file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05872.wav
அந்த எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும் சத்திய தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே உண்டாகிவிட்டது .
ta
indictts_ta_male
11.861
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05873.wav
ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும் பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன் .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05874.wav
நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால் நானும் பொய் சொல்லாமலிருக்கலாம் ஓஹோ அப்படியா சமாசாரம் என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் .
ta
indictts_ta_male
11.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05876.wav
ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக் களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை தீர்த்துவிடு இந்தச் சம்பாஷணையின் முடிவில் கொல்லனும் கத்திக்கு உடையவனும் வந்தியத்தேவனை இழுத்துப் போய் உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான் .
ta
indictts_ta_male
18.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05877.wav
யம தர்மராஜன் பூலோகத்தில் வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான் .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05878.wav
பொய் சொல்வதில் இவன் நிபுணன் எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் என்பதற்கு அளவே கிடையாது என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்துவிட்டு .
ta
indictts_ta_male
9.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05879.wav
கடவுளே இரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன் குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி விட்டதா இனிமேல்தான் செய்ய வேண்டும் .
ta
indictts_ta_male
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05880.wav
குதிரையை நிறுத்திய இடத்தில் அதைக் காணோம் . ஐயா குதிரை எங்கே என்று இரைச்சல் போட்டுக் கொண்டே உடைவாளின் பிடியில் கை வைத்தான் .
ta
indictts_ta_male
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05881.wav
அங்கே மூன்று பக்கம் அடைக்கப்பட்ட கீத்துக் கொட்டகையில் அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05882.wav
கொல்லன் அவனுடைய முகத்தை ஏற இறங்கப் பார்த்தான் .
ta
indictts_ta_male
3.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05884.wav
புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள் .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05885.wav
இது நமது ஜாதக விசேஷம் போலும் தம்பி நீ இலங்கையிலிருந்து எப்போது புறப்பட்டாய் நாலு நாளைக்கு முன்னால் அதனாலே தான் உனக்கு செய்தி தெரியவில்லை என்ன செய்தி ஐயா .
ta
indictts_ta_male
11.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05886.wav
அந்தச் சண்டாளப் பாவியின் தலையில் இடி விழவில்லையே ஏன் அந்தக் கிழவரை வைகிறாய் அவராலேதான் இது நடந்திருக்கிறது .
ta
indictts_ta_male
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05887.wav
நானாவது விழித்துக் கொண்டிருக்கும் போது பேசுகிறேன் .
ta
indictts_ta_male
3.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05888.wav
நீ தூக்கத்தில் உளறுகிறாய் ஐயையோ என்ன உளறினேன் பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று சொன்னாய் .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05889.wav
கொல்லன் சிரித்துவிட்டு அப்பனே நீ துரிதமாகக் கெட்டிக்காரன் ஆகி வருகிறாய் தூங்குகிறபோதும் இவ்வளவு ஜாக்கிரதையாயிரு என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினான் .
ta
indictts_ta_male
10.315
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05891.wav
வந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ அவனுடம் போட்டி போடுவது போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின .
ta
indictts_ta_male
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05892.wav
தம்பி உன் பாட்டு பிரமாதம் நரிகளின் போட்டி கானம் அதைவிடப் பிரமாதம் என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும் சிரித்தான் .
ta
indictts_ta_male
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05893.wav
நீயே யோசித்துப் பார் அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் .
ta
indictts_ta_male
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05894.wav
அந்த ஏழெட்டுப் பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறி செல்வதும் அவனுக்கு முடியாத காரியமாகாது .
ta
indictts_ta_male
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05895.wav
நள்ளிரவில் கோடிக்கரை சதுப்பு நிலத்தில் கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினான் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05896.wav
பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள் .
ta
indictts_ta_male
2.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05897.wav
இறகுகளை அடித்துக் கொள்கின்றன .
ta
indictts_ta_male
1.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05898.wav
என்னை தாங்கள் அழைத்து வரும்படி சொன்ன காரணம் வேறொன்றும் இல்லையா நான் தங்களுக்கு செய்யக்கூடிய உதவி வேறொன்றும் இல்லையா அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நல்லது நீர் கேட்கிறபடியால் சொல்கிறேன் .
ta
indictts_ta_male
12.789
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05902.wav
வழியில் வீண்பொழுது போக்குவது பெருங்குற்றம் .
ta
indictts_ta_male
3.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05903.wav
மதுராந்தகத் தேவருடைய பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை .
ta
indictts_ta_male
6.656
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05906.wav
என்னை பார்த்திருக்கிறாயா இல்லையா உண்மையைச் சொல் நேற்றிலிருந்து நான் உண்மையை சொல்வதென்று வைத்திருக்கிறேன் .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05907.wav
அதனால்தான் நிச்சயமாக சொல்ல முடியவில்லை ஓகோ நேற்று முதல் நீ உண்மை பேசுகிறவனா நல்ல வேடிக்கை என்று மதுராந்தகர் சிரித்தார் .
ta
indictts_ta_male
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05910.wav
ஆகட்டும் என்னுடன் வா சாவகாசமாகப் பேசிக்கொள்ளாமல் மதுராந்தக தேவர் தம்முடன் வந்த வீரர்களின் தலைவனை கைகாட்டி அருகில் அழைத்தார் .
ta
indictts_ta_male
9.44
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05912.wav
என்று கொல் எய்துவதென்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும் ஈழமும் வென்றவர் என்பதை குறிப்பிட்டிருக்கிறார் .
ta
indictts_ta_male
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05913.wav
அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05914.wav
வேதமும் பொருள்களும் அருளி அங்கயர்க்கண்ணி தண்ணொடும் அமர்ந்த .
ta
indictts_ta_male
4.267
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05915.wav
ஆலவாயாவதும் இதுவே மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05916.wav
விண்ணுளோர் இருவர் கீழோடு மேலும் அளப்பரிதாம் வகை நின்ற அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05917.wav
இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும் சோழ சிங்காசனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும் .
ta
indictts_ta_male
18.773
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05920.wav
இன்னும் சிலருக்கு எதிர்ப்பட்டவர்களின் முகத்தை பார்க்கும் போதே அவர்களுடைய சென்றகால வரலாறும் வருங்கால வரலாறும் மனத்தில் தோன்றிவிடும் இத்தகைய அதிசய சக்திகள் படைத்தவர்களை தவிர காக்கை இடம் போயிற்றா வலம் போயிற்றா என்பது முதலான வெளி நிகழ்ச்சிகளை கொண்டு சகுன பலன்களை உரைக்கும் சாதாரண நிமித்தகாரர்களும் உண்டு .
ta
indictts_ta_male
21.973
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05921.wav
யார் வேண்டாம் என்றார்கள் நீயும் தேவார திருப்பதிகம் கற்றுக் கொண்டு பாடுவது தானே இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத் தானே நடக்கும் இளவரசே வீண் ஆசைப்பட்டு என்ன பயன் .
ta
indictts_ta_male
12.768
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05923.wav
ஏதேதோ கோஷம் செய்கிறார்கள் சொல் சொல் மக்கள் என்ன கோஷமிடுகிறார்கள் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05925.wav
வீதியில் போகிறவர்களின் அருகில் ஓடிச்சென்று முகத்தை உற்றுப் பார்ப்பான் .
ta
indictts_ta_male
4.491
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05928.wav
இலங்கையின் பழமையான சிம்மாசனத்தை தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷுக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம் அவ்விதம் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம் இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும் என்றார்கள் .
ta
indictts_ta_male
20.896
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05929.wav
பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா அப்படியானால் அது யாராயிருக்கும் தஞ்சைக் கோட்டை காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல வீரனாயிருக்குமா அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் அல்லவா .
ta
indictts_ta_male
16.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05930.wav
அவர் உள்ளத்தையும் உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் ஆசை கொண்டார் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05931.wav
இது என்ன சொல்கிறாய் சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் அநீதி செய்துவிட்டார் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05934.wav
என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05935.wav
என்னை நான் உமையாகவும் பார்வதியாகவும் தாட்சாயணியாகவும் எண்ணிக் கொள்வேன் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05936.wav
பூஜைகுரிய மலர்களை பறித்து விதம்விதமான மாலைகளை தொடுத்து நடராஜ பெருமானுக்கு அணியச்செய்து பார்த்து மகிழ்வேன் நெடுநேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன் .
ta
indictts_ta_male
12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05937.wav
நான் கேள்வி படுவதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள் .
ta
indictts_ta_male
9.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05940.wav
அவற்றை தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு அவை துள்ளி நீந்தி செல்வதை பார்த்து மகிழ்ந்தீர்கள் .
ta
indictts_ta_male
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05941.wav
அச்சமயம் தூரத்தில் பயங்கரமான குழப்பமான அநேகாயிரம் குரல்களில் ஒருமித்த ஓலம் போன்ற சத்தம் எழுந்தது .
ta
indictts_ta_male
7.627
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05943.wav
ஆனால் ஐயோ இது என்ன மேலே இவர் சொல்லும் செய்தி செவியில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறதே அம்மணி இளவரசர் பத்திரமாயிருக்கிறார் என்பது உண்மைதான் .
ta
indictts_ta_male
10.923
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05944.wav
அதோடு காது செவிடு வாயும் ஊமை என்ன என்ன இன்னொருதரம் சொல்லுங்கள் பிறவிச் செவிடும் ஊமையுமான ஒரு மூதாட்டி .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05945.wav
அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாக போய்க் கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05947.wav
இடி முழக்கம் போன்ற பெரிய குரலில் கூறினான் பொன்னியின் செல்வர் இறந்திருப்பார் என்று இளைய பிராட்டியினால் நம்ப முடியவில்லை .
ta
indictts_ta_male
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05948.wav
ஆனாலும் அம்மூதாட்டி இச்சமயம் ஏதோ ஒருவித பயத்துடனேயே நடந்து கொண்டார் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05950.wav
தாயே தெற்கே திரிகோண மலையிலிருந்து வடக்கே இமோத்கிரி வரையில் உள்ள தேசம் நமது ஸ்வதேசம் என்று ஒத்துக் கொள்கிறேன் .
ta
indictts_ta_male
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05951.wav
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு யவனர்களும் ஹுணர்களும் படையெடுத்து வந்ததுபோல் இந்தப் புதிய மதத்தினர் இப்போது அணியணியாக இந்நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் .
ta
indictts_ta_male
11.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05952.wav
இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரிடுவதாயிருந்தால் அதை சர்வேசுவரன் பார்த்துத் தடுக்க வேண்டுமே தவிர இந்த அபலையினால் என்ன செய்ய முடியும் என்னுடைய கணவர் இறைவனடியைச் சேரும் சமயத்தில் எனக்குச் சொல்லிவிட்டுப் போனதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன் .
ta
indictts_ta_male
17.984
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05954.wav
அரண்மனையில் மகாராணியின் கண் முன்னால் அவர்கள் சண்டை தொடங்கியது பெரும் பிசகு அதுவும் எப்பேர்ப்பட்ட சமயத்தில் பெரும் ஜனக்கூட்டம் கொதிப்புடன் இருந்த நேரத்தில் காரணம் தெரியாத ஜனங்கள் தாங்களும் சண்டையில் கலந்து கொண்டிருந்தால் எத்தகைய விபத்து நேர்ந்திருக்கும் சிறு நெருப்பொறி பெருங்காட்டையே அழிப்பது போல் நாடு நகரெல்லாம் கலகமும...
ta
indictts_ta_male
27.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05955.wav
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று எதனால் இவ்வாறு சொல்கிறீர்கள் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05956.wav
ஆச்சாரியரே ஜாக்கிரதை நான் ஒரு கொலைகாரனைப் பிடித்து அனுப்பி என் தம்பியைக்கொன்று விட்டு வரச் சொன்னதாகவா சந்தேகிக்கிறீர் ஒரு நாளும் இல்லை தாயே அவளை உனது நம்பிக்கைக்குரிய தூதன் என்று நினைத்துக்கொண்டு நீ அனுப்பினாய் .
ta
indictts_ta_male
14.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05957.wav
ஏன் இருக்கக் கூடாது தாயே ஒருநாளும் இருக்கமுடியாது பழுவேட்டரையர் காவலிலிருந்து அவன் தப்பி வந்தவன் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05958.wav
சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு பகுதியும் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன் வந்திருக்கிறான் .
ta
indictts_ta_male
10.272
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05959.wav
சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இளவரசருடைய சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன் .
ta
indictts_ta_male
11.36
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05961.wav
தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும் அக்கா உண்மையைச் சொல் ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா மயக்கம் வந்து விழுந்தாயா .
ta
indictts_ta_male
11.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05963.wav
எகிப்து நாட்டு ராணியின் காரணமாக மகத்தான ரோம சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05965.wav
அவற்றில் இன்னும் இரண்டொன்றைச் சொல்லுங்கள் .
ta
indictts_ta_male
2.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05966.wav
எல்லாம் ஒரு கவிஞரால் வந்த வினை ஆ அது எப்படி .
ta
indictts_ta_male
3.701
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05969.wav
எல்லாவற்றையும் அழித்தாலும் அந்தக் கவியின் பாடலை அழிக்க முடியவில்லையல்லவா உங்கள் குலம் பாக்கியம் செய்த குலந்தான் அதன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாணர் குலத்தின் வீரப் புகழைக் கெடுக்க நான் ஒருவன் இப்போது ஏற்பட்டிருக்கிறேன் .
ta
indictts_ta_male
15.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05970.wav
நான் உண்மை சொல்லுவதில்லையென்று விரதம் வைத்துக் கொண்டிருக்கிறேன் தேவி ஆகா அது என்ன விரதம் அரிச்சந்திர நதிக்கரையில் பழுவூர் ராணியைப் பார்த்ததிலிருந்து அப்படிப்பட்ட விரதம் எடுத்துக் கொண்டீரா .
ta
indictts_ta_male
12.395
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05972.wav
வாணர் குலத்து வீரரே கற்பென்னும் திண்மையைக் குலதானமாகப் பெற்ற பழந்தமிழர் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான் .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05977.wav
சொல்லுங்கள் பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்கு புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05979.wav
இன்றைக்கோ குளிர்ந்த வாடைக் காற்றில் இலைகள் அசைந்த மாமரச் சத்தமும் மடைகளில் தண்ணீர் பாய்ந்த சலசலப்பு ஓசையும் மழையை எதிர்பார்த்த மண்டூகங்களின் சுருதி பேதக் குரல்களும் பலவகை சில்வண்டுகளின் ஸ்வர பேத ரீங்காரங்களும் சேர்ந்து இயற்கை மாதரசியின் சோக சங்கீத கோஷ்டிகானத்தை போல் ஒலித்து கொண்டிருந்தன .
ta
indictts_ta_male
22.496
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05980.wav
அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா அது நிலைத்து நிற்குமா கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ தடங்கல்கள் ஏற்படக்கூடுமல்லவா .
ta
indictts_ta_male
10.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05981.wav
உன்னதமான மரத்தின் உச்சாணி கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது ஓகோ வீரவைஷ்ணவரே நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக இருக்கிறேனா நான் உம்மை சிறிது நன்றாக பார்க்கிறேன் .
ta
indictts_ta_male
14.368
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05984.wav
உம்முடைய சீடன் எங்கே சோதிடரே போன தடவை அவன் என்னை வாசலில் தடுத்து நிறுத்த பார்த்தது அப்படியே என் நினைவில் இருக்கிறது இன்றைக்கு ஐப்பசி அமாவாசை அல்லவா அதற்காக அவன் கொள்ளிடக்கரைக்கு போயிருப்பான் .
ta
indictts_ta_male
13.92
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05986.wav
துருவ நட்சத்திரம் கடலில் மூழ்காது .
ta
indictts_ta_male
2.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05988.wav
இன்னும் கேள் துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்வில் தொற்று .
ta
indictts_ta_male
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05990.wav
சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போல தோன்றியது .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05992.wav
புகழுக்காக தர்மம் ஒரு ஊருல கருப்புசாமி வெள்ளைச்சாமினு ரெண்டு விவசாயிகள் இருந்தாங்க .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05993.wav
அவுங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈகை குணம் உள்ளவர்களா இருந்தாங்க .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05994.wav
கருப்புசாமிக்கு எப்பவும் புகழ்மேல ஆச அதிகம் , எப்பயும் யாராவது தன்னப்பத்தி பேசிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சான் , அதனால அளவுக்கு அதிகமா தர்மம் செஞ்சான் , யார் என்ன கேட்டாலும் கொடுத்து அவுங்க தன்ன பத்தி புகழ்ந்து பேசுறத கேட்டு சந்தோஷப்பட்டான் .
ta
indictts_ta_male
16.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05995.wav
ஆனா வெள்ளைச்சாமி புத்தி கூர்மையோட இருந்தான் , அவனும் தானம் தர்மம் செஞ்சாலும் , யாருக்கு உதவணும்னு தெரிஞ்சு இருந்தான் .
ta
indictts_ta_male
7.979
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05996.wav
தொடர்ந்து புகழுக்காக தானம் பண்ணுன தன்னோட நண்பன திருத்தணும்னு நினைச்சான் , அதுக்காக அவன் ஒரு திட்டம் போட்டான் , .
ta
indictts_ta_male
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05997.wav
ஒரு நாள் கருப்புசாமி தானம் கொடுத்துக்கிட்டு இருக்குற இடத்துக்கு வந்து , உன்னோட நிலத்த உங்க அப்பா எப்பவோ எங்க அப்பா கிட்ட வித்துட்டாரு , அதுக்கான சாட்சி இந்த பைல இருக்குனு சொன்னான் , .
ta
indictts_ta_male
12.021
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05998.wav
வெள்ளைச்சாமி எப்பவும் பொய் சொல்ல மாட்டான்னு அந்த ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது , அதனால கருப்புசாமிகிட்ட இருந்து இனி எதுவும் வாங்க முடியாது அவனும் இனி நம்மளைப்போலதான்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பாக்காம எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க .
ta
indictts_ta_male
17.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06001.wav
அப்பதான் வெள்ளைச்சாமி பேச ஆரம்பிச்சான் , அங்க பாத்தியா உன்கிட்ட எதுவுமே இல்லைனு தெரிஞ்சும் உன்கிட்ட யாசகம் கேக்குற அவுங்களுக்குத்தான் நீ உதவனும் , அத விட்டுட்டு உன்ன புகழறாங்கன்னு எல்லாருக்கும் தானம் கொடுக்க கூடாது .
ta
indictts_ta_male
14.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06008.wav
அந்த மயிலுக்கு அழகான தோகை இருந்ததால அதுக்கு அதிக கர்வம் இருந்துச்சு , அதனால எல்லா பறவைகள் கிட்டயும் போய் தன்னோட தோகையோட அழக பத்தி கர்வமா பேசிக்கிட்டே இருக்கும் அந்த மயில் .
ta
indictts_ta_male
13.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06010.wav
அப்ப அங்க வந்த வேடன் ஒருத்தன் தன்னோட வில்ல எடுத்து அம்பு விட ஆரம்பிச்சான் , .
ta
indictts_ta_male
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06011.wav
இத பாத்த மயிலும் நாரையும் வானத்துல பறக்க ஆரம்பிச்சதுங்க , நாரை வேகமா பறந்து போய்டுச்சு , ஆனா கனமான நீண்ட தோகை வச்சிருந்த மயிலால வேகமா பறக்க முடியல .
ta
indictts_ta_male
12.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06012.wav
அப்ப வேடன் விட்ட அம்பு அதோட உடம்புல பட்டுடுச்சு , இத பாத்த நாரை சொல்லுச்சு , ஒவ்வொரு பறவைக்கும் தேவையானத கடவுள் கொடுத்திருக்கார் .
ta
indictts_ta_male
9.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06013.wav
உன்னோட அழகான தோகை உனக்கு அழகு வேணா கொடுக்கலாம் ஆனா உன்னால என்ன மாதிரி பறக்க முடிஞ்சுச்சா , உன்னோட தப்ப திருத்திக்கிற நேரத்தை நீ எப்பவோ தாண்டிட்டனு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு .
ta
indictts_ta_male
13.045
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06016.wav
இத தூரத்துல இருந்து ஒரு ஆந்த பாத்துச்சு , அடடா இந்த அன்ன பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு , நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு அரசரா மாறணும்னு நினைச்சது .
ta
indictts_ta_male
12.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06022.wav
இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு , மறுநாளும் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது , அன்னைக்கும் படையை நகர்த்தாம விட்டுட்டாங்க .
ta
indictts_ta_male
12.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06024.wav
அரசரே , நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா மாறிட்டேன் , என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுச்சு , ஓ அப்படியா ஆந்தையாரேனு ஆச்சர்ய பட்டுச்சு அன்ன பறவை .
ta
indictts_ta_male
12.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06026.wav
பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான் சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு , படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை , இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான் .
ta
indictts_ta_male
18.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06029.wav
இத பாத்த காளைமாடு நாம வாழறதுக்கு இதுதான் சரியான இடம்னு நினைச்சது .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06030.wav
உடனே அந்த குகைய தன்னோட வீடாக்கிகிட்டு அங்கேயே வாழ ஆரம்பிச்சது , அந்த காட்டு விலங்குகள் காளைகிட்ட சொல்லுச்சுங்க இது ஒரு சிங்கம் வாழ்ந்த குகை அந்த சிங்கம் எப்பவாவது இந்த பக்கம் வரும்னு சொல்லுச்சுங்க .
ta
indictts_ta_male
14.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06031.wav
தன்னோட பலத்து மேலயும் புத்திசாலிதனது மேலயும் அதீத நம்பிக்கை வச்சிருந்த அந்த காளை , எப்படிப்பட்ட நிலைமை வந்தாலும் சமாளிச்சுக்கிடலாம்னு நினைச்சது .
ta
indictts_ta_male
10.667
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06033.wav
இத கேட்ட சிங்கத்துக்கு திடீர்னு பயம் வந்துடுச்சு , இங்க நிறைய காளை மாடுகள் இருக்கு போல , இந்த இருந்தா நம்மள அடிச்சி சமைசிடுவாங்கனு பயந்து அடுத்த காட்டுக்கு ஓட ஆரம்பிச்சது .
ta
indictts_ta_male
12.149
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06035.wav
இத கேட்ட புத்திசாலியான நரி கேட்டுச்சு , அது எப்படி உங்க குகைள நிறய காளைமாடுகள் இருக்க முடியும் அதுதான் சின்ன இடமாச்சே , நானே ஒரு தடவ அந்த பக்கம் ஒரே ஒரு காளைய மட்டும்தான் பாத்திருக்கேன் .
ta
indictts_ta_male
13.909
indictts_iitm
neutral
null
null
null
null