file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06037.wav
வேண்டாம் நரியாரே நான் வரலைன்னு சொல்லுச்சு , இத கேட்ட நரி சொல்லுச்சு பயப்படாதீங்க சிங்கராஜாவே வேணும்னா என்னோட வாலையும் உங்களோட வாலையும் ஒண்ணா கட்டிக்குவோம் , அப்பவாவது நம்புங்க நான் உங்க கூடவே இருப்பென்கிறத அப்படினு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
16.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06038.wav
இதுக்கு அந்த சிங்கமும் சம்மதிச்சது உடனே ரெண்டு மிருகங்களும் தங்களோட வால் ரெண்டையும் பக்கத்துல இருந்த கொடிய பயன்படுத்தி கட்டிக்கிட்டு குகை பக்கம் போச்சுங்க .
ta
indictts_ta_male
10.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06040.wav
அப்ப நரி சொல்லுச்சு அவசரப்படாதீங்க அந்த காளைமாடு தந்திரம் பண்ணுதுனு சொல்லுச்சு , அப்ப திரும்ப காளைமாடு நரிய பாத்து கேட்டுச்சு .
ta
indictts_ta_male
9.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06041.wav
நரியாரே நரியாரே ரெண்டு சிங்கம் கொண்டு வர்றேன்னு சொல்லிட்டு , இப்ப ஒரே ஒரு சிங்கத்தோட வர்றீங்களேனு கேட்டுச்சு , இத கேட்ட சிங்கம் நரியை இழுத்துகிட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சது .
ta
indictts_ta_male
12.363
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06042.wav
அதோட வால்ல கட்டி இருந்த நரியும் சிங்கத்தோட சேர்ந்து இழுத்துகிட்டு போச்சு , பாறை , முள்னு நரி அடிபட்டு நரி செத்தே போச்சு .
ta
indictts_ta_male
9.397
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06043.wav
மந்திர தங்க பந்து ஒரு நாட்டுல ஒரு பழமையான கிராமம் இருந்துச்சு , அந்த கிராமத்துல இருக்குற எல்லாரும் விவசாயம் செஞ்சு வாழ்ந்துகிட்டு வந்தாங்க .
ta
indictts_ta_male
10.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06047.wav
உழைக்காம கிடைக்குற எந்த பொருள் மேலயும் அதிக ஆர்வம் இல்லாத அந்த பையனுக்கு அந்த தங்க பந்து மேல ஈர்ப்பு வரல , இருந்தாலும் அந்த தங்க பந்த எடுத்துட்டு போக மரம் சொன்னதால அத தன்னோட வீட்டுக்கு எடுத்துட்டு போய் வச்சான் .
ta
indictts_ta_male
15.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06050.wav
வீட்டுக்கு வந்த வீரா அந்த தங்க பந்து செஞ்ச அதிசயத்த பாத்து அடடா இந்த மாதிரி செஞ்சுட்டிங்களே இனிமே உங்களுக்கு என்ன ஆபத்து வரப்போகுதோனு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டான் .
ta
indictts_ta_male
12.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06051.wav
புது பணக்காரர்களா ஆனா எல்லாரும் தங்களோட பணம் காணாம போய்டுமோனு பயந்துகிட்டே இருந்தாங்க , எல்லாரும் பணக்காரனா ஆனதுனால எல்லாரும் விவசாயத்தை கைவிட்டுட்டாங்க அதனால எல்லாருக்கும் சாப்பிடுறதுக்கு சாப்பாட்டுக்கே பஞ்சம் வந்திடுச்சு .
ta
indictts_ta_male
17.067
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06052.wav
கொஞ்ச நாள்ல ஊருல இருக்குற எல்லாருக்கும் தங்களோட நிலைமைய நினச்சு பயம் வந்திடுச்சு , அப்புறமா ஊர்ல இருக்குற எல்லாரும் வீரா கிட்ட வந்து எங்கள காப்பதுனு சொன்னாங்க .
ta
indictts_ta_male
12.469
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06053.wav
அதுக்கு வீரா நாம எல்லாரும் அந்த தங்க பந்து கொடுத்த எல்லாத்தையும் அதுவே எடுத்துக்கிட சொல்லி கேப்போம்னு சொன்னாரு , உடனே எல்லாரும் தங்க பந்துக்கிட்ட எல்லாத்தையும் திருப்ப கொடுத்திட்டு பழையபடி நல்ல படியா உழைச்சு அதுல வர்ற பணத்தை மட்டும் வச்சு வாழ ஆரம்பிச்சாங்க .
ta
indictts_ta_male
19.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06055.wav
நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் , மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் .
ta
indictts_ta_male
13.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06058.wav
அப்பத்தான் அதுல இருந்த ஒரு புத்திசாலி திருடன் சொன்னான் , அந்த விவசாயி கடினமா வேலை செஞ்சு திடகாத்திரமா இருக்காரு நாம அந்த விவசாயிய அடிக்க முடியாது .
ta
indictts_ta_male
11.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06060.wav
டக்குனு அடடா இது என்ன ஓநாயை கழுத்துல போட்டுட்டு போறிங்கனு கேட்டுட்டு , அந்த ஓநாய் கடிச்சிட போகுதுனு சொல்லிட்டு உயிருக்கு பயந்து போடுராமாதிரி ஓடிப்போனான் .
ta
indictts_ta_male
11.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06062.wav
அப்பத்தான் தன்னோட கழுத்துல இருக்குறது உரு மாறுற ஏதோ பிராணி போல , தனக்கு ஆடுமாதிரியும் , ஒருத்தனுக்கு ஓநாய் மாறியும் , இன்னொருத்தனுக்கு நரி மாதிரியும் தெரியாதோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு .
ta
indictts_ta_male
13.451
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06064.wav
ஏற்கனவே சந்தேகதுல குழப்பமான மனசோட இருந்த விவசாயி இப்ப முழுமையா பயந்து அந்த ஆட்ட அங்கேயே போட்டுட்டு வீட்டுக்கு ஓடி போயிட்டாரு .
ta
indictts_ta_male
10.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06065.wav
இத எல்லாம் மறைஞ்சிருந்து பாத்த திருடர்கள் வந்து அந்த ஆட்ட திருடிட்டு போய்டாங்க .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06067.wav
அந்த பாம்புக்கு ரொம்ப வயசாகிட்டதனால ஓடி ஆடி இரைகளை பிடிச்சி திங்க முடியல , ரொம்ப பசியில வாடுன அந்த பாம்பு ஒருநாள் அந்த ராஜாவயும் அவரோட குடும்பத்தையும் பாத்துச்சு .
ta
indictts_ta_male
13.429
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06068.wav
மத்த தவளைகளை அந்த தவளை ராஜா நடத்துன விதத்த பாத்து ஆச்சர்ய பட்டுச்சு அந்த பாம்பு , தன்னோட இனமான தவளைகளை ஒரு பொருட்டாவே மதிக்காம அதுங்களோட பாதுகாப்புக்கு ஒரு விஷயமும் செய்யாம , தன் குடும்பத்தோட நலத்துல மட்டும் அதிக அக்கறையோடு இருந்தத கவனிச்சுச்சு அந்த பாம்பு .
ta
indictts_ta_male
20.779
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06070.wav
அடடா பாம்பு வாகனமான்னு ஆச்சர்யப்பட்ட தவளை அரசரும் அவரோட குடும்பமும் தவளை மேல ஏறி சவாரி செஞ்சதுங்க .
ta
indictts_ta_male
8.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06071.wav
மறுநாள் அங்க வந்த பாம்பு கிட்டா இன்னைக்கும் எங்கள உன் மேல உக்கார வச்சு கூட்டிட்டு போன்னு சொல்லுச்சு தவளை அரசன் .
ta
indictts_ta_male
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06072.wav
அப்ப பாம்பு சொல்லுச்சு ஐயா எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு , ரொம்ப பசிக்குது உங்க ஆட்சி நடக்குற இடத்துல இருந்து ரெண்டு தவளைகளை தின்னுகிடுறேனு சொல்லுச்சு , மக்களோட நலத்துல அக்கறை இல்லாத அந்த அரசன் ரெண்டு தவளைத்தானே தின்னுக்கோன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
17.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06073.wav
ரொம்ப சந்தோசமான பாம்பு தினமும் அரசர் கிட்ட கேட்டு கேட்டு ரெண்டு ரெண்டு தவளையா சாப்பிட்டுக்கிட்டே வந்துச்சு .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06074.wav
அதுக்கு பதிலா ராஜாவோட குடும்பத்த தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டு எல்லா இடத்துக்கும் போச்சு .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06075.wav
கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறமா அந்த தவளை இனமே அழிஞ்சு போச்சு , கடைசியா அந்த ராஜா குடும்பம் மட்டும்தான் இருந்துச்சு .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06076.wav
அங்க வந்த பாம்பு இன்னைக்கு வேற தவளை கிடைக்க போறது இல்லைனு சொல்லிட்டு ராஜா குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு தவளையா பிடிச்சி திங்க ஆரம்பிச்சது .
ta
indictts_ta_male
9.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06077.wav
அத பாத்த ராஜா ஏன் இப்படி பண்றன்னு கேட்டுச்சு பாம்புகிட்ட , உன்னோட சுகத்துக்காக உன் இனத்தையே அளிக்க நினச்ச நீ இப்ப மட்டும் ஏன் கத்துறன்னு சொல்லி ராஜாவையும் பிடிச்சி தின்னுடுச்சு .
ta
indictts_ta_male
12.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06080.wav
ஏமாத்து பேர்வழியான அந்த குரங்கு தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும்னு சொல்லி வெறும் கைய ஆட்டி சக்கரை வரவச்சது , இத பாத்த எல்லா மிருகங்களும் ரொம்ப பயந்து நடுங்குச்சுங்க .
ta
indictts_ta_male
12.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06081.wav
இனிமே நாந்தான் உங்களுக்கு ராஜான்னு சொல்லுச்சு , இத கேட்ட மான் சொல்லுச்சு எங்களுக்கு ராஜாவா சிங்கராஜா இருக்காரு , நீ எங்களுக்கு தேவையில்லைனு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
10.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06082.wav
உடனே நான் இப்பவே போய் அந்த சிங்க ராஜாவ தோக்கடிச்சி உங்களுக்கு ராஜாவா மாறப்போறேன் , எல்லாரும் என்கூட வாங்கனு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
8.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06084.wav
குரங்கோட வித்தையை நல்லா உன்னிப்பா பாத்த மந்திரியான நரி , குரங்காரே உங்ககூட போட்டிபோட எங்க அரசர் தேவ இல்லை நானே போதும் நாளைக்கு காலைல குளத்து கரைக்கு வாங்கனு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
13.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06085.wav
நரியாரோட புத்தி கூர்மைய தெரிஞ்சு வச்சிருந்த சிங்க ராஜாவும் , மத்த மிருகங்களும் நாளைக்கு என்ன நடக்கும்கிற ஆவலோடு மறுநாள் குளத்துக்கு வந்ததுங்க .
ta
indictts_ta_male
9.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06087.wav
ஆனா நரி டக்குனு குளத்துல குதிச்சி தண்ணில நடக்க ஆரம்பிச்சது , இத பாத்த எல்லா மிருகங்களும் நரியார் தான் ஜெயிச்சாருனு , சொல்லி குரங்க அடிச்சி விரட்டிருச்சுங்க .
ta
indictts_ta_male
11.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06088.wav
இத பாத்த சிங்கராஜா கேட்டது , அது எப்படி நரியாரே தண்ணீல நடந்தீங்கன்னு கேட்டுச்சு , .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06090.wav
ஏமாத்துறவங்க ஏமாந்து போவாங்க அப்படிங்கிற பழமொழிக்கு ஏற்ப அந்த நரிய ஏமாத்த நினச்சேன் , ராத்திரியே என்னோட நண்பர்களான ஆமைகளை வரிசையா தண்ணில யாருக்கும் தெரியாம நிக்க வச்சேன் .
ta
indictts_ta_male
13.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06091.wav
அவுங்க நிக்கிறது எனக்கு மட்டும் தெரிஞ்சதால அவுங்கமேல நடந்து , அந்த குரங்க ஏமாத்தி தொரத்தி விட்டுட்டேன்னு சொல்லுச்சு நரி .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06092.wav
நரியோட புத்திசாலி தனத்தை பாராட்டுச்சு , சிங்க ராஜாவும் காட்டு விலங்குகளும் .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06094.wav
ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு , ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு , .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06095.wav
வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு .
ta
indictts_ta_male
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06096.wav
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு , இந்த காட்டுல புத்தி இல்லாத மிருகங்கள் நிறைய இருக்கு அதுல ஒன்ன இங்கயே கூட்டிட்டு வர்றேன் அத கடிச்சு கொன்னுடுங்க நாம இங்கயே சாப்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு சொல்லுச்சு அந்த நரி .
ta
indictts_ta_male
15.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06097.wav
நல்ல யோசனனைனு சொல்லிட்டு , உடனே வெளியில போயி ஏதாவது மிருகத்த கூட்டிட்டு வர சொல்லுச்சு சிங்கம் .
ta
indictts_ta_male
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06099.wav
அதுக்கு அந்த கழுதையும் ஆமா தெரியுமேனு சொல்லுச்சு , அதுக்கு நரி சொல்லுச்சு அவருக்கு நண்பர்கள் யாருமே இல்லயாம் அதனால உங்கள அவர் நண்பரா சேர்த்துக்க கூட்டிட்டு வர சொன்னாருன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
13.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06101.wav
வெளியில போன நரிக்கு காத்துட்டு இருந்த சிங்கம் கழுதையோட வர்ற நரிய பாத்து மெதுவா பதுங்கி நின்னுச்சு , குகைக்குள்ள கழுத வந்ததும் ஒரே அடியா அடிச்சு அத கொன்னுடுச்சு .
ta
indictts_ta_male
12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06103.wav
அதுவரைக்கு இந்த கழுதைய நீ காவல் கத்துக்கிட்டு இரு , என்ன விட்டுட்டு எதையாவது சாப்பிட நினச்சா உன்னையும் கொன்னுடுவேன்னு சொல்லிட்டு தூங்க போச்சு .
ta
indictts_ta_male
9.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06104.wav
ரொம்ப நேரம் ஆகியும் சிங்கம் வராததால கழுதையோட மூளைய எடுத்து தின்னுடுச்சு நரி , .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06105.wav
தூக்கத்துல இருந்து எழுந்து வந்த சிங்கம் , கழுதையோட மூளை இல்லாதத பாத்து ரொம்ப கோபப்பட்டுச்சு .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06106.wav
நரியாரே நான் அவ்வளவு சொல்லியும் எனக்கு தெரியாம கழுதையோட மூளைய தின்னது ஏன்னு கேட்டுச்சு சிங்கம் .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06107.wav
அதுக்கு நரி சொல்லுச்சு , இந்த கழுதைக்குத்தான் மூளையே இல்லையே , மூளை இருந்திருந்தா மாமிச உண்ணியான நான் கூப்பிட்டு வேட்டையாடி மாமிசம் திங்கிற உங்களோட நட்பு வச்சுகிட இங்க வருமான்னு கேட்டுச்சு .
ta
indictts_ta_male
12.544
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06108.wav
அட ஆமாம்லனு சொல்லிட்டு , கழுதைய நரிகூட சேர்ந்து கடிச்சி திங்க ஆரம்பிச்சது , .
ta
indictts_ta_male
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06109.wav
அந்த நரி மாதிரி புத்தி கூர்மையா இருந்தா பலசாலியான சிங்கத்த கூட ஏமாத்திடலாம் போல .
ta
indictts_ta_male
6.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06111.wav
தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி , அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு , கழுதை சும்மாதான நடந்து வருது , உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு .
ta
indictts_ta_male
16.267
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06112.wav
உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06115.wav
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் , ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா , சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .
ta
indictts_ta_male
9.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06116.wav
உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு , .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06117.wav
அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரும் அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு .
ta
indictts_ta_male
10.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06118.wav
உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு , இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க , இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு , ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க , .
ta
indictts_ta_male
13.525
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06120.wav
அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு , கழுதையும் போயிருச்சு , அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06122.wav
அடி வாங்கிய கழுதை ஒரு ஊருல ஒரு சோம்பேறி கழுத இருந்துச்சு , அந்த கழுத எந்த வேலையும் செய்யாம சும்மாவே திரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு .
ta
indictts_ta_male
9.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06126.wav
இத வச்சு ஏதாவது பண்ணனும்னு நினச்ச அந்த கழுத மெதுவா நடந்து , பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு போச்சு .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06127.wav
திடீர்னு ஊருக்குள்ள சிங்கம் வந்தத பாத்த எல்லாரும் பயந்து போனாங்க , எல்லாரும் பயந்து அங்கேயும் இங்கயும் ஓடுனாங்க .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06130.wav
மறுநாளும் அந்த கிராமத்துக்கு போச்சு கழுத , எல்லாரும் பயந்து ஓடுனதும் அந்த இருந்த தானிய கூடைய தூக்கிக்கிட்டு காட்டுக்கு வந்துச்சு .
ta
indictts_ta_male
9.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06132.wav
இது என்ன மாமிச பட்சியான சிங்கம் , காய் கனி கூடைய தூக்கிட்டு போகுதுன்னு சந்தேக பட்டாங்க .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06133.wav
உடனே மெது மறைஞ்சு மறைஞ்சு அந்த சிங்கத்து பின்னாடி போனாங்க , கழுத ரொம்ப சந்தோசமா இருந்ததாள பாட்டு பாடிகிட்டே போச்சு .
ta
indictts_ta_male
8.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06134.wav
கழுதையோட சத்தத்த கேட்ட கிராமத்து ஆளுங்களுக்கு அப்பத்தான் உண்மை புரிஞ்சது , உடனே ஒரு பெரிய குச்சியை எடுத்துட்டு வந்து அந்த கழுதையை அடி அடி னு அடிச்சு காட்டுப்பாக்கம் தொரத்திவிட்டுடாங்க .
ta
indictts_ta_male
12.256
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06138.wav
ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06141.wav
ஓநாய் சொல்லுச்சு நீங்க எனக்கு உதவுனீங்கன்னா உங்க வாழ்க்கையிலயே பெருசா நினைக்கிற பரிசு நான் தருவேன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
7.872
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06143.wav
உடனே அந்த ஓநாய் கொக்குக்கு நன்றி சொல்லுச்சு , அதுக்கு அந்த கொக்கு கேட்டுச்சு எனக்கு ஏதோ பரிசு தரேன்னு சொன்னீங்களே அது எங்கன்னு கேட்டுச்சு .
ta
indictts_ta_male
9.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06144.wav
நீங்க வாழ்க்கைல அதிகமா நேசிக்கிறது உங்க உயிர்தான் , நீங்க என்னோட வாய்க்குள்ள மூக்க விட்டப்ப உங்கள கடிக்காம இருந்தேன் பாருங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுத்த பரிசுன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
12.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06148.wav
ரெண்டு நண்பர்களும் ரொம்ப பயந்து போனாங்க .
ta
indictts_ta_male
3.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06151.wav
அவனுக்கு தன்னோட வந்த நண்பன விட தன்னோட உயிர் தான் முக்கியமா இருந்துச்சு அதனாலதான் சோமுவ அந்த கரடிகிட்டயே விட்டுட்டு ஓடிட்டான் .
ta
indictts_ta_male
9.525
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06156.wav
எந்த அசைவும் இல்லாம இருந்த சோமுவ விட்டுட்டு அது பாட்டுக்கு போயிடுச்சு .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06157.wav
இந்த காட்சிய மரத்துமேல இருந்து பாத்த ராமுவுக்கு கரடி என்னமோ சோமு காதுல சொன்ன மாதிரி இருந்துச்சு .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06165.wav
காப்பாத்துங்க , காப்பாத்துங்கனு கத்திகிட்டே இருந்துச்சு அந்த நரி , அந்த பக்கம் யாருமே இல்லதுனால ரொம்ப நேரம் அந்த நரி கத்திகிட்டே இருந்துச்சு .
ta
indictts_ta_male
9.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06168.wav
அப்பத்தான் நரிக்கு ஒரு யோசனை வந்துச்சு , நம்மள யாரும் மேல இருந்து காப்பாத்த முடியாது , யாராவது உள்ள குதிச்சுதான் காப்பாத்த முடியும் .
ta
indictts_ta_male
8.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06170.wav
நமக்குன்னு கிடைச்ச இந்த ஆட்ட ஏமாத்துறத தவிர வேற வழி இல்லைனு முடிவு பண்ணுன அந்த நரி , ஆடு கிட்ட சொல்லுச்சு இங்க நிறைய நல்ல தண்ணி இருக்கு ரொம்ப குளிர்ச்சியவும் இருக்கு அதான் ரொம்ப சந்தோஷத்துல கத்திடேன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
15.36
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06171.wav
அவ்வளவு நல்ல தண்ணியா இருக்குன்னு கேட்டுச்சு அந்த ஆடு , ஆமாம் ஆடாரே நீங்க வேணும்னா உள்ள வந்து பாருங்கன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
8.683
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06172.wav
முட்டாளான அந்த ஆடு யோசிக்காம உள்ள குதிச்சது , உடனே அந்த ஆடு அந்த தண்ணிய குடிச்சு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு .
ta
indictts_ta_male
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06173.wav
நரியாரே நீங்க சொன்ன மாதிரி இது ரொம்ப சுவையான நீரை இருக்குன்னு சொல்லுச்சு , ஆமா இப்ப நாம எப்படி வெளிய போகப்போறோம்ன்னு கேட்டுச்சு .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06174.wav
ஆனா முதல்ல நான் உன்மேலே ஏறி வெளிய போறேன் அடுத்து நீ என்மேல ஏறி வெளிய வான்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
6.411
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06175.wav
நரியோட பேச்சுல இருக்குற சூத அறியாத அந்த முட்டாள் ஆடும் நரி வெளிய போக குனிஞ்சு நின்னுச்சு , உடனே அந்த நரி அந்த ஆடு மேல ஏறி வெளிய போயிடுச்சு .
ta
indictts_ta_male
10.528
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06177.wav
நரியால ஏமாத்த பட்ட அந்த ஆடு அடடா அந்த நரி சொன்னத அப்படியே நம்பி இப்படி ஏமாந்துட்டமேன்னு சொல்லி வறுத்த பட்டு அழுத்துச்சு அந்த ஆடு .
ta
indictts_ta_male
9.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06183.wav
அடடா இந்த மனிதர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகான வீடு கட்டுறாங்கன்னு பாத்துகிட்டே போன அந்த குருவி , களிமண்ண பூசி வீடு கட்டுறத பாத்துச்சுச்சு ஒரு இடத்துல .
ta
indictts_ta_male
11.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06184.wav
அடடா மனிதர்கள் தங்களோட வீட நல்ல பாதுகாப்போடு கட்டுறது மாதிரி நாமளும் கட்டாம இப்படி சோகமா இருந்துட்டமேன்னு நினைச்சது .
ta
indictts_ta_male
9.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06187.wav
குழந்தைகளை பழைய வழி எதுவா இருந்தாலும் புதிய மாற்றங்கள நாம பின்பற்ற ஆரம்பிக்கணும் அப்பதான் புது வழியில வீடுகட்டுன அந்த குருவி மாதிரி நிறைய சாதிக்க முடியும் .
ta
indictts_ta_male
11.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06196.wav
அப்ப அங்க வந்த அரக்கன் நீ எப்படி இங்க வந்தன்னு கேட்டான் , தன்னோட அப்பாவ தேடி வந்தத சொன்ன அழகிய பிடிச்சி சிறைல அடைக்க போனான் .
ta
indictts_ta_male
8.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06197.wav
தயவு செஞ்சு எங்க அப்பாவ விடுவீங்க அவருக்கு பதிலா நான் ஜெயில்ல இருக்கேன்னு சொன்னா அந்த பொண்ணு .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06199.wav
தன்னோட அப்பாவ நினச்சு அழுதுகிட்டே இருந்தா அந்த பொண்ணு , நீ அழுகாத உன் அப்பா வீட்டுக்கு போயிருப்பாரு வேணும்னா இந்த மந்திர கண்ணாடில பாருன்னு சொல்லி ஒரு கண்ணாடியை கொடுத்தான் அந்த அரக்கன் .
ta
indictts_ta_male
12.021
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06201.wav
உடனே தப்பிச்சு ஓடுன அந்த பொண்ணு அங்க இருந்த ஓநாய்கள விரட்ட ஆரம்பிச்சா , எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த ஒநாய்கள விரட்ட முடியல .
ta
indictts_ta_male
7.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06206.wav
இல்ல நீ வேணும்னா அந்த கண்ணாடிய பாருன்னு சொன்னான் , அந்த கண்ணாடில அந்த ரவுடி பையனும் கிராமத்து ஆட்களும் , அவுங்க அப்பாவ அடிக்கிறத பாத்தா .
ta
indictts_ta_male
9.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06207.wav
உடனே நான் எங்க அப்பாவ பாக்கணும்னு சொன்னா அந்த அழகி .
ta
indictts_ta_male
3.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06208.wav
அழகியோட பாசம் ஏற்பட்ட அந்த அரக்கன் நீ வேணும்னா அந்த கண்ணாடிய வச்சுக்க , உனக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டா அந்த கண்ணாடி வழியா என்ன கூப்பிடுன்னு சொன்னான் .
ta
indictts_ta_male
9.675
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06210.wav
அப்ப அந்த மந்திர கண்ணாடி கீழ விழுந்துச்சு , அதுல அந்த அரக்கனோட உருவத்தை பாத்த எல்லாரும் பயந்தாங்க .
ta
indictts_ta_male
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06211.wav
இப்பவே அங்க போயி அவனை கொல்லணும்னு எல்லாரும் கிளம்புனாங்க , தன்னையும் தன்னோட அப்பாவையும் காப்பாத்துன அந்த அரக்கன காப்பாத்த , அந்த அழகி பின்னாடியே போனா .
ta
indictts_ta_male
10.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06213.wav
மெதுவா கீழ விழுந்த அந்த அரக்கன பாத்துட்டு எல்லாரும் வெளிய போயிட்டாங்க , தனக்கு உதவி செஞ்ச அந்த அரக்கனோட நிலைமையை நினச்சு வறுத்த பட்ட அந்த அழகி அழுகை ஆரம்பிச்சா .
ta
indictts_ta_male
10.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06215.wav
அரக்க ரூபத்துல இருந்த நாத அரக்கன் மெதுவா ஒரு அழகான இளவரசனா மாறுனான் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06216.wav
மெதுவா எழுந்து என்னோட தவறினால் இத்தனை நாலா அரக்கனா இருந்தேன் , இன்னைக்கு உன்னாலதான் நான் திரும்பவும் மனுசனா மாறினேன்னு சொன்னான் .
ta
indictts_ta_male
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06217.wav
அவுங்க ரெண்டு பெரும் அந்த அரண்மனைல ரொம்ப நாள் வாழ்ந்தாங்க .
ta
indictts_ta_male
3.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06221.wav
உணவு தேடிகிட்டே நடந்த அந்த குதிரைய அங்க இருந்த ஒரு ஓநாய் பாத்துச்சு .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06222.wav
அடடா இவ்வளவு பெரிய குதிர தனியா போகுதே , இந்த குதிரைய நாம வேட்டையாடுனோம்னா நம்ம கூட்டத்துக்கே ஒரு வாரம் வேற உணவு தேவ இல்லையேனு நினைச்சி பாத்துச்சு .
ta
indictts_ta_male
10.571
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06224.wav
நண்பரே நீங்க ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி இருக்கு என்கூட வாங்க நான் வைக்கோல் நிறைய இருக்குற இடத்த கட்டுரேன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
8.117
indictts_iitm
neutral
null
null
null
null