text stringlengths 0 2.93k |
|---|
பூப்பூவாய் பூப்போம் வா |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நீயா நெஞ்சம் சொன்னதே |
முன்பே… |
முன்பே வா என் அன்பே வா |
ஊனே வா உயிரே வா |
முன்பே வா என் அன்பே வா |
பூப்பூவாய் பூப்போம் வா |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
வளையல் சத்தம் ஜல்… ஜல்…. |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை |
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
வளையல் சத்தம் ஜல்… ஜல்…. |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை |
சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா |
ஊணே வா உயிரே வா |
முன்பே வா என் அன்பே வா |
பூப்பூவாய் பூப்போம் வா |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா) |
ரங்கோ ரங்கோலி |
கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் |
கைகள் வாழி |
வளையல் சத்தம் |
ஜல்ஜல் |
(ரங்கோ ரங்கோலி ) |
சுந்தர மல்லிகை |
சந்தன மல்லிகை |
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன |
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ |
பூவைத்தாய் பூ வைத்தாய் |
நீ பூவைக்கோர் பூ வைத்தாய் |
மணப்பூவைத்துப் பூவைத்த |
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ |
ஆண்: |
தேனே நீ நீ மழையில் ஆட |
நான் நான் நனைந்தே வாட |
என் நாளத்தில் உன் ரத்தம் |
நாடிக்குள் உன் சத்தம் |
உயிரே ஓஒ |
பெண் : தோளில் ஒரு சில நாழி |
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா) |
ஆண் : |
நிலவிடம் வாடகை வாங்கி |
விழி வீட்டினில் குடி வைக்கலாமா? |
நாம் வாழும் வீட்டுக்குள் |
வேறாரும் வந்தாலே தகுமா? |
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய் |
உந்தன் தோள்களில் இடம் தரலாமா |
நான் சாயும் தோள் மேல் |
வேறாரும் சாய்ந்தாலே தகுமா? |
ஆண்: |
நீரும் செம்புல சேறும் |
கலந்தது போலே |
கலந்தவர் நாம் ( முன்பே வா) |
(ரங்கோ ரங்கோலி) |
பாடியவர் : நரேஷ் ஐயர் ஷ்ரெயா கொஷல் |
-: |
... |
· |
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் |
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே |
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே |
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே |
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் |
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே |
சாரல் மழைத் துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன் |
நாணம் நானறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக |
எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி |
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எதுவரை சொல்லடி |
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் |
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் |
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே |
தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி |
கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் |
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே |
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் |
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் |
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் |
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே |
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே |
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் |
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே |
பாடியவர் : திலிப் வர்மன் |
... |
· |
ஏ சண்டக்காரா குண்டு முழியில |
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது |
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டுப் போதும் |
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் |
தனிமை துரத்த அலையுறேன் நானும் |
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.