text stringlengths 0 2.93k |
|---|
ஒரு செல்லா நாயாய் உந்தன் |
முன்னே வாலாட்டுறேன் |
உன் செயலை எல்லாம் தூரம் |
நின்று பாராட்டுறேன் |
என்னை ஒரு முறை நீயும் |
திரும்பிப் பார்ப்பாயா |
கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால் |
காலம் முழுவதும் வருவேனே |
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா |
மலையை சுமக்கிற பலமுனக்கு |
மலரை ரசிக்கிற மனமுனக்கு |
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா |
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா |
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா |
நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு |
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா |
அட என்னைத் தவிர எல்லாப் |
பேரும் ஆணாய் ஆனாலும் |
நான் உனக்கு மட்டும் சொந்தம் |
என்றேன் என்ன ஆனாலும் |
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா |
எரிமலை கண்கள் ரெண்டு |
பனிமலை இதயம் ஒன்று |
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா |
பூமியில் ஆம்பளை என்று உன்னை |
தான் சொல்வேன் என்று |
வேறென்ன சொல்ல கெட்ட பையா |
உன்னாலே அச்சமின்றி நான் வாழவே |
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன் |
இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா |
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா |
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
கூடமேல கூட வெச்சு |
மேகம் மேகம் |
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே |
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே |
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும் |
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும் |
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க |
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க... |
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே |
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே |
பாதயின் ஓரத்தில் நடந்து நானும் போகையில் |
முகத்தைகாட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே... |
காலையில் எழுந்ததும் ஓடி சென்று பார்க்கிரேன் |
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே |
முதன் முதல் வாழ்வில் தோன்ற்றும் |
வண்ணகுழப்பம் வானவில்தானா |
நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை |
கண்டால் தாவிடும் மீனா |
போதும் போதும் என்றே உள்ளம் |
எச்சரிக்கை செய்யும் போதும் |
வேண்டும் வேண்டும் என்று |
கேட்க்கும் மனதின் உள்ளே இன்னோர் உள்ளம் |
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க |
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க... |
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே |
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே |
கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில் |
பேசிக்கொண்டு செல்வதய் கனவுகண்டு விழிக்கிரேன் |
கலைகளை தீண்டிடுக் அலைகளாக மாரினேன் |
சேர்த்துகொள்ள சொல்லியே |
மீண்டும் மீண்டும் போகிரேன் |
வலித்திடும் நெஜ்சில் நெஜ்சில் |
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ |
மற்முரை பார்க்கும் வரையில் |
காற்றும் நேரமும் கசப்பது ஏனோ |
பகலில் தூங்கும் வெண்ணிலாவும் |
வெளியில் வந்த்துதானே தீரும் |
அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே எதேகூரும் |
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க |
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க... |
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே |
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே |
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும் |
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும் |
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க |
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.