file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06227.wav
திடீர்னு இந்த கேள்விகள சந்திச்ச குதிரைக்கு என்ன பண்றதுனு தெரியாம உளறுச்சு .
ta
indictts_ta_male
5.344
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06228.wav
உன்னோட வேலை எல்லாம் என்கிட்டே காட்டதன்னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சுச்சு குதிரை .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06233.wav
உடனே ஒரு பரிட்சை வைக்க எண்ணுனாரு .
ta
indictts_ta_male
2.048
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06235.wav
ராஜா சொன்னாரு இது மிக பெரிய காடா இருக்கு , நிறைய காட்டு விலங்குகள் இருக்கு எல்லோரும் பத்திரமா இருங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06236.wav
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு வைரங்கள் நிறைஞ்ச பைய கீழ போட்டாரு அதுல இருந்த வைரங்கள் எல்லாம் கொட்டுச்சு .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06237.wav
எத பாத்த ராஜா அடடா வைரம் கீழ விழுந்துடுச்சா பரவால்ல நீங்க எல்லோரும் வேணும்ங்கிறத எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு அந்த ராஜா .
ta
indictts_ta_male
8.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06238.wav
உடனே எல்லா மந்திரிகளும் வைரங்கள பொறுக்க ஆரம்பிச்சாங்க .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06240.wav
இல்ல ராஜா வன விலங்குகள் எதாவது உங்கள தாக்கிட போகுது அதனாலதான் நான் உங்கள பாதுகாக்க இங்க நிக்குறேன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
7.872
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06241.wav
அப்பத்தான் ராஜாவுக்கு தெரிஞ்சது யார் நல்ல மாதிரின்னு .
ta
indictts_ta_male
3.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06242.wav
உடனே அவரை முதல் மந்திரியா ஆக்கி அவர் கூடவே வச்சுக்கிட்டாரு .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06244.wav
அது குளிர்க்காலம்கிறதால ரொம்ப குளிர் அடிச்சது .
ta
indictts_ta_male
3.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06245.wav
ரொம்ப குளிர் அடிச்சதால குளிர் காஞ்சா நல்லா இருக்கும்னு ஒரு பெரிய குரங்கு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06248.wav
அடடா என்ன இது நெருப்ப போட்டு கூட இந்த குச்சிங்க நெருப்ப பிடிக்க மட்டுத்தேனு சொல்லுச்சு ஒரு குரங்கு .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06250.wav
இத கேட்ட எல்லா குரங்குகளும் மெதுவா ஊதா ஆரம்பிச்சது .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06251.wav
எவ்வளவு ஊதுனாலும் நெருப்பு பரவல .
ta
indictts_ta_male
2.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06253.wav
இத கேட்ட எல்லா குரங்குக்கும் அப்பத்தான் தங்களோட முட்டாள் தனம் புரிஞ்சுச்சு .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06255.wav
அவருக்கு கீழ கிடந்து ஒரு நாணயம் கிடைச்சது , பிச்ச எடுச்சு வாழ்க்க நடத்துற அவருக்கு அந்த நாணயம் தேவ படல .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06256.wav
அதனால யாருக்கு தேவபடுதோ அவருக்கு இந்த நாணயத்த கொடுக்கணும்னு அவரு நினைச்சாரு .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06257.wav
அந்த நாட்டுல இருக்குற எல்லாரையும் பாத்துகிட்டே நடந்து போனாரு அந்த சாது .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06258.wav
அந்த நாட்ல இருந்த எல்லாரும் ரொம்ப சந்தோசமா திருப்தியான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தாங்க .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06260.wav
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அந்த நாட்டு ராஜா படையோடு அந்த பக்கம் வந்தாரு .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06261.wav
அந்த சாதுவ பாத்த ராஜா படையோடு அவரு கிட்ட வந்து நின்னரு .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06264.wav
அந்த நாட்ட ஜெயிச்சா எனக்கு பண தேவையே இருக்காதுன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06265.wav
உடனே அந்த சாது தன்னோட வச்சிருந்த நாணயத்த எடுத்து அந்த ராஜாவுக்கு கொடுத்தாரு .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06266.wav
என்னனு குழப்பமா பாத்த ராஜாவுக்கு சாது பதில் சொன்னாரு .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06268.wav
ஆனா உங்க நாட்ல யாருமே கஷ்டப்படல சந்தோஷமாவே இருக்காங்க .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06269.wav
நீ மட்டும்தான் உன்கிட்ட இருந்தது போதாதுன்னு அடுத்த நாட்டு மேல படையெடுக்குற .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06270.wav
நீதான் இந்த நாட்லயே ஏழைனு சொன்னாரு .
ta
indictts_ta_male
2.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06277.wav
என்னதான் குட்டியா இருந்தாலும் அது ஒரு காட்டு விலங்குன்றதால அவரு உறுதியா இருந்தாரு .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06283.wav
அந்த பாம்ப தான் அந்த கீரி கொன்னுருக்குன்ற உண்மை அவருக்கு தெரிஞ்சது .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06285.wav
அதனால 60 வயசுக்கு மேல இருக்குறவங்கள நாட்ட விட்டு தொரத்தணும்னு சட்டம் போட்டான் , அப்படி நாட்ட விட்டு போகாத எல்லாரையும் தூக்கு போடணும்னும் சட்டம் போட்டான் .
ta
indictts_ta_male
10.315
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06288.wav
அதுக்கு அப்புறமா மழை வந்தப்ப கூட விவசாயம் பண்ண விதைகள் இல்லாம தவிச்சாங்க .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06290.wav
ஆலோசன கேட்க கூட ஒரு முதியவர் இல்லாம வறுத்த பாத்தாங்க .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06292.wav
அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு , ஒவ்வொரு தனியா கிடங்குக்கும் முன்னாடி இருக்குற சாலைல நீங்க உளவு போடுங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06294.wav
அந்த இளம் பயிர்கள எடுத்துட்டு வந்து வயல்ல விதைக்க ஆரம்பிச்சான் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06295.wav
இந்த விஷயம் கேள்விப்பட்ட அரசர் நேராவே வந்து இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்டாரு .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06297.wav
தன்னோட தவறுக்கு வருத்தம் தெரிவிச்ச அந்த அரசன் உங்களுக்கு எப்படி ரோட உழுதா அதுல பயிர் விளையும்னு தெரிஞ்சதுனு கேட்டான் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06298.wav
அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு , ஒவ்வொரு அங்காடி , தானிய கிடங்குகள்ல பல வருசமா கொட்டுன சிந்தனை விதைகள் எல்லாம் எப்பவும் அழிஞ்சு போறது இல்ல நீர் இல்லாம கூட உயிரோடதான் இருக்கும் .
ta
indictts_ta_male
13.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06299.wav
அந்த இடத்தை உழுகுறப்ப நீர் மற்றும் சூரிய வெளிச்சம் பட்ட உடனே அந்த விதைகள் உயிர் பெற்று வளர ஆரம்பிக்குதுன்னு தெளிவா சொன்னாரு .
ta
indictts_ta_male
9.472
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06300.wav
மூத்தவங்களோட அறிவ நாம மதிக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாரு அந்த அரசன் .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06302.wav
அதுக்கு தினமும் நிறைய மிருகங்களை வேட்டையாடுற பழக்கம் இருந்துச்சு , தன்னோட பசி தீந்த பின்னாடியும் அது தினமும் வேட்டையாடுச்சு .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06304.wav
சிங்க ராஜா நாங்க இனிமே தினமும் ஒரு மிருகம் உங்களுக்கு படையலா அனுப்பிவைக்கிறோம் , நீங்க மேற்கொன்டு எந்த மிருகத்தையும் வேட்டையாட கூடாதுன்னு வேண்டுதல் வச்சுதுங்க .
ta
indictts_ta_male
10.528
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06305.wav
கஷ்டப்பட்டு இனி வேட்டையாட தேவ இல்லைனு சிங்கராஜா ரொம்ப சந்தோச பட்டுச்சு .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06306.wav
அன்னைக்கு இருந்து தினமும் ஒரு மிருகம் அந்த சிங்கராஜாவுக்கு உணவா போச்சுங்க .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06307.wav
ஒரு நாள் முயலுக்கு உணவா போகுற வரிசை வந்துச்சு .
ta
indictts_ta_male
3.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06308.wav
புத்திசாலியான முயலுக்கு அந்த சிங்கத்துக்கு உணவா போறதுல விருப்பம் இல்ல , எப்படியாவது அந்த சிங்கத்து கிட்ட இருந்து தப்பிக்க முடிவு பண்ணுச்சு .
ta
indictts_ta_male
9.035
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06310.wav
ரொம்ப பசியோடவும் கோபத்தோடயும் இருந்த சிங்கம் ஏன் இவ்வளவு நேரம்னு கேட்டுச்சு .
ta
indictts_ta_male
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06312.wav
என் முயல் நண்பர்களை தின்னுடுச்சு அப்படின்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06313.wav
இத கேட்ட சிங்கத்துக்கு கோபம் வந்துச்சு எனக்கு அந்த சிங்கத்த காமின்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06314.wav
கிணத்த காமிச்சா அந்த முயல் ஐயா சிங்கராஜா உள்ளதான் அந்த பெரிய சிங்கம் இருக்கு எட்டி பாருங்கன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06316.wav
அதப்பாத்து கோபமான சிங்கம் உடனே உள்ள குதிச்சது .
ta
indictts_ta_male
3.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06317.wav
அவசர பட்டு உள்ள குதிச்சிட்டமேன்னு ரொம்ப வறுத்த பட்டுச்சு அந்த சிங்கம் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06318.wav
முயலோட புத்திசாலி தனத்த எல்லா மிருகமும் பாராட்டுச்சுங்க , சிங்கத்தோட தொல்ல இனி இல்லைனு எல்லா மிருகமும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சுங்க .
ta
indictts_ta_male
9.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06320.wav
இனிப்பு அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதில்லைனு அவுங்க அம்மா சொன்னாலும் அவன் கேக்கவே இல்லை .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06321.wav
ஒருநாள் பக்கத்துக்கு ஊருக்கு அவன கூட்டிட்டு போயி அங்க இருந்த ஒரு சாமியார் கிட்ட இவன் நிறைய இனிப்பு சாப்பிடுறான் இவனுக்கு ஏதாவது சொல்லி திருத்துங்கன்னு அவுங்க அம்மா சொன்னாங்க .
ta
indictts_ta_male
12.117
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06322.wav
உடனே அந்த சாமியார் நீ போயிட்டு ஒரு வாரத்துக்கு அப்புறமா அவன கூட்டிட்டு வானு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06323.wav
அதுமாதிரியே ஒரு வாரத்துக்கு அப்புறமா அந்த பையன அங்க கூட்டிட்டு போனாங்க .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06324.wav
அப்ப அந்த சாமியார் இனிப்பு சாப்பிடறதால என்ன என்ன துன்பங்கள் உடம்புக்கு வருக்குகிறதா எடுத்து சொல்லி அவன திருத்துனாரு .
ta
indictts_ta_male
8.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06326.wav
இத நீங்க போன வரமே செய்திருக்கலாமேன்னு கேட்டாங்க , அதுக்கு அந்த சாமியார் சொன்னாரு , .
ta
indictts_ta_male
5.483
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06327.wav
அம்மா எனக்கே இனிப்பு அதிகமா சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு , அப்படி இருக்கும்போது நான் அதுவேணாம்னு அறிவுரை சொல்ல தகுதி இல்லாதவனா இருந்தேன் .
ta
indictts_ta_male
10.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06328.wav
இந்த ஒருவரத்துல நான் இனிப்பு சாப்பிடறது விட்டுட்டேன் இப்ப எனக்கு அந்த அறிவுரை சொல்ல தகுதி வந்துடுச்சு அப்படின்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06332.wav
புத்தி சாலியான அந்த மரம் வெட்டுறவர் சிங்கத்த பாத்து பயப்படாம வாங்க வணக்கம் சிங்கராஜான்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06334.wav
இல்லையே உங்களுக்காக நான் தினமும் பருப்பு சோறு கொண்டுவருவேன் நீங்க வராததால அத நானே சாப்ட்ருவேன் அப்படின்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06336.wav
அவர் வற்புறுத்தவே அந்த சாப்பாட சாப்பிடுச்சு அந்த சிங்கம் , அந்த சாப்பாடு நல்லா இருந்ததால ரொம்ப நன்றி சொல்லுச்சு அந்த சிங்கம் .
ta
indictts_ta_male
8.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06337.wav
தினமும் அந்த சாப்பாட்ட விரும்பி சாப்பிட்ட அந்த சிங்கம் அந்த வரகு வெட்டுறவர் கூட நண்பனா மாறிடுச்சு .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06340.wav
இந்த சைவ சாப்பாடு வழக்கத்த மறைஞ்சிருந்தது பாத்த காகம் , நரி கிட்ட வந்து சிங்கம் இனி வேட்டையாடாது அந்த சிங்கத்த நம்புனா நமக்கு சாப்பாடு கிடைக்காதுன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
11.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06343.wav
தூரமாவே மூணுபேரும் வர்றத பாத்த மரம் வெட்டுறவர் மரத்து மேல ஏறிக்கிட்டாரு .
ta
indictts_ta_male
4.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06345.wav
உங்க நண்பர்களால என்னோட சத்தியத்த மீர வைக்க முடியும்னா என்ன சாப்பிட வைக்கவும் முடியும் அப்படின்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06348.wav
அந்த சாமியார் நல்லா படிக்குற பசங்களுக்குத்தான் என்னோட அறிய மந்திரங்கள சொல்லி தருவேன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06349.wav
அன்னைல இருந்து தினமும் அந்த நான்கு நண்பர்களும் நல்லா படிச்சாங்க ஆனா சிவானந்த்க்கு மட்டும் படிப்பு கொஞ்சம் சுமாராத்தான் இருந்துச்சு .
ta
indictts_ta_male
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06351.wav
படிப்புல கவனம் இல்லாத சிவானந்த வேலை செய்ய சொல்லி அவனுக்கு ஒண்ணுமே கத்து கொடுக்காம விட்டுட்டாரு .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06352.wav
படிப்பு முடிஞ்சதும் நாலு நண்பர்களும் தங்களோட வீட்டுக்கு போக காட்டுவழியே நடக்க ஆரம்பிச்சாங்க .
ta
indictts_ta_male
6.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06353.wav
அப்பத்தான் அங்க ஒரு சிங்கத்தோட எலும்புகள் கிடைக்கிறத பாத்தாங்க .
ta
indictts_ta_male
3.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06355.wav
இத எல்லாம் பாத்துகிட்டு இருந்த சிவானந்த் தன்னோட உடல் வலிமையால அங்க இருந்த பெரிய மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான் .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06356.wav
உயிர் பெற்ற சிங்கம் முதல்ல அந்த மூணு பேரையும்தான் கொன்னுச்சு .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06357.wav
அவசர பட்டு தன்னோட நண்பர்கள் செய்த தவற எண்ணி கவலை பட்டன் சிவானந்த் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06359.wav
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் .
ta
indictts_ta_male
2.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06361.wav
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் அப்படின்னா ஒருத்தர் இல்லாத பொது அவரை பத்தி மத்தவங்கட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறது .
ta
indictts_ta_male
10.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06362.wav
ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு , அவரு ஒரு குதிரையும் கழுதையும் வச்சிருந்தார் .
ta
indictts_ta_male
5.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06363.wav
பொதி சுமக்குறதுக்கு கழுதையும் , பயணம் செய்றதுக்கு குதிரையும் வச்சிருந்தார் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06365.wav
முதலாளி அங்க பாருங்க கழுதை சாஞ்சு சாஞ்சு நடக்குது பொருட்களை சிந்த போகுதுன்னு சொல்லும் உடனே முதலாளி அந்த கழுதையை அடிப்பாரு இத பாத்து குதிரை சந்தோசப்படும் , .
ta
indictts_ta_male
11.989
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06366.wav
ஒரு நாள் அந்த கழுதை மேல அதிகமான பொதி மூட்டைகளை ஏத்துனாரு அந்த வியாபாரி .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06367.wav
பாரம் தாங்காத அந்த கழுத மெதுவா நடக்க அறமிச்சது .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06368.wav
இதப்பாத்த அந்த வியாபாரியும் குதிரைல இருந்து இறங்கி கழுத கூடவே நடக்க ஆரம்பிச்சாரு .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06369.wav
அப்ப அந்த குதிரை சொல்லுச்சு முதலாளி ஆறு வரப்போகுது இந்த கழுத தண்ணில உக்காந்துச்சுன்னா உங்க பொருள் எல்லாம் வீனா போகிடும்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
9.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06370.wav
அதே நேரத்துல பாரம் தாங்காம அந்த கழுதையும் மெதுவா கீழ உக்காந்து .
ta
indictts_ta_male
5.216
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06371.wav
உடனே அந்த வியாபாரி மெதுவா பாரத்தை இறக்கி வச்சாரு , இத பாத்த குதிரை சிரிச்சுச்சு அடடா இன்னைக்கு கழுதைக்கு அடி நிச்சயம்னு நினைச்சது .
ta
indictts_ta_male
10.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06372.wav
அப்பத்தான் கழுத சொல்லுச்சு முதலாளி நீங்க எதோ முக்கியமான பொருள் கொண்டுபோற மாதிரி தெரியுது , .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06373.wav
ஆத்துல தண்ணி வேற அதிகமா போகுது அதனால உயரமான குதிரை மேல இந்த மூட்டையை ஏத்துங்கனு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06374.wav
அடடா அதுவும் சரிதான்னு குதிரைமேல் மூட்டையை ஏத்துனாரு அந்த வியாபாரி .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06375.wav
எந்த ஆபத்தும் இல்லாம ஆத்த கடந்த குதிரையை பாத்த முதலாளி இனிமே முக்கியமான மூட்டைகளை நீதான் சுமக்கனும்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06376.wav
வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம் ஒரு கிராமத்துல ஒரு பசு இருந்துச்சு , அதுக்கு ஐந்து கன்னுகுட்டிங்க இருந்துச்சு .
ta
indictts_ta_male
8.544
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06379.wav
ஒன்னா சேந்து விளையாடுற கன்னுகுட்டிங்கள சாப்பிடணும்னு ஒரு ஓநாய் மறைஞ்சிருந்து பாத்துச்சு .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06381.wav
அழகான கன்னுக்குட்டியே என்னோட வரியா நான் உனக்கு மிட்டாய் வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டுச்சு .
ta
indictts_ta_male
6.667
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06382.wav
அந்த ஓநாயோட பேச்ச கேட்டு அது கூட போகலாம்னு முடிவு பண்ணுச்சு அந்த குட்டி கன்னுகுட்டி .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06384.wav
வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம் அப்படிங்கிற பழமொழிதான் அது .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06385.wav
என்னதான் தன்னோட நல்லா பேசுனாலும் ஓநாய் ஒரு கெட்ட விலங்குன்னு அதுக்கு ஞாபகத்துக்கு வந்தது .
ta
indictts_ta_male
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06386.wav
உடனே அவுங்க அம்மாகிட்ட ஓடிப்போயி நடந்தத சொல்லுச்சு .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06388.wav
அந்த ஓநாய் உன்ன ஏமாத்தி கூட்டிட்டு போயி தின்னுருக்கும் , நீ அம்மா பேச்ச கேட்ட நல்ல பிள்ளையா நடந்துகிட்டத்தால தப்பிச்ச அப்படின்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
9.653
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06389.wav
பழமொழி வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null