text stringlengths 0 2.93k |
|---|
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...(2) |
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து |
ஏன் என்னை கொல்லுகின்றதோ.. |
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே |
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ... |
காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா |
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்ஜும் நூல்கந்தா.. |
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா... |
எட்டி உதய்க்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா... |
கண்ணாடி என் நெஞ்ஜம்தானடி தானடி..... |
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ |
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ |
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி |
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது.. |
காதலின் போதய்க்கு அளவுயில்லை... |
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது |
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை... |
பிரம்ம என் காதல் என்ன ஆகும்மென்றேனே... |
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னனே... |
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே.. |
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே.. |
சொல்லத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ ..... |
நெஞ்ஜோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ ..... |
நஞ்ஜென்றால் ஒரு முறை கொல்லுமடி.. |
உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடீ..... |
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது.. |
காதலின் போதய்க்கு அளவுயில்லை... |
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது |
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை... |
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து |
ஏன் என்னை கொல்லுகின்றதோ.. |
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே |
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ... |
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ.... |
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ.... |
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது.. |
காதலின் போதய்க்கு அளவுயில்லை... |
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது |
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை... |
தள்ளிப் போகாதே.. |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
பொத்திவச்ச மல்லிக |
பொத்திவச்ச மல்லிக மொட்டு |
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு |
பேசி பேசி ராசியானதே |
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே |
ரெம்ப நாளனதே.................. |
பொத்திவச்ச மல்லிக மொட்டு |
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு |
பேசிபேசி ராசியானதே |
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே |
ரெம்ப நாளனதே.................. |
மாலையிட காத்து அல்லி இருக்கு |
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு.. |
இது சாயங்காலமா மடிசாயும் காலமா |
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு |
அட வாடகாற்று சூடுயேற்றுது........ |
பொத்திவச்ச மல்லிக மொட்டு |
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு |
பேசிபேசி ராசியானதே |
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே |
ரெம்ப நாளனதே.................. |
ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்... |
வெக்க நேரம் போக மஞ்ஜகுளிச்சேன் |
கொஞ்ஜம் நேரம் மறன்ஞ்சு பாக்கவா |
இல்ல முதுகுதேய்க்கவா... |
அது கூடாது இது தாங்காது.. |
சின்ன காம்புதானே பூவதாங்குது... |
பொத்திவச்ச மல்லிக மொட்டு |
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு |
பேசிபேசி ராசியானதே |
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே |
ரெம்ப நாளனதே.................. |
ஆளானதே ரெம்ப நாளனதே.................. |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
எனக்கென யாரும் இல்லயே |
அன்பே அன்பே |
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே |
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே |
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே |
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ.... |
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா... |
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.