text stringlengths 0 2.93k |
|---|
இலைகள் வீழந்தால் சருகாகும் |
வரியவன் வாழ்க்கை |
இலை போல என்றபோதிலும் |
சறுகுகள் ஒரு நாள் உரமாகம் |
உயிரே உன்னை பிளீந்தேன் |
உடனே நானும் இறந்தேன் |
உடல் நான் வாழும் நீ தானே எந்தன் உயிரே (நதி) |
... |
· |
ஆ....... என்னவிலை அழகே!....... என்னைவிலை |
அழகே! சொன்ன விலைக்கு வாங்க வருவேன் |
விலை உயிரென்றாலும் தருவேன்! |
இந்த அழகைக் கண்டு |
வியந்து போகிறேன் ஒரு ... |
... |
· |
பெ... எம்மா எம்மா பம்பரமா உன் மனசு சுத்துதம்மா |
யம்மா யம்மா சீக்கிரம்மா தாலி கட்டி கல்யாணமா |
ஆ ....ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போரேன்டி |
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போரேன்டி |
பெ.... ஹே வாடா வாடா ராஜா நீ தான் ஆல் இன் ஆளுடா |
உன் வலது கைய புடிக்க வந்த ஆளநானுடா |
ஆ... காத்தாடியா என் மனசு பறக்குதே |
அத பறக்க வெச்சா கிறுக்கு புள்ள ஐயோ நீதாண்டி |
பெ ...கண்ணாடியா என் வயசு இருக்குதே |
அது நொருக்க வந்த திருட்டு பையன் ஐயோ நீதான்டா |
ஆ ...அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன் |
பெ... என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா |
ஆ.... உன் கண்ணுக்குள்ள வரவா |
பெ... நீ கேட்டதெல்லாம் தரவா உன் நெஞ்சுக்குள்ள வரவா |
என் நெஞ்சே நீதான்டா |
ஆ.... உன் கண்ணத்த நான் தொடவா நீ தொட்டுக்கோடா மெதுவா |
நான் கச்சேரிக்கு வரவா இந்த கேள்வி எதுக்குடா? |
நெஞ்சோரமா ஒரு ஆச இருக்குதே |
அட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி என்ன தள்ளுதே |
பெ... கண்ணோரமா ஒரு வேலி இருக்குதே |
அது விலகி விலகி நெருங்கி அணைக்க என்ன கொள்ளுதே |
ஆ... .அட பஞ்சாயத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன் |
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா (எம்மா) |
பெ.... உன் தோட்டத்துல தேன் எடுக்க ஆளு வந்தாச்சா |
உன் கூட்டுக்குள்ள வாழ ஒரு குரவி வந்தாச்சா |
உன்ன உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு போகப்போறான்டி |
உன்ன உள்ளங்கையில் வெச்சு இவன் தாங்கப்போறான்டி |
இந்த பச்சக்கிளிய பத்திரமா பாத்து ரசிக்கணும் |
அட பத்துமாசம் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கனும் (எம்மா) |
ஆ.... அட மல்லிபூ எதுக்கு நீ கிள்ளி பாக்கத்தானா |
அட நெத்தி பொட்டு எதுக்கு நீ தொட்டு கரைக்கத்தான் |
அட வளையல் சத்தம் எதுக்கு நீ விரும்பி கேக்கத்தானே |
அந்த கொலுசு சத்தம் எதுக்கு நீ திரும்பி பார்க்கத்தான் |
பெ.... உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கணும் |
அடி பாக்கு வெத்தள மாத்த ஒரு தேதி பாக்கட்டா |
தை மாசம் தான் அட ஜோடி சேரனும் |
அந்த நேரம் காலம் கூடி வரட்டும் சேதி சொல்லட்டா |
அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்க போறேன் |
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப் போயேன்டா |
. |
- () |
... |
. |
· |
... |
. |
· |
... |
· |
மாஞ்சா போட்டுத் தான் நெஞ்சாங்கூட்டுல |
பட்டம் விட்டுப் போனா |
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் |
காதல் நாட்டுப் போனா |
ஹே குச்சி ஐஸுல ஏசி வெச்சவ |
பிச்சு என்ன தின்னா ஹே ஹே ஹே ஹே |
ஹோலி கண்ணுல பீலிங் காட்டித் தான் |
காலி காலி பண்ணா |
ஹே பிக்காலியா ரோட்டு மேல பாட விட்டு |
தக்காளியா என்ன உருட்டி விட்டா |
ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் |
நான்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன் |
தா தாஜூம் தகிட |
தா தாஜூம் தகிட ..... |
மாஞ்சா போட்டுத் தான் .... |
ஒன் பிச் காச்சல காதல் பிச்ல |
காசி ஆடி நின்னேன் |
லா பால் ஒண்ணுல மிட்டில் ஸ்டம்ப்ல |
ஏண்டி போல்ட் பண்ண |
ஏ யக்கர் ஏத்துன யாத்தே செக்ஸியா |
சிக்செர் தூக்கி உட்ட ஏஹெய்ஹே |
லோட்டாங்கையில நெஞ்ச கிளிச்சி தான் |
காமடி ஆக்கி புட்டா |
டுமாங்கொய்யால நான் இங்க நின்னேன் |
குந்திட்டு போறா நான் என்ன பண்ண |
ஒரு கைத நான் தான் பீட்டரு |
நீ மித கொந்து போஸ்டரு |
அவ்வளோ தான் நம்ம மேட்டரு |
அட நாங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன் |
தா தாஜூம் .... |
மாஞ்சா போட்டுத் தான் .... |
... |
· |
பற பற பற பறவை ஒன்று |
கர கர கர கரையில் நின்று |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.