file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06391.wav
ஒருநாள் அவுங்க தாத்தா பாட்டியோட வெளியில சாப்பிட போனாங்க .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06392.wav
எல்லோரும் நல்ல நல்ல சாப்பாடா வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க .
ta
indictts_ta_male
4.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06394.wav
எல்லோரும் வீடு திரும்புவதும் நட்சத்திரம் எனக்கு என்ன கொண்டு வந்திங்கனு கேட்டுச்சு .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06395.wav
வாயு என்னால அதிக சாப்பாட்டை சுமக்க முடியாது அதனால உங்களுக்கு கொண்டு வரலன்னு சொல்லுச்சு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06397.wav
இத எல்லாம் கேட்ட நட்சத்திரம் சூரியன பாத்து நீ ரொம்ப சுயநலத்தோடு இருக்க அதனால உன்னோட வெப்பத்த வெளிப்படுத்த முடியாம நீயா எரிஞ்சுக்கிட்டு இருன்னு சாபம் கொடுத்தாங்க .
ta
indictts_ta_male
11.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06398.wav
வாயுவ பாத்து உன்னால முடியும்னாலும் சோம்பேறித்தனமா நீ வேலைசெய்ய மாற்ற அதனால ஓய்வில்லாம வீசிகிட்டே இருன்னு சாபம் கொடுத்தாங்க .
ta
indictts_ta_male
10.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06399.wav
நிலவ பத்து நீ ரொம்ப கருணையோட இருக்க இனிமே உன்ன பத்த எல்லோரும் சாந்த மடைவாங்க உன் உள்ளத்துக்கு ஏத்த மாதிரி குளிர்ச்சியோட வானத்துல பிரதிபலினு சொன்னாங்க .
ta
indictts_ta_male
12.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06400.wav
இருபத்தி ஒன்பது ஓநாயை நம்பிய நாய்கள் .
ta
indictts_ta_male
2.624
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06402.wav
அந்த ஆடுகளோட பாதுகாப்புக்கு சில நாய்களும் இருந்துச்சு .
ta
indictts_ta_male
3.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06403.wav
ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் , நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னும் செய்ய முடியல .
ta
indictts_ta_male
8.16
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06404.wav
ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06406.wav
நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல செத்துகோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06407.wav
ஓநாய் மேல பரிதாப பட்ட நாய்கள் அந்த ஓநாய்களை பண்ணைக்குள்ள நம்பி விட்டுச்சுங்க .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06408.wav
உள்ள வந்த ஓநாய் கூட்டம் ஒரு ஒரு நாயா கடிச்சு கொன்னுச்சுங்க .
ta
indictts_ta_male
4.128
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06409.wav
எல்லா நாயையும் கொன்னுட்டு எல்லா ஆடுகளையும் சாப்பிட ஆரம்பிச்சதுங்க .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06411.wav
ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06412.wav
அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் .
ta
indictts_ta_male
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06415.wav
எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க .
ta
indictts_ta_male
3.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06416.wav
ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06418.wav
இத பாத்து சிரிச்ச ராமு அடிக்கடி புலிவருது புலிவருதுனு அவுங்கள ஏமாத்த ஆரம்பிச்சான் .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06419.wav
ஒருநாள் காலைல நிஜமாவே புலி வந்து ராமுவை தாக்க பாத்துச்சு உடனே ராமு புலிவருது புலிவருதுனு கத்தினான் , ஆனா முற அவனக்காப்பாத்த யாரும் வரல .
ta
indictts_ta_male
11.36
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06420.wav
சாயங்காலம் ஆடுமேய்க்க போன சின்ன பையன காணோம்னு தேடி எல்லோரும் வந்தாங்க .
ta
indictts_ta_male
5.216
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06421.wav
புலியால தாக்கப்பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்த ராமுவை பாத்தாங்க .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06422.wav
அடடா நீ சொன்ன பொய் உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்கிடுச்சு பாத்தியா இனிமே பொய்ச்சொல்லாதன்னு சொல்லி அவனை காப்பாத்துனாங்க .
ta
indictts_ta_male
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06423.wav
ஆட்டின் எடை அக்பர் ஒருநாள் கோபத்துல பீர்பால பக்கத்து நாட்டுக்கு நாடுகடத்திட்டாரு , கொஞ்ச நாள் கழிச்சு அக்பரோட கோபம் தனிஞ்சது , உடனே பீர்பால தேடி பாத்தாரு அந்த நாட்டுல .
ta
indictts_ta_male
12.672
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06424.wav
ஆனா யாராலயும் பீர்பால கண்டுபிடிக்க முடியல , உடனே ஒரு யோசனை வந்துச்சு அக்பருக்கு , உடனே அரண்மனைல இருக்குற எல்லாருக்கும் ஒரு ஆடு பரிசா கொடுத்தாரு .
ta
indictts_ta_male
10.795
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06425.wav
இந்த ஆடுகளோட எடை என்னனு எனக்கு தெரியும் , ஒருமாசம் கழிச்சி இத கொண்டுவாங்க , ஆனா இந்த ஆடுகளோட எடை குறையவோ , அதிகரிக்கவோ கூடாதுனு சொன்னாரு அக்பர் .
ta
indictts_ta_male
11.84
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06427.wav
அதுபடி , காலைல முழுசும் ஆட்டுக்கு சாப்பாடு கொடுப்பேன் அதனால அதோட எடை குறையவே குறையாது , ராத்திரி புலிக்கு பக்கத்துல கட்டி போற்றுவேன் , பயத்துல அதோட எடை கூடவே கூடாதுனு சொன்னாரு .
ta
indictts_ta_male
13.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06428.wav
உடனே எல்லாரும் அந்த சாமியார பார்க்க போனாங்க , .
ta
indictts_ta_male
2.912
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06429.wav
அந்த சாமியார பார்த்த உடனே அக்பர் சொன்னாரு , பீர்பால் எப்ப நான் நாடுகடத்துனாலும் வேற நாட்டுக்கு போகாம இங்கயே ஏன் மாறு வேசத்துல சுத்திகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு .
ta
indictts_ta_male
11.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06430.wav
உடனே அந்த சாமியார் வேசத்துல இருந்த பீர்பால் தன்னோட வேஷத்தை கலைச்சிட்டு அக்பர் கூட அரண்மனைக்கு வந்தாரு .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06431.wav
மகிழ்ச்சி தரும் பண்டிகைகள் ஒருநாள் பீர்பால் கிட்ட அக்பர் கேட்டாரு உண்மையாவே பண்டிகைகள் சந்தோசத்தை தருதானு கேட்டாரு அக்பர் .
ta
indictts_ta_male
9.216
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06432.wav
உடனே பீர்பால் சொன்னாரு , எல்லா பண்டிகைகளும் மகிழ்ச்சியை தான் அரசே தருதுனு சொன்னாரு .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06434.wav
அரசே பண்டிகைகள் வருசா வருஷம் கொண்டாட படுது , அது மகிழ்ச்சிய கொடுக்குறதாலதான் மக்கள் அத வருசா வருஷம் கொண்டாடுறாங்க .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06435.wav
ஒரு வேளை பண்டிகைகள் சோகத்தை கொடுக்கிறதா இருந்த மக்கள் எப்பவோ பண்டிகைகளை கொண்டாடுறத விட்டிருப்பாங்கனு சொன்னாரு .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06436.wav
பீர்பாலோட பதில் அக்பருக்கு ரொம்ப திருப்தியை தந்துச்சு .
ta
indictts_ta_male
3.179
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06442.wav
காலைல எழுந்துள்ள இருந்து நதி ஏன் அழுகுதுன்ற கேள்வி அக்பருக்கு வந்துகிட்டே இருந்துச்சு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06444.wav
அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே , நதி தன்னோட பிறந்த வீடான மலைல இருந்து கணவர் வீடான கடலுக்கு போறதுனால நதி அழுகுதுனு சொன்னாரு .
ta
indictts_ta_male
9.653
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06445.wav
இத கேட்ட அக்பருக்கு ஒரு திருப்தி வந்துச்சு , அதுக்கு அப்புறமா நதியோட சத்தத்துல நிம்மதியா தூங்குனாரு அக்பர் .
ta
indictts_ta_male
7.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06446.wav
வணிகர்களின் காவல் – அக்பர் ஒருநாள் நகரத்துல இருக்குற எல்லா வியாபாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்புனாரு .
ta
indictts_ta_male
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06447.wav
அதுல எல்லா வியாபாரிகளும் இனிமே காவல் பணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு .
ta
indictts_ta_male
5.216
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06448.wav
இத பார்த்த எல்லா வியாபாரிகளும் பீர்பால் கிட்ட வந்து உதவி கேட்டாங்க , பீர்பால் அவர்களே நாங்க ரொம்ப வருசமா வியாபாரம் மட்டுமே செஞ்சுட்டு இருக்கோம் எங்களால எப்படி காவல் பணி செய்யமுடியும்னு கேட்டாங்க .
ta
indictts_ta_male
13.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06449.wav
அதுக்கு பீர்பால் ஒரு யோசன சொன்னாரு .
ta
indictts_ta_male
2.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06450.wav
அதுபடி எல்லாரும் காவல் பணிக்கு போனாங்க , அவுங்களோட காவல் பணி எப்படி இருக்குனு பாக்க அக்பர் நகர்வலம் வந்தாரு .
ta
indictts_ta_male
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06451.wav
அப்ப ஒரு வணிகர் வந்தாரு அரசே இந்த காவல் வாகனம் , ரொம்ப பலசா இருக்கு , இதோட மதிப்பு ரொம்ப கம்மி , அடுத்த தடவ காவல் வாகனம் வாங்கும்போது தகுதி என்னானு பாத்து வாங்குங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
13.323
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06452.wav
அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இந்த குதிரையோட கால் வளைஞ்சிருக்கு , இதோட மதிப்பு ரொம்ப கம்மி , அடுத்தாதவ குதிரை வாங்குறப்ப , நானூறு கிலோவுக்கு அதிகமா இருக்குற குதிரைய வாங்குங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
13.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06453.wav
அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இங்க இருக்குற ஈட்டி எல்லாம் துருபிடிச்சி இருக்கு , புது ஈட்டி செய்யும்போது வெண்கலம் கலந்த ஈட்டி வாங்குங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
10.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06454.wav
இத எல்லாம் கேட்டுட்டே வந்த அக்பர் , பீர்பால் கிட்ட சொன்னாரு எதுக்கு இவுங்க இதுமாதிரி பேசிக்கிட்டே இருக்காங்க னு கேட்டாரு .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06455.wav
அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே , இவுங்க பல வருசமா வியாபாரம் பண்ணியே பழக்கமானவங்க நீங்க இவுங்கள காவல் பணி இல்ல , எந்த வேலை கொடுத்தாலும் அவுங்க புத்தி மாறவே மாறாது .
ta
indictts_ta_male
12.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06456.wav
அவுங்க கிட்ட கிடைக்குற எல்லாத்தையும் நிறை குறைகளை அலசி ஆராஞ்சு பார்த்துகிட்டே தான் இருப்பாங்கனு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06458.wav
உடனே அந்த வியாபாரிங்க எல்லாரும் பீர்பாலுக்கு நன்றி சொன்னாங்க .
ta
indictts_ta_male
4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06459.wav
விதையின் உயிர் விதையின் உயிர்ஒருநாள் பீர்பால் மேல பொறாமை வச்சிருந்த சில மந்திரிங்க அக்பர் கிட்ட முறையிட்டாங்க , அரசே பீர்பால் வந்ததுல இருந்து எங்க கருத்த நீங்க கேக்குறதே இல்ல .
ta
indictts_ta_male
13.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06462.wav
அதுக்கு எல்லா மந்திரிகளும் சொன்னாங்க விதைக்கு உயிர் தாரது இன்னொரு மரம்னு சொன்னாங்க .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06464.wav
பீர்பால் உடனே அக்பருக்கு குடிக்க வச்சிருந்த தண்ணிய எடுத்து இதுதான் விதைக்கான உயிர்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06465.wav
பீர்பால் விவரமா சொல்லுங்கன்னு சொன்னாரு அக்பர் , அதுக்கு பீர்பால் சொன்னாரு மண்ணுல விழுந்த விதை எல்லாம் முளைக்கிறது இல்ல .
ta
indictts_ta_male
8.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06466.wav
உரிய நேரத்துல அதுக்கு கிடைக்குற தண்ணி தான் அந்த விதையை உயிர்த்து எழ வைக்குதுனு சொன்னாரு .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06467.wav
இத கேட்ட எல்லா மந்திரிகளும் பீர்பால் தங்கள விட அதிக திறமை உள்ளவர்னு ஒத்துக்கிட்டாங்க .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06472.wav
ஒருநாள் அக்பர் நகர் வளம் வந்தாரு , அப்ப அங்க இருந்த மரத்து மேல எல்லாம் ஏறி உக்காந்து இருந்தாங்க .
ta
indictts_ta_male
6.933
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06473.wav
அவுங்க பார்த்த அக்பர் கேட்டாரு இன்னும் நீங்க இந்த நாட்ட விட்டு போகலையானு கேட்டாங்க .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06474.wav
அதுக்கு ஒருத்தர் சொன்னாரு , அரசே நாங்க எங்க போனாலும் அது அக்பரின் ஆட்சிக்கு உள்ளான நாடவே இருக்கு , இல்ல என்னைக்கு நாளும் அக்பர் வசம் வரக்கூடிய நாடவே இருக்கு .
ta
indictts_ta_male
11.328
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06475.wav
அதனால நாங்க வானத்துல ஏற முயற்சி பன்னிகிட்டு இருக்கோம்னு சொன்னாங்க .
ta
indictts_ta_male
3.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06476.wav
இத கேட்ட அக்பருக்கு ஒருபக்கம் பெருமையாவும் , ஒருபக்கம் நகைசுவையாவும் இருந்துச்சு .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06477.wav
அக்பருக்கு தெளிவா தெரிஞ்சது இது பீர்பாலோட வேலதானு , உடனே அவரோட உத்தரவ வாபஸ் வாங்கிட்டாரு .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06478.wav
கோஜா மக்கள் பீர்பால ரொம்ப புகழ்ந்தாங்க .
ta
indictts_ta_male
3.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06480.wav
அப்ப அங்க ஒரு கோமாளி வேஷம் போட்டவரு வந்தாரு , அவரு பல மிருகங்கள் மாதிரி , பறவைகள் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் சந்தோசப்படுத்துனாரு .
ta
indictts_ta_male
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06481.wav
ஒரு மாடு மாதிரி அவரு கத்திகிட்டே , மாடு எப்படி நடக்கும்னு நடிச்சி காமிச்சு கிட்டு இருந்தாரு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06482.wav
அப்ப குழந்தை பருவத்துல இருந்த பீர்பால் ஒரு கல்ல எடுத்து அவருமேல வீசுறமாதிரி நடிச்சான் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06483.wav
உடனே அவர் மாடு தாவுர மாதிரியே தாவி , நடிச்சாரு .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06484.wav
இத பாத்த ஒரு பெரியவர் சொன்னாரு வேஷம் போட்டு நடிக்கிற ஒரு கலைஞனை இப்படித்தான் சோதிச்சு பாக்கணும் .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06485.wav
இந்த பையன் கல்ல தூக்கி அவருமேல போடாம போடுறமாதிரி நடிச்சு இந்த திறமை சாலியோட முழு திறமையையும் கொண்டு வந்துட்டான் .
ta
indictts_ta_male
8.128
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06487.wav
அதுக்கு அப்புறமா அவனோட புகழ் உலகம் முழுசும் பரவும்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06488.wav
கொஞ்ச காலத்துக்கு அப்புறமா நிஜமாவே அக்பரோட அரண்மனைல இடம்பிடிச்சி அவரோட அரசவையில் முக்கிய மந்திரியா இருந்து புகழ் அடைஞ்சாரு அவரு .
ta
indictts_ta_male
9.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06491.wav
ரொம்ப நாள் ஆகியும் அந்த பணத்தை தராம இழுத்தடிச்சாரு , இதனால ரொம்ப வருத்தப்பட்ட பக்கத்துக்கு நெய் கடை காரரு அக்பர் அரசவைக்கு வந்து தன்னோட பணத்தை வாங்கி தர சொன்னாரு .
ta
indictts_ta_male
11.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06492.wav
அங்க வந்த நெய் வியாபாரி தனக்கு அவர் பணம் கொடுக்க வே இல்லைனு சொன்னாரு .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06493.wav
உடனே அக்பர் பீர்பால் கிட்ட இந்த பிரச்னையை ஒப்படைச்சாரு .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06494.wav
நீங்க போய் உங்க வியாபாரத்தை கவனிங்க கொஞ்ச நாளுக்கு அப்புறமா உங்கள்ள யாரு பொய் சொல்றீங்கனு கண்டு பிடிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சாரு .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06495.wav
ஒருநாள் சந்தைக்கு வந்து ஒரு அங்க இருந்த நெய் கடைகாரர்கள் எல்லாத்தையும் கூப்பிட்டாரு .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06496.wav
எல்லார் கிட்டயும் ஒவ்வொரு நெய் டப்பாவ கொடுத்து , இதுல அரண்மனைல இருக்குற பசு மாடுகளோட பால்ல செஞ்ச நெய் இருக்கு , இதோட விலையை யாரு சரியா மதிப்பிடுறீங்கன்னு பாப்போம்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
11.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06497.wav
அப்படி சரியா மதிப்பிடுறவங்களுக்கு மிக பெரிய பரிசு காத்திருக்கு , நாளைக்கு அரண்மனைக்கு வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06498.wav
அப்படி கொடுக்குறப்ப அக்பர் கிட்ட வந்த ரெண்டு வியாபாரிங்க கிட்ட மட்டும் நெய் டப்பாக்குள்ள ஒவ்வொரு தங்க நாணயத்த யாருக்கும் தெரியாம போட்டாரு .
ta
indictts_ta_male
9.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06499.wav
சில காவலாளிகளை மறுவேஷத்துல அவுங்கள கண்காணிக்கவும் உத்தரவு போட்டாரு .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06500.wav
வீட்டுக்கு வந்த அந்த நல்ல நெய்வியாபாரி அதுல தங்கம் இருக்குறத பாத்ததும் உடனே அரண்மனைக்கு வந்து கொடுத்துட்டாரு .
ta
indictts_ta_male
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06502.wav
அவரு அந்த தங்க காச தன்னோட மகன் கிட்ட கொடுத்தத பக்கத்துல ஒளிஞ்சிருந்த காவல்காரர் பாத்துட்டு பீர்பால் கிட்ட வந்து சொல்லிட்டாரு .
ta
indictts_ta_male
8.267
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06503.wav
மறுநாள் அரண்மனைக்கு வந்தாரு அந்த கருமி நெய் வியாபாரி .
ta
indictts_ta_male
3.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06504.wav
உடனே பீர்பால் அவருகிட்ட இந்த நெய் டப்பாவுல இருந்த தங்க காசு எங்கன்னு கேட்டாரு .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06505.wav
அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு இதுல நெய் தவிர வேற எதுவுமே இல்லைனு சொன்னாரு .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06506.wav
இதக்கேட்ட பீர்பால் இவரோட மகனை கூட்டிட்டு வர சொன்னாரு , அந்த பையன் வந்ததும் நேத்து நெய் டப்பாவுல இருந்து எடுத்த அஞ்சு தங்க காசுகள் எங்கன்னு கேட்டாரு .
ta
indictts_ta_male
10.272
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06507.wav
ஐயா அதுல ஒரு தங்க காசுதான் இருந்துச்சுனு சொன்னான் அந்த பையன் .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06508.wav
அங்க இருந்த எல்லாரும் பீர்பால் எப்படி சமர்த்தியமா உண்மைய வரவச்சாருனு புகழ்ந்தாங்க .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06509.wav
அதுக்கு அப்புறமா அவரை காவலாளிகள் பிடிச்சி , அவரோட வீட்ட சோதன செஞ்சு நல்ல நெய் வியாபாரியோட காச திருப்பி கொடுத்தாங்க .
ta
indictts_ta_male
8.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06510.wav
திருடன் தாடியில் முடிச்சு அக்பர் ஒருநாள் பீர்பாலை சோதிக்க நினைச்சாரு , அதனால தன்னோட மோதிரத்தை , அரசவையில இருக்குற ஒரு மந்திரி கிட்ட கொடுத்துட்டு பீர்பலுக்காக காத்திருந்தாரு .
ta
indictts_ta_male
12.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06511.wav
பீர்பால் வந்ததும் , என்னோட மோதிரம் காணாம போச்சு , குளிக்க போறதுக்கு முன்னாடி தான் கழட்டி வச்சேன் , அப்ப அது இந்த அரண்மனையில இப்ப இருக்குற ஒருத்தர்கிட்டதான் இருக்குனு சொன்னாரு .
ta
indictts_ta_male
10.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06512.wav
இது என்னோட அப்பா எனக்கு கொடுத்த மோதிரம் , இத எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்க பீர்பால்னு சொன்னாரு அக்பர் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06513.wav
அதுக்கு பீர்பால் கேட்டாரு நீங்க மோதிரத்தை கழட்டி எங்க வச்சீங்கனு கேட்டாரு , அலமாரில வச்சேன்னு அக்பர் பதில் சொன்னாரு .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06514.wav
உடனே அலமாரி கிட்ட போன பீர்பால் எல்லாரையும் பாத்துகிட்டே தன்னோட காத அலமாரி மேல வச்சு உன்னிப்பா கேட்டாரு .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06515.wav
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அரசே உங்க மோதிரத்தை திருடுனவன் தாடியில ஒரு முடிச்சி இருக்காம் அத இந்த அலமாரி பாத்துச்சாம்ன்னு சொன்னாரு .
ta
indictts_ta_male
9.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06516.wav
உடனே அக்பர் கிட்ட மோதிரத்த வாங்கியிருந்த மந்திரி தன்னோட தாடிய சரிசெஞ்சாரு .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06517.wav
அத பார்த்த பீர்பால் நேர அவர்கிட்ட போயி மோதிரத்தை கொடுக்க சொன்னாரு .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06518.wav
அதுக்கு அப்புறமா நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னாரு அந்த மந்திரி .
ta
indictts_ta_male
4.021
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_06519.wav
எப்பயும் போல அக்பரோட திட்டம் இந்த தடவையும் பீர்பாலோட திறமையால ஒன்னும் இல்லாம போச்சு .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null