text stringlengths 0 2.93k |
|---|
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
கூடமேல கூட வெச்சு |
உப்புகல்லு தண்ணீருக்கு |
தண்ணீருக்கு ஏக்கபட்டது |
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது |
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது |
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது |
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன் |
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன் |
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ.. |
தற்செயலா தாய் செயலா |
நானும் இங்கு நானும் இல்லயே... |
உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது |
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது |
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது |
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது |
ஏதுமில்லை வண்ணம் மென்று நானும் வாடினேன் |
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்.. |
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன் |
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்.. |
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள் |
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன் மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள் |
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன் |
உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது |
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது |
மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன் |
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே... |
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன் |
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே |
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் |
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே |
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும் |
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே... |
உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது |
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது |
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது |
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது |
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன் |
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன் |
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ.. |
தற்செயலா தாய் செயலா |
நானும் இங்கு நானும் இல்லயே.. |
உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது |
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது.... |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தங்கமே உன்னத்தான் |
எனக்கென யாரும் இல்லயே |
ஒரு காதல் தேவதை |
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள் |
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்.. |
கள்ளூரும் காலை வேளையில்...(2) |
பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........ |
பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா... |
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா? |
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ? |
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது |
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது... |
ஒன்றானது....... |
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள் |
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்.. |
கள்ளூரும் காலைவேளையில் |
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள் |
யாருக்கு யார் உறவு யாரரிவாரோ...... |
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ.. |
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ.... |
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ... |
கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது.... |
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது |
இயல்பானது....... |
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள் |
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்.. |
கள்ளூரும் காலை வேளையில்... |
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் |
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் |
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் |
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல் |
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை |
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை |
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் |
மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே .. |
விலா கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க |
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.