெரிய சல்யூட்டை நம்ம ஜவான்களுக்கு வச்சுட்டு திரும்புன அந்த நேரம் மனசு கனமா இருந்தது என்கிறார் . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02366.wav | தொண்ணூற்று ஒன்பதின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட ஈஸ்வரி , தன் வீட்டிற்குத் திரும்பினாள் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02367.wav | திருப்பிக் கொடுத்தபோது , மனத்துக்கு எவ்வளவு திருப்தியாக இருந்தது தெரியுமா ? அதிருக்கட்டும் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02369.wav | அப்பொழுது தான் தொடர் செயல்கள் மீது ஆர்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் . | ta | indictts_ta_male | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02370.wav | ஃபிஜிக்குத் திரும்பியதும் இந்த வாழ்க்கையே எனக்குச் சுகமாகத் தோன்றிற்று என்றார் வசந்தி . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02372.wav | இதை எதிர்த்து ஆண்களும் , பெண்களுமாக அமெரிக்க இளைஞர்கள் ஒன்று திரள்கிறார்கள் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02374.wav | மகுடம் என்றால் மண் சுமக்கும் கூடையாக எண்ணிப் புறக்கணிக்கும் இராமர்களைப் பார்த்திருக்கிறான் . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02375.wav | ஃபில் மாணவர் தீபாவளி அன்னைக்கு காலையில் மணிக்கு என் ஃப்ரெண்டஸ்கிட்ட இருந்து போன் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02376.wav | தென் ஆப்ரிக்க , ஸ்பானிஷ் மொழிகளிலும் இந்த கார்ட்டூன் கதை வெளிவர ஆரம்பித்தது . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02377.wav | மஹிந்ரா அண்ட் மஹிந்ராவிடம் உள்நாட்டிலேயே தயாரான இன்னோவா போலிருக்கும் இன்ஜினியோ இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02380.wav | அதிலிருந்து அவங்களைப் பழி வாங்குகிற உணர்வு எனக்குள்ளேயே புதைஞ்சு கிடந்தது . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02381.wav | சிங்களவர்கள் பௌத்த சமயத்தவர் என்பதால் புத்தரை முன்னிறுத்தி அவர்கள் மனதையும் தொடுமாறு செய்துள்ளார் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02382.wav | அடர்த்தி உள்ள ஆல்கஹால் அருந்துவதால் குடலில் சுரக்கப்படும் குடற்சுரப்பில் பாதிப்பு ஏதும் இல்லை . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02383.wav | வே , ல் ஜாதி அமைப்புகளை பின் புலமாகக் கொண்டு உருவான சில கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு . | ta | indictts_ta_male | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02385.wav | இமாம் ஸாஹிப் இறந்ததும் அவர் புதல்வி அமீனாபேன் என் தாயாரின் செல்லப் புதல்வி ஆகிவிட்டாள் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02386.wav | அசோசியேட் காப்பி எடிட்டர் சித்ரா சுப்ரமணியம் , டெபுடி காப்பி எடிட்டர் கெளரவ் ராஜ்கோவா ஆகியோரின் சராசரி வயதும் இருபத்தி எட்டுதான் . | ta | indictts_ta_male | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02387.wav | தப்பிக்கவோ முயற்சி பண்ணினால் உன்னோட அண்ணனும் , அண்ணியும் அந்த நிமிஷமே உயிரோடு இருக்க மாட்டாங்க . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02388.wav | அதனால்தான் இந்த போலிஸ் நடவடிக்கை ! என்று கடைசியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02389.wav | பண்டித ஜவஹர்லால் நேருவிற்குச் சாகித்ய அகாதமி விருது வழங்க முன் வந்தது . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02390.wav | கீழ் தட்டில் வரிசை வரிசையாக ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்து திடுக்கிட்டேன் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02392.wav | நவயான பௌத்தர்களின் அம்பேத்கர் சொல்லாட்சி எழுத்தும் , இயக்கமும் என மூன்றாக விரித்துக் கொள்ளலாம் . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02393.wav | வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்பது வள்ளுவர் வாய்மொழி . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02396.wav | சிலேட்டு உடைந்ததில் விசும்பும் குழந்தையின் துக்கம் தீண்டக் கவிதை எழுதும் கவிஞன் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02397.wav | அவனுக்குக் கவிதை தந்த வனப்பு , கனவு தந்த முகம் , கற்பனை தந்த சௌந்தர்யம் , அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02399.wav | பின் நவீனத்துவ இந்தியாவில் புதிய பாரதப் பெண்மணி உருவாகி வருகிறாள் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02400.wav | சின்ன வயசுல இருந்தே இசை மீது மிகுந்த ஆர்வத்துடன் வளர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02404.wav | அதாவது நிலவில் ஹைட்ரஜன் அணுச்சேர்க்கையை நிகழ்த்தி லேசர் கதிராக பூமிக்கு மின்சாரத்தை அனுப்பலாம் என்னும் திட்டம் உள்ளது . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02405.wav | நம்மளோட மனசை ஃப்ரெஷ்ஷா , ரிலாக்ஸா வச்சுக்கிட்டா எப்பவுமே நீங்க தான் கில்லி . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02406.wav | அது மட்டுமல்ல தனிமை என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவனுடைய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன ஏதோ அசரீரி வாக்கு போல . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02408.wav | அவர்கள் ஸ்டவ்வில் முட்டையும் உருளைக் கிழங்கும் வேக வைத்துச் சோற்றுடன் சாப்பிட்டார்கள் தினந்தோறும் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02409.wav | யாரைப் பார்த்தாலும் கையை நீட்டி , தலையைச் சொறிந்து கொண்டே மௌனமாக நிற்கும் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02410.wav | ராம ஐயங்காருக்கு அங்கிருந்தே தன் பங்களா கூர்க்கா அடுத்த பங்களா ஆயாவுடன் கொஞ்சிக் கொண்டு நிற்பது தெரிந்தது . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02411.wav | இருக்கட்டும் என்று முன்னேற்பாட்டுடன் இரவு உணவையும் தயாரித்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டாள் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02413.wav | இந்த செகண்டோட சினிமா சம்பந்தமான எல்லாக் கனெக்ஷனையும் அறுத்துட்டு ஊர் போய்ச் சேர் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02414.wav | கேரளா கொச்சி உள்ளிட்ட நகர்களில் ஹைமனோ பிளாஸ்டிக்கான வரிசை நீள்கிறது திருமணம் நெருங்கியதும் மீரா சங்கடமாக உணர்ந்தார் . | ta | indictts_ta_male | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02415.wav | தர்மபுரியைச் சேர்ந்த வினோத்தின் டிஷர்ட்டில் டயல் ஃபார் பிளட் என்ற வாசகத்துடன் , என்ற எண்ணும் பொறிக்கப்பட்டு இருந்தது . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02419.wav | வன புஷ்பம் சரித்திரப் புகழ்பெற்ற அந்த ஊரில் தான் வனபுஷ்பம் என்கிற அந்தப் பெண்மணி வாழ்ந்தாள் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02420.wav | மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02421.wav | நான் விரும்பினால் எனது பாது காப்புக்காக ஆட்டோமேடிக் துப்பாக்கி வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறோம் என்றார் ஹனீஃப் . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02422.wav | அதற்கு இசைய அங்கிருந்த கொற்றவை ஐவர்க்கும் தேவியாய பாஞ்சாலி என்று அழைக்கப் பெற்றாள் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02423.wav | போர் முனையில் இருந்து தப்பி ஓடி முகாம்களில் தஞ்சம் அடையும் போது , அங்கு ஜாதி பார்த்துக் கொண்டிருக்கவா முடியும் . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02424.wav | பிரியாவுக்கே ! என்று மொக்கை ஜோக்குகளால் ஒரு சிறப்புரையை ஐயோ முடியலைடா சாமி ஆற்றினார் . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02425.wav | பல முறை ஸ்டுடியோவில் கண்மண் தெரியாமல் அவளை அடித்து விட்டு அவள் மயங்கியதும் விட்டு விட்டுப் போய் விடுவாராம் பிகாஸோ . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.