text stringlengths 0 2.93k |
|---|
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
புத்தம் புது பாட்டு வந்தா |
மேற்கே மேற்கே |
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே |
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே! |
சுடும் வெயில் கோடைக் காலம், |
கடும் பனி வாடைக் காலம், |
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா? |
இலையுதிர் காலம் தீர்ந்து, |
எழுந்திடும் மண்ணின் வாசம், |
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே! |
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ? |
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ? |
லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை |
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே! |
கோபம் கொள்ளும் நேரம், |
வானம் எல்லாம் மேகம், |
காணாமலே போகும் ஒரே நிலா. |
கோபம் தீரும் நேரம், |
மேகம் இல்லா வானம், |
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா. |
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை, |
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை, |
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே! |
இது நீரின் தோளில் கைப்போடும், |
ஒரு சின்னத் தீயின் கதையாகும், |
திரைகள் இனிமேல் தேவை இல்லையே! |
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே! |
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே |
வாசல் கதவை யாரோ, |
தட்டும் ஓசைக் கேட்டால், |
நீதானென்று பார்த்தேனடி சகி. |
பெண்கள் கூட்டம் வந்தால், |
எங்கே நீயும் என்றே, |
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி. |
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ, |
காற்றே சிறகாய் விரிந்திடுமோ, |
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ? |
அட தேவைகள் இல்லை என்றாலும், |
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும், |
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ? |
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே! |
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே! |
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ? |
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ? |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
ஜூன் போனால் |
ஜூன் போனால் ஜூலைக் காற்றே |
கண் பார்த்தால் காதல் காற்றே |
பூப்பூத்தால் தேன் வருமே |
பெண்பார்த்தால் தீ வருமே |
என்னாச்சு தோணலியே |
(check it up,check it up) |
ஏதாச்சு தெரியலியே |
நட்பாச்சு லவ்வில்லையே |
லவ்வாச்சு நட்பில்லையே |
நேற்று என்பதும் கையில் இல்லை |
நாளை என்பதும் பையில் இல்லை |
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு |
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக |
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே |
(நேற்று என்பதும்) |
(ஜூன் போனால்) |
அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா |
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து |
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று |
கரையிருக்கும் நிலவினை சலவை செய் |
சிறையிருக்கும் மனங்களை பறவை செய் |
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே |
(ஜூன் போனால்) |
இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய் |
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே |
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே |
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும் |
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் |
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை |
(ஜூன் போனால்) |
(நேற்று என்பதும்) |
(நேற்று என்பதும் |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தங்கமே உன்னத்தான் |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
என் வீட்டுத் தோட்டத்தில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.