text stringlengths 0 2.93k |
|---|
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் |
ஏன் எனக்கு என்ன ஆச்சு... |
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் |
ஏன் இந்த மேல் மூச்சு.... |
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன் |
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன் |
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ.. |
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன் |
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன் |
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்.. |
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் |
ஏன் எனக்கு என்ன ஆச்சு... |
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் |
ஏன் இந்த மேல் மூச்சு... |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
புத்தம் புது பாட்டு வந்தா |
விழியில் உன் விழியில் |
விழியில் உன் விழியில் வந்துவிழுந்தேன் |
அந்த நொடியில் என் எதிர்காலம் |
நீதான் என்று உயிர் சொன்னதே... |
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் |
அந்த நொடியில் என் வழிதுணை |
நீ தான் என்று நிழல் சொன்னதே...{2} |
உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்.. |
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிரேன் |
ஓ தோள்சாய்கிரேன் ........... |
இதுவரை என் இருதயம் |
இந்த உணர்வினில் தடுமாரவில்லை |
முதல்முரை இந்த இளமையின் |
சுகம் உனக்கினி நான் துங்கவில்லை |
குடையோடு நான் போனேன் |
மழையினில் ஏனோ நனைகின்றேன்.. |
கடிகாரம் இருந்தாலும் |
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்.. |
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்.. |
{விழியில் உன் } |
சிரிப்பிலெ உன் சிரிப்பிலெ |
சிறையடைக்கிராய் நான் மீழவில்லை.......... |
உறவுகள் ஒன்று சேர்கையில் |
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை.. |
உன்னோடு நான் பேசும் |
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே.... |
உரையாடல் தொடர்தாலும் |
காலங்கள் கூட பிடிக்கிறதே.. |
என் கனவுக்கு கனவு நீவந்து கொடுத்தாய்.......... |
{விழியில் உன் } |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
விளம்பர இடைவெளி மாலையில் |
தங்கமே உன்னத்தான் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அக்கம் பக்கம் |
அக்கம் பக்கம் யாருமில்லா |
பூலோகம் வேண்டும் |
அந்திபகல் உன்னருகே |
நான் வாழ வேண்டும் |
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே |
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே |
வேறென்ன வேண்டும் உலகத்திலே |
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே |
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் |
(அக்கம்பக்கம்) |
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து |
செய்வேன் அன்பே ஓர் அகராதி |
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் |
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி |
காதோரத்தில் எப்போதுமே உன் |
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் |
கையோடு தான் கைகோர்த்து நான் |
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன் |
வேறென்ன வேண்டும் உலகத்திலே |
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே |
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் |
(அக்கம் பக்கம் ) |
நீயும் நானும் சேரும்முன்னே |
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே |
நேரம் காலம் தெரியாமல் நிஜம் |
இன்று விண்ணில் மிதக்கிறதே |
உன்னால் இன்று பெண்ணாகவே |
நான் பிறந்ததின் அர்த்தங்கள் |
அறிந்துகொண்டேன் |
உன் தீண்டலில் என் தேகத்தில் |
புது ஜன்னல்கள் திறப்பதைத் |
தெரிந்துகொண்டேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.