text
stringlengths
0
2.93k
ஹே இன்பக்கனி நீ
அரசனே களங்களை ஜெய்த்திடு
அடிமையே சங்கிலி உடைத்திடு
அரக்கனே கோபம் மிரத்திடு
கி கி கிறுக்கனே கி கி கிறுக்கிடு
என் இமையே இமையே இமையே இமையாதே
இவள் கரைந்தால் பிரிந்தால்
வாழ்வே அமையாதே
எனகென்ன ஆனாலும் அடைப்பதை தளராதே
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
...
·
அக்கா பெத்த ஜக்க வண்டி
அக்கா பெத்த ஜக்க வண்டி
அக்கா பெத்த ஜக்க வண்டி நீ தாண்டி கிளியே
உன்ன பாக்க பண்ணி கூட்டிகிட்டு போவேண்டி வெளியே
முக்கா துட்டா என்ன நீயும் எண்ணாம இருந்தா...
...
·
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
...
...
·
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
ச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை
...
·
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே
என் காதல் துட்ட
சேத்து வெச்ச கல்லா பெட்டியே
தொட்டு பாக்க கிட்ட வந்த
மிட்டா மிரசே
உன் வெரலு பட்ட
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசே
சேர்த்தாக்கா சுனாமி
சேர்த்தாக்கா
துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்ச மானே
கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீ தான்
ஊசி வெடி நான் தான்
ஊதுவது நீ தான்
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்
அந்த வானம் இல்லை
இந்த பூமி இல்லை
நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்
ஆண்கள் ஆண்கள் இல்லை