text stringlengths 0 2.93k |
|---|
தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் |
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா……….. |
மோதி முச்சுக்கப்போறேன் பாதி பிச்சுக்கப்போறேன் |
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா………… |
எதுரான என் அழகாளனே |
உனை வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன் |
எது மோதி நான் இடமாறுனேன் |
தடுமாறி முழிச்சா நான் உனக்குள்ள கிடந்தேன் |
கண்கட்டி வித்தை காட்டி |
என எப்ப கட்டிப்போட்ட |
நான் என்ன எழுதி நீட்ட |
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட |
தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் |
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா……….. |
மோதி முச்சுக்கப்போறேன் பாதி பிச்சுக்கப்போறேன் |
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா………… |
சிறு ஓடையில் ஒரு ஓரமா |
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா |
உனைப் பாத்ததும் வழியோரமா |
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா |
என் ஆசை ரொம்பப் பாவம் |
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு |
நீ மோச பார்வை வீசி |
மதிகெட்டுத் திரியும் மதியப் பாரு |
தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் |
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா……….. |
மோதி முச்சுக்கப்போறேன் பாதி பிச்சுக்கப்போறேன் |
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா………… |
ஏ சண்டக்காரா குண்டு முழியில |
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது |
தனிமை துரத்த அலையுறேன் நானும் |
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து |
தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் |
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா……….. |
மோதி முச்சுக்கப்போறேன் பாதி பிச்சுக்கப்போறேன் |
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா………… |
... |
· |
ஓடாதே திதிகாரி |
ஓடாதே பொட்டுக்காரி |
ஓடாதே சிட்டுக்காரி |
ஓடாதே விட்டு |
ஓடாதே சிட்டு |
ஓடாதே ஓடாதே |
ஓடாதே செல்லம் |
மெய் நகர |
மெல் இடைய |
பொய் நகர பூங்கொடியே |
ஓடாதே திதிகாரி |
ஓடாதே பொட்டுக்காரி |
ஓடாதே சிட்டுக்காரி |
அரசியே அடிமையே அழகியே |
அரக்கியே |
உன் விழியால் மொழியால் |
பொழிந்தாய் எல்லாமே |
உன் அழகால் சிரிப்பால் |
அடித்தால் என்னாவேன் |
எனக்கென்ன ஆயினும் |
சிரிப்பதை நிறுத்தாதே |
அரசியே அடிமையே அழகியே |
அரக்கியே |
மெய் நகர |
மெல் இடைய |
பொய் நகர பூங்கொடியே |
அரசனே அடிமையே கிறுக்கனே |
அரக்கனே என் இமையே இமையே இமையே |
இமைக்காதே |
இது கனவா நினைவா |
குழப்பம் எனசமைகத்தே |
அரசியே அடிமையே அழகியே |
அரக்கியே |
ஹே உன்னை சசிறுகாய் எய்தேனே |
ஓ ஓ ஓ |
நான் உந்தன் வழியில் விழுந்தேனே |
ஓ ஓ ஓ |
புல்லாங்குலே வெள்ளை வயலே |
பட்டம் புலியே |
கிட்டார் ஒளியே |
மிட்டாய் குயிலே ஓ ஓ |
ரெக்கை முயலே |
அரசியே |
அரசியே அடிமையே அழகியே |
அரக்கியே |
உன் விழியால் மொழியால் |
பொழிந்தாய் எல்லாமே |
உன் அழகால் சிரிப்பால் |
அடித்தால் என்னாவேன் |
எனக்கென்ன ஆயினும் |
சிரிப்பதை நிறுத்தாதே |
ஓடாதே திதிகாரி |
ஓடாதே பொட்டுக்காரி |
ஓடாதே சிட்டுக்காரி |
தினம் புதிதாய் |
புது ப=புதிதாய் ஆவாயா ஓ ஓ ஓ |
ஒவ்வொரு நொடியும் நொடியும் |
தித்திக்கும் ஓ ஓ ஓ |
பேசும் பனி நீ |
ஆசை பிணி நீ |
விண்மீன் நுனி நீ |
என்மேல் இனி நீ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.