file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02557.wav | அதனை அவர் பெயராலேயே ஏஞ்சலின் நுகர்வு விதி என்று கூறுவர் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02558.wav | லாரன்ஸின் பெண்களைக் குறித்த கருத்துக்கள் , ரேகா சொன்னது மாதிரி விநோதம் மாத்திரம் இல்லை . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02560.wav | இன்சூரன்சில் என்ன விதமான திட்டங்கள் இருக்கின்றன என்பதை தானாகவே தெரிந்து கொள்ளாமல் ஏஜென்டை முழுமையாக நம்பியதுதான் அவரது தவறு . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02563.wav | வெளிநாட்டில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்களின் நிதி வியூகத்திற்கு கூடுதல் சக்தியைத் தரும் . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02564.wav | முதலாளி கையால மஞ்சள் நிறுத்துப் போட்ட பிறகுதான் மற்றச் சாமான்களை வாங்கணுமாம் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02565.wav | தேவேந்திர குல வேளாளர் மடத்திலே இருக்கின்ற மீன் சின்னம் கோபுர வாயிலும் இருக்கிறது . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02566.wav | சமண , பௌத்த செல்வாக்குப் பெற்ற அற இலக்கியக் காலத்தில் எழுதப்பெற்ற நாலடியார் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02567.wav | இல்லையேல் , அங்கும் இடைவிலகல் அல்லது மாணவர்கள் பள்ளி மற்றும் மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02570.wav | ஃபார் அன்எம்ப அளாயிட்யூச் ங்கிற திட்டத்தில் ஒரு வார பயிற்சியை அரசு சார்பில் கொடுக்கிறாங்க . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02572.wav | எப்படியோ உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சோகம் இது தானோ . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02573.wav | தாழ்வுணர்ச்சி அதன் விளைவான இயலாமைக்குப் பிறரைப் பழிசாரும் தன்மை ஆகியவை அடங்கியது . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02574.wav | இதை எதிர்த்து சுரேஷ் குமார் கௌசல் என்ற ஜோதிடர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02576.wav | சண்முக சுந்தரமும் , கையில் கைக்குட்டையேந்தி காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு ஆடுவர் என்று சு . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02578.wav | மாரி சிதையை மூன்று முறை கொள்ளிக்குடத்தை தலையில் வைத்துக்கொண்டு வலம் வந்தான் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02579.wav | முகம்மது யூசுப் வாரத்துக்கு ரெண்டு நாள் மெடிக்கல் லீவு போடுவானே உன் ஃப்ரெண்டு . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02580.wav | அன்று அஷ்டமி பூஜை நடந்து கொண்டிருந்ததால் பூஜையிலும் கலந்து கொண்டேன் . | ta | indictts_ta_male | 3.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02581.wav | இதோ அரளிப்பூ பார்த்தீர்களா ! அரளிப்பூ ! என் ஜன்னலோரம் பள்ளிக்கூடம் விட்டு வந்த குழந்தையாய்க் குதூகலித்தார் . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02582.wav | எனவே , இதுவும் ஜெயலலிதா கூறும் பொய்களில் ஒன்று தான் இது . | ta | indictts_ta_male | 3.573 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02583.wav | சலிப்பும் களைப்பும் மிகுதியாக இருந்ததால் பஸ்ஸில் ஏறி , பைகிராப்ட்ஸ் ரோடில் இறங்கினான் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02584.wav | வற்றினின்றும் செத்து , நொது , வெந்து ஆகிய வினைகளைப் பின்வருமாறு வருவிக்கலாம் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02585.wav | எனக்கு கல்யாணம் ஆகவில்லை , காணாமல் போகவில்லை என மறுப்புக் கொடுத்த நடிகை அஞ்சலி , இப்போதும் மர்ம வாழ்க்கையைத் தான் தொடர்கிறார் . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02589.wav | புள்ளிகளுக்கும் கோடுகளும் ஏதாவது பெயர்களைக் கொடுப்போம் படம் முதலில் நம் ஹாமில்ட்டன் சுற்றில் ஆரங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . | ta | indictts_ta_male | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02590.wav | நல்ல ஃப்ரெண்ட்ஸ் , நல்ல கைடு என்று ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பூரிக்கிறான் . | ta | indictts_ta_male | 4.544 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02592.wav | உழுவதற்கும் நிலம் என்றைக்குக் கிடைக்கும் என்று எண்ணித் துடித்து மனம் வெதும்பி நடைபிணமாய் வாழ்கின்றனர் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02593.wav | மயிலை ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பினரும் முழு நீள நாடகமாக நடித்துக் காட்டினர் . | ta | indictts_ta_male | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02594.wav | கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய அணியால் , ஷாருக்கிற்கு பெரிதாக பயன் ஒன்றும் இல்லை . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02595.wav | தண்ணீரோ எங்கு வேண்டுமானாலும் சுலபமாகக் கிடைக்கும் , என்று சொல்லி , சாக்ராயணர் எஞ்சிய பருப்பைத் தனது மனைவிக்காகக் கொண்டு சென்றார் . | ta | indictts_ta_male | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02596.wav | கொடுத்துவிட்டு ஒரு தம்பதி இரண்டு இரவுகள் ஒரு சுவிஸ்பாணி கூடாரத்தில் தங்கலாம் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02598.wav | முன் அலுவலகம் , ஹவுஸ்கீப்பிங் , உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு , சேவை என நிபுணத்துவம் பெற பல துறைகள் உள்ளன . | ta | indictts_ta_male | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02601.wav | அதாவது , அங்கு கடலின் மேற்பரப்பில் நீர்மட்டம் மேலே உயர்ந்து கீழே இறங்கியது . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02607.wav | அரை லட்சத்திற்கு மேலான பிளாமிங்கோ பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்தன . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02608.wav | அவள் எழுந்திருக்கக் காத்திருந்து , ராஜி அந்த உயரச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தவாறு ஒரு அரை வட்டம் சுழன்றாள் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02609.wav | பூங்காவனம் தனத்தை விட வயதில் என்று மூத்தவள் என்றாலும் பேச்செல்லாம் பெரிய மனுஷி போலத்தான் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02610.wav | அவள் கோழிக்குஞ்சை அரிந்து தந்து தான் ஆக வேண்டும் என்று யாராவது வற்புறுத்தினால் எதுவுமே சொல்லாது மௌனமாக முன்னேறினாள் பாக்தோ . | ta | indictts_ta_male | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02611.wav | குற்றிசை தலைவன் தலைவியுடன் இறுதிவரை வாழாது இடையில் சிலகாலம் கைவிட்டது . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02613.wav | சரி கடல்வேந்தனைச் சிறை செய் அவனைக் கட்டி வஞ்சி மாநகர் கொண்டு போ என்று உத்தரவிட்டார் . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02615.wav | எனதருமைத் தமிழர்களே ! தமிழ்நாட்டின் மலைகளும் ஆறுகளும் தடம் தெரியாமல் அழிக்கப் படுகின்றன . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02616.wav | உலக இன்பங்களைத் தேடிப் பெறுவதற்கு மட்டுல்ல அவற்றை வேண்டா எனத் துறப்பதற்கும் மனோபலம் தேவை . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02617.wav | பக்கம் வந்துவிட்டால் , அந்த பலத்தை வைத்து காங்கிரஸை தேர்தல் நேரத்தில் மிரட்டலாம் என்று இப்போதைக்கு கணக்குப் போடுகிறாராம் கலைஞர் . | ta | indictts_ta_male | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02619.wav | ஆனாலும் கோயில் இருந்தற்கான அடையாளமாய் அந்த இடத்தில் சிறு தூண் மட்டுமே இருந்தது . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02620.wav | ஆனால் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி எதிர்பாராத வகையிலும் முன்னர் காணாத வகையிலும் அமைந்து விடுகிறது . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02621.wav | மயிலின் விழி நீலம் , அதன் தோகை நீளம் , அதன் உடல் மரகதம் என்று சொல்வது கவிதைக்குத் தேவையில்லாத சரக்கு . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02625.wav | வள்ளுவர் ஊழின் வலி அறிந்தவர் என்றாலும் , அவர் அதனையும் வெற்றி கொள்ள இயலும் என்ற கருத்தில் நிலைத்து நிற்கிறார் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02626.wav | இவள் இரண்டு காஃபித் தம்ளர்களையும் கழுவ எடுத்துக் கொண்டு போனாள் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02627.wav | மக்களின் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இப்பொழுது மிக அதிக அளவில் இருந்தது . | ta | indictts_ta_male | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02628.wav | மேலும் , மாணவனே சிந்தனை செய்ய வழி காட்ட வேண்டுமென்றும் அவனே , உண்மையைத்தன் முயற்சியால் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் . | ta | indictts_ta_male | 8.117 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02629.wav | இப்ப அண்ணன் கருண் சந்தோக் இந்திய அளவில் கார் ரேஸ்ல வெரி ஃபேமஸ் பர்ஸன் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02630.wav | இறைவன் பாவத்தை செய்யப் பணித்தால் அது அவனது அனுக்கிரஹம் என சிரமேற்கொண்டு செயல்பட வேண்டும் . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02631.wav | ஏட்டிக்குப் போட்டியா , பேஷா சொல்லு இந்த ஷைலாவோட உங்களை அம்மன் கோவில் எதிரே இருக்கிற ஹோட்டலின் வாசலில் பார்த்தேன் . | ta | indictts_ta_male | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02632.wav | இவனைப் பற்றி நன்கறிந்த ஜென்னி என்ற கிறித்துவப் பெண் அவனை மணந்துகொள்ள விரும்புகிறாள் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02633.wav | கௌதம் வாசுதேவ மேனன் முதன் முறையாக கன்னடப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02634.wav | குறிப்பாக ஆரம்பக் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வருவதைப் பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02635.wav | ரமேஷுக்கு என்ன பதில் சொல்வீர்கள் ? என்று அவர்களைப் பார்த்தார் அமலானந்தா . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02636.wav | வடக்கை விட இங்குத் தொழில் பாதுகாப்பு , உயிர் பாதுகாப்பு , ஒருவகையில் தொழில் உத்திரவாதம் எல்லாம் இருப்பதால் இங்கு வருகிறார் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02637.wav | சிலர் கடமையாக செய்யும் சினிமாவை தவம் போல் செய்யும் அவர் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்தான் . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02638.wav | யானைப் பசிக்குச் சோளப் பொரி மாதிரி முற்றும்க்கு ஓர் இஞ்ச் மேல பஞ்சால தொடற மாதிரி தொட்டுட்டுப் போய்டுவே . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02639.wav | மேலே கூறப்பட்ட பாட்டைப் பாடிய தம்பதிதான் அந்த மறைந்துபோன சவங்கள் என்ற விஷயத்தை சி . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02640.wav | சிற்சில சமயங்களில் ஒரு கடிதத்தை எந்த ஃபைலில் வைத்தோம் என்று தேடுவாள் . | ta | indictts_ta_male | 4.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02641.wav | நேற்று காலை க்கும் அதிகமான பொதுமக்கள் அரிசி வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர் . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02643.wav | இருந்தாலும் நான் போட்டியிருந்த பொம்மையை வாத்தியர் கண்டுகொள்ள வில்லை என்ற சந்தோஷத்தில் அந்தே வலியும் தெரியவில்லை . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02644.wav | சேதுவின் உதவியாளர் என்ற முறையில் நீயே ஏன் டோக்கியோ போய் வரக்கூடாது . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02645.wav | கௌதமருக்கு ஞானம் கிட்டிய பிறகு மூன்று தினங்கள் கண் மூடி அசைவின்றி அமர்ந்திருந்தார் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02647.wav | அதனால் , குழு அங்கத்தினர்கள் திறமைகளை அடையும் விதத்தில் அவர்களைப் பணிபுரியச் செய்ய முடிவதில்லை . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02648.wav | வறுமையின் கொடுமை பற்றி , சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய ஐக்கூ கவிதைகள் வரை எண்ணற்ற கவிஞர்கள் பாடியுள்ளனர் . | ta | indictts_ta_male | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02649.wav | மற்றொரு மண்டல கமிஷனர் விஜயகுமார் பேசுகையில் , மதுரை மண்டலத்தில் ஒன்பது வருவாய் மாவட்டங்கள் உள்ளன . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02651.wav | நாலு எட்டு வைத்து நடப்பதற்குள் மிகவும் சோர்ந்து போன கௌடா கட்டிலில் சாய்ந்தான் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02652.wav | பி கேர்ஃபுல் ஆண்கள் நலச் சங்கத்தினர் உங்களுக்கு எதிராகப் போராடக் கிளம்பிவிடப் போகிறார்கள் ! . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02653.wav | இந்த கட்டுப்பாட்டை எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் தூக்கித் திரிய வேண்டுமென்று அவசியமில்லை . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02654.wav | ராதிகாவின் தந்தை , சகோதரன் இருவரையும் போட்டு தள்ளிவிட்டு அவரை மணந்து கொள்கிறார் . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02655.wav | தனியார் நிறுவனங்கள் மகளிரின் மகப்பேறு கால சலுகைகளை , அந்தந்த நிறுனங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்மானிப்பர் . | ta | indictts_ta_male | 7.157 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02656.wav | நூற்றாண்டு வரையுள்ள காலக் கட்டமாகும் என்பது அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட ஒருமித்த கருத்தாகும் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02657.wav | குமார பூபதீயம் என்னும் வண்ணப்பா யாப்பிலக்கணம் ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாம் என்பது ஔவை மொழி . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02658.wav | இது தொடர்பாக விசாரிக்க மகாராஷ் டிர அரசு , ராம் பிரதான் கமிட்டி அமைத் தது . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02659.wav | ஜாஃபர்தீன் என்னைச் சந்தித்து , உங்களைப் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி எழுதலாமே என்றார் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02660.wav | காடுகளில் மரத்தின் மெல்லிய நுனிக்கிளையில் வாலைத் தொங்க விட்டவாறு இரை கொறிக்கும் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02661.wav | மணி நேரம் நேர நிர்வாகம்கிற வார்த்தை ஜாலம் பத்தியெல்லாம் எங்க கிராமத்து மக்களுக்குத் தெரியாது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02662.wav | இவர்கள் யாவரும் நம் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டி நிலை வரும் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02663.wav | கன்னி ராசியிலேயே செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுது கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்பார்கள் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02664.wav | ஃபாஸ் டரின் அளவுகோல் கொண்டு நோக்கினால் அவரது பெரும் பாலான பாத்திரங்கள் ஒருநிலை மாந்தரே . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02666.wav | சமையல்காரர் சரிங்க அப்படியே ஆகட்டும்னுட்டுப் போய் மறுபடியும் நாக்கயே வாங்கிட்டு வந்தார் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02667.wav | திரு ராவ் வந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம் தயங்கி நின்றாள் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02668.wav | தன்னுடைய மௌனத்துக்காக வெட்கப்பட்டுக் கொண்டு ஒன்றும் இல்லை என்று மழுப்பி விடுவாள் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02669.wav | தயார் நிலையில் இருந்த ஜீப் வேகமாக ரிவர்ஸில் போய் மறுபுறம் திரும்பி படு வேகமாய் ஓடியது . | ta | indictts_ta_male | 5.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02670.wav | ஜோடியா ஆட விடலாம்னு காதைப் பொத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02671.wav | எல்லாம் எடுத்து அடுக்கிச் சிதை வைக்கும்போது , படாரெனக் கீழே விழுந்து பொட்டேர் பொட்டேரென முகத்தில் அடித்தபடி , தங்க ராணி . | ta | indictts_ta_male | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02672.wav | முன்னைய காலங்களில் ஆண்களுக்கு பதினைந்து , பெண்களுக்கு பனிரெண்டு வயதில் திருமணம் நடைபெற்றது . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02673.wav | வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் , ஹோமிற்குப் போக வேண்டும் வரும் பொழுது அந்த டைப்பிஸ்ட் தன் பெயரை மாற்றிக் கொள்வாள் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02674.wav | கலவா இனப்பெருக்கத் தலைமுறை மனித உடலிலும் , கல்வி இனப்பெருக்கத் தலைமுறை பெண் அனோஃபிலஸ் கொசுவின் உடலிலும் நிக்கின்றன . | ta | indictts_ta_male | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02676.wav | முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த அமைப்பு . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02677.wav | ராஜா யானையே ! நூறு சுற்றுகள் முடிவதற்குள் என் அம்மா வெளியே வந்துவிட வேண்டும் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02678.wav | பரிகாரம் ஆஞ்சநேயரை தினமும் புதன் ஹோரையில் வணங்கி வெண்ணெய் சார்த்தி வர நன்மை உண்டாகும் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02679.wav | அவற்றின் உதவிகொண்டு உஞ்ச விருத்தி செய்வது என்று தீர்மானித்தான் அவன் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02680.wav | வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை தளராமல் எதிர்த்து நின்று சமாளிப்பார் . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02681.wav | அதில் இடம்பெற்ற பெரும்பாலான அமைப்புகளின் பெயரோ , தலைவர்களின் முகமோ பெரும்பாலான முஸ்லிம்களுக்கே தெரியாது என்பதே உண்மை . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02682.wav | அவருக்கு விஜயன் முக்கியமா , கிருஷ்ணன் முக்கியமா ? நீங்க வியாபாரியா இருந்தா உங்களுக்குத் தெரியும் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02683.wav | குன்னூர் சிட்டிசன்ஸ் பாரம் அமைப்பின் சார்பில் , பொதுநல அமைப்புகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் , குன்னூர் கிளப்பில் நடந்தது . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02685.wav | காசு வச்சு சூதாடுறதும் , வாளிப்போர் விடுறதும் ஒண்ணுதான் என்பார் அப்பா . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02687.wav | சோழனிடம் தோற்ற குறும்பர்கள் செங்கல் பட்டு மாவட்ட மருதங் கோட்டையில் குடியேறினர் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02688.wav | பாடப்புத்தகம் என்பது மருந்து செலுத்தப் பயன்படும் ஊசி சிரிஞ்சு மட்டுமே என்றார் ஜான்ஹோல்ட் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02689.wav | நீங்கள் வானொலியில் சேர்ந்த பிறகு எழுதுவது குறைந்து போய்விட்டதா ? இலக்கிய விஷயங்கள் குறைந்து விட்டன . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.