text stringlengths 0 2.93k |
|---|
அதப்பார்த்து எம்மனசு தவிக்கிதடி |
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி |
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி |
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி |
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி |
கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி கட்டுப்பாட்டில் |
இருந்தவன்டி கலைஞ்சது ஏந்-தவன்டி |
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி |
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி (அடிக்கருப்பு) |
ஆ.... கூந்தலது நீளமில்ல ஆளும் கூட உயரமில்ல |
அத்தான்டி உன் அழகு என்ன ஆசப்பட் வச்ச அழகு |
ஒல்லியான தேகமில்ல பருமனான பாடி இல்ல |
செதுக்கி வச்ச தேரழகு |
ஒன்னத்தேடி வர வச்ச அழகு |
பிச்சிப்பூவின் தேரழகு |
மொத்தத்தில் நீ பேரழகு |
பிச்சிப்பூவின் தேரழகு |
மொத்தத்தில் நீ பேரழகு |
ஒன்னப்போல பெண்ணொருத்தி |
உலகத்தில் பார்த்ததில்ல |
உன்னிடத்தில் என்னத்தந்தேன்டி |
அடி பெண்ணே உன்ன விட்டுப்போக மாட்டேன்டி |
அடிக்கருப்பு நெறத்தழகி அடிக்கருப்பு நெறத்தழகி |
ஆ.... மூக்குத்தோடு முத்துக்கல்லு காதகாட்டும் பச்சக்கல்லு |
இதான்டி உன் அழகு என்னத்தேடிவர வச்ச அழகு |
அன்ன நட உன் அழகு |
அதில் பின்னும் இடை தேர் அழகு |
அன்ன நட உன் அழகு |
அதில் பின்னும் இடை தேர் அழகு |
உன்னிடத்தில் என் உயிர மொத்தமாக |
அடகு வச்சேன் திருப்பிக்கொள்ள வழி இல்லடி |
அடிப்பொண்ணே திருப்பித்தந்தா வாங்கமாட்டேன்டி (அடிக்கருப்பு) |
... |
|
· |
· |
. |
· |
... |
. |
· |
... |
· |
தாண்டியா ஆட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட |
குஜராத் குமரிகள் ஆட காதலன் காதலியைத் தேட |
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக |
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு |
அவள் எங்கே எனக் காணாமல் வாட |
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ |
அவள் எங்கே எனக் காணாமல் வாட |
என்னைத் தான் எங்க வைப்பாளோ |
தாண்டியா ஆட்டமும் ... |
உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல |
ஊமையாகி நின்றதென்ன சொல்ல |
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா |
எந்த வார்த்தை சொல்லவில்லயோ நீ |
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் |
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா |
ஓ மையைப்போல நான் உன் கண்ணில் சேரவேண்டும் () |
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும் |
ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும் |
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும் |
சரி காதல் நெஞ்சை நான் பெறலாமா |
உன் கணவனாக நான் வரலாமா |
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் |
உயிரே வா...அன்பே வா...() |
தாண்டியா ஆட்டமும் .... |
காதல் பார்வைகள் எல்லாமே அழகு |
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை |
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம் |
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் |
காலம் முழுவதும் நன்றிக்குரியவன் |
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம் |
ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் |
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன் |
ஓ என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு |
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு |
இரு உயிர்கள் என்பதே கிடையாது |
இதில் உனது எனது எனப் பிரிவேது |
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் |
ஒரு ஜென்மம் போதும் |
உயிரே வா...அன்பே வா...() |
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட |
வந்தது இங்கொரு ராத்திரி |
டாண்டியா என்றொரு ராத்திரி |
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட |
வந்தது இங்கொரு ராத்திரி |
டாண்டியா என்றொரு ராத்திரி |
துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே |
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே |
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே () |
ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே |
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே |
ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே |
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே |
-: |
. |
... |
· |
ஆ.... கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும்டி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.