text stringlengths 0 2.93k |
|---|
நள்ளிரவு ஒவ்வொன்றையும் |
முள்ளிரவு என்று செய்தாயே .. |
நுரையீரல் தேடும் ஸ்வாஸமே |
விழியோரம் ஆடும் ஸ்வப்னமே |
மடியேறி வந்தால் சௌக்யமே |
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் |
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் |
சில காதல் இந்கு கல்லறைக்குள்் அடக்கம் |
சில் காதல் இந்கு சில்லறைக்குள்் தொடக்கம் |
அது போல அல்ல கல்லறையைக் கடந்திடும் |
சில்லறையைக் ஜெயித்திடும் என் காதல் |
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன் |
அது போலக் காதல் சிகாகோ-வும் கண்டதில்லை |
செஞ்சினாடும் கண்டதில்லை, சோவியத்-தும் கண்டதில்லை என்பேனே. |
மழை நாளில் நீதான் வெட்பமே .. |
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே. |
உளி ஏதும் தீண்டா சிற்பமே. அன்பே |
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் |
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் |
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் |
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல் |
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் |
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் |
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் |
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல் |
விளம்பர இடைவெளி மாலையில் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
காதல் வைத்து |
காதல் வைத்து |
காதல் வைத்து காத்திருந்தேன் |
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.. |
சிரித்தாய் இசை அறிந்தேன் |
நடந்தாய் திசை அறிந்தேன் |
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் |
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் |
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் |
அழகாய் ஐயோ தொலைந்தேன் |
காதல் வைத்து |
காதல் வைத்து காத்திருந்தேன் |
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் |
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் |
அழகாய் ஐயோ தொலைந்தேன் |
தேவதை கதை கேட்ட போதெல்லாம் |
நிஜம் என்று நினைக்கவில்லை |
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் |
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... |
அதிகாலை விடிவதெல்லாம் |
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் |
அந்தி மாலை மறைவதெல்லாம் |
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான் |
காதல் வைத்து காத்திருந்தேன் |
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் |
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் |
அழகாய் ஐயோ தொலைந்தேன் |
உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் |
உள்ளுக்குள்ளே சுழலுதடீ |
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் |
உயிருக்குள் ஒழிக்குதடீ |
கடலோடு பேச வைத்தாய் |
கடிகாரம் வீச வைத்தாய் |
மழையோடு குளிக்க வைத்தாய் |
வெயில் கூட ரசிக்க வைத்தாய் |
காதல் வைத்து |
காதல் வைத்து காத்திருந்தேன் |
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.. |
சிரித்தாய் இசை அறிந்தேன் |
நடந்தாய் திசை அறிந்தேன் |
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் |
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் |
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் |
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
எனக்கென யாரும் இல்லயே |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி |
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா.. |
முத்தாங்கனி தொட்டு புட்டா |
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.