file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02429.wav | டாக்டரின் ஆணை கிடைத்ததுமே ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக் கொண்டு ஓடோடி வாயிலைத் தாண்டி வந்தனர் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02432.wav | நீங்கள்தான் அம்மாவை அலட்சியம் செய்து நாகரத்தின விஷயத்தைக் காற்றில் பறக்கவிட்டு விட்டீர்களே . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02433.wav | தாங்க் யூ ப்ளீஸ் , அடுத்த ஞாயிறு இதைப் பற்றி எழுதப் போகிறேன் . | ta | indictts_ta_male | 3.296 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02434.wav | பெத்த வயிறு குளிர்ந்து போயி கண்ணீரும் கம்பலையுமா என்னோட வீடு தேடி வந்தவுக , எங்க குலசாமியே நீங்கதான்னு சொல்லி அழுதாக . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02435.wav | வலது சாரிகளைப் பொறுத்தவரை அடல் பிஹாரி வாஜ்பாயி கட்சியைவிட பெரிதாக வளர்ந்து . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02436.wav | புரட்சிக்குப்பின் பிப்ரவரியில் நடந்த முதலாவது பண்ணைத் தொழிலாளர் பேராயத்தின் நிறைவுரையில் கொள்கைகளை ஃபிடெல்காஸ்ட்ரோ அறிவித்தார் . | ta | indictts_ta_male | 8.651 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02437.wav | அதுக்கும் ஆள் கிடைக்கலேன்னா , தன் தலையிலே தானே அடிச்சுக்க ஆத்திரம் வரும் ரிலேஷன்ஷிப் கெட்டுப் போகும் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02438.wav | வயதாகும் இவருக்கு பிரிட்டனின் டாக்டராக இருக்கும் அவரது மகன் வாங்கித் தந்த ஃப்ளாட்டில் தான் வசிக்கிறார் . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02439.wav | வேலும் அத்தகைய தன்னலம் கருதாத தொண்டுள்ளம் வாய்ந்த ஆசிரியர்கள் குறைந்து வரும் சூழலில் மாணவரைக் கூடுதலாக வாசிக்க வைத்தல் சாத்தியமன்று . | ta | indictts_ta_male | 8.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02440.wav | முதலில் ஒரு ஹெக்டேருக்கு கிலோகிராம் மாட்டுச்சாணம் அல்லது கிலோகிராம் கோழி எச்சத்துடன் கிலோகிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்து இடலாம் . | ta | indictts_ta_male | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02441.wav | கணவனுக்குப் புரியாத விஷயந்களை மனைவி எடுத்துச் சொல்வதும் , முதலாளிக்கு வாராத யோசனைகள் ஊழியருக்கு வருவதும் . | ta | indictts_ta_male | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02442.wav | மாட்டுத் தொழுவத்தின் கூரை எல்லாம் பறந்து போய்வி்ட்டது காளியின் அப்பா டார்ச் சுவிட்சைப் போட்டான் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02444.wav | மேலே பார்த்தால் கொத்துக் கொத்தாக விளக்குள் , மஞ்சளும் பச்சையும் சில்க்கும் அணிந்து தலைமயிர் ததும்பும் பெண்ணின் வரவேற்பு . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02445.wav | தொழிலே நஷ்டத்தில் ஓடி , நாம் தெருவில் நிற்க நேரிடுமா ? என்ற பயம் யாருக்கும் வராமல் போகாது . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02446.wav | சினிமா தயாரிப்பில் மிகப் பெரும் லாபத்தை சந்தித்த அதேவேளையில் , சீரியல் தயாரித்து , அது மிகப் பெரிய ஃபிளாப் ஆகியும் இருக்கிறது . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02448.wav | அப்போது மன்னர் அவர்கள் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்கு அச்சமாக இருக்கிறது என மொழிந்தான் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02450.wav | சந்துரு ஆகியோர் கொண்ட முழு டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02451.wav | பீட்டர் அல்போன்ஸ் அந்த குழு வரி நிர்ணயிக்கும் வரை , தற்போது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02452.wav | கவிஞர் , தனக்கு மேலும் ஒரு புனைப் பெயரை பார்வதி நாதன் என்று சூட்டிக் கொண்டார் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02453.wav | இரண்டு போட்டிகளில் ஏமாற்றிய ரோஸ் டெய்லர் இம்முறை தன்னை நிரூபிக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02454.wav | சுயராஜ்ய உணர்ச்சி , மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02455.wav | கூரிய தாடியும் செம்பட்டை முடியும் உள்ள இளைஞரான உதவித் தலைவர் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02456.wav | மாத பலன்கள் ஜனவரி தெய்வீகமான காரியங்கள் , தர்ம காரியங்கள் இவற்றுக்கு ஏற்ற காலமாகும் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02457.wav | அதையே கொள்கையா வைச்சு உழைச்சதால , எங்க ஆல் இன் ஆல் அழகுராஜா ரொம்ப அழகாவே வந்திருக்கு ! என்று இயக்குநர் ராஜேஷ் . | ta | indictts_ta_male | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02458.wav | ஸம்ருத சம்ஹிதை எனும் நூல் , பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02459.wav | கடந்த ஆண்டு மார்ச் ஆம் தேதி இங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை யாரும் மறக்க முடியாது . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02462.wav | கம்ப்யூட்டர் எப் போது கிராஷ் ஆகி நம் பைல்களுக்கு சமாதி கட்டும் எனத் தெரியாது . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02463.wav | தோல் , நம்ம உடம்பைப் போர்வை மாதிரி போர்த்தி இருக்குனு மட்டும் நினைச்சேன் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02464.wav | ஜனவரி அன்று இந்த முடிவை எதிர்த்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02465.wav | ருதுல்ஷா எதிர் பூகார் மாநில அரசு ; நிலாபதி பெஹரா எதிர் ஒரிஸா மாநில அரசு . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02466.wav | ஆரம்பப் பள்ளி நாட்களில் ஒவ்வொரு முறையும் கோடை விடுமுறைக்கு என் அம்மாவின் ஊருக்குச் செல்ல , கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02467.wav | நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஒருவர் எப்படி பிரித்து முதலீடு செய்கிறார் என்பதுதான் முக்கியம் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02468.wav | கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02469.wav | அடுத்த வருஷம் திரும்ப வர்றேன்அசாம் கவுகாத்தியில் பிறந்த சோம்தேவ் தேவ்வர்மன் , சென்னையில் தான் வசித்து வருகிறார் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02470.wav | அந்த நாளில் ஏதோ ஆபரேஷன் செய்து ஐடோபாரம் வைத்துக் கட்டிக் காலந் தள்ளிவிட்டார் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02471.wav | இன்னிக்கு அஞ்சு மணி சுமாருக்கு உங்க பிரதரை அழைச்சிட்டு ஹாஸ்பிடலுக்கு வர முடியுமா . | ta | indictts_ta_male | 4.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02472.wav | கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தங்கள் பெற்றோர்கள் துறந்து ஓடிவந்த தாய்நாட்டைப் பார்க்க வேண்டும் . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02473.wav | தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடரான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் , சூரிய பகவான் . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02474.wav | அதன் ஜாதகத்தில் இப்போதுள்ள கிரக சூழ்நிலையில் , சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02476.wav | வீடு ஃபிளாட் வாங்கும்போது நாம் கொடுக்கும் விலை சரியானதா என்று விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02477.wav | தங்கத்துர பயல இன்னொரு வாட்டி வீட்ல பாத்தா ஒத்த கைய எடுத்துட்டு மறு ஜோலி பாரும் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02478.wav | ஜானகி , பரமா , ராமா ஆகியோரை வௌியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார் . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02479.wav | ராம் கூறியது சிங்பூம் மாவட்டத்தில் புதன்கிழமை ரோந்துப் பணியை முடித்துக் கொண்டு போலீஸôரும் , சிஆர்பிஎஃப் வீரர்களும் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர் . | ta | indictts_ta_male | 9.184 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02481.wav | பக்கத்தைக் கழிக்கச் சொன்னதால் , அத்துடன் புள்ளியையும் கழிக்கும்படி நான் சொன்னேன் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02482.wav | சரிநிகர் சமானம் என்பதெல்லாம் அப்பட்டமான போலித்தனம் ! என்று எரிச்சலோடு கூறினார் தயாநிதி . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02484.wav | நேர்மை எவன் கிட்டடா இப்போ இருக்கு ? சிவ சினிமா கவிஞர் எல்லார் கிட்டேயும் இருக்கு . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02485.wav | எனவே , இப்படியொரு ஏற்பாட்டை கொண்டு வருவதென்று முடிவு செய்தது சென்னை உயர் நீதிமன்றம் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02486.wav | இதைக் காண்பதன் வழியாக , இதே காலத்தில் அயோத்திதாசர் கட்டி எழுப்ப முயன்ற விடுதலை பௌத்தத்தின் தனித்துவத்தை அறிய ஏதுவாகும் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02487.wav | இதையெல்லாம் தூக்கி மூலையில் போட்டு விட்டு அணுகினால் தான் இங்கு ஏதாவது புதிதாகக் கிடைக்கும் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02488.wav | நீ ஒரு வலுவான இரும்பு ஸ்பானரால் மண்டையில் அடிபட விரும்ப மாட்டாய் என்று நினைக்கிறேன் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02489.wav | அதே சமயத்தில் நிவர்த்தி செய்ய வேண்டிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வார் . | ta | indictts_ta_male | 4.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02490.wav | பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பார்களே , அப்படி வசூலைக் கொட்டிக் குவித்த முதல் தென்னிந்திய பேசும் திரைப்படம் அது . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02495.wav | பாலக் கலுங்கை அடைந்ததும் தலையில் கிடந்த துவர்த்தை எடுத்து வரிக்கல்லின் தூசியைத் தட்டி விட்டு ஏறி அமர்ந்தார் . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02496.wav | மத்யானம் பனிரெண்டு மணிக்கு எதிர்ல இருக்கற ஹோட்டல் சாகர்க்கு வாங்க . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02497.wav | அதுக்கு முன்னாடியே லாயர் , ஆடிட்டர் , டாக்டருக்கு போன் செய்து பாலமுரளி விசயத்தைச் சொல்லிடுவார் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02498.wav | நான் வேண்டாம் என்னும்போது அதற்கென்ன முயன்று பார்ப்போமே , இதனல் நமது கௌரவம் என்ன கெட்டுவிடப் போகிறது ? என்பார் நண்பர் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02500.wav | இப்படி எதாவது நடுவில் கொஞ்சம் வேடிக்கை செய்தால் படிக்கும் விஷயத்தில் கொஞ்சம் சுவை ஏற்படும் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02501.wav | அந்நூர் அத்தியாயம் பாதம் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02503.wav | மேலை நாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டு , அதன் அடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்காத வரை , மொழியியல் வரலாறு முழுமை பெறாது . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02504.wav | தலைவர் கருணாநிதி , பொதுச் செயலர் அன்பழகன் முன்னிலையில் இந்த நேர்காணல் நடக்கிறது . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02505.wav | மதத் தலைவரின் கருத்து இது என்று மக்கள் யாரும் வாய்மூடி மௌனமாய் இருக்கவில்லை . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02506.wav | உரை நடை நாவல் ஜொனகி காலத்தில் அஸ்ஸாமியக் கவிதை இலக்கியம் மாத்திரம் வளரவில்லை . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02507.wav | இவர் எழுதிய ஹெள காட் சேஞ்சஸ் யுவர் ப்ரெய்ன் ? என்ற நூலை எழுதி உலகையே வியக்க வைத்தவர் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02508.wav | ஒரு கட்சிக்கு சில சூழ்நிலைகளில் சரியான கொள்கையாகத் தோன்றிய ஒன்று , ஒரு தலைமுறைக்குப் பிறகு முற்றிலும் வேறானதாகத் தோன்றலாம் . | ta | indictts_ta_male | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02509.wav | எவ்வளவோ முறை முயன்றும் அவனால் நீர்ப் பாய்ச்சி முடித்ததும் வாய்க்காலை அடக்க முடியவில்லை . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02511.wav | கண்ணன் கையிலிருந்த சங்கிற்குப் பாஞ்ச சன்னியம் என்றும் , அருச்சுனன் கையிலிருந்த சங்கிற்குத் தேவதத்தம் என்றும் பெயர் . | ta | indictts_ta_male | 7.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02515.wav | ஹெகலைப் போலவே , மார்க்சும் வரலாறு ஓர் இன்றியமையாத முன்னேற்றத்தைக் காட்டுகிறது . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02516.wav | இங்குதான் அவர் சூனார் மிஷன் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்தார் . | ta | indictts_ta_male | 4.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02519.wav | என்ன உஷா ? இன்றைக்கு நம் ஆசிரமத்தில் உங்கள் சிஷ்யை ஆவதற்காக ஒரு புதிய பெண்மணி வந்திருக்கிறாள் . | ta | indictts_ta_male | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02520.wav | நாகதேஷம் உள்ளவர்கள் இந்த அம்மனின் திருகடைக்கண் பார்வையால் தீர்வு காண்கிறார்கள் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02521.wav | சிரசாசன நிலைக்கு வந்த பிறகு கால்களை மெதுவாக இறக்கி முதல் நிலைக்கு வரவேண்டும் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02522.wav | என்னய்யா , ஜன்னல் காட்சி எப்படி இருந்தது ? என்று அவன் கேட்டபோது முகம் சிவக்க மௌனமாகத்தான் இருக்க முடிந்தது . | ta | indictts_ta_male | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02523.wav | அன்று காரைக்குடியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது , சின்ன அண்ணாமலை மேடை ஏறி முழக்கமிட்டார் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02524.wav | இப்ப வந்து கடசி நிமிஷத்திலே சொல்லித் தொலைச்சா என்னடா பண்றது என்று கொழிக்கிறான் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02527.wav | கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற அனுபவம் உண்டு . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02528.wav | எனது கதையைத் தவறாக ஏதாவது வகையில் இவர் பயன்படுத்தி விடுவாரோ என்ற எண்ணம் வேறுஎன் மூளையின் ஓரத்தில் உரசிக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02529.wav | ஒருநாள் யதேச்சையாக அண்டை வீடொன்றில் பஸ்கா இசைக் கச்சேரி தொடங்கியது . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02530.wav | அப்போது அவர் இயங்கிக் கொண்டிருந்த ஒரே உறுப்பான வாய் மூலம் டாக்டரின் பிறப்பைப் பற்றிச் சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார் . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02531.wav | ஏதோ ஒரு கம்பெனியின் ஷேர் கிடைக்கவில்லை என்று உமாசங்கர் புழுங்குகிறார் . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02532.wav | ஏதாவது , கணக்கையோ வாய்பாட்டையோ எழுதச் சொல்லி எங்களுக்கு வேலை வைத்துவிட்டுப் போய்விடுவார் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02533.wav | இதன் அடிப்படையில் , இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை அமைப்பை கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா உருவாக்கினார் . | ta | indictts_ta_male | 7.051 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02534.wav | ஃப்ரேமின் இந்த முனைக்கும் , அந்த முனைக்கும் விர் விர் என்று நீரில் நீந்தும் வஞ்சிர மீன் போல் பாய்கிறது . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02535.wav | தேர்தல் கமிஷனர் திருவாளர் முஷர்ரஃப் பார்த்து தேர்ந்தெடுத்த நபர்தானே ? அவரின் விசுவாசம் அவருக்குத்தான் , நாட்டுக்கு அல்ல . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02536.wav | லூசானுக்கு வடக்கேயுள்ள பேட்டன் தீவில் ஒரு படைப் பிரிவு இறங்கியது . | ta | indictts_ta_male | 4.213 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02537.wav | தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களும் அவை திருக்குறளில் இடம்பெற்ற காலங்களும் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02538.wav | மற்றொரு விஷயம் , இதைக் கல்லூரிகள் செய்தால் மட்டும் போதாது , அவர்கள் செய்கிறார்கள் என்பதும் வெளியில் தெரியவேண்டும் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02539.wav | தண்டபாணி தேசிகர் அவர்களின் திருக்குறள் உரைவளம் , தி . | ta | indictts_ta_male | 3.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02540.wav | அதுபோல் முகமதியரின் மசூதிக்குச் சென்று அங்குள்ள ஹஷரத்திடம் மந்திரித்த தண்ணீரைப் பெற்றுக் குழந்தைக்குத் தெளிப்பர் . | ta | indictts_ta_male | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02541.wav | இவளை ஏன் ஷ்யாம் சுந்தர் கடத்தச் சொல்ல வேண்டும் என யோசித்து அவர்கள் குழம்பிப் போனார்கள் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02542.wav | ஜமீன் பரம்பரைன்னு உங்கப்பா ஒரு சமயம் மயங்கிப் போயிருக்காரோ என்னவோ . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02543.wav | நியீரான் என்பது நல்ல ஞாபக சக்தி உடையது என்பது ஆராய்ச்சிகளால் தெரிகறது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02544.wav | உயர் குலத்தை சேர்ந்த லேடி பெல்லாஸ்டன் என்பவள் , டாம் ஸோஃபியாவின் உருவத்தை அழித்துவிட முயலுகிறாள் ; பலிக்கவில்லை . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02545.wav | இதையடுத்து உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் , ஹிண்ட்ராஃப் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02547.wav | ரேவதியின் வாழ்க்கையில் உண்மையிலேயே இது பொன்னான காலம் தான் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02548.wav | மனித உணர்வுகளை தந்தை மகன் உறவை இத்தனை அருமையாக வேறு யாரும் சொல்லி முடியாது . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02549.wav | சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு , நாம் கண்ட பேய் யோக்கியமான பேய்தானப்பா ! என்கிறான் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02553.wav | ஆப்பிள் கணினி மெளஸ்களுக்கு ஒரு விசையும் தனி நபர் கணினி மௌஸ்களுக்கு விசைகளும் இருக்கும் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02554.wav | அங்கு மாரியம்மன் , காளியம்மன் , திரௌபதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில்கள் உள்ளன . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02555.wav | நேப்பியர் டெஸ்டில் ஒரு மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடி அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டார் . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02556.wav | இதற்கிடையே சோவியத் யூனியனைப் படை யெடுப்பதற்கு ஹிட்லர் தனது அறிவிப்பை வெளியிட்டார் . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.