text stringlengths 0 2.93k |
|---|
வேறென்ன வேண்டும் உலகத்திலே |
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே |
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே |
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் |
(அக்கம்பக்கம்) |
எங்கெங்கே எங்கெங்கே |
எங்கெங்கே எங்கெங்கே எங்கே |
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே |
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் |
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே |
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று |
தொடாதே நீ தொடாதே |
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் |
செல்லாதே தள்ளிச் செல்லாதே |
என்னம்மா என்னம்மா உந்தன் |
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா |
என் தூக்கத்தில் என் உதடுகள் |
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் |
என் கால்களில் பொன் கொலுசுகள் |
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் |
பூப்போல இருந்த மனம் இன்று |
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே |
இதயம் துடிக்கும் உடலின் வெளியே |
எங்கெங்கே எங்கெங்கே எங்கே |
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே |
என் வீதியில் உன் காலடி |
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் |
உன் ஆடையின் பொன்னூலிலே |
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் |
நான் உன்னை துரத்தியடிப்பதும் |
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா |
காதல் பிறந்தால் இதுதான் கதியா |
எங்கெங்கே எங்கெங்கே எங்கே |
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே |
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் |
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே |
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று |
தொடாதே நீ தொடாதே |
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் |
செல்லாதே தள்ளிச் செல்லாதே |
என்னம்மா என்னம்மா உந்தன் |
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா |
வெண்மேகம் பெண்ணாக |
அடியே கொல்லுதே |
என்னருமைக் காதலிக்கு |
யாரோ.. யாருக்குள் |
உன்னை சரணடைந்தேன் |
உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா |
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா |
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும் |
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும் |
உடலும் மனமும் உனையே தொடர............வா |
காற்று வெளி மின்மினியாய் |
கண்கள் வளி நீ வந்தாய் |
நானேழுதும் மேஜையிலே |
எரியும் விளக்கய் ஒளிருகிராய் |
எனது விரல் நீ பிடித்து |
உயிரெழுத்தை எழுதுகிராய் |
துணையெழுத்து நீயாக |
உரவின் உலகை உயர்த்துகிராய்.. |
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம் |
நான் என்னை மறந்தேன் |
நான் செய்த தவம் நீ |
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன் |
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில் |
மழை துளியென மடியினில் விழுந்தேன்... |
(உன்னை ) |
சேர்த்து வெளி வான்மதியாய் |
நேற்று வரை வாழ்ந்திருந்தேன் |
இன்று உந்தன் திருமதியாய் |
உனது நினைவில் வளறுகிரேன் .. |
பூவில் விழும் பனிதுளியாய் |
மனதில் உன்னை நான் சுமந்தேன் |
நீ கொடுத்த கனவுகளை |
எனது விழியில் வாதுகிரேன்... |
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில் |
நான் என்னை அறிந்தேன் |
உன் பூவித்ழில் உன் புன்னகையில் |
நான் இடரிவிழுந்தேன்..... |
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு... |
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்.......... |
(உன்னை ) |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தள்ளிப் போகாதே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.