text stringlengths 0 2.93k |
|---|
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே |
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் |
(வெண்ணிலவே) |
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் |
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் |
பெண்ணே...பெண்ணே... |
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே |
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே |
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு |
(வெண்ணிலவே) |
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு |
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு |
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன் |
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு |
பெண்ணே...பெண்ணே |
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும் |
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் |
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு |
(வெண்ணிலவே) |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
சின்ன சின்ன ஆசை |
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை |
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை |
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை |
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை |
(சின்ன) |
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை |
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை |
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை |
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை |
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை |
(சின்ன) |
சேற்று வயலாடி நாற்று நட ஆசை |
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை |
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை |
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை |
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை |
(சின்ன) |
அன்பே அன்பே |
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே |
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே |
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே |
(அன்பே) |
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி |
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி |
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி |
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி |
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி |
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி |
(அன்பே) |
கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா |
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா |
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா |
கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா |
அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் |
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன் |
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் |
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் |
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன் |
தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் |
(அன்பே) |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தங்கமே உன்னத்தான் |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
என்ன சத்தம் இந்த |
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா |
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா |
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா |
அடடா.. |
(என்ன) |
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே |
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.